விவசாய நிலம் குத்தகைக்கு எடுக்கிறீர்களா? இதைச் செய்ய மறந்துடாதீங்க |

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 апр 2022
  • #குத்தகை #விவசாயம் #ஒப்பந்தம்
    அதிகம் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு மட்டுமல்ல, நீண்ட காலம் பழகிய நண்பர், உறவினர்களாக இருந்தாலும், சட்டப்படியான விவசாய நிலத்தை குத்தகைக்கு கொடுக்கும் போது, ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியம். ‘தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் 1955 சட்டப்பிரிவு-4 பி (2)’-ன்படி நிலத்தைக் குத்தகைக்கு எடுக்கும்போது, சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதற்கான விளக்கத்தை சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர், என்.ரமேஷ் சொல்கிறார்.
    Credits:
    Host: Pon.Senthilkumar | Camera: C.Balasubramanian | Edit: P.Kalimuthu
    ----------------------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/RUclips

Комментарии • 58

  • @gcb6185
    @gcb6185 2 года назад +1

    மிக அருமையான விளக்கம் நன்றிகள் பல 🙏🙏🙏

  • @kannagikannagi-yf1cm
    @kannagikannagi-yf1cm Год назад +3

    ஐயா மிகவும் நல்ல விளக்கம்.

  • @RajeshC-tf3jx
    @RajeshC-tf3jx 3 месяца назад

    நல்ல தகவல், நன்றி ஐயா.

  • @prakashtvr5
    @prakashtvr5 2 года назад +1

    👌

  • @jaik9321
    @jaik9321 8 месяцев назад

    Very useful

  • @MagesperiasamyPeriasamy
    @MagesperiasamyPeriasamy 11 месяцев назад

    Good information

  • @thenkaraimaharajan5001
    @thenkaraimaharajan5001 6 месяцев назад

    நன்றி நன்றி நன்றி

  • @raja-tq6kn
    @raja-tq6kn Год назад +1

    Thanyou_Sir

  • @rajasekar2236
    @rajasekar2236 Год назад

    Hello Ramesh sir. How are you ? I know you very well. You are a hard worker and good Advocate .

  • @sanjeevanr2321
    @sanjeevanr2321 2 года назад

    Ayya vanakam indha payiridum paadhugappuchattam pannai amaipalargaluku porundhuma?

  • @gk.krupasundhaarsundhaar8907
    @gk.krupasundhaarsundhaar8907 Год назад +3

    ஐயா 6 ஏங்கர் நிலத்தை 5 வருட போகியத்திற்கு வாங்கி 4.5 வருடம் ஆகிகிறது 100 ரூபா பாத்திரத்தில் மாட்டும் எழுதி உள்ளோம் கெடு முடிந்த உடன் நில உரிமையாளர் பணம் தராமல் பிரச்சனை செய்தால் என்ன செய்ய வேண்டும்.

  • @dharmendhirandharmendhiran4134
    @dharmendhirandharmendhiran4134 2 года назад +5

    அய்யா மிகவும் நன்று. கேள்வி 1959 முன்பிருந்தே விவசாய சாகுபடி செய்து வருகிறோம். பதிவு ஏதும் செய்யவில்லை. ஆனால் குத்தகை ஒப்பந்தம் என்று 1969 - 1970 வரை சில குறிப்புகள் உள்ளது. விவசாயம் செய்ததற்கான சான்றுகள்ளும் ஓரளவிற்கு உள்ளது. நில உரிமையாளர் அவர்கள் விற்பதற்கு முற்படுகிறார். எங்களுக்கு விற்க மறுக்கிறார். இதை எப்படி வாங்குவது.

  • @Gunaeee1990
    @Gunaeee1990 6 месяцев назад

    Hai sir how to see 99years tanant agreement for agri land to tamilnadu government

  • @ms...9456
    @ms...9456 10 месяцев назад

    Oru acer ku evlo amount pay pannanum nu sollunga sir

  • @mohamedazhar1983
    @mohamedazhar1983 Год назад

    Sir பழைய குத்தகை பத்திரத்தை புதிய குத்தகை ஒப்பந்தம் செய்வது எப்படி. என் தாத்தா பெயரில் குத்தகை பத்திரம் உள்ளது.

  • @jayamravi2118
    @jayamravi2118 2 года назад +3

    அய்யாநீங்கல்.அறுமையாகபதில்.சொன்னிங்க.நன்றி

  • @karthikeyan7153
    @karthikeyan7153 Год назад

    My grandfather gave an acre of land for kuthahai..but now recent years we never receive only 80%..i want to recover that.. 1/3?

  • @kalaiselvikalaiselvi5784
    @kalaiselvikalaiselvi5784 Год назад

    நிலம் குத்தகை எடுத்தால் என்ன பின்பற்ற வேண்டும்

  • @natarajanp5328
    @natarajanp5328 Год назад

    கொத்தகை ஒப்பந்தத்தை வாரிசலுக்கு மாற்றிக் கொள்ளலாமா

  • @sivarasan1077
    @sivarasan1077 Месяц назад

    Sir unregistered பாகப்பிரிவினை பத்திரத்தை வைத்து குத்தகைக்கு எழுதி வேறு நபருக்கு பதிவு துறையில் பத்திரத்தை பதிவு செய்ய முடியுமா? ஆலோசனை வழங்கவும்

  • @muruganp4540
    @muruganp4540 Год назад +1

    குத்தகை பத்திர பதிவு கட்டணம் எவ்வாறு கணக்கீடு செய்வது

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 11 месяцев назад

    Sir, we got some idea . In case, if there is mutual understanding or on only oral agreement between land lord and lease holder in an agricultural land since long period. Now the land lord wants to sell the land. But, lease holder expecting something. Sir, as a owner, how to.move? Please advice me.

  • @u.kumaresankumaran9823
    @u.kumaresankumaran9823 Месяц назад

    ஐயா
    விவசாய நிலம் போக்கியம் பதிவு செய்ய வேண்டும்
    தற்போது உள்ள சட்டம் தெளிவு வேண்டும்
    எத்தனை ஆண்டுகள் போட வேண்டும் பின்பு நிலத்தின் உரிமையாளர் பணத்தை திருப்பி தரவில்லை என்றால் என்ன விதிமுைகளின்படி ஆவணம் தயார் செய்ய வேண்டும்
    இதில் உள்ள நிரை குறைகள் விளக்கவும்

  • @packiarajpackiaraj2247
    @packiarajpackiaraj2247 Год назад

    பதில் அனுப்புங்க

  • @kannanaathi1747
    @kannanaathi1747 Год назад

    Sir my grandfather register othi 3yrs 1973 and till now land position my family handles. Any possible for டைட்டில் position ask for legal act

    • @ashokm7365
      @ashokm7365 10 месяцев назад

      இல்லை

  • @naveenkumarm9735
    @naveenkumarm9735 Год назад +1

    1:55

  • @duraipriyaaconstruction4690
    @duraipriyaaconstruction4690 9 месяцев назад

    டிரஸ்ட் property புஞ்சை நிலத்திற்கு one சென்டக்கு வருட குத்தகை அரசு டிரஸ்ட் landasku நிர்ணயர்த்துல தொகை எவளவு

  • @mr.kiranbaby3993
    @mr.kiranbaby3993 10 месяцев назад

    Hlo mister user , evolo per comments panni irukanga , reply panna mudiyalana ethuku ungaluku channels

  • @RajeshC-tf3jx
    @RajeshC-tf3jx 3 месяца назад

    ஒப்பந்த பத்திரம் எழுதுவதர்கான ,வழக்கறிஞருக்கு அதிகபட்சம் ஊதியம் எத்தனை ரூபாய் செலவாகும்..

  • @natarajanp5328
    @natarajanp5328 Год назад

    குத்தைக்கு பூமி ஊட்டிட்டு இருக்கும்போது அதற்கான குத்தகையை எப்படி நிறைவு செய்கிறார்கள் இப்போது கோயில் பூமி என்று ஓட்டிட்டு இருக்கோம் அந்த கோயில் பூமி வந்து முதல் 4500 ரூபாய்க்கு வாடகை குடுங்க வருஷ 10% ஏத்திட்டு இருக்காங்க அந்த மாதிரி ஏத்துருக்கு சட்டத்துல இடம் இருக்கா இல்ல அது வந்து ரெவியூ கோர்ட்டில் போய் அந்த அந்த மாதிரி இல்லாம பண்ணலாமா

  • @sureshsureshkumar-xv5fj
    @sureshsureshkumar-xv5fj Год назад +3

    ஐயா வணக்கம் நான் கடந்த முப்பது வருடமாக ஒருவர் நிலத்தை குத்தகை முறையில் சாகுபடி செய்து வருகிறேன் நில உரிமையாளர் மற்றும் வாரிசுகள் இறந்துவிட்ட நிலையில் மூன்றாவது நபர் ஒருவர் வந்து என் அனுமதியின்றி அந்தப் நிலத்தை விற்க முற்படுகிறார் எனக்கு அதில் பங்கு உண்டா நான் என்ன செய்வது என்று எனக்கு தெளிவான விளக்கத்தை தாருங்கள் ஐயா

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 3 месяца назад

    Satangalal than makkal kedugirargal?
    Needhi nermai manidhbimanam yidhellam sattangala?
    Murkalathil irundhadhu?
    Sattangala yarai semmaipadhutha alladhu pazhivanga alladhu unmayai nilai natta?

  • @thiruppathithiruppathi8676
    @thiruppathithiruppathi8676 Год назад +1

    ஐயா வணக்கம் எங்களது சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு எந்தவித ஆவணம் இன்றி பயிர் செய்துவந்த நிலையில் இந்திராகாந்தி நில சீர்திருத்தச் சட்டம் கொண்டு வந்த போது பணத்தைப் பெற்றுக் கொண்டு ஆவணம் அளிக்கவில்லை மேற்படி நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறேன் வீட்டிற்கு மின் இணைப்பு வீட்டு வரி ரசீது போன்றவை பெற்று உள்ளேன். கிணறு வெட்டி தற்போது வரை உரிமையாளர் பெயரில் உள்ளதால் மின்சாரம் பெற இயலவில்லை தற்போது நில உரிமையாளர் நிலத்தை விற்க முயற்சி செய்கிறார் தயவுசெய்து உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்

  • @hanishsraj
    @hanishsraj Месяц назад

    Sir, what if I take the land (barren land)for lease and improving the land's fertlility and the owner demands it suddenly mentioning that he is going to do the farming.!?
    You said as per this law, owner can demand it in front of RO, stating that he is going to continue the farm and he can get the land.!?
    Here, again the lease takers is the loser isnt it.!?

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 2 года назад +1

    அய்யா வணக்கம் எங்களது தத்தையாருக்கு சொந்தமான நிலத்தை பக்கத்து நிலத்து காரர்
    வடக்கு பகுதில் வரப்பு ஓரமாக சுமா‌ர் 10 சென்டை ஆக்கரமித்துள்ளார் அவர் உள்ளுர் காரர் நாங்கள் வெளியூர்
    பட்டா எங்கள் பெயரில் உள்ளது
    சர்வேயர் முலமாக அளந்த கான்பித்தும் ஒத்துகொள்ள மறுக்கிறார் அவருக்கு சொந்தம் என சொல்லி கல்நட தகராறு செய்கிறார் ஆக்கரமித்து கொன்டு
    எங்களிடம் தகராறு செய்கிறார்
    எங்கள் நிலத்தை எப்படி மீட்டு
    வேலி அமைப்பது யாரை அணுகி
    எப்படி செய்ய வேண்டும் என்று
    சொல்லுங்க நன்றி

    • @abuthalib1
      @abuthalib1 Год назад

      மன்டைய உடை

    • @s.k8102
      @s.k8102 5 месяцев назад

      காவல் துறை, சர்வேயர், பத்திர பதிவு துறை, உதவியுடன் வேலி அமையுங்கள்

  • @pugazhvarma
    @pugazhvarma Год назад

    குத்தகைக்கு எடுத்து 100 வருடம் ஆகிறது இன்னும் திருப்பி தரவில்லை அவர்கள் வசமே இருக்கிறது சிட்டா அவர்களின் பெயரும் கூட்டாக உள்ளது வாங்க முடியுமா முடியாதா

    • @abuthalib1
      @abuthalib1 Год назад

      Knowledge of advocate paru case issue file to take your position of property

  • @1985arbasith
    @1985arbasith 11 дней назад

    எங்கள் நிலத்திற்கு 5 வருடம் குத்தகை தாரர் குத்தகை கொடுக்கவில்லை, நாங்கள் அந்த நிலத்தை திரும்ப எங்களிடம் கேட்டால், நிலத்தின் ஒரு பகுதியை அவருக்கு register பண்ணி கேட்கிறார், இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா.

  • @prabusubramanian6041
    @prabusubramanian6041 Год назад

    😅

  • @dhanasekarc7802
    @dhanasekarc7802 4 месяца назад

    வருடம் வருடம் குத்தகை ஆளே மாற்றி மாற்றி கொடுக்க வேண்டும் அப்போதுதான் நிலம் நமக்கு சொந்தமாக இருக்கும்

  • @nithya.d936
    @nithya.d936 2 года назад +3

    ஐயா நாங்கள் மூன்று தலைமுறையாக குத்தகை நிலம் வைத்திருக்கிறோம் அதற்கான சட்டம் என்ன நிலத்தில் சரி பாதி உரிமை உள்ளதா

    • @abuthalib1
      @abuthalib1 Год назад +1

      உழைத் வாழ் வாக்காளர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை தீர என்னை நினைவில் கொள்ள வேண்டும் என்று அம்பானி ரிலையன்ஸ் குழுமம் என்பது குறிப்பிடத்தக்கது

  • @MrRAMAMIR
    @MrRAMAMIR 2 года назад

    முதாதையர் சொத்து எனது தாத்தாவின் கூட பிறந்தவர்கள் நான்கு பேர் அதில் இருவர் ஒருவருக்கு விற்று விட்டனர் இப்போது எனது தாத்தா நாங்கள் பயன்படுத்தி வருகின்றோம் ஆனால் பெரிய தாத்தாவின் மகன்கள் எங்களுக்கு பாகப்பிரிவினை சொய்துதர மறுக்கின்றார் என் பெயரில் பட்டா உள்ளது என்று சொல்கிறார் ஆனால் நாங்கள் கடந்த 30 வருடத்திற்கு மேலாக அந்த நிலத்தை உழுது விவசாயம் செய்து வருகின்றோம் இதற்கு எப்படி பட்டா வாங்குவது

    • @MrRAMAMIR
      @MrRAMAMIR 2 года назад

      @TNPSC TUBE adei koomutta nagarigam pathil Solla varathada unakku en sothu pathi unakku enna da theriyum Venna ithula tnpsc tube light

    • @MrRAMAMIR
      @MrRAMAMIR 2 года назад

      @TNPSC TUBE adei kukku athu pattan sothu nee un velaya paru

    • @MrRAMAMIR
      @MrRAMAMIR 2 года назад +2

      @TNPSC TUBE பங்காளி சொத்த ஏமாத்தி சொத்து சேர்க்கும் வகையறா போல

  • @packiarajpackiaraj2247
    @packiarajpackiaraj2247 Год назад

    ஐயா நான் ஒரு தோட்டம் குத்தகைக்கு எடுத்து தொழில் செய்து வருகிறேன் பதினைந்து வருடங்கள் இப்போது வேற நபர் அதிக பணம் தாரேன் என்று கேட்டால்தான் என்னை உடனே காலி பண்ணி தா என்று கேட்கிறார் இந்த வருடம் பணம் வாங்கி இருக்கிறார் இப்போது பணத்தை திருப்பித் தாரேன் என்று சொல்லிக்கொண்டு இருக்காங்க நான் என்ன செய்வது பதில் அனுப்புங்க சார்

    • @s.k8102
      @s.k8102 5 месяцев назад

      வேற வழி இல்ல, நீங்க அவங்கள விட அதிகமாக தர வேண்டி வரும்

    • @packiarajpackiaraj2247
      @packiarajpackiaraj2247 5 месяцев назад

      எனக்கு புரியவில்லை புரிர மாதிரி அனுப்பு ங்க

  • @thyagarajc3289
    @thyagarajc3289 Месяц назад

    Sir your content number please

  • @RajeshC-tf3jx
    @RajeshC-tf3jx 3 месяца назад

    ஒப்பந்த பத்திரம் எழுதுவதர்கான ,வழக்கறிஞருக்கு அதிகபட்சம் ஊதியம் எத்தனை ரூபாய் செலவாகும்..