இந்த பட்டிமன்றம் நடந்ததை கேட்டு நானும் கடும் கோபத்தில் இருந்தேன். இந்தக் காணொளியை பார்த்ததில் பெருமகிழ்ச்சி அக்குட்டி அப்பா காதைப் பொத்தி ஒண்டு குடுங்கோ அப்பதான் பெடியள் திருந்துங்கள். மிகச்சிறந்த காணொளி வாழ்த்துகள்❤❤❤🐅🐅🐅🐅
சிரித்து சிரித்து என் மனசுல உள்ள பாரமே குறஞ்சிருச்சப்பா. மிக்க மகிழ்ச்சி.இருந்தாலும் எப்படிப்பட்ட ஒரு தலைவனின் பிள்ளைகள் இப்படி கலாச்சார சீரழிவில் சிக்கித் தவிப்பதை நினைத்து வருத்தம் தான். நடிப்பு அசுரன் பிச்சுமணி மற்றும் வசன அசுரன் அக்குட்டி இருவருக்கும் வாழ்த்துகள். தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
நன்றி அக்குட்டி பிச்சுமணி அண்ணே இன்று ஈழத்தில் நடந்துகொண்டு இருக்கும் கலாச்சாரசீரழிவை காணொளியாக எடுத்து காட்டி இருக்கிறியால் நல்ல விழிப்புணர்வு காணொளி சூப்பர் வாழ்த்துக்கள்
சமூகத்துக்கு அதுவும் யாழ்ப்பாண இளைஞர் சகோதரிகளுக்கு தேவையான கருத்துகளை புரியும் வகையில் சொன்னீர்கள் நன்றி சகோதரர். யாழ் இப்படி மோசமாக போக வெளிநாடும் ஒரு காரணம். இருந்தும் உங்களை போன்ற நற்சிந்தனை உள்ளவர்கள் இருக்கும் வரை சீரழிவுகள் வாராது தடுக்க முடியும். இது போன்ற பதிவுகள் வரவேற்கத்தக்கது நன்றி சகோதரர். நீங்கள் இருவரும் அருமையாக உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி சகோதரர். உங்கள் காணொளி சிறப்பு சிறப்பு.மகிழ்ச்சி. ஈழத்து இளைஞர்களை நினைக்க கவலையளிக்கிறது. 2009 முன் வாழ்ந்த இளைஞர்கள் சகோதரிகள் தங்கைகள் போற்றுதலுக்குரியவர்கள்.
அருமை, உண்மையான நிலையை உரித்துக் காட்டியிருக்கிறீர்கள். இன்றைய சமுதாயம் இந்தியப் பேச்சுவழக்கையும் நாகரிகம் என்று கருதியோ என்னவோ பின்பற்றத் தொடங்கிவிட்டது. நேற்றையதினம் தொடரூந்தில் பயணிதபோது ஒரு இளைஞர், எல்லோருக்கும் சொல்லிவிட்டு என்று சொல்வதற்குப் பதிலாக "எல்லாத்துக்கும் சொல்லிவிட்டு" என்று தங்கள் உறவுகளை அகிறிணையாக்கியிருந்தார். நல்ல சமூக சிந்தனை இதுபோலவே சமூக உணர்வுடன் உங்கள் வலைத்தளத்தின் பெயரை தமிழில் தெளிவாக எழுதி உங்கள் பக்கத்தில் உள்ள குறைபாட்டையும் திருத்துவீர்களேயானால் மகிழ்வேன்.
அந்தக் காலத்தில் திரைப்படங்கள் பாடல்கள் இளைஞர்கள்நல்வழிப்படத்தியதுஇன்றுசினிமாவருமானத்திற்குஇயக்கப்படுகிறதுஇளைஞர்சீராழிவுமுக்கியபங்குவகுக்கிறதுஉண்மையில்எமதுஉரிமைக்காகஇன்றுவரைபோரடிகொண்டடிஉள்ளம்என்பதைஇன்றையஇளைஞர்கள்புரிந்துகொள்ளவேண்டும்
இவர்கள் இருவரும் தமிழர்களின் கலாச்சாரபண்புகளை பாதுகாக்கும் நோக்குடன் பண்புகளை கருத்தில் கொண்டு பதிவிறக்கம் செய்யும் பல நகைச்சுவையான கருப்பொருள்கள் மிக்க காணொளிகள் மிகவும் சுவாரசியமாகவும் அருமையாகவும் உள்ளது... இவர்களுக்கு ஒரு சிறந்த அங்கிகாரம் கிடைக்க வேண்டும் என்று எனது வாழ்த்துக்கள் 🎉❤
மிகசிறப்பு. அக்குட்டி,பிச்சுமணி நடிப்பு சுப்பர். கவலை மறக்க அக்குட்டியும் பிச்சுமணியும் பார்க்கலாம். அன்றாட சமூக பிரச்சினைகளை வெளிப்படுத்திறிங்கள். மிக அற்புதம்.
பிச்சுமணி உண்மையில் சிரிப்பும் கவலையாக இருந்தது .இந்த கதை வசனம் எழுதுபவர் மிக சிறப்பு .அக்குட்டியும் நல்ல அறிவுரை .நடிப்பும் சிறப்ப…என்றாலும் பிச்சுமணியின் அழுகையை அடிக்க முடியாது .இன்று பிச்சுமணி வாழ்ந்துவிடடார் .இருவரும் இன்னும் நிறைய சொல்லுங்கள…வாழ்க
இதற்கு மிக முக்கிய காரணம் இந்திய சினிமாவும் சீரியல்களுமே பெற்றோர்கள் தவிர்த்தால் பிள்ளைகளும் தவிர்ப்பார்கள்.என் இரண்டு பிள்ளைகளுக்கும். இந்திய சினிமா சீரயல் கள் பார்க்க அனுமதிப்பதுமில்லை அவர்களுக்கு ஆர்வமுமில்லை.
இவர்களின் வீடியோ விரும்பி பார்ப்பவர்கள் ஒரு like 👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
இந்த பட்டிமன்றம் நடந்ததை கேட்டு நானும் கடும் கோபத்தில் இருந்தேன்.
இந்தக் காணொளியை பார்த்ததில் பெருமகிழ்ச்சி அக்குட்டி அப்பா காதைப் பொத்தி ஒண்டு குடுங்கோ அப்பதான் பெடியள் திருந்துங்கள்.
மிகச்சிறந்த காணொளி வாழ்த்துகள்❤❤❤🐅🐅🐅🐅
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
😂
அருமை அருமை எத்தனை காணொளிகள் வந்தாலும் இவர்களின் நடிப்பபை மிஞ்சமுடியாது. அதிலும் பிச்சுமணியின் அழுகை அற்புதம்
நாட்டுக்கு வேண்டிய முக்கியமான கருத்தை பதிவு செய்து இருக்குறீங்க நன்றி. வாழ்த்துக்கள் 👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
உண்மை தான் இப்பத்தையான் பிள்ளைகள் கெட்டுப் போட்டுதுகள் அருமையான நடிப்பு விழிப்புணர்வு மிக்க காணொளி வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
விழிப்புணர்வு நன்று. பாக்கியத்தை அம்மாவாக்கி விட்டான் பீச்சாமணி....
உங்கள் இருவரின் தத்ரூபமான நடிப்பிற்கு நானும் அடிமையாகி விட்டேன் 🙏👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
இன்றய இளம் சந்ததியினருக்கு ஏற்ற கானொளி அருமை வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் 😍🙏😮
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
யதார்த்தமான கருத்துக்கள் மிகவும் சிறப்பு அக்குட்டிஅப்பா கண்டிப்பானவர் இப்படித்தான் இருக்கவேண்டும் அம்மாவின் குரல் சூப்பர்
சிரித்து சிரித்து என் மனசுல உள்ள பாரமே குறஞ்சிருச்சப்பா. மிக்க மகிழ்ச்சி.இருந்தாலும் எப்படிப்பட்ட ஒரு தலைவனின் பிள்ளைகள் இப்படி கலாச்சார சீரழிவில் சிக்கித் தவிப்பதை நினைத்து வருத்தம் தான். நடிப்பு அசுரன் பிச்சுமணி மற்றும் வசன அசுரன் அக்குட்டி இருவருக்கும் வாழ்த்துகள். தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
இன்றைய சமூகத்திற்கேற்ற அருமையானகருத்துக்கள் .இருவருக்கும் வாழ்த்துகள்
அருமையான விழிப்புணர்வு காணொளி
உங்கள் நடிப்புக்கு தலை வழங்குகிறேன்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏😊
இன்றைய யாழ்ப்பாண நிலை உண்மையானது மிகவும் தரமானது
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
தற்போதய காலத்திற்கு ஏற்ப விழிப்புணர்வுக் காணொளி. நடிப்பு சிறப்பாக உள்ளது இருவருக்கும் வாழ்த்துகள்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
very very nice and funny video❤❤❤
தாயகத்தை சீர்திருத்த உங்களின் சிறிய பங்களிப்பு வாழ்த்துக்கள் நன்றி
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
உண்மையின் குரல் எங்கள் அக்குட்டி பிச்சுமணி. மானமார்ந்த வாழ்த்துக்கள்.
மிக்க நன்றிகள் 😍🙏😮
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
உண்மையிலையே உங்களின் நடிப்பும் கருத்தும் வரவேற்கத்தக்கது❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@@akkuddipichumani welcome 😊
Very nice 👍 கண்டிப்புடன் இயல்பான நடிப்பு 👌 அருமை👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
இந்த காலத்திலும் நகைச்சுவையுடன் கலந்த சமூக கருத்து. 👌👏👏👏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிகவும் அருமையான கானொலி இதைப்பார்த்து திருந்தட்டும்
வாழ்த்துக்கள்
நல்ல அப்பாவும் மகனும். சிறப்பு.❤
மிக்க நன்றிகள் 😍🙏😊
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சீர்திருத்தக் காணொளி ,சிறப்பு👌
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
நன்றி அக்குட்டி பிச்சுமணி அண்ணே இன்று ஈழத்தில் நடந்துகொண்டு இருக்கும் கலாச்சாரசீரழிவை காணொளியாக எடுத்து காட்டி இருக்கிறியால் நல்ல விழிப்புணர்வு காணொளி சூப்பர் வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
சூப்பார் இந்த அப்பாபாவம்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
😂😂😂😂😂
இது வேற லேவல்....
அழுகை வேற லேவல்...😅😅😅😅😅😅😅😅😅
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
தேசிய்க்கடமையாக அருமையாக செய்துள்ளீர்கள் நன்றிகள் உறவே
தரமான சமூகத்திற்கு ஏற்ற வீடியோ வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
சமூகத்துக்கு அதுவும் யாழ்ப்பாண இளைஞர் சகோதரிகளுக்கு தேவையான கருத்துகளை புரியும் வகையில் சொன்னீர்கள் நன்றி சகோதரர். யாழ் இப்படி மோசமாக போக வெளிநாடும் ஒரு காரணம். இருந்தும் உங்களை போன்ற நற்சிந்தனை உள்ளவர்கள் இருக்கும் வரை சீரழிவுகள் வாராது தடுக்க முடியும். இது போன்ற பதிவுகள் வரவேற்கத்தக்கது நன்றி சகோதரர். நீங்கள் இருவரும் அருமையாக உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி சகோதரர். உங்கள் காணொளி சிறப்பு சிறப்பு.மகிழ்ச்சி.
ஈழத்து இளைஞர்களை நினைக்க கவலையளிக்கிறது.
2009 முன் வாழ்ந்த இளைஞர்கள் சகோதரிகள் தங்கைகள் போற்றுதலுக்குரியவர்கள்.
மிக்க நன்றிகள் 😍🙏😊
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
வேற லெவல் சொல்லி வேலையில்லை.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
நல்ல நடிப்பு,சிரிச்சுக்கொண்டே இருக்கலாம்.
அருமையான காணொளிக்கு நன்றி.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
கலாச்சாரம் கோவிந்தா கோவிந்தா😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அருமை, உண்மையான நிலையை உரித்துக் காட்டியிருக்கிறீர்கள்.
இன்றைய சமுதாயம் இந்தியப் பேச்சுவழக்கையும் நாகரிகம் என்று கருதியோ என்னவோ பின்பற்றத் தொடங்கிவிட்டது.
நேற்றையதினம் தொடரூந்தில் பயணிதபோது ஒரு இளைஞர், எல்லோருக்கும் சொல்லிவிட்டு என்று சொல்வதற்குப் பதிலாக "எல்லாத்துக்கும் சொல்லிவிட்டு" என்று தங்கள் உறவுகளை அகிறிணையாக்கியிருந்தார்.
நல்ல சமூக சிந்தனை இதுபோலவே சமூக உணர்வுடன் உங்கள் வலைத்தளத்தின் பெயரை தமிழில் தெளிவாக எழுதி உங்கள் பக்கத்தில் உள்ள குறைபாட்டையும் திருத்துவீர்களேயானால் மகிழ்வேன்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
பிச்சுமணி அப்பக்குட்டி கருத்துக்கள் உண்மை.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிகச்சிறப்பு வாழ்த்துகள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
சூப்பர் சூப்பர் . அம்மாவின் முகத்தை காட்டுங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Superakkuddi
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
சிறப்பான விழிப்புணர்வுள்ள நமது சமுதாயத்துக்கு தேவையான பதிவு....🤝🤝🤝🔥🔥🔥🫵🫵🫵 நன்றி சுலக்சன்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அந்தக் காலத்தில் திரைப்படங்கள் பாடல்கள்
இளைஞர்கள்நல்வழிப்படத்தியதுஇன்றுசினிமாவருமானத்திற்குஇயக்கப்படுகிறதுஇளைஞர்சீராழிவுமுக்கியபங்குவகுக்கிறதுஉண்மையில்எமதுஉரிமைக்காகஇன்றுவரைபோரடிகொண்டடிஉள்ளம்என்பதைஇன்றையஇளைஞர்கள்புரிந்துகொள்ளவேண்டும்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
பாக்கியம் super too.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Arumai arumai
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Both of you best performance
Keep rocking.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
இவர்கள் இருவரும் தமிழர்களின் கலாச்சாரபண்புகளை பாதுகாக்கும் நோக்குடன் பண்புகளை கருத்தில் கொண்டு பதிவிறக்கம் செய்யும் பல நகைச்சுவையான கருப்பொருள்கள் மிக்க காணொளிகள் மிகவும் சுவாரசியமாகவும் அருமையாகவும் உள்ளது... இவர்களுக்கு ஒரு சிறந்த அங்கிகாரம் கிடைக்க வேண்டும் என்று எனது வாழ்த்துக்கள் 🎉❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
வேற லெவல் சுலக்சன்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிகவும் அருமையான காணொலி ❤❤❤❤ வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Sulax bro and Kajan bro super acting
அருமையான நகைச்சுவை😅😅😂😅😂😅
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Ethayum kodukka vendam.super
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
உங்களுடைய வீடியோ விரும்பி பார்ப்பன் சூப்பர்...❤❤❤
அருமையான கருத்து
மிக்க நன்றிகள் 😍🙏😊
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
சிறப்பு மிக சிறப்பு
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Appa mahan comedy episodes neenga panurathu Vera level ah ituku mind ku relief ah feel aaguthu thank u 😊
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Pichummani super comed
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Nalla karuthukal sonninga
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அருமை❤
Unkal nadipu supero super ❤❤❤eafalavu kavalap erunthalum unkal nadipai paarthal seripu varum.neenkal nadikum ovoru pathivum unmayaanavai ❤❤❤❤super vaalthukal ❤❤🌹🌹🌹🌹akkudi pichumani super acting 😅😅😅
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super 👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Achsooo semma semma vera level super
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Arumaiyaana pathiwu❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
நடைமுறை விழிப்புணர்வு அண்ணாக்கள்,அக்கா ..நன்றி..!!🙏நம் இளைய சமுதாயம் இனி நல்ல வழியில் செல்ல வேண்டும்..மேலும் மூத்தோர்கள் வழிகாட்ட வேண்டும்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super brother naddirku kaddyam thevaiyana pathivu
நடிப்பு அருமை
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிகசிறப்பு. அக்குட்டி,பிச்சுமணி நடிப்பு சுப்பர். கவலை மறக்க அக்குட்டியும் பிச்சுமணியும் பார்க்கலாம். அன்றாட சமூக பிரச்சினைகளை வெளிப்படுத்திறிங்கள். மிக அற்புதம்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏😊
Super 👌 😅😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super sulax bro kajan bro ❤
Great 👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Supper
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Best one
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super Super 😂😂😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
👍🔥👌🔥🙋♂️ அருமையான கருத்து 🔥 நாட்டுக்கு மிக மிக தேவையானது🔥👌🙋♂️ வாழ்த்துக்கள்💞...
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Very .nice
பிச்சுமணி உண்மையில் சிரிப்பும் கவலையாக இருந்தது .இந்த கதை வசனம் எழுதுபவர் மிக சிறப்பு .அக்குட்டியும் நல்ல அறிவுரை .நடிப்பும் சிறப்ப…என்றாலும் பிச்சுமணியின் அழுகையை அடிக்க முடியாது .இன்று பிச்சுமணி வாழ்ந்துவிடடார் .இருவரும் இன்னும் நிறைய சொல்லுங்கள…வாழ்க
Sirappù
மிக்க நன்றிகள் 😍🙏😊
ஆயிரம் நன்றிகள்.....
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Neengal solvathu 100/% unmai
Arumaiyaana kaanoli. iyalpaana nadippu iruvarukkum vaalththukkal.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Pleaase. Keep uploading more videos
சூப்பர் நபிப்பு
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
பட்டிமன்றம் தலைப்பு வைச்சவனுக்கும் அறிவு இல்லை உனக்கும் அறிவு இல்லை 😂😂😂😂👍👏👌💯💥🎉🤝
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
ஞாயமான பேச்சு 👍👍👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
கலாச்சார சீரழிவு கூத்தாடிகள் பின் செல்லும் சமுதாயம். ஆரோக்கியமாக தெரியவில்லை. சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
இதற்கு மிக முக்கிய காரணம் இந்திய சினிமாவும் சீரியல்களுமே பெற்றோர்கள் தவிர்த்தால் பிள்ளைகளும் தவிர்ப்பார்கள்.என் இரண்டு பிள்ளைகளுக்கும். இந்திய சினிமா சீரயல் கள் பார்க்க அனுமதிப்பதுமில்லை அவர்களுக்கு ஆர்வமுமில்லை.
Sulax bro and kajan bro super performance ❤❤❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super bro
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super 🙏🙏🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
conform victory your channel
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super 👌 👍 😍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Nice 👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Vera level🇳🇴🇳🇴🇳🇴
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
பிச்சுமணி நண்பா உன்ர கதை மனி மச்சான்
மிக்க நன்றிகள் 😍🙏😮
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Last seen super 😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
விழிப்புணர்வு நன்று..பாக்கியத்தை அம்மாவாக்கிட்டான் பீச்சாமணி😮
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Nice
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super Anna
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Sema bro😅😅😅😅😅😅
சூப்பர் நடிப்பு வாழ்த்துக்கள்😂🎉
மிக்க நன்றிகள் 😍🙏😮
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
கலாச்சாரம் சீரழிந்து கொண்டு வருகிறது. சூப்பர் இருவருக்கும் வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Very nice👍👍👍👍👍👍👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
A Good 👍 father. A Good Lesson For son😂😂😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@akkuddipichumani thank you, bro. Please put more videos because I love it
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Very .neice