மொட்டை மாடி கோழி வளர்ப்பில் 'எக்ஸ்ட்ரா' வருமானம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024
  • #Nattukozhi #Agriculture #PasumaiVikatan
    புறக்கடைக் கோழி வளர்ப்பு கிராமப்புற மக்களுக்குப் பெரும்
    உதவியாக இருக்கிறது. அதே நேரத்தில் இதற்கு நகரப் பகுதிகளில் பல்வேறு
    சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் நகரப் பகுதிகளிலுள்ள வீடுகளில் கோழி
    வளர்ப்பதில் பெரும்பான்மையானோர் ஆர்வம் காட்டுவதில்லை.
    இந்த நிலையில்தான் கோயம்புத்தூர் மாநகரில் மொட்டை மாடியில் இதைச்
    செய்து காட்டி அசத்திக் கொண்டிருக்கிறார், கோவையைச் சேர்ந்த சண்முகாநந்தம்.
    ஒருங்கிணைப்பு : ஜி.பழனிச்சாமி
    வீடியோ : தி.விஜய்
    எடிட்டிங் : துரை.நாகராஜன்

Комментарии • 163

  • @maruthamhoneybeefarm
    @maruthamhoneybeefarm 5 лет назад +13

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
    அருமை
    தரமான கோழிகள் சிறப்பான வளர்ப்பு முறை

  • @jsubramani7370
    @jsubramani7370 5 лет назад +29

    பசுமைவிகடனை பார்த்து இவரிடம் கோழிக்குஞ்சு வாங்கியுள்ளேன் நல்ல தரமான குஞ்சுகள்

  • @manjulaarul3100
    @manjulaarul3100 4 года назад

    இப்படியும் கோழி வளர்க்கலாம் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம். மிக அருமையான திட்டம் மிக தெளிவான பேச்சு வாழ்த்துக்கள்.

  • @moseyvs5738
    @moseyvs5738 4 года назад +3

    சார் 100 நாட்டுக்கோழி வளர்ப்பதர்க்கு எவ்வளவு இடம் வேணும் மெச்சல் முறைக்கு

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 4 года назад +3

    சேவை தெடரட்டும்

  • @saranyasaran757
    @saranyasaran757 4 года назад

    Good morning. Panna kozhi oru Jodi vazhakarom. 5mutta vaichuruku. Epave adaiku vanthu ukkaruthu. Meaya mateaguthu. Thanni kuducha kuda kakkuthu. Epave adaiku muttaiya eaduthu vaikalama.

  • @kalaiarasu9327
    @kalaiarasu9327 3 года назад

    கூண்டின் நீளம் அகலம் உயரம் எவ்வளவு. ஆங்கில் சைஸ் என்ன

  • @kannaiyankannaiyan7740
    @kannaiyankannaiyan7740 2 года назад

    ஹலோ சார், நானும் என் வீட்டு மாடியில் கருங்கோழி வளர்த்து வருகிறேன் ,உங்களது பதிவை பார்த்துவருகிறேன் , என் வீட்டில் உள்ள கோழி முட்டை இட்டு விட்டு அம்முட்டையை கோழிகளே உடைத்து குடித்துவிட்டுகின்றன... ஓடுகளையும் வாயில் போட்டு சாப்பிடுகின்றன....இதை தடுக்க எனக்கு ஏதும் ஒரு வழி சொல்லுங்கள்.. |

  • @syedsulthani5651
    @syedsulthani5651 4 года назад +1

    Koli valatha snake varumnu soluranga unmaiya bro

  • @massgaming1825
    @massgaming1825 4 года назад +2

    Enna thivanam podringa bro please 🙏 comment pannuga

  • @tamizhchemist
    @tamizhchemist 4 года назад

    Anna enga vittula 32 kozhikal erukku ennala oru panna mathiri vaika mudiyuma athukku enna pannalam sollunga

  • @mohammedyusufraja4565
    @mohammedyusufraja4565 4 года назад

    தரையில் கோழிகள் இடும் எச்சங்களை எவ்வாறு சுத்தம் செய்வது ????

  • @sureshkumar-ns1fr
    @sureshkumar-ns1fr 4 года назад +1

    அண்ணா வீட்டில் கோழி வளர்க்க லைசன்ஸ் வேண்டுமா அல்லது தேவையில்லையா

    • @aravinds6174
      @aravinds6174 4 года назад

      Ena oru puthisali thanam😀

    • @nithiyanandam4233
      @nithiyanandam4233 4 года назад

      Don't need provide grazing lands that's all 9344066233

  • @SHP97541
    @SHP97541 3 года назад +2

    சார் நாங்களும் பழகி நகர் தான் பக்கத்தில் விடு karaga

  • @praveenn59
    @praveenn59 5 лет назад +1

    Eggs and chicks are very good.. reasonable price. Great value for my 💰 money

  • @SK-ph5ep
    @SK-ph5ep 5 лет назад +1

    Awesome சூப்பர்!

  • @sathishkumarmc1399
    @sathishkumarmc1399 4 года назад

    Bro am in CHENNAI enaku muta vekura kozi venum how can get ???

  • @praveenn59
    @praveenn59 4 года назад

    Got peruvadai seval here
    It is healthy and good breed of weight 4.25 kg

  • @gajandrenc1269
    @gajandrenc1269 4 года назад +2

    I am going to start country chicken farm, I'm new for this March month 2020, pls guide me someone

    • @mahemahe1326
      @mahemahe1326 4 года назад

      Best of luck

    • @praveenn59
      @praveenn59 4 года назад

      All the best
      Start with small nos and rise gradually

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 5 лет назад +4

    Dear pasumai vikadan channel, unga media velaya kaatringaley.. please change the title. Ithu mottai Maadi illa.. make it as veetil Koli varathal. Please maintain your reliability and be true for us.

  • @vcc-farms28
    @vcc-farms28 4 года назад

    தரமான கோழி கூண்டு செய்வது எப்படி
    ruclips.net/video/Mr3zHcpdEQI/видео.html

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 4 года назад

    Nallayeruku....

  • @meeranmoideen9907
    @meeranmoideen9907 4 года назад

    Super idea

  • @balaji9600
    @balaji9600 4 года назад

    Camera Angle sema paavam pa antha aalu evlo neram...

    • @nithiyanandam4233
      @nithiyanandam4233 4 года назад

      See in Google all indian poultry breeders call me at nine three double four zero double six two double three

  • @sirajdeen3377
    @sirajdeen3377 4 года назад +1

    Ennidam thooya Kadaknath kunjugal virpanaiku ulladhu thevai paduvor comment seiyavum # coimbatore.

    • @nithiyanandam4233
      @nithiyanandam4233 4 года назад

      See in Google all indian poultry breeders call me at nine three double four zero double six two double three

  • @mdyackub7350
    @mdyackub7350 5 лет назад +3

    Very good bro

  • @jayasankarkovaiknottig8878
    @jayasankarkovaiknottig8878 4 года назад

    Bro nearula vantha parkkalama

  • @dhamudharan635
    @dhamudharan635 5 лет назад +1

    Congratulations

  • @harikrishanan7627
    @harikrishanan7627 4 года назад

    Nice breed

  • @Vibewithpinky27
    @Vibewithpinky27 4 года назад +1

    Inspiration

  • @logeshwaran3918
    @logeshwaran3918 5 лет назад +1

    supper bro. Kozhi kound rate video

    • @praveenn59
      @praveenn59 4 года назад

      Three types of Cage about Rs 4500

  • @arunprasathv6960
    @arunprasathv6960 4 года назад +2

    Cage rate ena bro

    • @praveenn59
      @praveenn59 4 года назад +1

      Sir Average Rs 4500 will come

  • @saarasabreenjamaluddin7540
    @saarasabreenjamaluddin7540 4 года назад

    Kozi Madi lendhu parandhu pogatha

    • @nithiyanandam4233
      @nithiyanandam4233 4 года назад

      See in Google all indian poultry breeders call me at nine three double four zero double six two double three

  • @shanmughamshanmugham4251
    @shanmughamshanmugham4251 4 года назад +3

    Ivaru matumtha unmaiya soluraruga

  • @arungobi3236
    @arungobi3236 4 года назад

    Bro Saravanampati veterinary college contact number kidaikuma? Chicks vaanga....

  • @crazycocolabrador5864
    @crazycocolabrador5864 4 года назад

    Sir sales ku iruka

  • @Welcome-Muthu
    @Welcome-Muthu 4 года назад +2

    Anyone complained for the sound disturbance from the hens?

    • @nithiyanandam4233
      @nithiyanandam4233 4 года назад

      No problem 👍 please call me at nine three double four zero double six two double three

  • @bagyasuresh3577
    @bagyasuresh3577 4 года назад

    கோழிக்குஞ்சுகள் தேவை உங்க போன் நம்பா் அனுப்புங்க

    • @nithiyanandam4233
      @nithiyanandam4233 4 года назад

      See in Google all indian poultry breeders call me at nine three double four zero double six two double three

  • @peacock5793
    @peacock5793 4 года назад

    Neenga entha area

    • @praveenn59
      @praveenn59 4 года назад

      Coimbatore Singanalllur

  • @sathishkumarmc1399
    @sathishkumarmc1399 4 года назад

    Muta vekura kozi 2 masam kozi venum

  • @rjsgaming873
    @rjsgaming873 3 года назад

    முத்துராஜ்

  • @kanchanaravi6075
    @kanchanaravi6075 4 года назад

    கோழி பேன் என்ன செய்வது

    • @praveenn59
      @praveenn59 4 года назад

      Cage steel mites will not come
      Errucalli leaves in night in the cage will reduce

    • @Priya-pq4in
      @Priya-pq4in 4 года назад

      @@praveenn59 we are also from singanallur . Please share us contact number

  • @bhoopathybabu4887
    @bhoopathybabu4887 4 года назад +4

    Rate 600 is over 300,350 is correct rate

    • @praveenn59
      @praveenn59 4 года назад

      Dear sir this is meat rate of desi hen

    • @thewebvisionjaffna
      @thewebvisionjaffna 4 года назад +9

      then you have to grow it in your own | விலையை தீர்மானிப்பவன் விளைவிப்பவனாகவே இருக்கவேண்டுமே தவிர வியாபாரியோ இல்லை வாடிக்கையாளனோ அல்ல

    • @Vibewithpinky27
      @Vibewithpinky27 4 года назад +3

      Valakravan than price solanum. Srilanka jaffna la valakravanga than rate solvanga. Athu than best

  • @jebastinprabhu3104
    @jebastinprabhu3104 4 года назад +4

    லாபம் கொஞ்சம் கம்மியா வாங்குங்க 600 ருபாயா கஷ்ட பட்டவன் ஒரு நாள் கூலியே 500..இல்லலனா 600 தானடா

  • @balav1826
    @balav1826 4 года назад +1

    Valathi epdi tha kolla manasu vardhu...!

  • @sarajaanu7714
    @sarajaanu7714 4 года назад +2

    கோழி வளர்த்தால் பாம்பு வருமா?

  • @asikfarzana9134
    @asikfarzana9134 4 года назад +1

    இது யாரு அடுத்த குருப்பா... என்னடா இது

  • @raasuwinkuttyulagam5242
    @raasuwinkuttyulagam5242 3 года назад

    அடுத்தவங்களுக்கு தொந்தரவு இருக்காதா

    • @ramanathanv7091
      @ramanathanv7091 3 года назад +1

      இது தான் என்னுடைய சந்தேகமும்

  • @Vinishpriyanka7411
    @Vinishpriyanka7411 4 года назад +1

    Pls Anna phone number kudunga. Nanum motai maadila kozhi valakalamnu 2 kozhikunji vachi erukkan. Athukkuthan enna theeni kudukarathunu thirila pls idiya kudunga. Number kudunga

  • @abisheakthamayanthi973
    @abisheakthamayanthi973 4 года назад +1

    Sir pls address kudunga

  • @அன்பேசிவம்-ல6த
    @அன்பேசிவம்-ல6த 4 года назад +4

    1kg 600 rσmвα ααthígαm__ thααn...

    • @sangeetha7367
      @sangeetha7367 4 года назад +3

      S

    • @Dhananjayan.P
      @Dhananjayan.P 4 года назад

      Hopefully it takes 6-7 months to lay an eggs & we got to provide safe shelter & healthy feed for 7 months. Otherwise Broiler Chicks which grows in 65 days with company feed is the best, hope it's around 200 Rs.

    • @rajat2502
      @rajat2502 4 года назад

      Chennai..

  • @rajkumar-mw6ig
    @rajkumar-mw6ig 5 лет назад

    கோழி இக் என்ன தீவனம் கொடுக்கப்பட்டுள்ளது

    • @praveenn59
      @praveenn59 5 лет назад

      Layer feed company Shanthi

  • @abigajoseph2217
    @abigajoseph2217 4 года назад +1

    வான்கோழி உயிர்வுடன் என்னவிலை

    • @praveenn59
      @praveenn59 4 года назад

      Now turkeys not available in my Farm.

  • @seminisubashmaravan1375
    @seminisubashmaravan1375 4 года назад

    anna gramapriya kedaikumaa

    • @praveenn59
      @praveenn59 4 года назад

      Yes you can get

    • @tamizhanagri
      @tamizhanagri 4 года назад

      Aka enaku chicks venum phone number 9688132979 erode

  • @suresh6832
    @suresh6832 4 года назад

    Contact number Kudukalaye .. how we use

  • @AshokKumar-qb3yg
    @AshokKumar-qb3yg 4 года назад

    1kg Rs :600 ha

  • @mushmetha5569
    @mushmetha5569 4 года назад

    Number solluga

  • @saravanansivam2550
    @saravanansivam2550 4 года назад +1

    nangalum vaikkanum numper thanganna

  • @karthicks6708
    @karthicks6708 3 года назад

    Please give me phone number நான் உயிரோட சேவல் வாங்க வருவேன்

  • @dharu3698
    @dharu3698 4 года назад

    Kolai valakara ku sale panuvagala uga phone number vanum bro

    • @nithiyanandam4233
      @nithiyanandam4233 4 года назад

      Nine there double four zero double six two double there

  • @SaravanaKumar-cs6ui
    @SaravanaKumar-cs6ui 4 года назад

    Anna phone number pls peruvidai oru nal chicks enna rate sollunga my place coimbatore

  • @Keethika
    @Keethika 4 года назад

    Wat is his number

  • @benjalallu5603
    @benjalallu5603 4 года назад

    Number

  • @shamhai100
    @shamhai100 4 года назад +4

    இதுக்கு பெயர் ப்ரீ ரேஞ்சா மக்களை முட்ட்டாளாக்காதே

    • @praveenn59
      @praveenn59 4 года назад +2

      Sir nearly 75 cents land for grazing you watch the video full. Thank you for your comment

    • @mjshaheed
      @mjshaheed 4 года назад

      @Sham Hai மரியாதை தெரியாமல் வளர்த்தது உங்கள் தப்பில்லை.

  • @suresh6832
    @suresh6832 4 года назад +1

    Contact num kudukalayr

  • @sriagil9280
    @sriagil9280 4 года назад

    Ji conduct number kudunga

  • @mushmetha5569
    @mushmetha5569 4 года назад

    Pls number solluga

    • @nithiyanandam4233
      @nithiyanandam4233 4 года назад

      See in Google all indian poultry breeders call me at nine three double four zero double six two double three

  • @IyalbaanaVaazhkkai
    @IyalbaanaVaazhkkai 4 года назад

    Veedu naaridaatha..

    • @praveenn59
      @praveenn59 4 года назад +1

      No cleaning in morning is must
      No problem

    • @IyalbaanaVaazhkkai
      @IyalbaanaVaazhkkai 4 года назад +1

      @@praveenn59
      Kaai karigal pazha maranggal ok but kaal nadai valarppu naala kandippa veettula ullavargal or childrens iruntha avunggalukku sugaathaaram muraila udal nalam la pratchanaigal varum so better kaal nadai valarppai veettu kulla valarppathu thavirkka vendum enbathu ennudaiya karutthu..

    • @jalabulajung2707
      @jalabulajung2707 3 года назад

      @@IyalbaanaVaazhkkai naaruna mooka moodikanum

    • @IyalbaanaVaazhkkai
      @IyalbaanaVaazhkkai 3 года назад +1

      @@jalabulajung2707 naqma mookka moodalaam but akkam pakkam ullavangga vaai mooda mudiyaathu.. police report panna apram kaalnadai goondodu thookkiduvaanungga abaraatham mum vaipaanga sir... 😁😁

    • @jalabulajung2707
      @jalabulajung2707 3 года назад

      @@IyalbaanaVaazhkkai pakathu veetu kaarangaluku mookula plaster otti vituranum 😁😁😁 Ama neenga entha ooru police la maati viduraanga