உத்தமபாளையத்துல பிறந்து சவுதியில வேலை பார்த்து கொண்டிருக்கும் வேளையில் இந்த காணொளியை பார்த்து நான் பட்ட சில உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.....
I think this is the best interview I have watched please more videos abishak related to this movie and bring more about this man I think you can do it we need more from you that I feel you only sitting and talking just from all video make something new think out of the box if you not doing for this movie u will not going to get a movie for a decade I'm sure
Enna da 38 nimisham video ah irukey pakkanuma nu thonuchu.. paatha apram cha enna da verum 38 nimisham dha irukey nu feel aiten ya.. Lenin Bharathi sir vera level 👏 thanks Abhishek n open panna team for this video 👌
மெர்சலாகி பார்த்துட்டு இருந்தேன் interview அ.... செம்ம....👍🏼👍🏼 லெனின் பாரதி அண்ணா சிறந்த ஒரு படைப்பாளி நீங்க...👌👌👌🙏🏼🙏🏼 அபி ணா செம்ம நீ கூட என்ன மாதிரி கடைசில மெர்சலாயிட்ட லா...😍😍😍
Somehow I had tears while watching this video.. Especially the story of Walky Talky paati.. And that thaatha who came for dubbing at the age of 83.. Really touching.. Indha manushan kandipa jeikanum.. 😢😢
I am basically from Chennai now settled in South Germany. I was in Theni for a week for family marriage. How beautiful the nature of Theni district. Sand,water, fresh air and hardworking people. Thankyou Mr.Lenin, you did great job. We all waiting for the movie on Screen.
Well, I don't know why I got tears while hearing the 83yrs old thatha story. The director is blessed to shoot these, thanks to Vijay Sethupathy to recognize these scripts. As Abishek says, "Neenga Nalla irunga, Vera yethuvum solla thonala"
மேற்கு தொடர்ச்சி மலை.. Anticipation level goes beyond infinity!! Hatsoff to entire team of Merku Thodarchi Malai.. நன்றி லெனின் பாரதி மற்றும் விஜய் சேதுபதி 👏👏👏🙂🙂💙💙 Thanks Abhi bro.. for this fantastic convo!!👍👏
இவுங்கள பத்தி சொல்ல வார்த்தையே இல்லப்பா..அபி செம்ம இதுமாதிரி நேர்காணல் பன்னும்போதுதான் உன்ன ரொம்ப புடிக்குது.லெனின் பாரதி நீங்க வைச்ச அந்த sneak peek video வே போதும் உங்க திறமைக்கும் உழைப்புக்கும்.
இந்த நேர்காணலில் 40 நிமிடங்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் வாழ்ந்த ௨ணர்வை இயக்குனர் கொடுத்துவிட்டார். 83 வயது பெரியவர் இறந்த சேதி சொல்லும்போது மனம் உடைந்து அழுதுவிட்டேன். லெனின் பாரதி அரிய மனிதன். வாழத்துக்கள். இவர் முயற்சிக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள். அருமையான நேர்காணல்.
என்னா மனுஷன் யா லெனின்பாரதி... மனுஷங்கள படிச்சவன் பா.. தேனி பாஷை பயங்கரம்.. அந்த விவரணை director வாழ்ந்த வாழ்க்கை எல்லாமே உண்மைலயே ரசிக்க வைக்குது... வளரணும் நீங்க.. அப்புறம் அபி வழக்கம்போல சூப்பர்.... Interview கொண்டு போற விதம், questions, guest க்கு குடுக்குற space... எல்லாமே அருமை... keep following it..
Anna i have seen you from my childhood 18 almost 18 yrs ago..ur dedication level towards cinema my amma used to tell me u would walk all the way to AVM by walk from Buttroad daily.. i blve this movie will shake the path and change the view of tamil cinema.. all the best for the movie na...😘😘😘
I had seen this movie in Erode, E. R. Theatre... At Palliyapalayam... After I had saw the movie... Fully.. I claped... Exactly.. The climax... Of Wind mill shadow... ...that one shot... Shows.. The entire life of the film... How the poor, Middle class people are encroached....
லெனின் பாரதிsir உங்களுக்குள் அதிக ஆழமான அழுத்தமான உணர்வுகள் மனிதநேயமிக்க மதிப்பீடுகள் நிறைந்த மாமனிதராக பார்க்கின்றேன் வாழ்த்துக்கள்!!! நிறைய படங்கள் இது போல் வரவேண்டும்!! தமிழ் சினிமாவை வாழ வைக்க வேண்டும்
Abhi bro... U r setting a bench mark fr how a interview should b.... I have been following ur interviews, not even a single interview whch went however it has been portrayed by others till now..u hav dat knack of getting out so many answers frm celebs without evn questioning dem fr dat... Keep it up broo...admire u soo much
After watching this interview literally tears came with a mind voice 'City leh poranthu vaalrathukku naan enna paavam senjaenu theriyeleh'. Humanity persists by Lenin bharathi kind of personalities. Thank you abi for providing such a valuable content. 🙏🙏🙏
One of the best conversation i have ever watched . Lenin made a hard hitting impact in me. Yesterday i watched this movie for the first time and i wanted to hear the making from director . As abhishek said , couldn't describe the feel after his answers. Its hard to forget this conversation. Long live lenin.
Lenin Bharathi Sir!! You are an Open Person Sir!! Goosebumps Interview!! Thank you very much Open Pannaa team!! Abhi - we see us in you man, the way you handle the interview is soo casual and natural! Amazing interview brother!! All the Best!!
🌷மேற்கு தொடர்ச்சி மலை🌷 படம் மிகவும் அருமையாக இருந்தது அந்த பகுதியில் வாழும் மக்களை மிகவும் அருமையாகவும் தத்ரூபமாகவும் காட்டியிருக்கிறார்கள் இந்த படம் ஒரு டாக்குமெண்டரி போலவும் அனைத்து மக்களுக்கும் ஒரு புரியும்படியும் வாழ்க்கை முறையை உண்மையாகவும் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சின்னச் சின்ன விஷயங்களையும் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் மிகவும் சிரமப்பட்டு கஷ்டப்பட்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐
Hi Lenin, Really Hats off to you….I’m Senthil, Currently I’m in Saudi Arabia with my family. Remember….I was your classmate while we were in 4th and 5th Class in SKP School kombai. As your parent my parent also worked in cardamom estates in Thaliankaval… Kuthripanjan….That old Amma…at bottom of the mountain at the Rock starting point…Many times I used to cross these mountains from Thavarm to Thaliyankavu through Sathurangaparai by foot. You are correct for drinking water…Muruku….Athurasam……I used to eat many times there. Sudali Annan…..Sitting on horse or Jeep vehicle….Announcing the cinemas…throwing the notice copies… It’s been a lovely memories. Note: In 2015, while I was in my estate in Thaliyankaval…Somebody requested me to allow few Cinema shooting personals to stay on my estate rooms, then I said okay. Then I returned to Saudi without knowing you. But now only I knew It’s you…………………Wow…… My contact:00966593108666 Best of luck/wishes…and Please let me know your contacts…….
Hats off to this Guy director!! what a Movie Sir..! I got tears while watching movie I don't know why but i liked that feel. Thank you both Lenin Sir and VS for Producing this film.
I had tears for that thatha's life story... This movie has sooooo many treasures hidden... Wow more than the film, these ppl had poured life in its making. I'm speechless n on this day I would wanna take an oath that no more fandom on stars or commercial stunts. This is the true art form n love how few ppl like Lenin Bharathi, Mari Selvan, Ram, Ranjith (sorry forgetting few good directors name to mention) are shaping our industry. Am proud that Tamil industry is honoring such gem of a master piece which will be a treasure. Hail #vijaysethupathi anna for this gracious attempt n love him to the core. Née manushan ya. Nalla irru 🙏
I live in Theni and our families livelihood pretty much depend on estates there in Kerala. I could very much relate to this movie. Thanks Lenin Bharathi sir for making this movie.
This interview and this man Lenin Bharathi I've watched this full video thice so much emotions and depth into it.. finally I'm gonna download and keep a copy of it.. wanna watch his filims often in theaters.. man like him are rare phenomenal.. he is a gift and he has a gift within him.. those words "neenga nalla irukanum sir" pottered for him.. this is actual start of open panna channel..
இது வரைக்கும் பார்த்த இனியும் பார்க்க முடியாத நல்ல இயக்குனர் அண்ணண் லெனின்,வியாபார ரீதியா படம் பண்ணுர இயக்குனர் முன்னாடி தம் மக்களுக்காக, வாழ்ந்த அந்த மண்ணுக்காக எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாம படம் பண்ணுணதுக்கு ரொம்ப நன்றி அண்ணா,.,இந்த படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி..எப்பொழுதும்இஸ்லாமியரை தீவிரவாதியாக காட்டகூடிய சினிமாவில்,இந்த படத்தில் உதவி செய்யகூடியவராக,தனது நிலத்தை தானமாக வழங்ககூடியவராக காட்டுனிங்க ரொம்ப நன்றி அண்ணா...படம் வெள்ளி விழா காண வாழ்த்துகளுடன்,சாகுல் ஹமீது தோஹா,கத்தார்.
Very nice program strong person with responsible thought ... As well as thanks to VJ ur really ultimate understanding the essence of what the directors say and ur questions are very appropriate one tat should b asked keep gng ve gud future ... Let Tamil cinema have a change over in its thoughts and learn from movies... Many gud idealogies...
Very interesting interview. ...the director obviously has made something different. I just wish this movie reaches to heights and the actors and background workers get recognitions.
My first comment in my life for any video. En lifelae, oru vaati indha maadhiri unmayaana kadhaikkaha vaalanumnu (act) thonudhu. wanna be brave and leave the life dependencies and just live for the dream.
"லெனின் பாரதி" இந்த பேர இனிமே மறக்கவே முடியாது 🖤
அன்றில் very true. Our expectations from Lenin Barathy will be so high hereafter. He will have to live up to it.
Unmai 💯🙌
என்ன மனுசன்யா நீ? அத்தனை மனிதர்களை உள்ளடக்கி, அறத்தை அவ்வளவு எளிதாய் கடத்திவிடுகிறாய். கண்கள் கலங்குகிறது.
உத்தமபாளையத்துல பிறந்து சவுதியில வேலை பார்த்து கொண்டிருக்கும் வேளையில் இந்த காணொளியை பார்த்து நான் பட்ட சில உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.....
I think this is the best interview I have watched please more videos abishak related to this movie and bring more about this man I think you can do it we need more from you that I feel you only sitting and talking just from all video make something new think out of the box if you not doing for this movie u will not going to get a movie for a decade I'm sure
Very much inspiring words.. "a cinema should not inspire to make another cinema but only life should inspire".👌
Zz
Enna da 38 nimisham video ah irukey pakkanuma nu thonuchu.. paatha apram cha enna da verum 38 nimisham dha irukey nu feel aiten ya.. Lenin Bharathi sir vera level 👏 thanks Abhishek n open panna team for this video 👌
மெர்சலாகி பார்த்துட்டு இருந்தேன் interview அ.... செம்ம....👍🏼👍🏼
லெனின் பாரதி அண்ணா சிறந்த ஒரு படைப்பாளி நீங்க...👌👌👌🙏🏼🙏🏼
அபி ணா செம்ம நீ கூட என்ன மாதிரி கடைசில மெர்சலாயிட்ட லா...😍😍😍
Somehow I had tears while watching this video..
Especially the story of Walky Talky paati.. And that thaatha who came for dubbing at the age of 83..
Really touching.. Indha manushan kandipa jeikanum..
😢😢
Same here bro
I am basically from Chennai now settled in South Germany. I was in Theni for a week for family marriage. How beautiful the nature of Theni district. Sand,water, fresh air and hardworking people. Thankyou Mr.Lenin, you did great job. We all waiting for the movie on Screen.
sripriya prabhu 💖💖🤗🤗
Well, I don't know why I got tears while hearing the 83yrs old thatha story. The director is blessed to shoot these, thanks to Vijay Sethupathy to recognize these scripts. As Abishek says, "Neenga Nalla irunga, Vera yethuvum solla thonala"
இந்த நேர்காணலே காவியம் போல உள்ளது அபி .. அந்த 83 வயது இளைஞனே எனது வழிகாட்டி. Amazing!
Inum Kaluthayaa Oombitu Thanya Irka . BOLD AND GUTTS . LOVE YU SIR LENIN BHARATHI
மேற்கு தொடர்ச்சி மலை.. Anticipation level goes beyond infinity!! Hatsoff to entire team of Merku Thodarchi Malai..
நன்றி லெனின் பாரதி மற்றும் விஜய் சேதுபதி 👏👏👏🙂🙂💙💙
Thanks Abhi bro.. for this fantastic convo!!👍👏
நெகிழ்ச்சியின் உச்சம்! ஒரு சிறந்த படைப்பாளியின் உதாரணம் நம் கண் முன்னே! 🙏
இவுங்கள பத்தி சொல்ல வார்த்தையே இல்லப்பா..அபி செம்ம இதுமாதிரி நேர்காணல் பன்னும்போதுதான் உன்ன ரொம்ப புடிக்குது.லெனின் பாரதி நீங்க வைச்ச அந்த sneak peek video வே போதும் உங்க திறமைக்கும் உழைப்புக்கும்.
ஒரு இயல்பான மனிதத்தின் பேச்சைச்்செவி மடுத்த திருப்தி. வாழ்க சகோதரனே!
Lenin Anna you don't see failures in any point because you are very rich by humanity....
வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது வாழ்த்துக்கள் தயாரிப்பாளர் திரு விஜய் சேதுபதி சார் இயக்குனர் திரு லெனின் பாரதி சார்
Yow ena manusaya avaru.Lenin Bharathi sir u r a great person
இந்த நேர்காணலில் 40 நிமிடங்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் வாழ்ந்த ௨ணர்வை இயக்குனர் கொடுத்துவிட்டார். 83 வயது பெரியவர் இறந்த சேதி சொல்லும்போது மனம் உடைந்து அழுதுவிட்டேன். லெனின் பாரதி அரிய மனிதன். வாழத்துக்கள். இவர் முயற்சிக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள். அருமையான நேர்காணல்.
One of the best and natural interview :) none can pulled it off this much other than you Abhishek !
மிக அருமை லெனின் பாரதி..எதார்த்தமான படைப்பாளி..வெற்றி பெற வேண்டும்
Abi,otha vera level da nee. Such a natural interviewer
என்னா மனுஷன் யா லெனின்பாரதி... மனுஷங்கள படிச்சவன் பா.. தேனி பாஷை பயங்கரம்.. அந்த விவரணை director வாழ்ந்த வாழ்க்கை எல்லாமே உண்மைலயே ரசிக்க வைக்குது... வளரணும் நீங்க..
அப்புறம் அபி வழக்கம்போல சூப்பர்.... Interview கொண்டு போற விதம், questions, guest க்கு குடுக்குற space... எல்லாமே அருமை... keep following it..
மண் மணம் மறாத தமிழ் பேச்சு கேட்க இனிமை யாக இருக்குங்க பதிவுக்கு நன்றி
Dei Sunni abhi. Best interview da. Long live
Sasikumar Dhayanithi கிராமத்தானாவே மாரிடீங்களா??
@@TheSajai ivana enakku suthama pidikathu. But this interview i like
😂😂😂😂
Director Lenin, please release international version as bluray
lll
Cinema yedakirathikku Cinema paaka vendiya avasiyam illa .....sema line....u r the real creator...awesome interview
Anna i have seen you from my childhood 18 almost 18 yrs ago..ur dedication level towards cinema my amma used to tell me u would walk all the way to AVM by walk from Buttroad daily.. i blve this movie will shake the path and change the view of tamil cinema.. all the best for the movie na...😘😘😘
படம் அருமைண்ணே.. உங்க பேட்டியில ,படம் உருவான விதத்த நீங்க விவரிச்சது அருமையோ அருமை...
நல்ல சிந்தனையாளன்... வாழ்ததுக்கள் லெணின் பாரதி...
felt worth watching this video... I am from bodinayakanur.. semma waiting for this movie..
I had seen this movie in Erode, E. R. Theatre... At Palliyapalayam... After I had saw the movie... Fully.. I claped... Exactly.. The climax... Of Wind mill shadow... ...that one shot... Shows.. The entire life of the film... How the poor, Middle class people are encroached....
When I get a son.. will name him lenin.. just for this lenin Bharathi..
Woow such a awesome name 💕💯🙌
Thanks sister.
லெனின் பாரதிsir உங்களுக்குள் அதிக ஆழமான அழுத்தமான உணர்வுகள் மனிதநேயமிக்க மதிப்பீடுகள் நிறைந்த மாமனிதராக பார்க்கின்றேன் வாழ்த்துக்கள்!!! நிறைய படங்கள் இது போல் வரவேண்டும்!! தமிழ் சினிமாவை வாழ வைக்க வேண்டும்
one hour indha interview paathuruken .... avlo repeat panni panni paathen... ithuvaraikum naa paatha miga chirandha intervie
Naanum thaan bro. Repeat panni panni paarthen. Sema interview.
இவர் தான் கலைகான இயக்குனர்.
Abhi bro... U r setting a bench mark fr how a interview should b.... I have been following ur interviews, not even a single interview whch went however it has been portrayed by others till now..u hav dat knack of getting out so many answers frm celebs without evn questioning dem fr dat... Keep it up broo...admire u soo much
தோழர் லெனின் பாரதிக்கு வாழ்த்துக்கள் 💐
emotionally connected. triggered to watch the movie.
The best interview so far I have watched. So much truthful words from the director. Please release the movie in Malaysia.
3.34 its real slang of South Tamilandu people,its not valkar and its bond of relationship
Yes, movie la gotha, goppean nu vandha dialogues ah yea sensor la cut pannirukanga. Andha words ah yea asingama mathirukainga.
One awesome soul ☺️ Lenin Barathi sir.. Keep Inspiring ☺️
Great sister, i appreciate you. Most of comments are boys here. So, I am inspired by you.
மேற்கு தொடர்ச்சி மலை எங்க உசுரு தேனிகாரன்டா
After watching this interview literally tears came with a mind voice 'City leh poranthu vaalrathukku naan enna paavam senjaenu theriyeleh'. Humanity persists by Lenin bharathi kind of personalities. Thank you abi for providing such a valuable content. 🙏🙏🙏
sri chand linen illa lenin
@@mr.v8758 spelling corrected bro 👍
sri chand super 😀
28:15 till the end Goosebumps .. 👏👏👏
Just speechless after hearing out this amazing director/human being....Anhishek சொன்ன மாதிரி நல்லாருங்க லெனின்...
വളരെ വ്യത്യസ്തമായ ദൃശ്യാനുഭവം ഇത് പോലെ ഒരു സിനിമ തന്നതിന് എല്ലാ അണിയറ പ്രവർത്തകർക്കും മനം നിറഞ്ഞ നന്ദി
Very honest man who speaks so candidly. We need more community leaders like him to take Tamilnadu to a respectable height in the international arena.
One of the best conversation i have ever watched . Lenin made a hard hitting impact in me. Yesterday i watched this movie for the first time and i wanted to hear the making from director . As abhishek said , couldn't describe the feel after his answers. Its hard to forget this conversation. Long live lenin.
காலம் கடந்தாலும் பரவாயில்லை, இனி நீங்கள் சுமக்கபொகும் வெற்றி மகுடத்திர்கு எடுத்துக்கொண்ட பயிற்சி . வாழ்த்துக்கள் அண்ணா
Lenin Bharathi Sir!! You are an Open Person Sir!! Goosebumps Interview!!
Thank you very much Open Pannaa team!! Abhi - we see us in you man, the way you handle the interview is soo casual and natural! Amazing interview brother!! All the Best!!
🌷மேற்கு தொடர்ச்சி மலை🌷 படம் மிகவும் அருமையாக இருந்தது அந்த பகுதியில் வாழும் மக்களை மிகவும் அருமையாகவும் தத்ரூபமாகவும் காட்டியிருக்கிறார்கள் இந்த படம் ஒரு டாக்குமெண்டரி போலவும் அனைத்து மக்களுக்கும் ஒரு புரியும்படியும் வாழ்க்கை முறையை உண்மையாகவும் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சின்னச் சின்ன விஷயங்களையும் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் மிகவும் சிரமப்பட்டு கஷ்டப்பட்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐
The interveiw which u can be proud of bro..Indha manushana sollalam "What a man"❤
தம்பி உங்களை நேரில் சந்தித்து வாழ்த்த ஆசை...
@@selvakumaran7149 Nan edhumae seiya villayae..
One of the best interview on this channel... good luck to Lenin Bharati Sir! Nunukkamaana kelvigal.. nermayana badhilgal...🙂👍🏻
Hi Lenin,
Really Hats off to you….I’m Senthil, Currently I’m in Saudi Arabia with my family.
Remember….I was your classmate while we were in 4th and 5th Class in SKP School kombai.
As your parent my parent also worked in cardamom estates in Thaliankaval…
Kuthripanjan….That old Amma…at bottom of the mountain at the Rock starting point…Many times I used to cross these mountains from Thavarm to Thaliyankavu through Sathurangaparai by foot.
You are correct for drinking water…Muruku….Athurasam……I used to eat many times there.
Sudali Annan…..Sitting on horse or Jeep vehicle….Announcing the cinemas…throwing the notice copies…
It’s been a lovely memories.
Note:
In 2015, while I was in my estate in Thaliyankaval…Somebody requested me to allow few Cinema shooting personals to stay on my estate rooms, then I said okay.
Then I returned to Saudi without knowing you.
But now only I knew It’s you…………………Wow……
My contact:00966593108666
Best of luck/wishes…and Please let me know your contacts…….
Skip பண்ணாம நான் பார்த்த நேர் காணல் நீதான்யா இயக்குநர்
Hats off to this Guy director!! what a Movie Sir..! I got tears while watching movie I don't know why but i liked that feel. Thank you both Lenin Sir and VS for Producing this film.
SemMaya #VJABI and Hatsoff to director #LENINBARATHI I've seen lots of interviews but this is most loved one. All of we must watch in theaters pls.
This is an amazing interview, i ever watched. proud of Lenin Bharathi.. the slang, you Nailed it..
உன் படைப்பிற்கு நன்றி லெனின் பாரதி ஐயா
Abishek always ur rocking 😘😘
Best of yu na...vjs anna interview ku apurm romba bramichu paatha pechu
Arumai. Mika Nandru. Vazthukkal. Nermaiyaana Azhagaana Uraiyaadal!
Sema video innum konja neram irunthiruntha nalla irunthirukkum
This is by far and last best interview ever of Open panna. Abhishek find people like this and bring them to light. Rather than cliche celebs
Yoww! Semmayaaa Nee... Lenin BHARATHI.
Hope today will watch the movie - Merkku Thodarchi Malai, Thanks Mr.Lenin Bharathi & Mr.Vijay Sethupathi :)
Thambi "open panna" interview la maeirku thoodarchi malai paarthean , nandri
Excellent interview...tearing up just listening to Lenin's articulation of the movie, sequences and characters...!!
நாம் உண்மையிலேயே இரண்டு மணிநேரம் மேற்கு தொடர்ச்சி மலையிலேயே வாழ்த்து வருவோம்.
அற்புத படைப்பு
அற்புதமான இசை
அற்புதமான நடிப்பு
அருமையான படம்
Super to cinima innum irukirathu mamba mudikirathu .... Innovative thinking of thought .... Super Lenin Bharati sir.................
I had tears for that thatha's life story... This movie has sooooo many treasures hidden... Wow more than the film, these ppl had poured life in its making. I'm speechless n on this day I would wanna take an oath that no more fandom on stars or commercial stunts. This is the true art form n love how few ppl like Lenin Bharathi, Mari Selvan, Ram, Ranjith (sorry forgetting few good directors name to mention) are shaping our industry. Am proud that Tamil industry is honoring such gem of a master piece which will be a treasure. Hail #vijaysethupathi anna for this gracious attempt n love him to the core. Née manushan ya. Nalla irru 🙏
The interview Going Without Bore...! Excellent #LeninSir
One of best interview in the recent times.. Good job anchor.. Lenin I wish you all success ahead..
Really emotional... Thank u so much Abishek for the interview with him...
Long way to go #LeninBharathy sir...
நீங்கள் ஜெயிக்க வேண்டும் தம்பி
கண்டிப்பாக ஜெயிக்கும் எனக்கு
நம்பிக்கை இருக்கிறது
I live in Theni and our families livelihood pretty much depend on estates there in Kerala. I could very much relate to this movie. Thanks Lenin Bharathi sir for making this movie.
1ru interview va 3rd time pakkuraa... "VIP" dha but erundhaluu... worth watching...
Me too bro.
என்ன மனுசன்யா நீ சே, படம் ஓடலன்னா தமிழ் சினிமா செதுபோச்சுன்னு அர்த்தம்
Ji, Neraiya theatre padathaye vaangala.... I watched it today... Semma Padam... Artistic work...
16:57 inspired😍
This interview and this man Lenin Bharathi I've watched this full video thice so much emotions and depth into it.. finally I'm gonna download and keep a copy of it.. wanna watch his filims often in theaters.. man like him are rare phenomenal.. he is a gift and he has a gift within him.. those words "neenga nalla irukanum sir" pottered for him.. this is actual start of open panna channel..
Best interview I ever seen ♥️🔥Mixed of emotions I felt.. when lenin Brother tells that way of Making 🖤
Lenin bharathi sir kudos to you..wonderful movie..porters life..arumaiyana pathivu..vazhthukal..
இது வரைக்கும் பார்த்த இனியும் பார்க்க முடியாத நல்ல இயக்குனர் அண்ணண் லெனின்,வியாபார ரீதியா படம் பண்ணுர இயக்குனர் முன்னாடி தம் மக்களுக்காக, வாழ்ந்த அந்த மண்ணுக்காக எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாம படம் பண்ணுணதுக்கு ரொம்ப நன்றி அண்ணா,.,இந்த படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி..எப்பொழுதும்இஸ்லாமியரை தீவிரவாதியாக காட்டகூடிய சினிமாவில்,இந்த படத்தில் உதவி செய்யகூடியவராக,தனது நிலத்தை தானமாக வழங்ககூடியவராக காட்டுனிங்க ரொம்ப நன்றி அண்ணா...படம் வெள்ளி விழா காண வாழ்த்துகளுடன்,சாகுல் ஹமீது தோஹா,கத்தார்.
Super interview. Abi I will watch all your interview all time. You are giving such space and comfort to the guest.
Have to purchase full directors cut version.... Waiting....!!!
Best interview of open panna...Goose bumps for first time while seeing interview
Vera level..had tears at few instants!!!
Best interview.. abhi......நல்ல மனுஷன்யா நீ லெனின் பாரதி...
Most emotional interview.. Best ever ❤ Thanks to Abhishek Bro & Open Pannaa Team 🙏
Heart broken interview💔💔💔💔
Abishek anna thanks na
Very nice program strong person with responsible thought ... As well as thanks to VJ ur really ultimate understanding the essence of what the directors say and ur questions are very appropriate one tat should b asked keep gng ve gud future ... Let Tamil cinema have a change over in its thoughts and learn from movies... Many gud idealogies...
Such a realistic and intense interview - Leninbarathi u shld win for what you are 😍😘
Very interesting interview. ...the director obviously has made something different. I just wish this movie reaches to heights and the actors and background workers get recognitions.
My first comment in my life for any video. En lifelae, oru vaati indha maadhiri unmayaana kadhaikkaha vaalanumnu (act) thonudhu. wanna be brave and leave the life dependencies and just live for the dream.
I must watch in theatre.... Hats off ur effort....
very good cinema interview I have ever seen emotionally touched us, thanks to Vijay Sethupathy anna to recognize this scripts
மிகை படுத்தப்படதா நேர்த்தியான நேர் கானல் நெகிழ்ந்து விட்டேன்
Thank u such interview...
❤Abishek❤lenin❤
nice interview Bro... informative and delightful... Naanum andha somberi groupla oruthan :(
This is best interview ever I watched ...............Lenin sir is a soulfull man.......this is first coment in RUclips