Это видео недоступно.
Сожалеем об этом.

சென்னைக்குள் மொட்டை மாடி கோழி வளர்ப்பு!

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 май 2021
  • #NattuKozhi
    புறக்கடைக் கோழி வளர்ப்பு கிராமப்புற மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கிறது. அதே நேரத்தில் இதற்கு நகரப் பகுதிகளில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் நகரப் பகுதிகளிலுள்ள வீடுகளில் கோழி வளர்ப்பதில் பெரும்பான்மையானோர் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலையில்தான் சென்னை அம்பத்தூரில் மொட்டை மாடியில் இதைச் செய்து காட்டி அசத்திக் கொண்டிருக்கிறார், வெங்கட்.
    வெங்கட்
    72002 82144
    facebook link - / vivasayathin.karakgal
    Credits
    Video - P.Kalimuthu
    Edit - K.Senthilkumar
    Reporter & Executive Producer - Durai.Nagarajan

Комментарии • 48

  • @tamilnature4153
    @tamilnature4153 3 года назад +5

    வாழ்த்துக்கள் வெங்கட் ❤️❤️❤️ நான் மணலி ராஜி ❤️

  • @sudhasri3821
    @sudhasri3821 3 года назад +3

    Super bro....I AM really appreciate you annaaa....and really proud of you annaaa🙏🙏🙏🙏🙏🙏

  • @farmerday293
    @farmerday293 3 года назад +1

    வணக்கம் நண்பரே அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👌

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 3 года назад

    Vazthukal, valarga

  • @savithrim3810
    @savithrim3810 3 года назад +1

    Very nice 👌👍 good information

  • @DilipKumar-gq3tq
    @DilipKumar-gq3tq 3 года назад +2

    Soooooper

  • @mukundanjayaraman8840
    @mukundanjayaraman8840 3 года назад

    Super bro it will be my retirement project I am also in Ambattur

  • @jemipets9257
    @jemipets9257 3 года назад +1

    Superb brother... Jemi farm from avadi

  • @NagarajNagaraj-jy7ug
    @NagarajNagaraj-jy7ug Год назад

    சூப்பர் தம்பி

  • @saifungallery2244
    @saifungallery2244 3 года назад

    Nice, grow more.

  • @sivaa2763
    @sivaa2763 3 года назад

    Super

  • @tamilselvichinnapa4313
    @tamilselvichinnapa4313 Год назад

    Shat full katu brother.

  • @ungalkutti1066
    @ungalkutti1066 3 года назад +1

    Sema bro ...good skill...

  • @mmithran4265
    @mmithran4265 3 года назад +5

    Bro beginners ku full detail ah oru video podunga bro

  • @poovaragavan7397
    @poovaragavan7397 3 года назад +4

    Excellent role model brother. Wishing you to touch the newer heights.

  • @marthasuresh8598
    @marthasuresh8598 3 года назад

    Romba nalla irruku Brother.
    Eggs enna price'ku Kudukaringa

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 года назад

    👍👌👍👌👏

  • @KannanKannan-tm9hn
    @KannanKannan-tm9hn 3 года назад

    Nice

  • @dreamcatcher41
    @dreamcatcher41 3 года назад +6

    சேவல் எங்க?

  • @anbuappu4890
    @anbuappu4890 2 года назад

    🙏👌👌👌🙏

  • @prabin3123
    @prabin3123 2 года назад +3

    350 கோழியா.. 50 தான் இருக்குது. மீதி.. கோழி சுகாதாரமா இல்லாம இருக்குற போல் தோணுது..

  • @superpetchi4904
    @superpetchi4904 3 года назад

    Ingubetter enga venganum brother

  • @goodsamaritan1481
    @goodsamaritan1481 3 года назад +2

    Iam from Uttarpradesh. Enakku incubator set panna (thermostat) heat control pandra device venum............ Terrace le kozhi valarkiren....... So plz help me.

  • @sakthivani2022
    @sakthivani2022 2 года назад

    Bro area square feet yavalavu bro

  • @jaiball8039
    @jaiball8039 Год назад

    Naanum nappalayam than anna

  • @prabhav1292
    @prabhav1292 3 года назад

    Chicken incubator how many rupee

  • @ponnarul7990
    @ponnarul7990 Год назад

    நான் உங்களை கட்டாயம் சந்திக்க வேண்டும் ...

  • @jaianand9015
    @jaianand9015 Год назад

    அம்பத்தூரில் எந்த இடம் நான் மேனாம்பேடு

  • @Pondy_Rabbit_Farm
    @Pondy_Rabbit_Farm 3 года назад

    10 ku 10 edathula ethana kozhi valarkalam

  • @HariHari-hf9ew
    @HariHari-hf9ew 2 года назад

    Rate bro

  • @kaleeswarana3048
    @kaleeswarana3048 8 месяцев назад

    எப்போ பண்ணை இருக்கா

  • @karppagamkarppagam8994
    @karppagamkarppagam8994 Год назад

    Motta madila koli valatha license vankirukkinkala

  • @H0PP3R24
    @H0PP3R24 3 года назад +2

    ஒரு தூய்மையான சிறுவிடை வருடத்திற்கு 80 முட்டைகள் தான் விடும் 08:52 உங்களுக்கு எப்படி 80 கோழிக்கு ஒரு நாளைக்கு 40 - 45 முட்டைகள் கிடைக்கின்றன.

  • @prabhakarans3199
    @prabhakarans3199 3 года назад

    மஞ்ஜி na yenna bro

    • @miraclejk7324
      @miraclejk7324 3 года назад

      மஞ்சு என்பது பில் வகை, கிராமங்களில் கூரை வீடுகள் மீது இதை வைத்து வீடுகட்டுவார்கள்

  • @blackdragon9602
    @blackdragon9602 3 года назад

    Anna naan sri lanka la irrukan. Naanum farm start pannurav i d a tha

  • @giethanrajendran5248
    @giethanrajendran5248 3 года назад

    It creates stress to the hen ...

  • @svanitha3436
    @svanitha3436 3 года назад

    How to contact Pazumai vikatan team?

  • @SasiSasi-tb6zf
    @SasiSasi-tb6zf 3 года назад

    Thalaiva ur Number

  • @freddysmiles7678
    @freddysmiles7678 3 года назад +6

    No response while calling in Both given numbers. Then why are you unnecessary build up. I rang up many times for the past 5 days no response. If you see missed call, or unable to call or busy then you give response to the callers. So avoid this guy. Proper respect to others is important.🙏🙏👍👍😠😠😱😱

    • @qwwa45
      @qwwa45 2 года назад +1

      Now he answering all questions