பைக்ல கம்மியா கிடைக்குதுன்னு சொல்லிட்டு போறீங்க அதுல முக்காவாசி வண்டி செயின் பரிக்கிறவன் தாலி செயின் அறுக்குற டூவீலர் திருடன் இப்படி எல்லாமே திருடனும் அந்த டூவீலர் பைக் எல்லாம் ஓட்டிட்டு இருக்குற பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது அவன் எப்போ சைனா இருப்பான் எப்ப தாலி அறுப்பான் எவனுக்கும் தெரியாது எங்கேயோ ஒரு மூளையில் கொன்னு போயிட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் பண்றதுக்கும் வாய்ப்பு இருக்கிறது இது அரசு அனுமதியோ ஆர்டிஓ ஆபீஸ்ல அனுமதியோ இப்படி எதுவுமே கிடையாது பைக் டாக்ஸியில் போறது நம்ம தலையில நாமளே மண்ணை போட்டுக்கிட்டு தான்
Oru aalu travel panna auto na yena nayaayam😂 1. Over usage of fuel leads to pollution. 2. Auto is not maintained well consunes lot of fuel and emits heavy smoke. 3. If so then auto should be banned because it affects the bus drivers 😂and rickshaw😢
Bike டாக்ஸியை தடை செய்தால் மக்கள் தம் எதிர்ப்பை ஆட்டோவில் செல்வதை தவிர்ப்பது மூலமாக தெரிவிக்க வேண்டும். மக்களை அதிகாரம் செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது.
Gas rate - 91rs Milage - 20km (min) 1km fuel cost - ₹5 (if 100rs) Wear & tear - ₹5 Ins + fc - ₹5 Profit - ₹5 Total running cast - ₹20 (for 1km) But Irumbuliyur to Perungalathur the charge 100 to 200 2km distance) Irumbuliyur to perungalathur - 200rs for two km
அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் எனது வீட்டிற்கு செல்ல 150 ரூபாய் கேட்டார் ஒரு ஆட்டோக்காரர். மனசாட்சி இல்லாதவர்கள்...
@@vinothkumardx2175 இத இதைத்தான் சொல்லறது.... எல்லாம் இன்டர்வியூ ல யும் அடிபடறது சாகறது இத பத்தி மட்டும் தான் பேசறாங்க. இது தான் அக்கறையாக.... நீங்க கடைக்கு போனா கம்மி விலையில் நல்ல பொருள் கிடைச்சா வாங்குவீங்க இல்ல அது மாதிரி தான் இதுவும்.... 😡 😡 😠 😠 😠 😠 😠
Thala nee oru nall adipattu road la kadantha bick taxi varathu auto la tha thukkenu povanga avasarathuku cab la yathuvana unna nechaiyama yatha matta auto la tha varanum
ஒரு காலத்துல மாட்டு வண்டி குதிரை வண்டி மற்றும் சைக்கிள் ரிக்ஷா இருந்தது இந்த ஆட்டோ காரர்களால் சைக்கிள் ரிக்ஷா குதிரை வண்டி மாட்டுவண்டி காரங்க இல்லாமே ஆயிட்டாங்க
Autos should be banned...they don't wear uniform, ride rashly and extort money...Autos are not safe and cant be tracked like Bike taxi. In this interview look at the auto driver talking...so arrogant.
எனக்கு 60 வயது ஆகிறது நான் தி.நகரிலிருந்து பெரம்பூர் வருவதற்கு சிறிது கூட மனசாட்சி இல்லாமல் 700ரூபாய் கேட்டார்கள் மேலும் படித்தவர்கள் வயதில் மூத்தவர்கள் என்ற மரியாதை யும் இல்லை.மேலும் 10வருடமாக எங்களுக்கு கட்டணம் ஏற்றவில்லை என்று கூறுகிறார்கள்.எனக்கு நேர்ந்தது 2022ம் ஆண்டு இப்பொழுது 2000ரூபாய் கேட்பார்கள் என்று நினைக்கிறேன்
ராஜி நான் சொன்னது சரியா போச்சாப்பா இதோ நீயே என்னை நீ என்றும் ஏன் போன என்றும் மரியாதை இல்லாமல் பேசுகிறாய் உன்னை போல் ஆட்டோ ஓட்டுநர் ஆக நான் பணி புரிந்திருந்தால் நானும் அப்படியே பேசியிருப்பேன் என்ன செய்வது என் அம்மா அப்பா எனக்கு மரியாதை யாக பேசவேண்டும் என்று சொல்லி கொடுத்தார்கள் மேலும் நான் வொரு ஆபிசராக பணிபுரிந்து விட்டேன்
@@pandi697auto driver's will get / loot money,, family, elders, more than 2 people going only in auto... I'm just a single person going thru rapido does not affect auto driver income
பிச்சக்காரிச்சிங்க, பிச்சைக்காரங்கதான் வராங்க.. என்ன திமிர் பேச்சு இந்த ஆட்டோகாருக்கு... இவர்கள் எப்போதும் இப்படித்தான்.. பொறம்போக்கு என்று பேசுவதெல்லாம் என்ன பேச்சு.. ஒழுக்கத்தை பற்றி இவர்கள் பேசுவதா..
நேர்மையான அரசியல்வாதி யை கூட பாத்துடலாம் நேர்மையானvஆட்டோக்காரனை தான் பாக்க முடியாது நம்ம ஊருல 😂😂😂 ஒரு பெருசு rapido ஓட்டுனா அடிக்கிறேன் னு சொல்து அது எந்த ஸ்டாண்ட் னு சொல்ல முடியுமா நான் போய் அந்த பெருசு முன்னால OTP போட்டு பிக் பண்ணு றேன் என்ன புடுங்கிறான் னு பார்ப்போம்
நான் ஒரு ரேபிடோ கேப்டன், முதுகுவலி, கடுமையான இருக்கும். மழை டைம்ல ட்ரிப் வராது, வெயில் பாக்காம ஓட்டணும். ட்ராஃபிக்ல கால் வலி ஓவரா இருக்கும். ஆனா ஆட்டோ காரங்க வெயிலும் மழை பிரச்சனை இல்ல, பின்சீட் இருக்கு பேக் பெயின் அவளவ வராது. புதுசா வர்றவங்க அதிகபட்சம் 6 மாசம் முழு நேர ஒட்டுவாங்க அதுகாபுரத்துல உடல்நலம் முதுகுவலி பிரச்சனைகள் வரும்.
இந்த வீடியோ ல பேசுன ஒரு ஆட்டோக்காரன் தான் கரெக்ட்டா பேசுறான்.... மிச்சம் எல்லாருமே 200 ரூபாய்க்கு 400 வாங்கிட்டு ஓட்டுற கும்பல்.... Rapido வந்தனால உங்க வாழ்வாதாரம் போகல இலவச free பஸ் தான் உங்களுக்கு down ஆக காரனம் எல்லாருக்கும் குடும்பம் உண்டு எல்லாரும் நல்லாருக்கணும் எல்லாருக்கும் வயிறு இருக்கு எல்லாருக்கும் பசி எடுக்கும் இதை பார்த்துட்டு போங்கடா..... இப்போவும் 3000 ஓட்டுற உழைக்குற ஆட்டோக்காரங்க இருக்காங்க..... ஸ்டாண்ட் ல போட்டு தூங்கிட்டு இருக்க நாதாரிங்களாம் இங்க பேசாதீங்க....... சில பஸ் ஸ்டாண்ட் ல உங்க அப்பன் வர வீட்டு ஊரு மாறி அங்க உள்ள வன் தான் போகணும் ஏத்தணும் வேற ஆட்டோக்காரன் கூட சண்டைக்கு போறீங்க.... மூலைக்கடை பிரிட்ஜ் அடில ஓட்டுற எல்லாரும் கொஞ்ச நஞ்சம் மாடா ஆட்டம் போடறீங்க கஞ்சா வலிச்சுட்டு ஓட்டுற பதருங்க நீங்க safty பத்தி பேசுறீங்களாடா
மதுரையில் ஆட்டோவில் மூன்று நபருக்கு பதிலாக 10 பேரை ஏற்றிச் செல்கிறீர்கள் இது எந்த விதத்தில் நியாயம் இதில் எப்படி இன்சுரன்ஸ் கவர் ஆகும் ராபிடோ பைக்கில் இன்சுரன்ஸ் கவர் ஆகும் ஒரு பைக்கில் இரண்டு பேர் செல்லும் போது அந்த இரண்டு பேருக்குமே வந்து இன்சுரன்ஸ் கவர் ஆகும் தெரியாமல் இருந்தால் தெரிந்து கொள்ளுங்கள் ஆட்டோ ஓட்டுனர்களே ஆட்டோவை ஷேர் ஆட்டோ ஆக மாற்றி பஸ் ஸ்டாப்பில் நிறுத்தி பயணிகளை ஏற்ற உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது ஆர்டிஓ அனுமதி கொடுத்ததா நீங்கள் செய்தது வந்து சரியாக உள்ளதா மதுரையில் நடக்கும் விபத்துகளுக்கு 90 சதவீதம் ஆட்டோ என்கிற சேர் ஆட்டோ மட்டுமே காரணம் என்று ஆர்டிஐ கூறப்படுகிறது
Last week was in Calicut, paid 50, 60, 80 INR for rides to destinations 3 to 5 kms away. And happened to pay 130 Rs for Home which 1.8 km away from Nanganallur metro. Don't know which auto driver is asking 200 INR for 10km.
பொதுமக்களை ஆட்டோவில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துவது நியாயம் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஊர்களிலும் மீட்டரை கட்டாயப்படுத்த வேண்டும். காரைக்குடியில் குறைந்த கட்டணமே 150 ரூபாய் இந்த கொடுமையை நாங்கள் எங்கே போய் சொல்வது. ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் எல்லோரும் உங்களை மாதிரி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் தான். பேரம் பேசுவதை தவிர்க்கவும்.
@@GMVLOGS1992-f2i ipdi pesaradhala thaan da evanum auto la poradhilla.... Thadai pannave venam.... Makkal auto use panla na thanave adangitu poga poringa
4:23 பணம் பொது மக்களாகிய எங்களுடையது. நாங்கள் எதில் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். ஆட்டோவில் மட்டும் தான் செல்ல வேண்டும் என்று உத்தரவிட முதலில் நீங்கள் யார் ?. இலவசமாக ஆட்டோவில் ஏற்றி செல்வீர்களா ?. பணம் கொடுப்பது நாங்கள். முடிவும் எங்களுடையது.
Ola rapito இதுல book பண்ணும்போது ஆட்டோ -200காட்டும் கார் 190காட்டும் அல்லது 200காட்டும். அப்போ கார் ரேஞ்சிக்கு இவனுங்க rate டிமாண்ட் பண்ணி வச்சிருக்கானுங்க app ல 🤷♂️நேரம் இருந்தா சும்மா செக் பண்ணி பாருங்க அவ்ளோ பெரிய வித்யாசம் இருக்காது
@joghhj auto la poi seththa mattum correct ah kaasa koduthuduvaangala and auto va vida bike safety thaan methuva poi irangirlaam auto control pannama lite ah thiruppittalum kavunthurum
In Kerala, they will charge a minimal amount and take a maximum ride per day and earn profit through that. But here, auto drivers want to take 3-4 trips and charge more than 500 per ride, and need to sit and enjoy the rest of the day simply. Bike taxi is welcomed.
AS PUBLIC ,I REQUEST THE GOVERNMENT TO IMPLEMENT MORE TO BRING UBER OLA & RAPIDO BIKE TAXI FOR MIDDLE CLASS PEOPLE USAGE..MOST OF THE PEOPLE USE THESE SERVICE BECSUSE OF LESS COST ,& FAST TRAVEL DROPPING OFF EXACT LOCATION . VERY VERY VERY VERY USEFUL...
Oru naal night 2am travel pannitu... Vantha auto kaaranga threaten panni auto yera sonnanuga... Na taxi book panarathuku kuda vidala... Police la poi solli apr taxi pudicha... Ivanuga safety pathi pesranuga
நானும் ஆட்டோ தான் ஓட்டுறேன் daily 2000 குறைய ஓட்ட மாட்டேன். Rapido ல மட்டும் தான் ஓட்டுறேன் extra காசு கேக்க மாட்டேன். Customer extra போகணும் extra wait பண்ணனும் extra வா ஏதாவது சொன்னா நானும் extra கேட்டுவாங்குறேன். நான் சம்பாரிக்க தான் ஆட்டோ ஓட்டுறேன் நாட்டுக்கு சேவ பண்ண ஆட்டோ ஓட்டவில்லை. இது என் தொழில்.
@viki19910 Free hospitalization is rights of every citizen of India in Government hospitals. Even they give treatment for everyone free. Yaaru doctors ah free ah paaka soluranga... Government doctors salary is from peoples tax.
Nangalum ungala dharmathuku ota sollalaui nga... Nenga correct ah irukalam.. but naa paatha most of the auto drivers speak without respect ... Valipari maari panranga. Pesitu irukum podhe en permission ilama en bag luggage lam eduthu auto la vecharanga
இந்த ஆணவப் பேச்சுக்கு தான்டா நாங்க பைக் டாக்ஸில போரோம் 😢
ஏன்டா டேய் மழை வந்தால் ஆட்டோக்காரன் ஊம்புனும்
Crt bro nanum tha bro evanunga tha periya puluthinu nenachitu pesuranga😂😂
நீங்க பைக்கில் ஆனாலும் போங்க நாசமான போங்க
எல்லா டிரைவரும் அப்படி இல்லப்பா ... நானும் டிரைவர் தா... ஃபக் டாக்ஸில போரணு சொல்ற ல .... அதுல ரிஸ்க் எவ்ளோ இருக்குனு..ஒக்கந்துனு வர உனக்கு தெரியாது... கண் எதிர்க்க நடக்குற .. பாக்குற எங்களுக்கு தா தெரியும் .. because.. iam ambulance 🚑 Driver
பைக்ல கம்மியா கிடைக்குதுன்னு சொல்லிட்டு போறீங்க அதுல முக்காவாசி வண்டி செயின் பரிக்கிறவன் தாலி செயின் அறுக்குற டூவீலர் திருடன் இப்படி எல்லாமே திருடனும் அந்த டூவீலர் பைக் எல்லாம் ஓட்டிட்டு இருக்குற பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது அவன் எப்போ சைனா இருப்பான் எப்ப தாலி அறுப்பான் எவனுக்கும் தெரியாது எங்கேயோ ஒரு மூளையில் கொன்னு போயிட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் பண்றதுக்கும் வாய்ப்பு இருக்கிறது இது அரசு அனுமதியோ ஆர்டிஓ ஆபீஸ்ல அனுமதியோ இப்படி எதுவுமே கிடையாது பைக் டாக்ஸியில் போறது நம்ம தலையில நாமளே மண்ணை போட்டுக்கிட்டு தான்
1100 பேரு கமென்ட் போட்டிருக்கான்.
ஒருத்தன் கூட. ஆட்டோ ஆதரவா பொடலே
நியாயம் இருந்தால் தானே ஆதரவு வரும்😅😂
13:28 இப்படி பேசினால் எப்படி ஆதரவு கொடுப்பாங்க 😑😑😑
பொது மக்களால் அதிகம் வெறுக்க படுபவர்கள் இந்த ஆட்டோ காரர்கள்
Well said bro
வாகன ஓட்டிகளால் கூட
Aiyo aama nga.... Enaku tha avangala pudikadhu nu nenachen... Comments pakara apo tha romba sandhosama iruku
Unmai
மிக சரி
வாழ்கை ஒரு வட்டம்.
நீங்க ரிகஷா வ அழிச்சிங்க.
Rapido உங்கள அழிக்கிறாங்க 😅😅😅😅
இங்கே பொதுமக்களின் ஆதரவு 100% பைக் டாக்ஸிக்கு மட்டுமே
Don't Ban bike taxi..am a college student,paying for my college fee only through bike taxi....
Po swiggy zomoto ottu
Paravala Bro Nee Rapido use panadha
Avan Rapido ootatum @@knowledgetamil1762
You dont leave this.. its also helpful for poor people..
@@knowledgetamil1762 atha solrathuku nee yaaru. Auto karanugaluku katupadi aagalana swiggy otunga
நீ அதுக்கு bike ஒட்லாமே @@knowledgetamil1762
ரிக்ஷாகாரன்
🧠மைண்ட் வாய்ஸ் ஆட்டோக்காரங்க வந்ததால தான் நம்ம பொழப்பு மாறி போச்சு
👍🏻👍🏻👍🏻
🙏👍
😂😂😂😂 super bro..
Crt bro எவ்வளவு வயசானவங்க பாதிச்சுருப்பாங்க ரிக்ஷா ஓட்டினு இருந்தவங்கள இன்னைக்கு ரிக்ஷா வே அழிச்சுட்டாங்க.
👍👍👍👍👍
Rapid bike support member likes
இந்த சேவை தொடரும்
No use brother already banned
Rabbit 🐇🐇 ah?
Rapido ubar ipa oduda
@@mohamednoor2007 no brother
TAMILNADU PEOPLE WE SUPPORT BIKE TAXI
13:30 ommala Ambani peran nee passengers a picchakaaran nu solra
தவறாக நினைக்க வேண்டாம் உங்கள் கதறல் கேட்க இனிமையாக உள்ளது
Same 😂😂
Yes... yaendha thozhela erundhaalum...koncham honesty erukkanum...koncha kaalam mattum dhaan naama yaemaathalaam. Not always.
Super
@@sreenivasan6766 தவறாக நினைக்க வேண்டாம் நீங்கள் கதறும் போது கேட்க கூட யாரும் இருக்க மாட்டார்கள்.
@@venkataramani5186 ramani anna super....
உங்க திமிர் பேச்சுக்கு தாண்டா காதரிங்க இன்னும் கதறுவிங்கடா 😂😂😂
Kathara vitralam 😂
😂😂
Oru aalu travel panna auto na yena nayaayam😂
1. Over usage of fuel leads to pollution.
2. Auto is not maintained well consunes lot of fuel and emits heavy smoke.
3. If so then auto should be banned because it affects the bus drivers 😂and rickshaw😢
Hehehe bike taxi otti back bone ponadhuku aparam un ponditiya innoruthan oppan appo ne kadharuva 😂😂😂😂
பைக் டாக்ஸி நேத்து ஒருத்தர அடி அடி னு ஆட்டோ கரக அடிச்சாங்க பாவம் அந்த பைக் டாக்ஸி அண்ணா... மூத்திரம் போய்ட்டாரு
ஆட்டோவால் குதிரை வண்டி ரிக்ஷா வண்டிகள் மறைந்த போது?
சரியாக சொன்னீர்...👍
உண்மை
அப்போ இவங்க உமன்பிட்டு இருந்ததாக😅😅😅😂
நெத்தியடி...
நல்லா கேட்டீங்க
Comments section:
Support for Rapido: 100%
Support for Auto: Enga daw evanayume kaanom!!!
மக்களே எல்லாரும் பைக் கார் வாங்கி வச்சிக்கோங்க... அப்போ தான் ஆட்டோக்காரனுங்க திருந்துவாங்க...
என்ன திமிர் பேச்சு இதுக்கு தான் உங்க மனசுல இருக்கிறது வெளியே வருது bike டாக்ஸி வேண்டும்
True
Correct
Un manager kevala paduthurathu mathiri auto kelvalapaduthuran
If u have problems in auto y dont u drive bike taxi like them
@@jawaharfrank2335 employee vera customer vera da
இந்த சண்டையே வேண்டாம்ப்பா பேசாம ஆட்டோவை தடை பண்ணிட்டு பைக் டாக்ஸியை கொண்டுவந்துருங்க matter over
Ban autos
😂😂
😂😂😂
Yes
🤝
We support bike, all support bike, every one support bike 💪
போலீஸ் இவனை அரெஸ்ட் பண்ணுங்க. Bike ஓட்டுபவர்கள்க்கு பாதுகாப்பு இல்லை.
Rapid drivers please file a complaint against him..
Bike டாக்ஸியை தடை செய்தால் மக்கள் தம் எதிர்ப்பை ஆட்டோவில் செல்வதை தவிர்ப்பது மூலமாக தெரிவிக்க வேண்டும். மக்களை அதிகாரம் செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது.
பைக் ஓட்டிட்டு வந்தா அடிப்பேன் சொல்ற இவரை முதல் அரெஸ்ட் பண்ணலாம்
Yes
Antha kilattu koothiya antha stand laya vachi adikkanum thala.
ஆனா பண்ண மாட்டாங்க
Serupala adicha seriya pogum
Exactly 👌🏼👍🏼
என்ன திமிரு உங்களுக்கு யாருமே ஆட்டோல போகாதீங்க முடிஞ்ச வரைக்கும் தவிர்த்துருங்க
ஆட்டோக்காரர்கள் ஒரு சிலருக்கு அதிகமான திமிர் இருக்கு
For majority
நிறைய பேருக்கு, வெகு சில ஆட்டோகாரர்கள்தான் நல்லவர்கள்.
Not few suresh,majority auto driver are selfish.
Nerya pethuku da
2:45 மத்தவங்கள ஏமாத்தி நீங்க வாழனும் " நியாயமானவங்க பைக் டாக்ஸி uber சகனுமா 🤫🤫🤫
Bike taxi run பண்ணுவோம் டா
கதருங்க டா டேய் 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤ மகிழ்ச்சியாக உள்ளது.
அனைத்துமே மாறும் நாளை நீயும் கதருவாய்
@@Vinothkumar007katharuga 😂
Kadharu da nalla auto kaara baadu@@Vinothkumar007
Podaaaa gommmmalaaaa @@Vinothkumar007
Uhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh @@Vinothkumar007
Bike taxi ஓட்டுற பிள்ளைகள் என்ன car வாங்கவா போறான்..அவன் எதோ அம்மா அப்பா மனசு பாரம் போக்க வர்றான்...
😢😢😢அவனும் ஏழை வீட்டு மகன் தான்
Support rapid, Ola, and Uber It's very useful to People ✅🔥
Auto Man good speech 👍👍👈
@@badass12823 customer a pichaikaranu soldran oru auto karan enada neenga peasuringa
9:00 neenga modhala use pannama irrunga appo paapom....
இது காலத்தின் கட்டாயம்...கை வண்டி.. ரிக் க்ஷா வண்டி மறைந்து போனது போல் ஆட்டோ வும் மறைந்து விடும்...😮😊
Gas rate - 91rs
Milage - 20km (min)
1km fuel cost - ₹5 (if 100rs)
Wear & tear - ₹5
Ins + fc - ₹5
Profit - ₹5
Total running cast - ₹20 (for 1km)
But Irumbuliyur to Perungalathur the charge 100 to 200 2km distance)
Irumbuliyur to perungalathur - 200rs for two km
Ban auto ... Release bike taxi 🤙
Yes bro😊
No ban bike taxi it's running
Dai rain paiyum podhu carum varadhu bike um varadhu apo savenga
How when in the rainy season
Super
ஒருத்தருக்காக ஆட்டோல எல்லாம் போக முடியாது ராபிடோ பைக்ல தான் போக முடியும்
அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் எனது வீட்டிற்கு செல்ல 150 ரூபாய் கேட்டார் ஒரு ஆட்டோக்காரர்.
மனசாட்சி இல்லாதவர்கள்...
Customer ah pichaikaran pichaikari nu soluranga. 13:28. Evana auto la Edhuku poganum.
Pichaikaran kitta pichai edukura indha auto sir eh yenna nu sollanum 😂
கடவுளே.... இந்த ஆட்டோக்காரங்களுக்கு மக்கள் மேல ரொம்ப தான் அக்கறை 😡😡😠😠😠
துளி கூட அக்கரையில்லை யே ஆட்டோ காரங்களுக்கு
Apo ne adipatu va kutitu povan akariku
@@vinothkumardx2175 இத இதைத்தான் சொல்லறது.... எல்லாம் இன்டர்வியூ ல யும் அடிபடறது சாகறது இத பத்தி மட்டும் தான் பேசறாங்க. இது தான் அக்கறையாக.... நீங்க கடைக்கு போனா கம்மி விலையில் நல்ல பொருள் கிடைச்சா வாங்குவீங்க இல்ல அது மாதிரி தான் இதுவும்.... 😡 😡 😠 😠 😠 😠 😠
Thala nee oru nall adipattu road la kadantha bick taxi varathu auto la tha thukkenu povanga avasarathuku cab la yathuvana unna nechaiyama yatha matta auto la tha varanum
Kandipa @@WhiteDevil-ym7de
ஒரு காலத்துல மாட்டு வண்டி குதிரை வண்டி மற்றும் சைக்கிள் ரிக்ஷா இருந்தது இந்த ஆட்டோ காரர்களால் சைக்கிள் ரிக்ஷா குதிரை வண்டி மாட்டுவண்டி காரங்க இல்லாமே ஆயிட்டாங்க
ஆட்டோ காரர் ஒருமையில் பேசுவது மிகவும் தவறு 😡
Autos should be banned...they don't wear uniform, ride rashly and extort money...Autos are not safe and cant be tracked like Bike taxi. In this interview look at the auto driver talking...so arrogant.
4.25 unaku rompa thimiru da😂😂😂
இந்த ஆட்டோக்காரனுக்கு பேச்சுல எத்தனை திமிர்.. அவனோட ஆட்டோ ல யாரும் ஏறாதீங்க 😡😡😠😠
Erada poi bikla anupu argent ku varada
Auto la aradhinga Eva mela erunga
@@MuraliMurali-me5lx வார்த்தைகள் கவனம் தேவை அருமை சகோதரரே 🙏
@@MuraliMurali-me5lxஅவங்க பேசறது நியாயமா... மற்றவர்களை அடிக்க யார் அதிகாரம் கொடுத்தது அவங்களுக்கு 😡😠
ஆட்டோ காரணுங்க எல்லாம் திருட்டு பயலுக... எவன் உண்மையான விலை சொல்லி இருக்கானுங்க சொல்லுங்க...
ஆட்டோ காரன் எவ்வளவு அதிகமாக புடுங்கறான்
@@Robert-mx6sc nee yeanna appadiyeaa kotti vachurukiya mutal
0:20 ஆணவம் இதுக்குதான் டா நாங்களம் இப்ப பைக் டாக்ஸிய ஆதரவுதரேம்...
Crt
Correct bro
All auto drivers or porrukis
ஆட்டோக்கு பகல் ஒரு ரேட் நைட ஒரு ரேட் .. கேரளா ல இன்னும் மீட்டர் போட்டு தான் ஓட்டுறாங்க தமிழ்நாடுல ஒரு ஆட்டோல கூட மீட்டர் கிடையாது
Auto driver Mind Voice: Avlothan ponga Namala mudichu vittuinga 😂😂😂😅😅😅😅....
Rapito la முன்னாடி 400 ரூபாய்க்கு ஓடிட்டு வீட்டுக்கு போய்ட்டிருந்தேன்.ஆனால் நேத்து 1200 ரூபாய்க்கு ஓட்டிட்டு போய்டேன்.(நீங்க பன்ற இந்த விஷயத்தலாம் பாத்ததுக்கு அப்புறம் 😂)
அதுல 300- Rapito கம்பெனிக்கு
300- Bike petrol
200- பிரியாணி சாப்பிட்டேன்😊.
400- வீட்டுக்கு மளிகைபொருட்கள்
Congratulations 🎉🎉🎉
Ippadi Pasi peasiya adaiyum alichiringa Loosukodhinga
Super bro
@@Royalmani07 rapido க்கு ஏன் ப்ரோ 300????
@@santhosh.p5048stomach burns
எவண்டா மீட்டர் போட்டு ஓட்டுறீங்க உங்க அநியாயம் பெரிய அநியாயம்
எனக்கு 60 வயது ஆகிறது நான் தி.நகரிலிருந்து பெரம்பூர் வருவதற்கு சிறிது கூட மனசாட்சி இல்லாமல் 700ரூபாய் கேட்டார்கள் மேலும் படித்தவர்கள் வயதில் மூத்தவர்கள் என்ற மரியாதை யும் இல்லை.மேலும் 10வருடமாக எங்களுக்கு கட்டணம் ஏற்றவில்லை என்று கூறுகிறார்கள்.எனக்கு நேர்ந்தது 2022ம் ஆண்டு இப்பொழுது 2000ரூபாய் கேட்பார்கள் என்று நினைக்கிறேன்
350 kudutha niraya auto iruku nee ya 700 kuduthu poara
ராஜி நான் சொன்னது சரியா போச்சாப்பா இதோ நீயே என்னை நீ என்றும் ஏன் போன என்றும் மரியாதை இல்லாமல் பேசுகிறாய் உன்னை போல் ஆட்டோ ஓட்டுநர் ஆக நான் பணி புரிந்திருந்தால் நானும் அப்படியே பேசியிருப்பேன் என்ன செய்வது என் அம்மா அப்பா எனக்கு மரியாதை யாக பேசவேண்டும் என்று சொல்லி கொடுத்தார்கள் மேலும் நான் வொரு ஆபிசராக பணிபுரிந்து விட்டேன்
Ivanugalemmm.... 2month kuuu thodarunthuuu malaiii varauttummmmm ...bikeee la povanuugallaaa inthaaa support panugara nayaiigaa
SRIJITH WE ARE JESUS CHILDRENS DON'T BE ANGRY OK
SRIJITH WE ARE JESUS CHILDRENS DON'T BE ANGRY OK
13:26 தற்குறி டாக் 😂
Intha thimiru naala thaan ipdi naasama poreenga.. i support bike taxi. Greedy auto mans.
கொஞ்சமாகவா கொள்ளை அடித்தீர்கள். Bike taxi இன்றைய அவசிய தேவை. இன்னும் நிறய bike taxi தேவை.
Ama ivaru kodutaru Modi tu poda mayuru
Vaipilla raja😂
Rendum irukatum murai paduthuingal
உன் அம்மா இருந்தா எனக்கு தேவை
@@pandi697auto driver's will get / loot money,, family, elders, more than 2 people going only in auto... I'm just a single person going thru rapido does not affect auto driver income
All rapido uber bike taxi best auto worst
Police/RTO should take complaint against auto who don't ask by meter reading.
Most of the auto owner belongs to political parties or some benamy
Dai fraud 1st impose meter in auto then you start to speak.
கோயமுத்தூரில் ஏழு கிலோமீட்டர் போறதுக்கு 700 ரூபாய் கேட்டாங்க
Satisfied 😃😃 to see AUTO thavidyaaaaa pasanghaaaa. Pain
பிச்சக்காரிச்சிங்க, பிச்சைக்காரங்கதான் வராங்க.. என்ன திமிர் பேச்சு இந்த ஆட்டோகாருக்கு... இவர்கள் எப்போதும் இப்படித்தான்.. பொறம்போக்கு என்று பேசுவதெல்லாம் என்ன பேச்சு.. ஒழுக்கத்தை பற்றி இவர்கள் பேசுவதா..
இந்த ஆட்டோகரன் கடைசி வரைக்கும் மரத்து அடில் இருக்க வேண்டியதுதான் ஆனாவத்தில் ஆடாதே ஆட்டோ
This very bad speech how can he speak with out respect passengers
Auto kaaranukku olukkamna theriyathu thala. Yenna avan autokaaran.
Night 1 AM ...only me... திருவண்ணாமலை return Ashok piller to T Nagar 350. But rapito 45
He is begging
ஆட்டோகளை ரத்து செய்ய வேண்டும்.we need bike taxi,we know about our safety
நேர்மையான அரசியல்வாதி யை கூட பாத்துடலாம்
நேர்மையானvஆட்டோக்காரனை தான் பாக்க முடியாது நம்ம ஊருல
😂😂😂
ஒரு பெருசு rapido ஓட்டுனா அடிக்கிறேன் னு சொல்து
அது எந்த ஸ்டாண்ட் னு சொல்ல முடியுமா
நான் போய் அந்த பெருசு முன்னால OTP போட்டு பிக் பண்ணு றேன் என்ன புடுங்கிறான் னு பார்ப்போம்
Super thala
👏👏👏👏👏 🔥
Naanum varan bro
Correct bro.auto use seivadai makkal thavirka vendum.
Super bro
I like rapido i need rapido
நான் ஒரு ரேபிடோ கேப்டன், முதுகுவலி, கடுமையான இருக்கும். மழை டைம்ல ட்ரிப் வராது, வெயில் பாக்காம ஓட்டணும். ட்ராஃபிக்ல கால் வலி ஓவரா இருக்கும். ஆனா ஆட்டோ காரங்க வெயிலும் மழை பிரச்சனை இல்ல, பின்சீட் இருக்கு பேக் பெயின் அவளவ வராது. புதுசா வர்றவங்க அதிகபட்சம் 6 மாசம் முழு நேர ஒட்டுவாங்க அதுகாபுரத்துல உடல்நலம் முதுகுவலி பிரச்சனைகள் வரும்.
ஆட்டோ ஒட்டும் சிலருக்கு ஒழுக்கம் மரியாதை என்பது கிடையாது கட்டு படுத்த வேண்டும் 😡😡
Not everyone,few auto drivers are arrogant.
Ban auto fully don't give permits
Ban auto stupid.
Ban auto
Ungamala una saidapet la adipa ne poi rapido officela poi keluda badu
அதை கேட்க மாட்டான் 😂
Neenga pesama auto karanga poola sappulam
@@MuraliMurali-me5lx kamika solunga
We want bike taxi ❤❤
Auto drivers mind voice : tasmac vera poganum
Crrt ah sona bro evanungaley pathi neram kuduchitu dan auto otranunga bundainga vantanunga safety pathi explain panna
Podaaaaa....nathanmm puduchavaneaaaa.....
😂😂😂
Neenga sonnathu rombha thappu nanba ellarum apdi illa pls indha comment ta delete pannunga
@@Krishya971 mostly auto drivers apdi irukanga.. real life la..
நாங்க எதுக்கு உங்களுக்கு 50 ரூபாய் ஜாஸ்தி கொடுக்கணும் 😡😠
Apo dana avanungaluku 6 maniku mela saraku adika mudiyum.
@vkvenkat4159 அது என்னமோ கரெக்ட் சகோதரரே
Ethayei nenga work panra edathula nanga yaan ungaluku salary yathi tharanum nu ketta enga povaa
@@WhiteDevil-ym7de அப்படியா.... உங்க எண்ணத்தில் கொஞ்சம் நல்லவற்றை வைக்க பழகுங்கள்..
@@WhiteDevil-ym7depanra velaiku etha maari than salary ethuvanga
மக்கள் தான் டா ஆட்டோக்காரன்களுக்கு 😂 தரமான அடி குடுத்துட்டாங்க
ஆட்டோவின் மீட்டர் ஒன்று இருக்கிறது அதற்கு அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்தால் பரவாயில்லை..
இந்த வீடியோ ல பேசுன ஒரு ஆட்டோக்காரன் தான் கரெக்ட்டா பேசுறான்.... மிச்சம் எல்லாருமே 200 ரூபாய்க்கு 400 வாங்கிட்டு ஓட்டுற கும்பல்....
Rapido வந்தனால உங்க வாழ்வாதாரம் போகல இலவச free பஸ் தான் உங்களுக்கு down ஆக காரனம்
எல்லாருக்கும் குடும்பம் உண்டு எல்லாரும் நல்லாருக்கணும் எல்லாருக்கும் வயிறு இருக்கு எல்லாருக்கும் பசி எடுக்கும் இதை பார்த்துட்டு போங்கடா.....
இப்போவும் 3000 ஓட்டுற உழைக்குற ஆட்டோக்காரங்க இருக்காங்க.....
ஸ்டாண்ட் ல போட்டு தூங்கிட்டு இருக்க நாதாரிங்களாம் இங்க பேசாதீங்க....... சில பஸ் ஸ்டாண்ட் ல உங்க அப்பன் வர
வீட்டு ஊரு மாறி அங்க உள்ள வன் தான் போகணும் ஏத்தணும் வேற ஆட்டோக்காரன் கூட சண்டைக்கு போறீங்க....
மூலைக்கடை பிரிட்ஜ் அடில ஓட்டுற எல்லாரும் கொஞ்ச நஞ்சம் மாடா ஆட்டம் போடறீங்க கஞ்சா வலிச்சுட்டு ஓட்டுற பதருங்க நீங்க safty பத்தி பேசுறீங்களாடா
👍🏻👍🏻👍🏻🫱🏻🫲🏽🫱🏻🫲🏽🫱🏻🫲🏽
😤👌👏
Makkal ku free bus venum
ஆட்டோ ஓட்டுனார்கள் சாலை விதிகளை மதிப்பது கிடையாது....
I support bike taxi
மதுரையில் ஆட்டோவில் மூன்று நபருக்கு பதிலாக 10 பேரை ஏற்றிச் செல்கிறீர்கள் இது எந்த விதத்தில் நியாயம் இதில் எப்படி இன்சுரன்ஸ் கவர் ஆகும் ராபிடோ பைக்கில் இன்சுரன்ஸ் கவர் ஆகும் ஒரு பைக்கில் இரண்டு பேர் செல்லும் போது அந்த இரண்டு பேருக்குமே வந்து இன்சுரன்ஸ் கவர் ஆகும் தெரியாமல் இருந்தால் தெரிந்து கொள்ளுங்கள் ஆட்டோ ஓட்டுனர்களே ஆட்டோவை ஷேர் ஆட்டோ ஆக மாற்றி பஸ் ஸ்டாப்பில் நிறுத்தி பயணிகளை ஏற்ற உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது ஆர்டிஓ அனுமதி கொடுத்ததா நீங்கள் செய்தது வந்து சரியாக உள்ளதா மதுரையில் நடக்கும் விபத்துகளுக்கு 90 சதவீதம் ஆட்டோ என்கிற சேர் ஆட்டோ மட்டுமே காரணம் என்று ஆர்டிஐ கூறப்படுகிறது
Last week was in Calicut, paid 50, 60, 80 INR for rides to destinations 3 to 5 kms away. And happened to pay 130 Rs for Home which 1.8 km away from Nanganallur metro.
Don't know which auto driver is asking 200 INR for 10km.
பொதுமக்களை ஆட்டோவில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துவது நியாயம் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஊர்களிலும் மீட்டரை கட்டாயப்படுத்த வேண்டும். காரைக்குடியில் குறைந்த கட்டணமே 150 ரூபாய் இந்த கொடுமையை நாங்கள் எங்கே போய் சொல்வது. ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் எல்லோரும் உங்களை மாதிரி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் தான். பேரம் பேசுவதை தவிர்க்கவும்.
நீ நூறு ரூபாய் சவாரிக்கு ஐம்பது ரூபாய் எவன்டா போவான்
@@Aslin-n6y rapido bike taxi pogum. We want bike taxi
@@Aslin-n6y bike taxi 50 ku varuvan da. Naanga engaluku edhu best nu nenaikiromo adhula povom. Adha stop panna mudiyadhu.
@@Aslin-n6y epdi 2km ku evalo selavu agum ? 150 to 200 kekranga .. avalo kaasu vanguna makkal ellam panakarangala enna .
5 km ku 300 rs vangunan auto la poga ..eppadi kollai adikanumnu ivanunga kita dhan kathukanum@@coofers1
13:32 ivana nalla note pannunga யாராவது ivana பார்த்தா வண்டியில ஏராதிங்க ஒரு வாடிக்கையாளரை தரக்குறைவாக பேசும் இவன இந்த தொழிலை விட்டே முடக்கணும்
தயவு செய்து இந்த ஆட்டோ வை தடை செய்ய வேண்டும் சென்னையில் இது மக்களுக்கு தேவை இல்லை ஆட்டோ.... ரொம்ப த ஆக்கரை மக்கள் மேல
Unga appa aatha othu auto vangi kuduthangala
@@GMVLOGS1992-f2i ipdi pesaradhala thaan da evanum auto la poradhilla.... Thadai pannave venam.... Makkal auto use panla na thanave adangitu poga poringa
Fraud auto karargal
ஆட்டோவை நாங்களாடா வாங்க சொன்னோம் 🤣🤣
Amam da almost 90% of auto driver are cheaters
Media la pesum podhe evalo thimir ra pesuragalae...makkal ta nera yepdi pesuvaga😢
5:00 Rapido ootuna adipana !!!
Rapido ooturavan tools vachikoga da. Safety measures - Mogarai ya odaigha auto karana.
பிச்சைக்காரன் என்று சொல்வது என்ன மனநிலை ..
Bike taxila thaanda povom. Evanum Autola pohatheenga. Appo thaan intha auto kaara naayingalukku buthi varum
We support Bike taxi🔥🔥🔥👌👌
Free bus vitrathu tapu nu soldra poi government kelu da mayara
Endha badungaluku munadi madri makkal ah yemathi sambarika mudila andha vaitherichal bro 😂
படிச்சிட்டு வேலை வேட்டி இல்லாதவன் ராபிடோ ஒற்றாங்க அப்ப பொருக்கி பொறம்போக்கு ஆட்டோ ஒற்றானா???
4:23 பணம் பொது மக்களாகிய எங்களுடையது. நாங்கள் எதில் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். ஆட்டோவில் மட்டும் தான் செல்ல வேண்டும் என்று உத்தரவிட முதலில் நீங்கள் யார் ?. இலவசமாக ஆட்டோவில் ஏற்றி செல்வீர்களா ?. பணம் கொடுப்பது நாங்கள். முடிவும் எங்களுடையது.
Ola rapito இதுல book பண்ணும்போது ஆட்டோ -200காட்டும் கார் 190காட்டும் அல்லது 200காட்டும். அப்போ கார் ரேஞ்சிக்கு இவனுங்க rate டிமாண்ட் பண்ணி வச்சிருக்கானுங்க app ல 🤷♂️நேரம் இருந்தா சும்மா செக் பண்ணி பாருங்க அவ்ளோ பெரிய வித்யாசம் இருக்காது
2 கிலோ மீட்டர் போக 150 ரூபாய் கேக்குறியே...அது..நியாயமா???
Idhe olq uber rapido la 1 km 155 rs podranga mooditu kudukranga
பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் போய் பாருங்கள் ரோடு முழுக்க ஆட்டோ மரித்த்துக் கொண்டு டூவீலர் வைக்கக் கூட வழி விட மாட்டார்கள்
5.08 min கிழவா உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா நீ இப்படி பேசுவ நீ
3 years before fight between Normal auto VS OLA UBER auto's
Now Auto VS Bike taxi.
3:41 clarity 💥
Rapido la 10km 95 rs only .. not 150 rs ..
Bro auto la 10 km 400 aachu vanguvanga 😂
@@Creation-l4x 4 km ku enkitta 200rs vaangunaanunga
@kingofmilkywaygalaxy7740 yes right.. nan minimum sonen.. but athigama thavanguranga
What safety,is it for rapido.
@joghhj auto la poi seththa mattum correct ah kaasa koduthuduvaangala and auto va vida bike safety thaan methuva poi irangirlaam auto control pannama lite ah thiruppittalum kavunthurum
In Kerala, they will charge a minimal amount and take a maximum ride per day and earn profit through that. But here, auto drivers want to take 3-4 trips and charge more than 500 per ride, and need to sit and enjoy the rest of the day simply. Bike taxi is welcomed.
Ultimate 🤣🤣🤣
Yes correct.. Kerala auto regulations better than Chennai and banglore... Chennai and Bangalore both charge 500 rupees for 30 to 40 mins trip
AS PUBLIC ,I REQUEST THE GOVERNMENT TO IMPLEMENT MORE TO BRING UBER OLA & RAPIDO BIKE TAXI FOR MIDDLE CLASS PEOPLE USAGE..MOST OF THE PEOPLE USE THESE SERVICE BECSUSE OF LESS COST ,& FAST TRAVEL DROPPING OFF EXACT LOCATION . VERY VERY VERY VERY USEFUL...
Naan Kozhikode la iruken first 1.5 kms 30 rupees appuram 100 metre ku 1.5 rs
Oru naal night 2am travel pannitu... Vantha auto kaaranga threaten panni auto yera sonnanuga... Na taxi book panarathuku kuda vidala... Police la poi solli apr taxi pudicha... Ivanuga safety pathi pesranuga
Rickshaw Karan பிழைப்பை நீஙக காலிப் பண்ணலையா ?
நானும் ஆட்டோ தான் ஓட்டுறேன் daily 2000 குறைய ஓட்ட மாட்டேன். Rapido ல மட்டும் தான் ஓட்டுறேன் extra காசு கேக்க மாட்டேன். Customer extra போகணும் extra wait பண்ணனும் extra வா ஏதாவது சொன்னா நானும் extra கேட்டுவாங்குறேன். நான் சம்பாரிக்க தான் ஆட்டோ ஓட்டுறேன் நாட்டுக்கு சேவ பண்ண ஆட்டோ ஓட்டவில்லை. இது என் தொழில்.
Appuram neenga yen doctors ah free ah treatment paaka solringa😊
@viki19910 Free hospitalization is rights of every citizen of India in Government hospitals. Even they give treatment for everyone free. Yaaru doctors ah free ah paaka soluranga... Government doctors salary is from peoples tax.
@@viki19910 tax katturom ya
Nangalum ungala dharmathuku ota sollalaui nga... Nenga correct ah irukalam.. but naa paatha most of the auto drivers speak without respect ... Valipari maari panranga. Pesitu irukum podhe en permission ilama en bag luggage lam eduthu auto la vecharanga
@@viki19910doctors ah free ah vela paaka sollala, government ah free medication thaan kuduka solrom, doctors can get salary from government
ஏண்டா மும்பையிலும் சென்னையிலும் பெட்ரோல் விலை ஒன்றுதானே அப்புறம் ஏன் சென்னையில் மீட்டர் போட்டு ஓட்ட மறுக்கிறார்கள்?