Golden Hits Of Ilayaraja | ILAYARAJA EVERGREEN 80's HIT COLLECTION | Ilaiyaraaja's NonStop Mega Hits

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 52

  • @usharangarajan4250
    @usharangarajan4250 4 месяца назад +12

    மனசுக்கு நிறைவைத் தரும் அற்புத சொற்களக் கொண்ட பாடல் தொகுப்பு.

  • @dsubramanibteng5343
    @dsubramanibteng5343 3 месяца назад +6

    நான் கல்லூரியில் படித்த காலத்தில் இந்தப் பாடல்கள் வந்தது. இசை ஞானியைப் போல் இப்படி ஒரு இசையை யாரும் தரமுடியாது

  • @elangovanperumal5538
    @elangovanperumal5538 4 месяца назад +28

    இதுபோல் ஒரு இதமான இசையை இவர் மட்டுமே தர முடியும். கடவுள் நமக்கு அளித்த இசை கடவுள் 'இளையராஜா'... கேட்கும் நாம் பாக்கியம் பெற்றவர்கள்.

  • @dhayalangopal1374
    @dhayalangopal1374 4 месяца назад +14

    இளையராஜா இசைத் துறையில் ஒரு முடிவில்லா சகாப்தம் அவருக்கு இணை அவர்தான். வாழ்க வளமுடன்.வாழ்க இசையுடன்.

  • @muthukumar2708
    @muthukumar2708 Месяц назад +3

    இதயத்தை இடம் மாற செய்யும் இளையராஜா song 🙏

  • @kandasamym9911
    @kandasamym9911 4 месяца назад +8

    சூப்பர்.. ❤❤❤🎉🎉🎉🎉

  • @user-it2oc2oe4i
    @user-it2oc2oe4i 3 месяца назад +5

    Classic composing Raja sir

  • @mohanrajs3550
    @mohanrajs3550 Месяц назад +2

    Childhood remembers family joint family even brother and sister also no

  • @RKrishnanPillai
    @RKrishnanPillai Месяц назад +1

    🎉🎉 super music composer 🎉🎉🎉

  • @m.selvaraj3090
    @m.selvaraj3090 26 дней назад

    Lovely songs and Superb music ❤🎉😊

  • @krishnamoorthys2942
    @krishnamoorthys2942 2 месяца назад +2

    All songs super

  • @r.vijayakumarnair2532
    @r.vijayakumarnair2532 2 месяца назад +2

    Simply superb

  • @arunachalamram5092
    @arunachalamram5092 5 месяцев назад +10

    சூப்பர்

  • @vaithinathan6503
    @vaithinathan6503 4 месяца назад +3

    Golden words

  • @skmuthuskmuthu6770
    @skmuthuskmuthu6770 2 месяца назад +3

    உயிரை உறையவைக்கும்
    ஹே தென்றலே
    பாடலும் இசையும்

  • @santhiyasuga7823
    @santhiyasuga7823 4 месяца назад +3

    No words

  • @user-jx4vo4qm5h
    @user-jx4vo4qm5h 4 месяца назад +2

    🎉❤🎉

  • @tangeshvenoo8082
    @tangeshvenoo8082 22 дня назад

    ❤❤❤❤

  • @ponniselciya9172
    @ponniselciya9172 4 месяца назад +2

  • @thenmozhi2503
    @thenmozhi2503 3 месяца назад +1

    அருமையான பாடல்❤❤❤❤❤❤

  • @user-eh9sk8ld6m
    @user-eh9sk8ld6m Месяц назад

    Ilayaraja is jeaniouse mastro

  • @MujiburRahman-pl2ue
    @MujiburRahman-pl2ue 5 месяцев назад +3

    Super memorable songs

  • @swaminathan896
    @swaminathan896 3 месяца назад

    Very nice songs collection

  • @tamizhtamizh7786
    @tamizhtamizh7786 Месяц назад

    அவருக்கு நிகர் அவர்தான்
    அவர்தான் இசைஞானி இளையராஜா

  • @meignaniprabhakarababu981
    @meignaniprabhakarababu981 3 месяца назад +1

    இந்த இனிமைகள் வேறு யாரால் முடியும் இசைஞானியைத் தவிர.
    வாழ்க இசைஞானி.

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 5 месяцев назад +10

    அழகிய கண்ணே பாடல் கேட்கும் போது முக்கூடல் ஞாபகம் வரும் / அங்கு சொக்கலால் தியேட்டரில் தான் உதிரி பூக்கள் படம் பார்த்தேன் 🌹❤

  • @saranyasathish8219
    @saranyasathish8219 11 дней назад

    20:17 ALLSONGSSUPER

  • @dhanasekarancs5383
    @dhanasekarancs5383 2 месяца назад +1

    👌👌👌👌👌👌

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 5 месяцев назад +69

    அழகிய கண்ணே பாடல் கேட்கும்போது என் அம்மா நினைவில் வருகிறார் என் அம்மா இறந்துவிட்டார் 😢😢😢😢❤

  • @selvamaryjoseph410
    @selvamaryjoseph410 Месяц назад

    விளம்பரங்கள் பாடலின் இனிமையை நாங்கள் கேட்க முடியாமல் போகிறது

  • @selvamaryjoseph410
    @selvamaryjoseph410 Месяц назад

    பாடலின் இடையே வரும் விளம்பரம் பாடலின் இனிமையை கிடைக்கிறது

  • @nithyanandhamarumugam7029
    @nithyanandhamarumugam7029 3 месяца назад

    All golden memorable songs.

  • @SivaKumar-zf8tm
    @SivaKumar-zf8tm Месяц назад

    .

  • @user-zd2zq4lw4b
    @user-zd2zq4lw4b 4 месяца назад +7

    மனசுரெக்கைகட்டிபறக்குது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MuthuKumar-SPRM
    @MuthuKumar-SPRM 4 месяца назад +9

    இதுபோல் ஒரு இதமான இசையை இவர் மட்டுமே தர முடியும். கடவுள் நமக்கு அளித்த இசை கடவுள் 'இளையராஜா'... கேட்கும் நாம் பாக்கியம் பெற்றவர்கள்.

  • @s.ravichandrans.ravichandr8199
    @s.ravichandrans.ravichandr8199 4 месяца назад +4

    Classic composing raja sir

  • @mohammedpaiser1309
    @mohammedpaiser1309 3 месяца назад +1

    ❤❤❤❤

  • @vvbabustar8807
    @vvbabustar8807 Месяц назад

  • @user-np4pt2ru1x
    @user-np4pt2ru1x 5 месяцев назад +3

    Classic songs ❤❤❤

  • @nedumaramnedu869
    @nedumaramnedu869 4 месяца назад +3

    ❤❤❤❤