பேரன்பு-க்கு "ப்ரியங்கள் பகிர்தல்" - Director Ram speech | KoogaiThirai

Поделиться
HTML-код

Комментарии • 55

  • @s.sherif8137
    @s.sherif8137 2 года назад +34

    நேர்மையான மனிதர்கள் திமிராக தான் வாழ்வான்

  • @mdathavurrazul7768
    @mdathavurrazul7768 2 года назад +17

    The way Ranjit listens to Ram 😍😍

  • @tamizhanmozhi603
    @tamizhanmozhi603 3 года назад +46

    ராம் எனக்குபிடித்த மனிதனின் ஒருவர்

  • @nilofarneesa6469
    @nilofarneesa6469 4 года назад +78

    இந்த நூற்றாண்டின் மிக சிறந்த...வெளிப்படையான பேச்சு...ராம்

  • @nambirajan1972
    @nambirajan1972 4 года назад +23

    இந்த நூற்றாண்டின் சிறந்த இயக்குனர்

  • @baskark7153
    @baskark7153 2 года назад +13

    என்னா மனுசன் யா...💙

  • @Lenin_Isai
    @Lenin_Isai 2 года назад +4

    எளிமையான வாழ்க்கை இயற்கையின் மீது அதீத காதல் அவர் தான் கற்றது தமிழ் ராம் சார் 😻🥰😇😇

  • @tamiltjs93
    @tamiltjs93 3 года назад +10

    நீங்கள் மட்டும் தான் தமிழ் சினிமாவின் தலைசிறந்தவன்

  • @rajownvoicecommantary
    @rajownvoicecommantary 3 года назад +19

    We love Ram sir and Ranjith Anna..

  • @gulammydeena4350
    @gulammydeena4350 6 часов назад

    பூ அழகு தான் அதை பறித்து சூடு கின்றனர் காம்பின் வளிகள் கண்கள் அறியாது 😢 ராம் புரிதல் அப்புடி 😢

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 2 года назад +5

    Raam tamil cinimaavin pokkizham♥️♥️♥️💐💐💐

  • @dhanasekaran4072
    @dhanasekaran4072 2 года назад +5

    God of Tamil cinema ram sir

  • @nilofarneesa6469
    @nilofarneesa6469 2 года назад +3

    என் வாழ்க்கையை நான் எனக்காக மட்டும் தான் வாழ வேண்டும் என்று இலக்கணம் சொல்லும் உரை

  • @nilofarneesa6469
    @nilofarneesa6469 2 года назад +2

    வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று பாடம் கற்றுக் கொடுக்கும் பேச்சு......ராம்.....

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 3 года назад +8

    *எப்படி கக்கடைப் பூனைக் குட்டிக்குத் தெரியாதோ, தான் தன் தாயின் இரையென்று... அதுபோல இயற்கையும் வினோதமானது.." அருமை சகோ...

    • @SENTHILKUMARANSK
      @SENTHILKUMARANSK 3 года назад

      Konjam artham solluimga sir... intha dialogue kuu..puriyala...
      இயற்கை விதிகளற்றது....my favorite

  • @jonobbas20
    @jonobbas20 4 года назад +12

    என்ன சார் சௌல்லவரீங்க. சூப்பரா பேசுரீங்க

  • @abulhasanm7436
    @abulhasanm7436 3 года назад +4

    Ram என்னும் எதார்த்தவாதி

  • @prewin6
    @prewin6 2 года назад +3

    Peranbu miga sirantha oru padam. Ram is one of greatest filmmakers of Tamil cinema.

  • @subanu86
    @subanu86 4 месяца назад

    நிறைவான மனசு

  • @assaultsethu6449
    @assaultsethu6449 Год назад +2

    2022 la vandhu pakravanga like podugunga

  • @user-oj7ch7if4n
    @user-oj7ch7if4n 5 лет назад +14

    Yes sir please quit smoking. It’s an escapism. I believe women should smoke more than men because we face more atrocities than men. But we are taught to control it and not get into alcoholism or smoking. You talk about caste and poverty but gender discrimination is even worse.
    Please quit smoking!!!!! Live long!!!!

  • @punniavelp6391
    @punniavelp6391 3 года назад +9

    ஆசான் ❤️

  • @foodmaniamadurai
    @foodmaniamadurai 4 года назад +33

    Yow ne Nalla irukanum ya

  • @atamil4694
    @atamil4694 Год назад +1

    கதாநாயகர்களை பார்த்து பார்த்து வாழ ஆசை பட்டுக் கொண்டிருந்தேன் இப்பொழுது தான் இயக்குனர் பாலா இயக்குனர் ராம் இயக்குனர் மிஷ்கின் இயக்குனர் தியாகராஜா குமார ராஜா இவர்கள் உரையாடலை பார்த்து கேட்டு வாழ்தல் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முயற்ச்சி செய்கின்றேன்.இன்னும் தரமணி பார்க்க வில்லை விரைவில் பார்த்து விடுவேன் நன்றி

  • @thamizhks6805
    @thamizhks6805 3 года назад +2

    Yanaku migavum pidicha diractor RAM..

  • @sivakumarsaravanan9589
    @sivakumarsaravanan9589 5 месяцев назад

    Ram is a awesome story teller, I don't agree with his views on capitalism, governance etc. yet I find myself watching him over and over

  • @user-kg6cv8il7w
    @user-kg6cv8il7w 5 лет назад +5

    Great person and diraiktar and prodiuser compo yuvan tamizh cinema kontadapata vendiya oruvar mamuty sir life ell marakkamudiyatha oru movie peranbu and katrathu thamizh jiva amezing nadippu 2019 great and best movie peranbu..... True sir Ur speech real person thamizhil oru world diraiktar true true sir........

  • @Proshan977
    @Proshan977 2 года назад +3

    Humble person 😌 🙏

  • @abdulsaleem5003
    @abdulsaleem5003 4 года назад +7

    Master piece

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 3 года назад +1

    Superb speech by Ram

  • @karthiknachimuthu7561
    @karthiknachimuthu7561 3 года назад +2

    Super..... Sri...

  • @lincyangel8947
    @lincyangel8947 2 года назад +1

    Sirrrrrrr My god I just want to meet you only once in my life time sir.

  • @mugunthan4152
    @mugunthan4152 Год назад +1

    என் மனிதன்

  • @prakashtherebel
    @prakashtherebel 3 года назад +1

    Guru 🖤

  • @MuthuRaj-nh8yi
    @MuthuRaj-nh8yi 3 года назад +2

    Rempa nalavar... Simple and honest

  • @aswinkumarofficial007
    @aswinkumarofficial007 Год назад

    Integrity man ram sir ❤️🙏

  • @rajasakthi5222
    @rajasakthi5222 2 года назад

    இயற்கை பேரன்பானது

  • @praveenkanth8810
    @praveenkanth8810 2 года назад

    ❤My FaV❤

  • @sureshung2371
    @sureshung2371 3 года назад +2

    உண்மை உண்மை

  • @user-oj7ch7if4n
    @user-oj7ch7if4n 5 лет назад +4

    But your speech is more awesome 👏

  • @nitishkumarsharma3192
    @nitishkumarsharma3192 Год назад

    💙💙

  • @arulrathansinnathampi7413
    @arulrathansinnathampi7413 Год назад

    ராம் ஞானி

  • @k4siva688
    @k4siva688 Год назад

    Neathu dha pearanbu paatha 😍😍

  • @dr.venkatesh4174
    @dr.venkatesh4174 Год назад

    Ranjith keen observer

  • @gogulnathraja2148
    @gogulnathraja2148 5 лет назад +2

    Master 🔥❤️

  • @user-oj7ch7if4n
    @user-oj7ch7if4n 5 лет назад +5

    Sir I loved the story because it is reality. But the only thing I didn’t like was the way it taken in chapter wise. I felt the chapter way of directing has taken our attention off and then we have to get back again. The story could have flown that’s all I felt.
    You look like that sir 😊. That’s why people think you are poor and suffering. Looks are deceptive.

  • @suganeshedits
    @suganeshedits 3 года назад +1

    Yei kai thatti kitte irukatheenga avaru solratha kekka vedinga

  • @yuvarajl772
    @yuvarajl772 2 года назад

    தமிழகத்தில் எளிமையை படம் எடுக்கும் இயக்குனர்..

  • @tharanigdharan5651
    @tharanigdharan5651 3 года назад +9

    Ranjith reaction says that he is genuine...Ram speech says that he is ......
    Fill panunga pa

    • @bisol17
      @bisol17 2 года назад +1

      Genius ♂️

  • @abhishekpughazh
    @abhishekpughazh 3 года назад +1

    Ne orae video va ethana channel la potaalum naan paaka dhan poren.

  • @yashyaser9503
    @yashyaser9503 2 года назад

    Summa summa clap panraanga..romba adimai thanam maari irukanga.. main content ku mattum clap pannunga..lesson and learn and seyal first...but ram always maturity non other than