Bike Taxi Issue | பைக் டாக்ஸி - சட்டம் சொல்வது என்ன? | Transport Department | Bike Taxi Regulations

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 88

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN Месяц назад +94

    ஆட்டோ க்குள் எல்லாம் தடை செய்ய வேண்டும் மீட்டர் போட்டு தான் ஒட்ட வேண்டும் சட்டம் வேண்டும்

    • @visusamy3749
      @visusamy3749 Месяц назад +1

      super

    • @infologin4609
      @infologin4609 Месяц назад +6

      Yes ban Auto

    • @praveenraj8193
      @praveenraj8193 Месяц назад

      ஆட்டோகளுக் தடை விதிக்கவேண்டும் என்றால் நம்மக்கு நம்மே சூனியம் வெய்பதற்கு சமம்
      ஒரு காலத்தில் பிரசவத்திற்கு இலவசமாக ஒட்டியவர்கள் தான் இந்த ஆட்டோகாரர்கள்
      ஆம்புலன்ஸ் வர யோசிக்கும் இடத்தில் கூட ஆட்டோகாரகள் வருவார்கள் அதுவும் இலவசமாக
      ஆனால் நாளை எந்த ஒரு பைக் டாக்ஸி ஓட்டுனரும் நம் அவசர தேவைக்கு வரமாட்டார்கள்

    • @megad6076
      @megad6076 Месяц назад +4

      Dai lossu neee solrathu sari annnnaaaa..nanga unna. Rapido otta vana solla.laaa t board bike drive pangaaa...illa nanga white board auto drive pantrom

    • @S.DEVARAJAN
      @S.DEVARAJAN Месяц назад

      @@megad6076 mr.paithyam. nan bike rapido lam ootla but auto fare and auto all increased heavy price near by two kilometre ask 100 mela than

  • @vijaymani2967
    @vijaymani2967 Месяц назад +55

    Bike taxi சராசரி மனிசன் உதவியா இருக்கு அது உங்களுக்கு பொறுக்கலையாடா

    • @vidamuyerchi
      @vidamuyerchi Месяц назад

      Government wants us to fight they'll sit and watch ., eat five-star doing nothing

    • @yuvaraj1386
      @yuvaraj1386 Месяц назад

      Rc insurance license irukanum nu sonnanga bro

    • @vijaymani2967
      @vijaymani2967 Месяц назад

      @yuvaraj1386 ama irukanum la

  • @gurunathan9809
    @gurunathan9809 Месяц назад +18

    Bike taxis help for jobless people

  • @JohnJohn-er5fj
    @JohnJohn-er5fj Месяц назад +3

    பிரைவேட் மருத்துவமனையில் எந்த நோய்க்கு எவ்வளவு பீஸ் என்று கவர்மெண்ட் கொண்டு வர முடியுமா

    • @RAJtalks90
      @RAJtalks90 27 дней назад

      அங்கேயாவது சில நோய்க்கு கம்மியா வாங்குவாங்க நீங்க வர்ற எல்லாத்துக்குமே அதிகமா தானடா கேக்குறீங்க

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 Месяц назад +6

    Nowadays auto R become luxury rate

  • @RanjithMusicReview
    @RanjithMusicReview Месяц назад +25

    Bike taxi very helpful

  • @karthikarthi2386
    @karthikarthi2386 Месяц назад +29

    I support bike taxi

  • @gopiyosanayosana4291
    @gopiyosanayosana4291 Месяц назад +15

    ஏன் எந்த மீடியாவும் இதைப்பற்றி பேச மாட்றீங்க பைக் டாக்ஸி ஒயிட் போர்டு பப்ளிக் ஏற்றலாமா ஏற்றக் கூடாதா என்று கூறினாள் ஆட்டோ எல்லோ போர்டை எடுத்து ஒயிட் போட மாற்றங்கள் பர்மிட் எப்சி இல்லை என்று சொல்லுங்கள் நாங்கள் நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் இதுக்கு அரசாங்கம் தெளிவாக எங்களுக்கு அறிக்கை கொடுங்கள்

    • @senthilgdirector
      @senthilgdirector Месяц назад +1

      என்ஜின் திறன் அடிப்படை .. ஆட்டோ என்ஜின் திறன் அதிகம், இரு சக்கர வாகனம் குறைவு

    • @Yegovah_Aanand
      @Yegovah_Aanand Месяц назад

      Yes,, correct 💯

    • @karthikarthi2386
      @karthikarthi2386 Месяц назад +2

      ஐயா ஆட்டோ காரங்க ஏன் யாருமே மீட்டர் போட்டு ஒற்றத பத்தி பேச மாற்றிங்க

    • @Manojmanoj-ih5yo
      @Manojmanoj-ih5yo Месяц назад +4

      ​@@karthikarthi2386metre pottu Otta nanga ready minimum 25rs per 😊kms....but athellam pottu Otta arampicha 25×25=625 oruthanum vara mattan 😂

    • @Manojmanoj-ih5yo
      @Manojmanoj-ih5yo Месяц назад +1

      Ipo ola uber rapido la 25 kms only 350 tha kudukuranga ithukke customers mookala aluranunga... 😢metre pottu ottuna auto la porathaye maranthurvanunga........😂😂😂😂😂😂

  • @alexreegan3220
    @alexreegan3220 Месяц назад +3

    ஆட்டோகளுக்கும் பைக் டாக்ஸி போல வெள்ளை போர்ட் கொடுத்தால்.....
    அவர்களுக்கும் மகிழ்ச்சியாய் இருக்கும்......ஒருவருக்கு ஒரு நியாயம் இன்னொருவருக்கு ஒரு நியாமாடா......

    • @RAJtalks90
      @RAJtalks90 27 дней назад

      நாங்க வெள்ளை போடு வச்சு ஓட்டுவதற்கு 18% ஜிஎஸ்டி கட்டுறோம் ஆட்டோக்காரன் நாய் கட்றானா?

  • @விவசாயிமகன்-ப2ய

    பைக் டாக்சி மிகவும் வரவேற்க்கதக்கது இது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு

  • @SivanandanKR-n9v
    @SivanandanKR-n9v Месяц назад

    நாங்க இப்ப மாறிட்டோம் ப்ரோ, பைக். டாக்ஸி, இல்லனா ரெட் டாக்ஸி, ஆட்டோல ஏறி பல வருடம் ஆயிடுச்சு. உங்க கிட்ட பேரம் பேசுவதற்கு திரும்பவும் படித்து விட்டு வரனும்.

  • @SakthivelDharshan-wh3wy
    @SakthivelDharshan-wh3wy Месяц назад +2

    அப்ப நாங்களும் ஓன் போர்டு சவாரி எடுக்கலாமா அதிகமான வரிகள் இடம் வாங்கப்படுகிறது தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் அதிகமாக கட்டப்படுகிறது எப்சி என்ற அதுக்கு தனியாக காசு வாங்கப்படுகிறது அந்த எப்சி எடுக்குறதுக்கு மீட்டர் வேணும்னு சொல்லிட்டு அதுக்கு ஒரு காசை வாங்கி அப்புறம் அது ஸ்டிக்கர் ஒட்டணும் அதுக்கு காசு வைக்கிறது புகையிலைச் சான்றிதழ் அதுக்கும் காசு வாங்குறது

  • @ShahulHameed-t3q
    @ShahulHameed-t3q Месяц назад +12

    ஆட்டோக்கு முதல்ல ஒழுங்கான சட்டம் போடுங்க

  • @paulpandifishaquarium508
    @paulpandifishaquarium508 Месяц назад +5

    TN METER AUTO PLAY STORE

  • @babur3165
    @babur3165 Месяц назад

    பைக்டாக்ஸ் என்று செல்லும் அவர்களும்தாளமாக வரலாம் கார் ஆட்டே ஒயிட்போட மாற்றி நிங்களும் பைக்டாக்சியை போல் ஒட்டானல் எங்களுக்கு ரோடு டேக்ஸ பெர்மிட் எப்ஸி இன்ஜரான்சு கட்ணம் குறையா உள்ளது இப்படி ஒட்டினால் பைக்கை மாறி கார் ஆட்டே ஒட்டினால் எங்கள் செலவு குறையும் அரசு செய்ய முன்வருமா அப்படி அரசுக்க பாதிப்பு

  • @nknk2152
    @nknk2152 Месяц назад +1

    We support bike taxi ❤

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 Месяц назад +2

    Please a,low byke taxi s for middleclass and poor peoples

  • @GaneshKumar-dz8vl
    @GaneshKumar-dz8vl Месяц назад +12

    We want bike taxi

  • @marshalmanickaraj407
    @marshalmanickaraj407 Месяц назад +5

    மத்திய மாநில அரசுக்கு நன்றி 🙏

  • @vijayj3205
    @vijayj3205 Месяц назад

    Auto karanga idhukey ipdi kadharanunga inum sila years la ev auto fulla vandha ena pannuvinga corporate karanga salaried auto ev start pana already in some places ev auto odudhu

  • @sh4nk4r34
    @sh4nk4r34 27 дней назад

    Bro first problem auto driver meter use pannama ponadhu dhan … na mumbai konja nal erundhan anga auto driver meter use pannranga per km 19 rupees charge pannranga (we genuine auto annas) , anga ola uber la yaarum use pannala ,na travel panradhuku autos with meter dhan prefer pannan … but enga meter use pannradae illa fare rate la romba high sonnanga so ola uber ku edhu oru nalla opportunity avan use pannitan …..initially meter pannama ponadhu dhan endha situation ku karanam … epo vandhu ban ola uber rapido nu sonna epdi correct.. this is not fair .. if they are willing to use meter again and be genuine, we will be using them again..

  • @randyrajaboxer8399
    @randyrajaboxer8399 Месяц назад +1

    Entha channel layamu corect ah na thagaval varala..mottakattaiya solrenga..ottalama koodatha?

  • @jammygalaxy
    @jammygalaxy Месяц назад +7

    Government fix auto rate like kerala

  • @Ven-uf8vd
    @Ven-uf8vd Месяц назад

    🙏🙏🙏

  • @invisibledon4060
    @invisibledon4060 Месяц назад

    Auto ku oru rules bike ku oru rulesa enaya unga nyayam
    Meter potu auto otunga rate fix pannunga kasa adhigam ketta nanga enga porathu

  • @baburajamani-2024
    @baburajamani-2024 Месяц назад

    I support bike taxi 💥💥💥

  • @basheerahmed1332
    @basheerahmed1332 Месяц назад +1

    Thanks sir great speech ❤

  • @Bkind2evry1
    @Bkind2evry1 Месяц назад

    Auto kaaranga yaaravathu paathingana .... etho ungalukay .
    Myir la kuda auto use panna maatom da . Inimel only car taxi or bike taxi .😂😂😂😂

  • @MNITHINBABU
    @MNITHINBABU Месяц назад

    Bike taxi is un safe
    Passangers
    Your life worth is just 30 rs ?
    Your hands and legs worth is just 30 rs ?
    Why you guys expecting cheapest mode of transport?

    • @noobgamer-h1z
      @noobgamer-h1z Месяц назад

      2 கிலோமீட்டர் 250 கேட்கிறான் பைக் டாக்ஸியில் ₹50 கேக்குறான் மீதி இருக்கிற ₹200 ல என் குழந்தைகளுக்கு கறி கறி சோறு செஞ்சு போடுவேன் என் குழந்தைகளுக்காக தான் நான் கஷ்டப்பட்டு வேலை செய்யிறேன் கண்டா ஆட்டக்காரர்களுக்கு நான் சம்பாதித்து கொட்டணும் அவசியம் இல்லை திருட்டு பசங்க 250 நான் ஒரு கம்பெனியில் 10,000 சம்பளம் வாங்குறேன் ஒரு ட்ரிப்புக்கு 250 அண்ணா ஒரு நாளைக்கு ₹500 நான் ஆட்டோக்கு கொடுக்கணும் மாசம் 15,000 ஆச்சு என் சம்பளம் 10,000 ரூபாய் நியாயமான கட்டணம் வாசிச்சா பரவால்ல 2 ம் க்கு 250 ரூபாய் என்றது நியாயமா

    • @MNITHINBABU
      @MNITHINBABU Месяц назад

      @noobgamer-h1z
      Evanayo nambi kila ulunthu Kai kal pona appo hospital ku bill laks la katunumay bro?
      Appo ena panuvinga?
      Kai kalu pona antha 10000 ku kuda job kadaikathu bro life long apo sapatuku ena panuvinga ?
      10000 salary ku athuku work poringa ? Ivalo kudunu onga owner ta sanda podunga
      Unga owners 10000 salary ungaluku kuduthutu evalo sambariku ranganu ungaluku thariyuma ? Labours alam ona santhu poradunga minimum workers ku ivalo salary kudukanumnu rule konduvanga
      10000 kudukura owner mala case podalamnu rule konduvanga
      Neenga 50 rs ku tha povingana neengalay oru millage bike vangunga 50 ku petrol potu 1 week bike ottunga 2 km ku
      Please ithu Mari encourage panathinga bike taxiya
      Bro bike taxi la Chennai to madurai bike la poranunga bro ithu safe ah ?
      Auto athigama kata cab la ponga
      bro red taxi ola ubernu neriya appla 100 rs ku drop panranga bro car la 2 km ku

  • @Arunmozhisuresh
    @Arunmozhisuresh Месяц назад

    None of people supporting auto drivers why cuz of their rude behaviour and money mind, please consider others too dear auto drivers drive auto with meter rate.

  • @joymusicals7501
    @joymusicals7501 Месяц назад

    I support Bike Taxi

  • @rajsaranraj7157
    @rajsaranraj7157 Месяц назад

    Bike taxi support

  • @pallavaramfishingteam
    @pallavaramfishingteam Месяц назад

    TVS CHAMP

  • @vijayb5974
    @vijayb5974 Месяц назад

    Bike taxi is best

  • @santhoshr2854
    @santhoshr2854 Месяц назад

    zomato swiggy ஓட்டலாம் Rapido ஓட்ட கூடாது என்னடா இது நியாயம்

  • @wonderfulvideos2543
    @wonderfulvideos2543 Месяц назад +1

    Semma audo should banned. Rapido salute

  • @SATHISHSATHISH-uo6so
    @SATHISHSATHISH-uo6so Месяц назад +2

    பைக் டாக்ஸி தடை பண்ணனும் எவன் பொண்ணு பொண்டாட்டி போறான்னு தெரிய மாட்டேங்குது 😂😂🤣🤣🤣🤣😂👌

    • @karthikarthi2386
      @karthikarthi2386 Месяц назад +4

      உங்க வீட்ல அப்படி எதுவும் நடந்துச்சா

    • @wonderfulvideos2543
      @wonderfulvideos2543 Месяц назад +1

      Ungaluku yedho perusa nadandhuruku poley😢😂

    • @ilayarajaramasamy1263
      @ilayarajaramasamy1263 Месяц назад +1

      Hello ஆட்டோலதான்‌ அப்படி நடக்கும்....பைக் டாக்ஸி ல all details got registered....

  • @joanjustina3844
    @joanjustina3844 Месяц назад

    We need bike taxi

  • @ilayarajaramasamy1263
    @ilayarajaramasamy1263 Месяц назад +4

    I support bike taxi

  • @manuvinu832
    @manuvinu832 Месяц назад +6

    ஆட்டோ க்குள் எல்லாம் தடை செய்ய வேண்டும் மீட்டர் போட்டு தான் ஒட்ட வேண்டும் சட்டம் வேண்டும்

  • @GunasekarSelvamani
    @GunasekarSelvamani Месяц назад +1

    I support bike taxi

  • @rvijayakumar1803
    @rvijayakumar1803 Месяц назад +1

    I support bike taxi