TikTok ல் 25 பெண்களோடு மாட்டிக்கொண்ட பிச்சுமணி | Tamil Comedy | Akkuddiyum pichumaniyum

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 144

  • @thanapalasuntharansukintha2363
    @thanapalasuntharansukintha2363 5 месяцев назад +5

    எல்லா எம் இனமக்களை எவ்வளவுதிருத்த முடியுமோ அவ்வளவுக்கு உங்கள் கலை அம்சம் பிரதிபலிக்கட்டும்

  • @uthyauthaya7047
    @uthyauthaya7047 8 месяцев назад +45

    இந்தியாவில் கவுண்டமனியும் செந்திலும் போல இலங்கையில் பிச்சுமணியும் அக்குட்டியும்❤

  • @thivitharan3305
    @thivitharan3305 8 месяцев назад +5

    உண்மை சம்பவத்தை தழுவி அருமையாக நடித்திருக்கிறீர்கள்..வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @JosephJayam
    @JosephJayam 5 месяцев назад +2

    அக்குட்டி கொரோனாவை ஒருக்காவைச்சு செஞ்சுவிடுங்கோ
    உங்கள் வீடீயோஅனைத்தும் சூப்பர் உங்கள்கலையுலகம் தொடர வாழ்த்துக்கள்

  • @LONDON_JEGAN
    @LONDON_JEGAN 8 месяцев назад +5

    அருமையான நடிப்பு இப்படி எல்லா பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் தவறுகளை உணர வேண்டும்.

  • @mahadevan350
    @mahadevan350 8 месяцев назад +6

    இருவரின் நடிப்பு மிகவும் அருமை

  • @niironallur19
    @niironallur19 7 месяцев назад

    தற்காலத்தின் உண்மை சம்பவத்தை பிரதிபலிக்கிறது. அருமையான பாத்திர நடிப்பு. வாழ்த்துக்கள் அண்ணாக்கள் ❤🎉❤🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 месяцев назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @arumugaretnamsriharan3598
    @arumugaretnamsriharan3598 8 месяцев назад +2

    அருமையான நடிப்பு வாழ்த்துகள் தம்பிமார்களே

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 8 месяцев назад +7

    பிச்சுமணிய பிச்சி போடபோரான் 🤣🤣🤣 பிச்சு மூஞ்சிய மாரி போட்டுட்டான் பிச்சு நல்லபிள்ளை.

  • @kaviskavi9766
    @kaviskavi9766 8 месяцев назад

    பிச்சுமணி.....நாங்கள் என்ன செய்யனும் என்றால் அவர்கள் யார் என்று கண்டுபிடிக்கனும்
    அக்குட்டி...... இல்லை இல்லை நாங்கள் என்ன செய்யனும் என்றால் உனக்கு திருப்பி போனை வாங்கி உடைக்கனும்.
    .... அம்மா முடியலை எமை அனைவரையும் சிரிப்புடன் கூடிய சிந்திக்க வைத்து கூடவே எமது சமூகத்தில் நடக்கின்ற உண்மையான பிரச்சினைகளை உறவுகளின் மனம் போகாமல் எடுத்துச் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் வாழ்த்துக்கள் ❤👍🤣😀😒😂🤣😂😀😃😄😁😁😆🤙🤙🤙🤙🤙

  • @saishiyami777
    @saishiyami777 8 месяцев назад +4

    Intha pichumani ku saapadum koduka kuudathu 😂

  • @SironSrinath
    @SironSrinath 8 месяцев назад

    akkutty pooikki endharem palaya kadhigal pichimani supar

  • @tharshinivaseekaran7477
    @tharshinivaseekaran7477 8 месяцев назад +1

    சிறந்த நகைச்சுவை

  • @SukumarUthayan
    @SukumarUthayan 8 месяцев назад +1

    சூப்பர் அருமையான சிந்தனை நல்ல கருத்துகளை இன்னும் வரவேற்கிறேன் வாழ்த்துகள் your team work

  • @kumuthinisakthilinkam7856
    @kumuthinisakthilinkam7856 8 месяцев назад +2

    அருமை. அம்மாக்கு இன்னும் மகனை கனடா அனுப்பும் ஆசை விடவில்லை 😂

  • @nantha-j4818
    @nantha-j4818 8 месяцев назад +4

    பிச்சு தம்பி பொய் சொன்னால் இறுக்கிப் போடுவேன்...😂😂😂😂😂😂...

  • @adsayentharumaseelan-kf5hh
    @adsayentharumaseelan-kf5hh 8 месяцев назад +8

    இப்ப உங்கடை வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறதென்று எனக்கும் தான் பேச்சு விழப் போகுது . Over phone use என்று 😢

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 8 месяцев назад

    வாழ்த்துக்கள் அருமையான நடிப்பு இருவரின் நடிப்பு மிகவும் அருமை

  • @kajanthass1993
    @kajanthass1993 8 месяцев назад

    உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @AMUTHINIR
    @AMUTHINIR 3 месяца назад

    Good acting.

  • @keerthyjesus
    @keerthyjesus 8 месяцев назад +1

    என்ன அடி😂😂

  • @QatarQa-gl1ox
    @QatarQa-gl1ox 8 месяцев назад

    புதிய ஆழ்க்காரல் எல்லாம் எடுத்தாச்சி போல🎉 வாழ்த்துக்கள் ❤🎉🎉

  • @mahadevan350
    @mahadevan350 8 месяцев назад +1

    மிகவும் அருமை

  • @sriparathithasanshanmugam2167
    @sriparathithasanshanmugam2167 8 месяцев назад

    Super 👍👍👍

  • @sinnappubrintha1605
    @sinnappubrintha1605 8 месяцев назад +1

    Pichu suits for all characters

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 7 месяцев назад

    உங்களுடைய அனைத்து வீடியோக்களும் அருமை நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள் அருமையான நடிப்பு 👍👍

  • @dilaksdilaks149
    @dilaksdilaks149 8 месяцев назад

    15:31💯 😂😂😂
    16:08 😂😂😂😂
    Sema 😂😂😂
    உண்மைசம்பவங்கள்

  • @shanthini5699
    @shanthini5699 8 месяцев назад +1

    Super acting 👌👌👌

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 8 месяцев назад +1

    நன்றி 😂😂😂😂😂

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 5 месяцев назад

    Super aching

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 8 месяцев назад +1

    Arumai both of

  • @FathimaShifna-k3o
    @FathimaShifna-k3o 8 месяцев назад

    Super 😂 new members neraya add ahi irukaga super super

  • @snmithu2642
    @snmithu2642 8 месяцев назад

    அருமையாக உள்ளது

  • @_King_of_the_Universe
    @_King_of_the_Universe 8 месяцев назад +1

    Wall sticker solluthu 7th of this month 3rd Anniversary🎂🎈

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 8 месяцев назад

    Super நடிப்பு

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 8 месяцев назад

    Thanks Appukuddie. That is best lesson everybody.

  • @AcnChristy
    @AcnChristy 8 месяцев назад

    Nice very pleasant

  • @vallipuramnadarajah7668
    @vallipuramnadarajah7668 8 месяцев назад

    சூப்பர்😊😊😊

  • @theepantheepan109
    @theepantheepan109 8 месяцев назад +1

    சூப்பர்

  • @ரதிசன்
    @ரதிசன் 8 месяцев назад

    அருமை 😂😂😂🇩🇪

  • @kesakandiah3729
    @kesakandiah3729 8 месяцев назад

    சிறப்பு, வாழ்த்துகள்

  • @321verykind
    @321verykind 8 месяцев назад +1

    அக்குட்டி ,ஒருக்கா கொரோனா ஊசிய வச்சு வெளுத்து வாங்கி விடுங்கோ பாப்பம் .

  • @kirupalinithankarasa6972
    @kirupalinithankarasa6972 8 месяцев назад +1

    Super

  • @sivasami8428
    @sivasami8428 5 месяцев назад

    SUPER BRO

  • @consapingylstan7045
    @consapingylstan7045 8 месяцев назад +2

    அருமையான நடிப்பு வாழ்த்துக்கள்

  • @sinthusansoba586
    @sinthusansoba586 8 месяцев назад

    Super 😀😀

  • @rukshinirajendram1796
    @rukshinirajendram1796 8 месяцев назад

    தம்பிக்கு தான் காலம் 😂

  • @sivamanickam7891
    @sivamanickam7891 8 месяцев назад

    அருமை👍🇨🇭

  • @AriaLucenté
    @AriaLucenté 8 месяцев назад +1

    Great acting❤ from jaffna

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 8 месяцев назад

    Super super

  • @vasantharajahyogarajah60
    @vasantharajahyogarajah60 8 месяцев назад

    Super super super 👌
    Congratulations

  • @mrkkumaravell6189
    @mrkkumaravell6189 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @ponnampalamnaveen5868
    @ponnampalamnaveen5868 8 месяцев назад

    Vera leval vera leval😍😍

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 8 месяцев назад +1

    Wooooooooow Super 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 8 месяцев назад +1

    😊😊

  • @subhasranjan6010
    @subhasranjan6010 8 месяцев назад

    Nice

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 8 месяцев назад

    Sure 👍👍👍👍👍😎

  • @ratheesthasvin9832
    @ratheesthasvin9832 8 месяцев назад

    Shirt vanki tha😂😂😂😂😂

  • @rukshinirajendram1796
    @rukshinirajendram1796 8 месяцев назад

    Pichumani சொல்வது எல்லாம் உண்மை ❤

  • @antonetshya
    @antonetshya 8 месяцев назад

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👌👍❤️

  • @sivamalarjeyanthan
    @sivamalarjeyanthan 8 месяцев назад

    Arumai 🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @bhavanisivasubramaniam9526
    @bhavanisivasubramaniam9526 8 месяцев назад

    வாழ்த்துக்கள்❤

  • @meharamananramanan4114
    @meharamananramanan4114 8 месяцев назад

    😂superb

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 7 месяцев назад

    👌👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣

  • @opnion2294
    @opnion2294 8 месяцев назад

    Good job . Keep it up.
    Love from great north Canada 🇨🇦🇨🇦🇨🇦🇨🇦💕

  • @SsSk-of1mg
    @SsSk-of1mg 8 месяцев назад

    மிக்க நன்றி அண்ணா...வாழ்த்துக்கள்

  • @pradeepanpradeep-kh8iw
    @pradeepanpradeep-kh8iw 8 месяцев назад

    sema

  • @anandili8292
    @anandili8292 8 месяцев назад

    🤣😂💯👌

  • @vasanthankaran5497
    @vasanthankaran5497 8 месяцев назад

    Super acting

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 8 месяцев назад

    நல்லதையே செய்ய தார்மீக ஊடக பறைசாற்றுதல் இடித்துரைத்தல் எல்லாம் கச்சிதமாக செய்யும் மணிகள் குட்டி பிச்சு, வளர்க உங்கள் நற்சேவைகள்

  • @opnion2294
    @opnion2294 Месяц назад

    adi pitchu ha ha

  • @sarusmansatkunarajah4408
    @sarusmansatkunarajah4408 8 месяцев назад

    ❤❤ 😅

  • @sarujanview
    @sarujanview 8 месяцев назад +39

    இது உண்மைச்சம்பவம் தழுவி எடுக்கப்பட்டது. கலைகள் காப்பகம் அபிராம் தான் இந்த வேலையை செய்த ஆள் இப்போது @Jaffna_Humanity என்ற பெயரில் இயங்கி வருகிறார் 😅

  • @mohansambasivam9090
    @mohansambasivam9090 8 месяцев назад

    Pichunmani comed super

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 8 месяцев назад

    😄😄😄😄

  • @moonshadowspring
    @moonshadowspring 8 месяцев назад

    🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 3 месяца назад

    🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @thayalanabishanan5554
    @thayalanabishanan5554 8 месяцев назад +1

    மிகவும் அருமையான நடிப்பு ❤

  • @sidanjelan4988
    @sidanjelan4988 8 месяцев назад +1

    9: 13 camera man Vera level 😅

  • @ThirumahalSabesan
    @ThirumahalSabesan 7 месяцев назад

    தற்காலத்திற்கு அவசியமான பதிவு

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 месяцев назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @princesskarla7876
    @princesskarla7876 8 месяцев назад

    Abiraam 😆

  • @Sahana-l9r
    @Sahana-l9r 8 месяцев назад

    Super❤❤❤❤❤

  • @rukshinirajendram1796
    @rukshinirajendram1796 8 месяцев назад

    சுத்தி சுத்தி Canada போற plan இன்னும் விட இல்லை 😅

  • @mrrkmrrk910
    @mrrkmrrk910 2 месяца назад

    😂😂😂😂😂😂😂😂😂

  • @sundarambalbalachandran5886
    @sundarambalbalachandran5886 8 месяцев назад +1

    பிச்சுவின் கனவுலகம் பண்ணைக்கடற்கரைதானோ..
    அதுதான் டிக்டொக் போடுறார்.வயதுக்கோளாறு.பாக்கியம் அம்மா நல்ல பிரக்ராசி..பிச்சுவுக்கு அதுதான்
    கைராசி

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 8 месяцев назад

    🥰🌷👌💐🧏 Super 🌷

  • @amsathvanykt9123
    @amsathvanykt9123 8 месяцев назад +1

    Itha paarkka Siththappa vum Thambiyum sandai pidippathu pol ullathu

  • @harinimoorthy173
    @harinimoorthy173 8 месяцев назад

    அபிராம் புரோ 😅

  • @MS-yx9lp
    @MS-yx9lp 8 месяцев назад

    அபிராம் தாக்கப்பட்டார்😂

  • @VeeranManju
    @VeeranManju 8 месяцев назад

    😂😂😂😂😂😂

  • @Vasanvasan2330
    @Vasanvasan2330 8 месяцев назад +1

    என்ன இருந்தாலும் வடகம் கருகிட கூடாது 😊

  • @VTharshanTharshan2006
    @VTharshanTharshan2006 8 месяцев назад

    ❤❤❤

  • @Amshan528
    @Amshan528 8 месяцев назад

    Appa is back❤

  • @kesan3685
    @kesan3685 8 месяцев назад

    I'm 45 also watching your videos at midnight 1 clock watching on phone 😢😢😢

  • @rukshinirajendram1796
    @rukshinirajendram1796 8 месяцев назад

    Tiger❤

  • @mynameiskhan9831
    @mynameiskhan9831 8 месяцев назад

    Abiram தாக்கப்பட்டார் 😅😅

  • @swissnathar1082
    @swissnathar1082 8 месяцев назад

    கொரோனா ஊசி பக்க விளைவுகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @janaj573
    @janaj573 8 месяцев назад

    😂

  • @janujanjanujan5316
    @janujanjanujan5316 8 месяцев назад

    Nice annan