புரட்டாசி சனிக்கிழமை சமையல் என்னன்னு பாக்கலாம் வாங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • puradaci virudham/

Комментарии • 150

  • @priyaaschooltn3619
    @priyaaschooltn3619 Год назад +22

    ஆர்பாட்டம் இல்லாத அருமையான அழகான சமையல் அம்மா அவர்களுக்கு தலைவணங்குகிறேன்
    அம்மா நூறாண்டு வாழ இறைவனை வேண்டிக்கொள்வோம்

  • @ezhilvenkat5910
    @ezhilvenkat5910 Год назад +19

    பாட்டி உங்களை பார்க்கும்போது என் பாட்டி ஞாபகம் வருது😢😘 தாத்தா U also super speech 😍Made of each other...both of u stay blessed forever👍

  • @vimalasomasundram3422
    @vimalasomasundram3422 Год назад +9

    நீங்கள் கட்டிய பூ மாலை மிகவும் அழகாக இருந்தது

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Год назад +62

    இந்த அம்மா இந்த வயசுல எவ்வளவு சுறுசுறுப்பாக உள்ளார். சுத்தமாகவும் இருக்கிறார் கள். வாழ்க பல்லாண்டு.

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 Год назад +5

    சமைக்கிறது கூட சத்த நேரத்துல சமைத்து விடலாம் ஆனா காய்கறி நறுக்குறதுங்கிறது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பெரிய வேலை பாட்டிமாக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @KANAGASKANAGA-c1i
    @KANAGASKANAGA-c1i Год назад +19

    அம்மா உங்களை பார்த்ததும் என்னுடைய பழைய ஞாபகம் வந்து விட்டது அம்மா நீங்கள் தீர்க்க சுமங்கலி யாக வாழ வேண்டும்🎉🎉❤😅😅

  • @sumathypanneerselvam8359
    @sumathypanneerselvam8359 4 месяца назад +9

    நாங்க முட்டைகோஸ் எல்லாம் போட மாட்டோம் பீட்ரூட் போட மாட்டோம் நாட்டு காய்கறிகள் மட்டும் தான் செய்வோம் சாமி கும்பிட படிக்கிறதுக்கு பீட்ரூட் முட்டைக்கோஸ் இரண்டும் செய்ய மாட்டோம் உருளைக்கிழங்கு போடா மட்டும் அப்பளம் வைக்க மாட்டோம்

  • @mywish746
    @mywish746 Год назад +3

    Ivannga unga vaazhvil kidaika punniyam panni irukinga ma. Wow samaiyal . ❤❤❤❤ super channel unga channel

  • @dhivyaspage
    @dhivyaspage Год назад +2

    Patti yean samayal seilanu ketkamaatom instead paati ivlo Vela seiraanganu paratathaan seivom. Indha age ku avanga evlo works seiraanga👏👏👏

  • @kusumbhagchandani9820
    @kusumbhagchandani9820 Год назад +2

    Superb recipe and thank you so much

  • @anushan1191
    @anushan1191 Год назад +8

    பாட்டி அழகாக பூ கட்டராங்க .பாட்டி சாப்பிட கூப்பிட்டாங்க .நன்றி .

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +4

    Happy pursttasi Saturday May lord Venkatesan bless all of you

  • @MohanRaj-kb5fn
    @MohanRaj-kb5fn Год назад +1

    Patti ya paathale romba sandosham than. Ivvlo naala unga channel theriyama romba miss pannitten. Thiruvarur, Nagapattinam pakathu samyal and voice kekkumpodhu enga oorla irukura mathiriye iruku. Thanks

  • @sumathibhaski8572
    @sumathibhaski8572 Год назад +1

    அருமை பாட்டி

  • @Anuthi30
    @Anuthi30 Год назад +2

    Arumainga paati vanakkam 🙏

  • @santhithilaga2481
    @santhithilaga2481 4 месяца назад

    Amma appa vazgavalamudan ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @selvinavaneethan853
    @selvinavaneethan853 Год назад +3

    All in all azhagu Rani. Ella video mm Arumai Arumai..Pattiyamma...romba cute.. thiramai.. kadavul avangalukku neenda ayulum suhamum kodukka venduhiren sabash pattiyamma

  • @UshaShashi-v7b
    @UshaShashi-v7b 10 месяцев назад +1

    Great patty, live ling, god bless you and your family

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 4 месяца назад +4

    பாட்டி சமைக்கலையா னு கேட்பீங்க...........கிராமத்துல இருந்தா கூட பயங்கர உஷாரா பேசுது அக்கா😁

  • @NgomathiNgomathi
    @NgomathiNgomathi 4 месяца назад

    I like ur fire TO COOK .VERY TASTY IN THIS KIND.
    I WISH U BOTH AND UR FSMILY MEMBERS TO LIVE LONG .

  • @sathiyavanir1449
    @sathiyavanir1449 Год назад +2

    God blessing us pattima

    • @mannaifoods
      @mannaifoods  Год назад

      ரொம்ப நன்றி மா

  • @MANUNIVERSAL-b6o
    @MANUNIVERSAL-b6o 7 месяцев назад

    village life with so much Ahcahram........wishes from Europe

  • @csenthamizh1502
    @csenthamizh1502 4 месяца назад

    Sooooooooper

  • @poonguzhali4200
    @poonguzhali4200 Год назад

    மூன்றாவதுசனிகிழமையாசரிசரி❤❤❤

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +3

    Sambar ku kuzhi karandi use pannanum
    Paatti innikku azhaga irukkanga

  • @mirthikamirthika518
    @mirthikamirthika518 4 месяца назад

    Vegetables cut pantrathu romba helpful... Athuve avanga pantranga... Chinna chinna velai illanga athu!!!

  • @pushpasarathy1055
    @pushpasarathy1055 4 месяца назад +1

    அம்மாவும் அப்பா வும் சாப்பிட்ட ள்நாங்கள்சாப்படமாதிரி❤❤❤❤❤

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Год назад +1

    அருமை அம்மா 👌👌👌

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +4

    அம்மா அழகா இருக்காங்க 🥰...

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 10 месяцев назад

    Beautiful to see. Both Grandma and you super fast cook👌👍👏👏👏❤️

  • @NishaAyya
    @NishaAyya 4 месяца назад

    பாட்டிமல்லி தூள் மிளாய்த்தூள் ரெசிப்பி போடுங்கா

  • @balasubramanianr1947
    @balasubramanianr1947 Год назад

    Patti Thayer long live.

  • @gracevanitha9674
    @gracevanitha9674 Год назад +1

    Ammava enaku romba pidichu iruku sister

  • @jothi8014
    @jothi8014 Год назад +2

    புரட்டாசி சனிக்கிழமை என்றால் மிகவும் முக்கியமானது சர்க்கரை பொங்கல் தலு தானே அம்மா🙏❤

    • @mannaifoods
      @mannaifoods  Год назад

      ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கும் பா எங்களுக்கு இந்த பழக்கம் இல்லை நன்றி

    • @jothi8014
      @jothi8014 Год назад

      @@mannaifoods ok pa thank you

  • @malasekar7793
    @malasekar7793 10 месяцев назад +1

    Love you Amma 🙏🙏

  • @malarvizhip5841
    @malarvizhip5841 Год назад +1

    Sambar recepie podunga

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 Год назад +3

    Rompa super ma

  • @Mygoldentime26
    @Mygoldentime26 Год назад +1

    அன்பு அம்மா

  • @drpriya12345
    @drpriya12345 Год назад +5

    அருமை பாட்டி 🎉🎉🎉🎉

  • @a.a.r.9933
    @a.a.r.9933 Год назад +1

    மன்னையா....நான் சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்....

  • @umasouresh2365
    @umasouresh2365 Год назад

    வாழ்த்துகள்

    • @umaranisingasamy7810
      @umaranisingasamy7810 4 месяца назад

      நன்றி சகோதரி. நீண்ட நாட்களுக்கு பின் வாழ்த்துகள் என பிழையில்லாமல் பதிவிட்டதற்கு. பெரும்பாலும் வாழ்த்துக்கள் என தவறாகவே பதிவிடுகின்றனர்.😊

  • @tamilselviselvi90
    @tamilselviselvi90 Год назад +1

    Patti pathale santhoshama irukku enga Patti nabagam varuthu avangalum ippadithan velai seivanga ippo illa

  • @selvikaruppaiya3316
    @selvikaruppaiya3316 Год назад +3

    Pattia nalla parthukoo ga rest kuduga ennaku poramaiya iruku nalla patti

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 Год назад

    Arumai sister 👌👌

  • @EswariEswari-vj9se
    @EswariEswari-vj9se 3 месяца назад

    பாட்டி உப்பு வைக்க மறந்திட்டிங்களா இல்லை சாமிக்கு வைக்க கூடாதா சொல்லுங்க பாட்டி

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Год назад +2

    Super amma. U really inspiration to all women amma.

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 Год назад

    Supper murukku recepi podunga thanks patti

  • @renukamurugesan297
    @renukamurugesan297 4 месяца назад +1

    ❤❤❤

  • @jaisakthisfoodparadiseview1249

    thank you for your blessing Amaa

    • @mannaifoods
      @mannaifoods  Год назад

      வாழ்த்துக்கள் நன்றி

  • @malligav5302
    @malligav5302 Год назад +6

    புரட்டாசி விரதம் வெகுசிறப்பாக செய்து சாமி கும்பிட்டீர்கள் . அடுத்த வீடியோவிற்காக காத்திருக்கிறேன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா

    • @mannaifoods
      @mannaifoods  Год назад

      ரொம்ப நன்றி மா

  • @govindasamymuralidharan510
    @govindasamymuralidharan510 Год назад +1

    Super Patti !!

  • @pv_tipstricks
    @pv_tipstricks Год назад +1

    நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்.

  • @rajarajeswari1480
    @rajarajeswari1480 Год назад +2

    Enakku pattiya patha enga apatha ninaivu varuthu alugaye varuthu avangalum ippadithaan samaipanga velai seivanga

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 4 месяца назад +1

    Ammava ukara vechu seira ma nalladhu ma amma nalla pennai pethu errukagha

  • @selvikaruppaiya3316
    @selvikaruppaiya3316 Год назад +3

    பாயாசம் டம்பளர் ல வைங்க

  • @mywish746
    @mywish746 Год назад

    ❤ s 🙏

  • @mywish746
    @mywish746 Год назад

    Vaazhaikkai recipe podunga Amma

  • @pushpapushpa2627
    @pushpapushpa2627 Год назад +1

    ❤👌👍

  • @dharmasai7959
    @dharmasai7959 10 месяцев назад

    Amam❤

  • @Sarguna-o4z
    @Sarguna-o4z 3 месяца назад +2

    என். வயது.75.என்.அக்கா.80.வயது.அவர். திருச்சி. இல்.erukkerar.அம்மாவை.parkum. போது.என்.அக்காவை.parpathu. போல.உள்ளது.அவர்கள். கூட.eppadi.தான்.சுத்தமாக.srusru. பாக. இருப்பார்கள். ஆனால்.சைவம்.நானும்.சைவம்.சிதம்பரம்.காரர்கள்.உங்களை.parkum. போது.என்.அக்காவை.parpathu.போல. உள்ளது

  • @padmapriyaarun9204
    @padmapriyaarun9204 Год назад

    Ayo gas aduppula seyyalam la...amma health ikku pogai kashtam la...

  • @poonguzhali4200
    @poonguzhali4200 Год назад

    இன்றுவெள்ளிகிழமைதானே நாளைதானேசனிகிழமைபாட்டிக்குலைக்உண்டு❤❤❤

  • @VihaanK-t6d
    @VihaanK-t6d 4 месяца назад

    🙏🙏

  • @pallavisharath5565
    @pallavisharath5565 Год назад

    🙏🙏👍👍👍

  • @ammucats30
    @ammucats30 4 месяца назад

    சனி கிழமை பெருமாள் படையல் ஏன் தனியாக வைத்து படையல் போடுகிறீர்கள் பூஜை ரூமில் வைத்து படைக்கவில்லை யா

  • @gandhithandapani3180
    @gandhithandapani3180 Год назад

    பாட்டி ❤❤❤

  • @simplyvino939
    @simplyvino939 Год назад

    Amma purataasi viratham na ah keerai,vazhakai lam vaika kudathae athalam ammavaasai viratham tha vaikanum

    • @mannaifoods
      @mannaifoods  Год назад

      புரட்டாசி சனிக்கிழமைக்கு முக்கியமானது முருங்கைக் கீரை பொரியல் தான் எங்க ஊரில் எல்லார் வீட்டிலும் புரட்டாசி சனிக்கிழமை இப்படி தான் செய்வார்கள்

  • @MathuramNanillam
    @MathuramNanillam Год назад

    Vayasanavanga eruntha athu arumai than

  • @mycrafts8139
    @mycrafts8139 Год назад

    👍🙏

  • @rajarajeswari1480
    @rajarajeswari1480 Год назад +1

    Neenga entha oor sis pls reply

  • @pavintechengineeringpavint1389

    Pakum pode sapdanum pola irukku
    Hariharan from Saudi Arabia

  • @Hemavenus
    @Hemavenus 4 месяца назад

    சமையலில் காய்கறி அரிந்தாலே பாதி வேலை முடிந்த மாதிரிதான்!

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 9 месяцев назад

    Samikku padaikkum podu. vvengayam pottu sambhar and vadai sudakkoodadu

    • @mannaifoods
      @mannaifoods  9 месяцев назад

      எங்கள் ஊரில் இந்த பழக்கமில்லை எல்லாரும் இப்படித்தான் செய்வோம்

  • @cricketonlycricket8959
    @cricketonlycricket8959 Год назад

    Endha oor pls tell

  • @sathya9216
    @sathya9216 4 месяца назад

    அக்கா நாங்க சனிக்கிழமை விரதம் வருஷ வருஷ எடுத்துகிட்டு இருந்தோம் இந்த வருஷம் எங்க அப்பா இறந்து விட்டார் 7 மாசம் ஆகுது நாங்க சனிக்கிழமை விரதம் படைக்காலாமா பாட்டி கிட்ட கேட்டு சொல்லுங்க அக்கா

    • @mannaifoods
      @mannaifoods  4 месяца назад

      அடுத்த வருடம் செய்யலாம்

  • @selvikaruppaiya3316
    @selvikaruppaiya3316 Год назад +1

    Patti veetula gas adupu illai ya

  • @gnanavalliselvarajen3814
    @gnanavalliselvarajen3814 4 месяца назад

    அகத்திகீரைதான்வைப்பாங்கம்மா

  • @Mahalaksm1
    @Mahalaksm1 4 месяца назад

    3 typrs, of poriyala, 3 family membersku,

  • @sumathi2136
    @sumathi2136 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @archanasaminathan5875
    @archanasaminathan5875 4 месяца назад

    Kondakala, sarkarai, Pongal anga

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 9 месяцев назад

    Inda vayasukku Patti soopera odudu

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr Год назад

    Hai patti. Enga patti jabakam varuthu

  • @sabharaja3552
    @sabharaja3552 Год назад

    Please explain me medu Valais method

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 Год назад

    Rasam looks yummy receipe podunga

  • @HemaLatha-qv6gu
    @HemaLatha-qv6gu Год назад

    Neenga endha ooru

    • @mannaifoods
      @mannaifoods  Год назад

      மன்னார்குடி

  • @KalaiVani-ct6or
    @KalaiVani-ct6or Год назад +1

    Patti ungalukku yenna venum sister... I'm ur new subscriber

    • @mannaifoods
      @mannaifoods  Год назад

      என்னோட அம்மா நன்றி

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Год назад +3

    சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுங்கள்.

  • @sailajakolamdesigns
    @sailajakolamdesigns Год назад

    நீங்க எந்த ஊர் மா?

    • @mannaifoods
      @mannaifoods  Год назад

      மன்னார்குடி

  • @bhvaneswari3611
    @bhvaneswari3611 Год назад

    🙏🙏🙏

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Год назад

    💥💥💥

  • @kavinsudha9538
    @kavinsudha9538 Год назад

    Nattu koi seiyanum

  • @kanthimathirani1006
    @kanthimathirani1006 Год назад

    Hi acchi thatha sapidunga rest edunga acchi

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 Год назад

    Patti veg samayal podavum

  • @Adampakkam
    @Adampakkam Год назад

    Ded and adrian have

  • @VijiViji-n1o
    @VijiViji-n1o Год назад

    பாட்டி யார் அக்கா உங்க அம்மாவா

  • @deepadeepa6440
    @deepadeepa6440 Год назад

    Akka super enka v2layum செய்வாங்க அக்கா அப்பரம் சாமி க்கு படக்கிற எழைல கருவபில்லை உப்பு வக்கணும்

  • @rasheedmars
    @rasheedmars Год назад

    Kayellam kaluva ve illa

  • @vedavathyb6944
    @vedavathyb6944 Год назад

    Abba rombo veryities samayal pannirukkiringo patkave Alaga irukkiradi. Naan Karnataka Bangalore kannada shrawana le India maadiri panna maatango Idellam parkum bodu Enakku Tamil culture Dane pudikkum Eppovum Tamille T. V. Parkiren naan kannada Aanalum Enakku Tamile Ishtam my great loss to born in Bangalore. 😂😊

  • @gnanasoundari9185
    @gnanasoundari9185 Год назад

    ஒரு சாமி படம் இல்லை சாமி படம் வைத்து கும்மியிடவும்

    • @mannaifoods
      @mannaifoods  Год назад

      எல்லா சாமி போட்டோவும் வச்சிருக்கோம் மாடத்தில்

  • @malarvizhip5841
    @malarvizhip5841 Год назад

    Sambar recepie podunga