🔴சற்றுமுன் ! சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024

Комментарии • 82

  • @thanapalasuntharansukintha2363
    @thanapalasuntharansukintha2363 Месяц назад +54

    அர்ச்சனா என்ற மனிதன் இல்லை என்றால் இவர்கள் வந்து இருப்பார்கள் ளா?

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 Месяц назад +1

      Definitly they Nevers clé to jaffna

    • @User32511
      @User32511 Месяц назад +1

      Never

    • @mathyratna8089
      @mathyratna8089 Месяц назад +1

      ippadi oru hospital irukku enru thetiyaathu ella pugalum our hero Dr Archuna❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-sz6sc8mm1w
    @user-sz6sc8mm1w Месяц назад +46

    கடமைகளைச் செய்வது எல்லாவற்றிலும் முக்கியம்.
    ஊழல்களை வெளிக்கொணர்ந்தவரை ஓரம்கட்டிவிட்டு நாடகமாடுகிறார்கள். இப்படியே விட்டால் ஊழல் செய்தவர்களுக்கு வாய்ப்பாகி விடும். தமிழ் மருத்துவத்துறை இன்னும் மோசமான மோசடிக்குள் செல்வது தவிர்க்கப்பட முடியாது போய்விடும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

    • @mohamedsatheek6029
      @mohamedsatheek6029 Месяц назад

      @@user-sz6sc8mm1w Dr அர்ச்சுனா மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் அரசியலில் குதிப்பது நல்லது

    • @mathyratna8089
      @mathyratna8089 Месяц назад

      mp fraud mafiah eelai makkalukka yaarum kavalai paduvathu illai oruvar kadavulaka vanthaar fraud mafiah mp kal onru seernthu kadavul Dr Archuna ku muthukil kuthi anuppiddaankal setha sammanthan enna kondu poonavar athe nilamai thaan tamil mp neenkal family soththu seeththu vaichuddu poonko eelai makkal kannir nalla manithanuku neenkal muthukil kuththina thurogam unkaludaiya family ku irukkada karma 😢😢

    • @antonaruna4592
      @antonaruna4592 Месяц назад

      @@user-sz6sc8mm1w jar thandippathu ????

  • @radhasrikaran7682
    @radhasrikaran7682 Месяц назад +41

    இந்த இரண்டு mb என்னத்திற்கு வந்தவை மக்களின் போரட்டத்திற்கு வராதவர்கள் இப்போ என்னத்திற்கு???

  • @kabeeshrajathurai2931
    @kabeeshrajathurai2931 Месяц назад +27

    பிரச்சினை ஏதோ ஆனால் சத்தியமூர்த்தி தன்னுடன் ஆட்களை சேர்த்து நாடகம் போடுறான் .சத்தியமூர்த்தி பேசும் வார்த்தை கூட அர்ச்சுனாவில் வைத்துள்ள வன்மம் தெரிகிறது. தாங்கள் பண்ணிய குற்றங்களை எப்பொழுது ஒப்புக் கொள்ள நினைத்துள்ளார் சத்தியமூர்த்தி.

    • @sivamath4679
      @sivamath4679 Месяц назад +1

      அவர் எல்லாரையும் தனது பொக்கற்றில் வைத்துள்ளார் எப்படி முடியும்

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 Месяц назад +19

    மக்கள் சேவையை யும் கொஞ்சம் செய்ய வேண்டும் நேர்மை யாக

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 Месяц назад +12

    அமைச்சர் வந்து எல்லாம் சரியாகிவிடும். மக்கள் நம்பி இருங்க. அல்வா இலவசம்

    • @mohamedsatheek6029
      @mohamedsatheek6029 Месяц назад +1

      @@paransothyparamanandhan738 அமைச்சர் மற்றும் அவரோட வந்திருக்கும் அரசியல்வாதிகளுக்கு பயம் வந்து விட்டது. Dr அர்ச்சுனா அரசியலுக்குள் வந்திருவாரோ. அர்ச்சுனாவுக்கு நிறைய மக்கள் ஆதரவு கிடைத்ததுதானே.

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 Месяц назад +20

    அவர் கேட்ட கேல்வி என்ன இவார் சொல்லும் பதில் என்ன மழுப்பல்

  • @sarankansarankan9492
    @sarankansarankan9492 Месяц назад +28

    வைஷாலியின்ரை கைக்கு என்ன நடந்தது என்டும் கேளுங்கோ அஅமைச்சரே

    • @geethaprathepan8714
      @geethaprathepan8714 Месяц назад +3

      Yes ❤

    • @suboranjan5929
      @suboranjan5929 Месяц назад +1

      வைசாலி மட்டும் அல்ல இன்னம் ஒரு பிள்ளையின் காலும் அகற்றப்பட்டு உள்ளது ஏன் தனிய வைசாலி பற்ரிகதைக்கிறீங்கள் yutupil உதவி கேட்டுஉள்ளார்கள் அனு வித் வசந் என்ற yutupil எல்லோரும் பார்க்கவும்

    • @pathmaloginianandakulendra2958
      @pathmaloginianandakulendra2958 Месяц назад

      Correct
      Ankjan just for photos

  • @srspriya8996
    @srspriya8996 Месяц назад +12

    பிரச்சினை நடந்தது சாவகச்சேரியில் அமைச்சர் விஜயம் செய்தது யாழ்போதனா வைத்தியசாலைக்கு என்ன வினோதம் இது ??????அடுத்து உலக அரங்கிற்கு ஊழலை சுட்டிக்காட்டிய வைத்தியனை இந்த இடத்திற்கு அழைக்காதது ஏன் ????????

    • @sivamath4679
      @sivamath4679 Месяц назад

      சரியான பதிவு

  • @mohamedsatheek6029
    @mohamedsatheek6029 Месяц назад +19

    சுகாதார அமைச்சர் சாவகச்சேரி பிரச்சினையை பார்க்க வந்தது போல தெரியலய

    • @user-uz5jh1ic3f
      @user-uz5jh1ic3f Месяц назад +1

      Azu shary

    • @RisniR
      @RisniR Месяц назад +2

      ஆமாம் (உண்மை )

    • @sivamath4679
      @sivamath4679 Месяц назад +2

      நியாயங்கள் பேசாவிட்டால் ஊழலை மூடி மறைக்க வந்தவர் போல தெரிகிறது

    • @pathmaloginianandakulendra2958
      @pathmaloginianandakulendra2958 Месяц назад

      Not proper translation...

  • @sivasithamparapillai6086
    @sivasithamparapillai6086 Месяц назад +5

    இனி மக்கள் துணிந்து விடுவார்கள் எந்த அரசாங்க வைத்தியசாலையிலும் குளறுபடி நடக்குமாக இருந்தால் மக்கள் தெருவில் போராட்டம்

    • @christykini1512
      @christykini1512 Месяц назад

      மக்களுக்கு தெரியவேண்டுமே குளறுபடிகள். உள்ளுக்கு வேலை செய்பவர்களாலதான் கொண்டுவரமுடியும். அர்ச்சுனன் என்ற உண்மையானவனால தான் கொண்டு வர முடிந்தது.

    • @sudhagarnoora7186
      @sudhagarnoora7186 Месяц назад

      அது என்ன பக்கத்துல நிக்கிற ஒரு குரங்கு சேட்டை காட்டிக்கிட்டு இருக்கிறார் இவர் பேசுறது அவர் கை சாடை கற்றாரோ இப்ப அப்படி எல்லாம் நடக்குதோ நகரத்தில்

    • @pathmaloginianandakulendra2958
      @pathmaloginianandakulendra2958 Месяц назад

      He is struggling to translate...

  • @StanyAntony
    @StanyAntony Месяц назад +6

    Hon. Minister should listen to both sides and decide

  • @user-hz1cy8qf8e
    @user-hz1cy8qf8e Месяц назад +1

    மக்கள் எனி முடிவு எடுங்கள் யாருக்கு வோட்டு போடுவது என்று

  • @antonaruna4592
    @antonaruna4592 Месяц назад +1

    Oru nallavani veli akattuvatheill
    Enna oru aarvam very..very..talented person very true and great person Dr.Archuna ❤️ God bless you Doctor 💐 🙏 ❤️

  • @karalasingamvinothan3918
    @karalasingamvinothan3918 Месяц назад

    என்றைக்கும் மக்கள் அர்சுனாதான்..

  • @krishnansajura2609
    @krishnansajura2609 Месяц назад +12

    நல்ல முடிவு தாரவோனும் நோர்மையான முடிவுகள் எடுங்கள்

  • @Gskv1234
    @Gskv1234 Месяц назад +18

    அப்படியே திருடனுகள் நடந்து வாற மாதிரியே இருக்கு... 😂😂

  • @Snekithi
    @Snekithi Месяц назад +13

    அரசாங்கம் எது தனக்கு சாதகமோ அந்த முடிவைதான் எடுக்கும். மக்கள் போராடவில்லை எனில் எதுவும் அவர்கள் விருப்பப்படி நடக்காது

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x Месяц назад

    Respect for Arjuna Ramanadan 🎉🎉🎉

  • @user-uz5jh1ic3f
    @user-uz5jh1ic3f Месяц назад +5

    Dr,arjuna paawam pls

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 Месяц назад +4

    Minister should ask also Dr Arjuna s Problem,also

  • @thanapalasuntharansukintha2363
    @thanapalasuntharansukintha2363 Месяц назад +5

    அமைச்சர் என்ன சிரிச்சு கொண்டு நிற்கிறார் அங்கயன் நல்லா தெரிவுபடுத்து

  • @TheepanTheepan-nq9xc
    @TheepanTheepan-nq9xc Месяц назад +8

    ஆமா இவர்கள் மட்டும் என்னா சொய்ய போறினாம்

  • @user-po6tw8wu3z
    @user-po6tw8wu3z Месяц назад

    இப்பதான்இதைசெய்கிறர்கள்இவர்வருவார்என்றுதெரித்துநாடகம்ஆடுகிறர்கள்இவங்கஎல்லாம்கள்ளன்கள்அர்ச்சுனாஓர்நல்லமனிதன்❤❤❤❤

  • @MathialaganSubramaniam-ze5zj
    @MathialaganSubramaniam-ze5zj Месяц назад +5

    சித்தர் ஏன் ஓடிப்போனவர்?

  • @subamahendran2372
    @subamahendran2372 Месяц назад +2

    Why all these drama with garland and worship in feet?

  • @sivathana3863
    @sivathana3863 Месяц назад +2

    😮 இவர்கள் இருவரும் எங்கே இருந்து வந்த வர்கள்

  • @subramaniyammohanraj3913
    @subramaniyammohanraj3913 Месяц назад

    Why health minister came to jaffna to see sathiyamoorthy and ketheeswaran?

  • @User32511
    @User32511 Месяц назад +1

    திருமண விழாவா அல்லது பூப்புனித நீராட்டு விழா வா பெண்கள் ஆலாத்தி எடுக்கிறார்கள்

    • @devadev6468
      @devadev6468 Месяц назад

      கழிசறைகள்

  • @sivasithamparapillai6086
    @sivasithamparapillai6086 Месяц назад

    Now people will dare if there is a mess in any government hospital, people will protest in the streets

  • @user-ns4id7fm1m
    @user-ns4id7fm1m Месяц назад

    குற்றம் செய்த வைத்தியர்களை இனம் கண்டு தண்டனை வழங்கவேண்டும். அர்ச்சுனா அவரது பணியை மேற்கொள்ளவேண்டும்

  • @Senthasl
    @Senthasl Месяц назад +1

    காலுல விழுந்துட்டார்
    Anyway நம்மட சனத்துக்கு நல்லது நடந்த ok

  • @rekathismi2027
    @rekathismi2027 Месяц назад +5

    Nadippukal 😂

    • @sivathana3863
      @sivathana3863 Месяц назад +2

      இனிமேல் திருமண விழாவில் ஆர்த்தி எடுத்து படம் காட்டுகிறது வோண்டாம்

  • @yogendrarajahvelupilai1567
    @yogendrarajahvelupilai1567 Месяц назад +1

    சுகாதார அமைச்சர் நித்திரையில் இருந்து இப்போது தான் எழும்பினாரோ????

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 Месяц назад +1

    Ankayan ramanathan why come here he was study doctor?

  • @Mnov1127
    @Mnov1127 Месяц назад

    அங்கஜனும் இந்த 25 பேருக்கும் நிழலாக செயற்படுகிறாரா.?

  • @tharmalingamkajeepan3623
    @tharmalingamkajeepan3623 Месяц назад

    Vantha vantha velaija pakka vidungada avankale kallar avangalukku alaththi oru kedu

  • @u.km.r7299
    @u.km.r7299 Месяц назад

    Ondum vendam okkamal marunko

  • @tashanandi7628
    @tashanandi7628 Месяц назад +2

    How ridiculous this is they were asked to come and inspect the dad state of this hospital not to plant trees this shows their trying to cover up bloody rubbish this is😂 all the thieves are around him

  • @Varuns-x4b
    @Varuns-x4b Месяц назад +1

    Health minister chavakacheri hospital kku pohelayaaa?

  • @rajaksubra5956
    @rajaksubra5956 Месяц назад

    All reasons this by this guy singalavan

  • @vasukimahendrarajah4999
    @vasukimahendrarajah4999 Месяц назад

    Whatever Dr Arjuna told, Dr Senthuran has acknowledged that the doctors take 10 days unofficial leave. Nobody has disputed the way the drugs have been stored, donated instruments have been idling and no Generator till it was highlighted by Arjuna. The reason for the visit of high level team was the result of Arjuna's criticisms. So don't let him down. Until this time non of the social medias highlighted these issues. Can you find out the number of transfers out of Chavahachcheri hospital specialty wise as well as according the time of the day. Further please find out number of bodies sent for Postmortum to Jaffna from this hospital. further the Police is biased by the Judicial Medical Officers because they work with police. Further, a problem of this nature is an issue within the Ministry of Health and if there is any judicial proceedings, it should be initiated by the Ministry of Health but not by anybody else as there is no criminal offence here.

  • @sivathana3863
    @sivathana3863 Месяц назад

    1:50

  • @nitharsanprem-ys8er
    @nitharsanprem-ys8er Месяц назад +1

    Thayavu seithu maluppamal oolal seithavakalukku ethiraaga nadavadikkai edukkavum

  • @Saraswathy-fl2og
    @Saraswathy-fl2og Месяц назад

    😂😂😂😂 nice Drama's no one like it

  • @shrisinn701
    @shrisinn701 Месяц назад

    Where is a pissuporra 😢

  • @nimalthasantony8657
    @nimalthasantony8657 Месяц назад

    Ethum mavijakkall

  • @user-uz5jh1ic3f
    @user-uz5jh1ic3f Месяц назад +2

    😂😂😂😂

  • @thushybavan6856
    @thushybavan6856 Месяц назад

    Talk is cheap. Pity was not exhibited. can't think of a good thing.