உயிர் சிலிர்க்க உறவின் உணர்வு சொல்லும் பாடல். மனதை ஊடுருவும் ஜானகியின் தாய்மை பொழிந்த வாஞ்சை .. கண்களை பனித்திட வைக்கும் இசை தேவன் இளையராஜாவின் இசை ராகம் .. அன்பா ... பாசமா .. அதைத்தரும் அந்த ஜீவனுக்கு தான் தெரியும் .. விதையை ஏற்று அதை விருட்சமாக்கும் அந்த இருட்டறை .. தொப்புள் கொடி அறுந்த பின்னும் விலகாத அந்த தாய்மை உணர்வு ... நினைவுகளை சுமந்து அதில் வாழ்ந்த மனம் பாடும் தாலாட்டு.. ஆனால் கல்லாகும் பிள்ளை மனம் .. அன்பை சிந்தும் தாயின் உருவம் ... உயிர்களை காக்க இயற்கையின் படைப்பு .. ஆறுதல் பெறாத அன்னை உள்ளம் .. சுஜாதா ... ஆறுதல் சொல்லும் பாசத்தின் உறவு சிவகுமார் .. அன்பு .. பாசம் ... மிகவும் கொடுமையான உணர்வா ?..
மனதை ஏதோ செய்யும் உணர்வை தூண்டும் இசை. குரல் ஒரு ஓவியம். திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது. எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை. பாடலை கேட்கும் போது என்னை மறந்து என் உயிரை பிசைந்த உணர்வோடு கலந்திருந்தேன். -விஜயராகவன், சேலம் மாவட்டம்.
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தாலாட்டு மாறிப் போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு….. என் தோளில் கண் மூடு…… என் சொந்தம் நீ தாலாட்டு மாறிப் போனதே……… என் கண்ணில் தூக்கம் போனதே பெண் : பெண் மானே செந்தேனே…… யாரென்று பார்க்கிறாய் உன் சோகம் என் ராகம் ஏனென்று கேட்கிறாய் உன் அன்னை நான்தானே.. என் பிள்ளை நீதானே இது போதுமே பெண் : தாலாட்டு மாறிப் போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு….. என் தோளில் கண் மூடு…… என் சொந்தம் நீ தாலாட்டு மாறிப் போனதே……… என் கண்ணில் தூக்கம் போனதே பெண் : கண்ணீரில் சந்தோஷம் நானின்று காண்கிறேன் தாயாக இல்லாமல் தாலாட்டு பாடினேன் என் வாழ்வே உன்னோடு…… என் தோளில் கண் மூடு சுகமாய் இரு…..உ…. பெண் : தாலாட்டு மாறிப் போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு….. என் தோளில் கண் மூடு…… என் சொந்தம் நீ தாலாட்டு மாறிப் போனதே……… என் கண்ணில் தூக்கம் போனதே ஆராரோ……ஆரிராரிரோ…….ஆராரோ…….ஆரிராரிரோ சாவித்திரி💜🌹💜சத்தியவான்💜🌹💜 குவைத்
Hi brilliance yesterday my morning 3.00 like that I wake up that I on RUclips no song only this I saw I heard and again slept only this Happiest but all cheaters morning one good morning msg what I watched very important today u all wait I put a song all be ready 👍
உயிர் சிலிர்க்க உறவின் உணர்வு சொல்லும் பாடல். மனதை ஊடுருவும் ஜானகியின் தாய்மை பொழிந்த வாஞ்சை ..
கண்களை பனித்திட வைக்கும் இசை தேவன் இளையராஜாவின் இசை ராகம் ..
அன்பா ... பாசமா .. அதைத்தரும் அந்த ஜீவனுக்கு தான் தெரியும் ..
விதையை ஏற்று அதை விருட்சமாக்கும் அந்த இருட்டறை ..
தொப்புள் கொடி அறுந்த பின்னும் விலகாத அந்த தாய்மை உணர்வு ...
நினைவுகளை சுமந்து அதில் வாழ்ந்த மனம் பாடும் தாலாட்டு..
ஆனால் கல்லாகும் பிள்ளை மனம் ..
அன்பை சிந்தும் தாயின் உருவம் ...
உயிர்களை காக்க இயற்கையின் படைப்பு ..
ஆறுதல் பெறாத அன்னை உள்ளம் .. சுஜாதா ...
ஆறுதல் சொல்லும் பாசத்தின் உறவு சிவகுமார் ..
அன்பு .. பாசம் ... மிகவும் கொடுமையான உணர்வா ?..
Yes kandipa
ஆமாம் கொடுமையான உறவு அம்மா பிள்ளை பாசம் அத அனுபவிச்சாதான் வேதனை புரியும்
தலாட்டுசூப்பர்
@@LakshmiLakshmi-nk8zm இனிய🙏 இரவு🍍நமஸ்காரம்🍍🍎🙏 அம்மா🙏👩
இந்த பாடல் என் தோழியின் நினைவாக நான் அடிக்கடி கேட்க்கும் பாடல்.... வரிகள் ஆழம் மட்டும் இன்றி வலி பொருந்தியவை.....
மனதை ஏதோ செய்யும் உணர்வை தூண்டும் இசை. குரல் ஒரு ஓவியம். திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது. எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை. பாடலை கேட்கும் போது என்னை மறந்து என் உயிரை பிசைந்த உணர்வோடு கலந்திருந்தேன். -விஜயராகவன், சேலம் மாவட்டம்.
😮😮❤😊 2:37
Same feeling
👍
ஜானகி அம்மா எப்படி உங்களால் மட்டும் இப்படி பாடமுடிகிறது நீங்க கடவுள் அம்மா
தாலாட்டு தாலாட்டுத்தான் ஐயா மியூசிக் குரல்கள் அனைத்தும் அருமை அருமை பழைய ஞாபக்கம் வருது
உளிகளை கொண்டு செதுக்கிய வலி .
இறைவன் கொடுத்த இளையராஜா.
இசை கொடுத்த ஜீவ ராஜா.❤❤❤
இசை ஞானி யின் தாலாட்டு ❤❤❤
ஜானகி அம்மா ❤❤❤
வைரமுத்து ❤❤❤
மகள்கள் தவிர்த்த பெற்றோரின் வலி...
பாடலின் தொடக்க இசையில் இசைதேவனின் அசாத்திய இசை நுணுக்கம்,
பாடலின் தொடக்கத்தில் இசைக் குயிலின் குரல் ஜாலம் , பாடலின் ஒவ்வொரு
வரிகளிலும் தவழ்ந்த
என் தாயின் நினைவுக்கு நான் சென்றேன் 🙏
Naanum sir
Yes😂😂😂😂😂
😅😅😅😅😅😅😅😅😅@@SPRA-s8y
இந்த பாட்டு முடிந்த பிறகு ம் என் காதில் பாடிக்கொண்டே இருக்கு ஒருநாள் முழுதும்
Yes
ஆஹா.. என்ன வரிகள்..
எங்க அம்மாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன் மறுபடியும் எங்க அம்மா எனக்காக மீண்டும் வரணும்
கண்டிப்பா வருவாங்க வேறு உருவில்
பரணி ஒரு சிறந்த இசை வீரர்
ஆம் அப்பா அம்மா கூட இருந்தாலும் கூட ஜானகி அம்மாவின் இந்த குரலோசை மனதை ஏதோ செய்கிறது
என் செல்லகுட்டி காயத்ரி
தாய்மை நிலை
பாடல் வரிகள் உயிரை உருக்குகின்றது
Ennakku romba piticha song
பாடல் அருமை
What a fantastic voice of Janaki.I want to see my Mother and want to live again as her child
😢😢
மகளே வர்ஷினி
ஜானகி வைரமுத்து ராஜா.. சூப்பர்
Amma Amma ❤
Voice Arumai
Januma queen 🎉
Vairamuthu super lyrics
My favourite song
👌👏
🎉 Super
அருமை..
என் தங்கமகள் சிவரஞ்சனி இப்போது கடவுளிடம்
😢😢
பரணிஇசையில்வந்த இந்தபாடல்அருமைவாழ்த்துக்கள்
ஹரிபிரியா பாப்பா
Raja rajathan❤❤❤❤❤❤❤❤❤
இறந்து போன என் மகன் நினைவு வந்து விட்டது 😢😢
மீண்டும் வருவான்
என் பிள்ள சபரி😢😢😢😢
பேஸ்புக்ல பரணி இன்டர்வியூ பாத்துட்டு தான் இந்தப் பாடல் நான் பாக்குறேன் ஐ அம் ரமேஷ் வேதாரணியம் தாமரைப் புலம்
மகளே மீரா
❤❤❤
My daughter's sowtharya summary this song❤
❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤
மகளே ஹரிணி
மகளே ஜனனி
Savieee I miss u
I am sasikumar Chennai super song i remember
Ilaiyaraja music kadavul
எத்தனை பேர் பரணி சார் இன்டெர்வியூ க்கு அப்புறம் வந்து இருக்கீங்க....
Yes bro..athula nanum oru aal
Yes,
Super நண்பர்களே... இசையால் இணைவோம்
En bro
Yes 😅
😢😢😢😢❤❤❤❤
Naan vanthen
😊
My mother missing song iam very difficult song my mother ellai
Any.one.this.song.2024
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு…..
என் தோளில் கண் மூடு……
என் சொந்தம் நீ
தாலாட்டு மாறிப் போனதே………
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் : பெண் மானே செந்தேனே……
யாரென்று பார்க்கிறாய்
உன் சோகம் என் ராகம்
ஏனென்று கேட்கிறாய்
உன் அன்னை நான்தானே..
என் பிள்ளை நீதானே இது போதுமே
பெண் : தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு…..
என் தோளில் கண் மூடு……
என் சொந்தம் நீ
தாலாட்டு மாறிப் போனதே………
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் : கண்ணீரில் சந்தோஷம்
நானின்று காண்கிறேன்
தாயாக இல்லாமல்
தாலாட்டு பாடினேன்
என் வாழ்வே உன்னோடு……
என் தோளில் கண் மூடு சுகமாய் இரு…..உ….
பெண் : தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு…..
என் தோளில் கண் மூடு……
என் சொந்தம் நீ
தாலாட்டு மாறிப் போனதே………
என் கண்ணில் தூக்கம் போனதே
ஆராரோ……ஆரிராரிரோ…….ஆராரோ…….ஆரிராரிரோ
சாவித்திரி💜🌹💜சத்தியவான்💜🌹💜 குவைத்
Super 👍
அப்பா நெனப்பு வந்துஜூ
Yes, me too
Yes
2023 listening
அவர் பேட்டியை பார்த்தேன்
Nan 😊
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
Nalla Padaal
Nice😂
Hi brilliance yesterday my morning 3.00 like that I wake up that I on RUclips no song only this I saw
I heard and again slept only this
Happiest but all cheaters morning one good morning msg what I watched very important today u all wait I put a song all be ready 👍
Your tthe best
❤😢😂
Jana ki kural manadhai varudum sogam
I am also
😭😭😭😭😭
Ena movie
எனக்கு ஒரு தாய் கிடைச்சா ஒன்னு கூப்பிடுவேன் என் தாய் சரியில்லை
நானும் என் தாய் இறந்துவிட்டாங்க
நானும் என் தாய் இறந்துவிட்டாங்க
அய்யோ இந்த விளம்பரம் பாக்கும் போதே வாங்க கூடாது என்கிற அளவுக்கு விளம்பரம் தொல்லை டா அப்பா
In kaapi raagam by prapanja isai deivam ilayaraaja
En. Uir. Maghal dhavanaa
Ava thaevudya yangayum tholaiyira yennaya aal vidunga
இசையா வரியா என்று யோசிப்பவனை மூடனாக்கிய கூட்டணி..
En. Uir. Maghale. Davanaa
Indri en pen ippadathan irukkiral
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
😂
Me
இந்த திரைப்படத்தில், கதாநாயகியின் குழந்தை மாறி போனதா?
அது அவர் வளர்ப்பு குழந்தை சரத்பாபு அவருடைய குழந்தை
😭😭😭😭😭😂😂😂😤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நான்
தாலாட்டு தாலாட்டுத்தான் ஐயா மியூசிக் குரல்கள் அனைத்தும் அருமை அருமை பழைய ஞாபக்கம் வருது
❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤
❤
🎉🎉