தமிழ் உச்சரிப்பு சரியாக வராது யேசுடாசுக்கு!! "தெரு கோவிலே" ஓடி வா("திருக்கோயிலே" ஓடி வா என்று பாட வேண்டும்) சத்தியமா நெஞ்சுக்குள்ளே "ஒன்னும்" இல்ல("ஒண்ணும்" இல்லை என்று பாட வேண்டும்) "பில்லை' நிலா இரண்டும் வெள்ளை நிலா("பிள்ளை" நிலா என்று பாட வேண்டும்) SPB டெளுங்கராய் இருந்தாலும் தமிழ் உச்சரிப்பு அற்புதம்👌
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே ஏட்டில் இல்லாதது என் கதை தான் யாரும் சொல்லாதது என் நிலை தான் வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே மான் ஒன்று துள்ளிதான் வாழ்ந்த வீடு ஆண் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு அம்மாடி அது தான் பொல்லாதது ஆனாலும் மான் மேல் அன்பானது கல்யாண மாலை தான் மான் போட சந்தோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட பாயும் சிங்கம் கூட பழைய வாழ்க்கை மாற ஆ..ஆ..ஆ..ஆ வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே தான் போன போக்கில் போகாது சிங்கம் மான் போட்ட கோட்டை தாண்டாது என்றும் பெண் மானின் நெஞ்சம் நம்பாதது சந்தேகம் இன்று உண்டானது முள் மீது நான் தூங்கும் கோலம்தான் முன்னாளில் நான் செய்த பாவம்தான் மானுக்காக வாடும் மனதும் ஏங்கிப் பாடும் ஆ..ஆ..ஆ..ஆ வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே ஏட்டில் இல்லாதது என் கதை தான் யாரும் சொல்லாதது என் நிலை தான் வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் ம்ம்ம்ம்
1990 மறக்க முடியாத நினைவுகள் இப்போது 46 வயதில் கேட்கிறேன் பிறந்த இடம் தான் நினைவுக்கு வருகிறது
ஏனோ பழைய நினைவுகள் நெஞ்சை பிழிகிறது.. பாடல் கேக்கும் பல நூரு முறையும்.. 😔
பாடல் வரிகள் கட்சிகள் எனக்கே அமைத்ததுபோல் தோன்றிகிறது.❤வாழ்க. கவிஞர் வாலி இளையராஜா ஜே ஜேசுதாஸ் ❤🎉🎉🎉
இந்த பாடலின் ஆரம்பம் மறந்து விட்டது நல்லவேளை தற்செயலாக கண்டு பிடித்தேன்
ஜேசுதாஸ் சார் போல இதற்கு முன்பும், இனிமேலும் எவராலும் பாட இயலாது என்பது என் தனிப்பட்ட கருத்து.
Spb
ஆமா
Definitely 🎉
தமிழ் உச்சரிப்பு சரியாக வராது யேசுடாசுக்கு!! "தெரு கோவிலே" ஓடி வா("திருக்கோயிலே" ஓடி வா என்று பாட வேண்டும்) சத்தியமா நெஞ்சுக்குள்ளே "ஒன்னும்" இல்ல("ஒண்ணும்" இல்லை என்று பாட வேண்டும்)
"பில்லை' நிலா இரண்டும் வெள்ளை நிலா("பிள்ளை" நிலா என்று பாட வேண்டும்)
SPB டெளுங்கராய் இருந்தாலும் தமிழ் உச்சரிப்பு அற்புதம்👌
Vijay yesudas is there
அருமையான வரிகள் பாடல் ஜேசுதாஸ் குரல் அருமை
அம்மாடி அதுதான் பொல்லாதது...
ஆனாலும் மான்மேல் அன்பானது...
என்ன அருமையான பாடல் சாரி
பாடல் அல்ல பாடம்
சிவாஜி.க.ராதாகிருக்ஷ்ணன்
பாடாத தேனீக்கள் கலைஞர் கதை வசனம் எழுதி இருந்தார் 1987-1988,மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்கள் கூட சேர்ந்து பார்த்த திரைப்படம்
வரிகள் அருமை ஏனோ பழைய நினைவுகள் வாட்டுகிறது 💐
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😊😊❤❤❤
அருமையான மெலடி பாடல்❤
இந்த பாட்டுக்கு நான் எப்போதும் அடிமை
வண்ணநிலவே என்னைவிட்டு பிரிந்தது ஏன்? ஐ மிஸ் யூ da செல்லம். By naattaraayan
மிக அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாஞல்
ராஜா ராஜா ராஜா ராஜா
இந்த பாடல் போல் தான் என் வாழ்க்கை வரலாறு
அற்புதம் பாடல்
One of the VAALI ayya hits
Excellent song very beautiful song i like it❤❤❤
இந்தபாடல்மிகவும்அருமை
பாடலின் வரிகள் அற்புதம்
இப்பாடல் மலையாளத்தில் இருக்கிறது. கருத்து ஒன்று மெட்டு வேறு" .pandoru kaattil oraan simham madhichu vaanirunnu....'
இந்தபாட்டுக்கு. நான்அடிமை
நானும்
Nanum
Yes
நானும்...
Raja sir 90 percent songs kku, ellarum adimai.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Very beautiful song and music ❤❤❤
We got so many superb songs those days. Great singers, great music 🎶, great lyrics.
Malarum ninaivugal, all of you enjoy and be happy.
Migavum piditha padal❤❤❤❤❤❤❤
இசை ராஜாங்கம்யா
❤❤❤❤❤❤❤ tacing Nice my favourite song 🎵 iloveyou KJY appa ❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Superb song
❤❤❤❤tacing my favorite sweet song🎵 😭😭😭😭😭😭I love you KJY appa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இசை king
My favourite song
KJY❤❤❤❤
Siva Kumar Vali thanithan
Old is gold Ennrum.Melody song SUPERB
Good lyrics ❤❤
I am enjoying this song from my childhood but today only I am seeing video for the first time
நன்று
Those days never come back iam lucky
Movie name பாடாத தேனீக்கள்
Tq👍🏻
Super sang 🙏
க்ரேட் kj அய்யா
K j j my breath ❤
Super song❤
Great 👍👍👍
இசைக்கடவுளின் இசை. பாடல் நெஞ்சை பிழியும்
Thaiva voice super
👌👌👌👌👌👌
A. 1.song.supar.kjy.fan.🌷🌺🌹💐🌼
I. Love. Kjy❤❤❤🎉🎉🎉
My Lord mohideen andavar pallivasal hari priya birth jai krishan
நல்ல பாடல்
Arumaiyana paadal
lucky for 80skids
God of the music and pramman
My best one of the fevarit song ❤❤❤❤
❤❤
❤🙏👌
En vazhkayin nijam appa
Voice and 🎶 super 25.1..2024
Super song
வாவ் சப்பர். ❤❤❤
Allahpathukaakkanumathumwarathu
Nice❤
💖💕💖💕💖💕💖
Songs ❤❤ nice ❤❤
❤
I like kjy sir 🙏🌺
Orthuvanka yenka eruntha safe vida atha vachu avanka family kedukatheenka 🙏
Supper varigl
🙏👌👌👌👌👌
nice.lines
இந்த பாட்டுக்கு நான் அடிமை
❤❤❤❤❤😢😢😢
Super 2:22 2:26 ❤😂
❤🎉❤🎉❤🎉
Tj,mahi❤
Yesudas supermercy
My sutchivashan song
Full movie update pannuga
Esaio.theyin.kuralo,amuthu,kavithio.vaali.iya.ennaoru.enbam.sir.
Film name parka comments box vantha yaarukum therilaya
Pls therichavanga solunga film name?
Padatha thenikkal
பாடாத தேனீக்கள்
Theivapadal by sevuganpatyi murugesh
BOOMIMATHAN.EN.THA.PATALEI.
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதை தான்
யாரும் சொல்லாதது என் நிலை தான்
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
மான் ஒன்று துள்ளிதான் வாழ்ந்த வீடு
ஆண் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு
அம்மாடி அது தான் பொல்லாதது
ஆனாலும் மான் மேல் அன்பானது
கல்யாண மாலை தான் மான் போட
சந்தோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட
பாயும் சிங்கம் கூட பழைய வாழ்க்கை மாற
ஆ..ஆ..ஆ..ஆ
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
தான் போன போக்கில் போகாது சிங்கம்
மான் போட்ட கோட்டை தாண்டாது என்றும்
பெண் மானின் நெஞ்சம் நம்பாதது
சந்தேகம் இன்று உண்டானது
முள் மீது நான் தூங்கும் கோலம்தான்
முன்னாளில் நான் செய்த பாவம்தான்
மானுக்காக வாடும் மனதும் ஏங்கிப் பாடும்
ஆ..ஆ..ஆ..ஆ
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதை தான்
யாரும் சொல்லாதது என் நிலை தான்
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் ம்ம்ம்ம்
3:38
Nanri 🎉
Enna movie theriyala 🥰🥰
Padatha thenikkal
What movie
நான் ரொம்ப அடிமை இந்த பாட்டுக்கு
Enna movie
😢
Movie name
Film name
Sounds similar to kudagu malai kaatril song
Movie name please
Movie name?
பாடாத தேனீக்கள்
NiyasssolluthusuharwAranumaam
Bpf 1388
Mijnallakudisolluraaathuwaarumpadaaporarukas