Nambikkai Serial Title Song - AVM Productions

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 285

  • @murugadoss3567
    @murugadoss3567 3 года назад +164

    1991 ஆம் ஆண்டு பிறந்த ஒரே காரணத்தால் என் வாழ்க்கையில் எல்லை இல்லாத சந்தோசங்களை அனுபவித்து விட்டேன் ❤️ ❤️ 👍 ,......அதே மாதிரி இப்போ அளவுக்கு மேல் கஷ்டங்களை அனுபவித்து கொண்டுள்ளேன் 😢 😢

  • @உன்குழாய்
    @உன்குழாய் 3 года назад +112

    தலையை இழந்த அருகம்புல்லும் தளிர்த்து வருவது நம்பிக்கை...நான் 4-5(1999-2000) படிக்கும் போது இந்த நாடகம் ஒளி பரப்பானது....30 வயது ஆன பிறகும் எனக்கு இந்த வரிகள் இன்னும் யாபகம் இருக்கு...☺️☺️

  • @haimohanrajmohanraj5407
    @haimohanrajmohanraj5407 2 года назад +51

    1990களில் பிறந்த நான் பள்ளி பருவத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர் கதைகளும் அருமையாக இருக்கும் இந்த தொடர் பிற்பகல் 1மணிக்கு ஒளிப்பரப்பாகும்... அப்போது சன் டிவி மட்டுமே அதிகமாக பார்ப்போம் சன் டிவிக்கு நன்றி

  • @jebarajalovechemistry4562
    @jebarajalovechemistry4562 4 года назад +115

    என் நினைவலையில் இன்னும் ஒலித்துக்கொண்டுருக்கிற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் 1991ல் பிறந்ததால் நான் ஒரு அதிர்ஷ்ட்டசாலி என்று எண்ணுகிறேன் அன்றைய நாடகம் நல்ல கதைகளை கொண்டுள்ளது ஒவ்வொரு நாடகமும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது அந்த நாட்கள் மீண்டும் வரவேண்டும்

  • @stapathimohan.91
    @stapathimohan.91 3 года назад +97

    இந்த சீரியல் 2003 2004 ல வந்தது மதியம் ஒரு மணிக்கு போடுவாங்க மத்தியானம் இந்த சீரியலை பார்த்து சாப்பிட்டுவிட்டு ஸ்கூல் கிளம்புவேன்

    • @lavanyasenthilkumar3178
      @lavanyasenthilkumar3178 2 года назад +4

      2001 to 2003 la vandha Thodar

    • @sathishspiritshiv
      @sathishspiritshiv 10 месяцев назад +4

      nan veetuku sapida pogum bothu itnah song ellar veetlayum kekem, enga veetla suntv illa appo, but veethila la keka nalla iriukum

    • @rameshr1449
      @rameshr1449 9 месяцев назад +5

      இதையேதான் நானும் 1:25 க்கு ஸ்கூலுக்கு கிளம்புவேன் என் ஊர் சேரன்மகாதேவி பிறந்தது 93

    • @rameshr1449
      @rameshr1449 9 месяцев назад +4

      நான் அப்போ நாலாங்கிளாஸ் ஐந்தாம் கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன்

    • @MuthumariRamkumar
      @MuthumariRamkumar 9 месяцев назад +3

      நானும்தான் அண்ணா 2002ல 1 வகுப்பு படிக்கும் போது வீட்டுக்கு சாப்பிட வரும்போது இந்த சீரியல் ஓடுட்டு இருக்கும்,சீரியல் முடிஞ்சதும் விக்ரம் நடித்த ஜெமினி படத்தோட டீசர் போடுவாங்க...
      அது ஒரு கனா காலம்❤❤❤❤

  • @mugeeshkr8230
    @mugeeshkr8230 5 лет назад +109

    இந்த சீரியல் அதான் நான் தேடிட்டு இருந்தேன் இந்த வில்லி கேரக்டர் பெயர் சிந்தாமணி மறக்கவே முடியாது என்சிறிய வயது சீரியல்

    • @mugeeshkr8230
      @mugeeshkr8230 4 года назад +1

      @@srirams7514 yes sir 👍

    • @nsundu123
      @nsundu123 4 года назад +2

      Her Real name Janavi she acted as Satyaraj's Daughter in Mr Bharath !!!! Her voice is DUbbed !!!!!which makes her character more Ruthless !!!

    • @lavanyasenthilkumar3178
      @lavanyasenthilkumar3178 3 года назад

      @@nsundu123 avanga dhan sontham serial vasanthi role pannanga

    • @nsundu123
      @nsundu123 3 года назад

      @@lavanyasenthilkumar3178 Yes she was also in Gopuram she also played a Role in Naanayam illadha Naanayam as Visu sirs daughter!!!

    • @sathishjayapalan8493
      @sathishjayapalan8493 6 месяцев назад +1

      Sintamani is emotion bro

  • @gowrishankar4294
    @gowrishankar4294 4 года назад +287

    90s kids lunch time memories

    • @sankarsundari3380
      @sankarsundari3380 4 года назад +13

      Yes . it's true in my life

    • @iyyanarkathiresan
      @iyyanarkathiresan 4 года назад +18

      Kandippa sister....lunch time la intha song,sorgam,sondham serial songs pathutu Oru sila seen matum papom. may month leave la serial ah full ah papom..... disturbance illama..

    • @srinathvinayak3046
      @srinathvinayak3046 4 года назад +8

      same here, whenever I return home from school this series will be running on television.

    • @dtv3608
      @dtv3608 4 года назад +3

      S true in my scl lunch time

    • @balubalakrishnan4049
      @balubalakrishnan4049 4 года назад +8

      Unmayave bro schooluku poyitu mathiyam luncku varumbothu i think 1 30 to 2 awsome experience and good serial but ippo ulla serials patha kovanthan varuthu

  • @yogeswaranshobithan4464
    @yogeswaranshobithan4464 Год назад +15

    நல்ல serial வந்தது எல்லாம் அந்த காலம். இப்போ அனைத்து serial உம் வன்முறை,பழிவாங்கும் எண்ணம், ஒன்றுக்கு இரண்டு வில்லி ,நாடகம் எல்லாம் ஒரே கதை

  • @kanchipallavaas
    @kanchipallavaas 2 года назад +27

    கண்ணீர் வருகிறது... ஏன் என்று தெரியவில்லை... சரியான காலத்தில் பிறந்து இருக்கிறேன் 1991... 😞

  • @valarmathivalar6882
    @valarmathivalar6882 3 месяца назад +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் மலரும் நினைவுகளாக மிஸ் பண்றோம் இந்த வாழ்க்கை❤

  • @karthikaviji2025
    @karthikaviji2025 6 лет назад +82

    En Chinna vayasu la niyabagam varthu.. I miss my childhood... APO la sun tv tha super ah irukm.. ipo pakavey mudiyala Sun TV ah....

  • @AnandAnand-fp7ns
    @AnandAnand-fp7ns 3 года назад +23

    உள்ள சீரியல் பாடலைக் கேட்டாலே ஒரு நம்பிக்கைதான்

  • @ACsquad_chennai
    @ACsquad_chennai 3 месяца назад +5

    வெளிய போய் விளையாடிட்டு வீட்டுக்கு வரும்போது Tv ல AVM Bgm வரும்போது tv பார்க்க அவ்வளவு ஆசையா சந்தோசமா ஓடி வருவோம் எப்போ இந்த செல் போன் வந்ததோ எல்லாமே போச்சி

  • @karthikeyan6416
    @karthikeyan6416 6 лет назад +50

    setthan 90s serial hero.. many

    • @mestudios2560
      @mestudios2560 5 лет назад +3

      Karthi Keyan yes very nice..Chetan sir is great one in sun TV serial

  • @yuvarajazhvar9402
    @yuvarajazhvar9402 Месяц назад +3

    பள்ளி மதிய உணவு இடைவேளையில் சாப்பிட வீட்டுக்கு வரும்போது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குழம்பு வாசனை ஆனால் பாடல் மட்டும் இந்த பாடல் மட்டுமே ஒலிக்கும் அனைவர் வீட்டிலும்..வீட்டில் அமர்ந்து சில வயதானவர்கள் இந்த சீரியல் பாரத்துகொண்டிருப்பர் "நமக்கு எப்ப வயசாகும் நாமலும் ஸ்கூல் போகாம எப்ப இப்படி ஜாலியா உட்காரந்து டிவி பார்ப்போம்னு நினைச்சுதுண்டு"😢

  • @padmanabankumar5391
    @padmanabankumar5391 2 года назад +9

    I was 7 yrs old and my grandparents were alive then. My only challenge in life then was school and exams. Wish I could go back to that life.

  • @manivelanviswanathan9993
    @manivelanviswanathan9993 2 года назад +9

    கவிப்பேரரசு வைரமுத்துவின் சகாப்தத்தின் வரிகள்...

  • @meenakarthick5018
    @meenakarthick5018 6 лет назад +83

    Intha serial odum pothu nan 11 th padichukitu Irunthen. Lunch time than poduvanga. Lunch sapida varum pothu Intha song matum parthutu vehama oduven schoolku.sema.Sun TV la than odum.

  • @venkateshdevaraj5414
    @venkateshdevaraj5414 2 года назад +7

    my school days, during lunch Brake, I come back to home & had lunch with this serial watching..

  • @gulmohamed6442
    @gulmohamed6442 3 часа назад +1

    Islaatil sariyath law vil First tu mudal kadamai Nambikkai. Nambikkai yendraal Ieemaan. Anda Only ieemaan ulla vargalukku taan iraivanin power kidaikum. Ieemaan ulla var Seemaan... 2,tolugai, 3 dra vadu Noombu, 4.vadu jakkatu 5. Vadu Haj... Idu yellam Nambikkai kondu remaining 4 kadamaigalum saidaal. Iraivanaal yetru kolla padum... Illa vittal iraivanaal thuki veesa padum.. Basic ieemaan. Aamanthu billahi vamalaalee kathuhuhi vakuthubihi va rusulihi Wal yaumil aakiri Wal kadra kairihi va sarrihi sarrum minallaahitaala yendru sollugiraan Allahu. Heaven, jahannam, Angles, propits, Jinn, saitaan, kutubu maargal, 313 rasoolmaargal, Aakirath, Naam yega iraivan paarka villai But iraivan meethu Nambikkai vaikiroom...Naam nambikkai kondu vaalgiroom..

  • @vigilkumar7529
    @vigilkumar7529 5 лет назад +11

    அருமையான மத்தியான தொடர் 1 am I am watching 2020 February 6

  • @saravanan9126
    @saravanan9126 4 года назад +17

    Serial music king Dheena sir Vera level sir neega 90s time la 👍👍👍👍👍👌👌👌👌👌👌👌

  • @saleembasheer2000
    @saleembasheer2000 2 года назад +3

    Intha padalai school competition paadi first prize vangiya tharunam.. avalau arumaiyana varigal

  • @ramyaramyaramya8844
    @ramyaramyaramya8844 6 лет назад +16

    Enakku romba pudicha serial ithu 9 std padikkum pothu intha serial pathurkka appa Enakku exam time appa kuda intha serial pathu ttu mathiyam exam kku poirkka very nice serial

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 Месяц назад +1

    Black benz car இ‌ந்த சீரியல் வந்தப்ப ரொம்ப famous

  • @rettaivaalkuruvi342
    @rettaivaalkuruvi342 2 года назад +2

    Intha,serial ellaam மறுபடியும் டெலிகாஸ்ட் பண்ணலாமே , இப்போ irukra yaarukkumey theriyatha,serial, பயங்கர ரீச் கிடைக்கும் !!

  • @harishabi5584
    @harishabi5584 5 лет назад +34

    செம்ம சீரியல் திருப்பவும் போடுங்க

  • @rogeshswisdom1071
    @rogeshswisdom1071 5 лет назад +32

    Watching in 2019 remembering my childhood..Super feel..!if you have same feel Hit like.

  • @paviuniquecreationsanddesi1107
    @paviuniquecreationsanddesi1107 5 лет назад +5

    Wow... Enda serial oodumboda na lkg.. Lunch time ku vandu nambikai papen..

  • @shobanagovindan7539
    @shobanagovindan7539 4 года назад +19

    I still remember this song ever day lunch time I watched... I love this songs in my childhood

  • @deltafm629
    @deltafm629 2 года назад +5

    our spb uncle voice.. omg.. 90s bless

  • @nadheerashaik9898
    @nadheerashaik9898 4 года назад +11

    Irunthu parkavum mudiyama , school ku pokavum manasu illama nice memories

  • @swathi116lovesrabbits6
    @swathi116lovesrabbits6 3 года назад +7

    Loveable beautiful 90s memories feeling so much happy even now when hearing this song such a super song super lines

  • @sakthii7749
    @sakthii7749 5 лет назад +9

    India serial nan7th or 8th lunch time song pathytu odiduvan love memories how sweet that time love u ma appa UNGA ponave irunthruklam

  • @willcome7081
    @willcome7081 5 лет назад +11

    Chinthamani was such a great villi …
    Epovum varudhaey

    • @M_World.23
      @M_World.23 4 года назад +2

      Chetan double action

    • @iyyanarkathiresan
      @iyyanarkathiresan 4 года назад +2

      Last ah avangaluku kannu theriyama podium kovil la poo kattitu irupanga...kannu theriyama.....

  • @suriyan96
    @suriyan96 3 года назад +4

    No smartphone, no OTT, not going to theatres much, pure television Only those days, and quality serials like this.

  • @MariMuthu-ow2tc
    @MariMuthu-ow2tc 5 лет назад +23

    Lunch time la saptutte pappom late agidum saptu odiruvom na 6 th padikkum pothu 😅😅😅😅😅

  • @shamsundar1997
    @shamsundar1997 7 лет назад +14

    That Was A Mega Serial! I Saw This Serial When I Was In Childhood Days

  • @iyyanarkathiresan
    @iyyanarkathiresan 4 года назад +3

    Ennoda chinna vayasu serial song ithu....enga theru akka ga school function la intha song than padananga.......

  • @arthijayaraman6777
    @arthijayaraman6777 5 лет назад +8

    Entha serial odumpothu na 5 th standard ,Entha song my fav ,eppo kettalum vazhkaiyl nambikkai tharakudiya nambikkai song

    • @sivanathan555
      @sivanathan555 4 года назад

      Arthi Jayaraman naan 7 th padichan appo

    • @sheiksyedibrahim1140
      @sheiksyedibrahim1140 4 года назад

      Unmai thaan.Intha corona time la naan job illama kaasu ilaama irukurapothum intha song enakku nambikkai tharukirathu

  • @divyakeerthini2157
    @divyakeerthini2157 5 лет назад +17

    Yeggaya pochu indha Mathiri lyrics appo ellam serial pakkiromo illaya songs pappom ippo yendha seriallayavadhu songs pakka mudiyama yen konjam kakkavadhu mudiudha taital vachidhan yendha serialnu kandi pidikkanum

  • @raghavajella3375
    @raghavajella3375 7 месяцев назад +2

    భాష : తెలుగు
    రచన : వెన్నెలకంటి
    గానం : బాలు
    సంగీతం : దిన
    నమ్మకం నమ్మకం నమ్మకం
    నమ్మకమే లేకుంటే లేదేది
    నమ్మకం నమ్మకం నమ్మకం
    నమ్మకమే లేకుంటే బ్రతుకేది
    స్నేహమన్నది నమ్మకమే
    అభిమానమన్నది నమ్మకమే
    ఆశ అన్నది నమ్మకమే
    మనశ్వాస అన్నది నమ్మకమే
    ఆకు రాల్చిన శశిరం వెనక ఆమని చిగురు నమ్మకమే ఆ
    II 2 lI
    నాన్నా అన్న పిలుపు సైతం అమ్మ మాట పై నమ్మకమే
    దేవుడు ఉన్నాడన్నది కూడా పాప వృత్తిలో నమ్మకమే II నాన్నా II
    వచ్చే ఏడు వానోస్తుందని రైతు మనసులో నమ్మకమే
    ఈ సారైనా గెలుపు మనదేనని రాజకీయుల నమ్మకమే
    సూర్య చంద్రులు నిలిచి ఉండటం
    భూమి తిరగడం ఆగకుండటం
    కడలి తీరం దాటకుండడం
    ఏక మందున జీవం ఉండటం
    నమ్మకం నమ్మకం
    నమ్మకం నమ్మకం నమ్మకం
    నమ్మకమే లేకుంటే లేదేది
    నమ్మకం నమ్మకం నమ్మకం
    నమ్మకమే లేకుంటే బ్రతుకేది
    ఉడుకు రక్తం పొంగు వయసులో వేడే అన్నది నమ్మకమే
    వయసే ఉడికిన వార్ధక్యంలో ఊతకర్రపై నమ్మకమే II ఉడుకు II
    భయపడి చస్తూ బ్రతికే వారికి దయ్యం ఉందని నమ్మకమే
    తెలివి తేటలు కలిగిన వారికి తమపై తమకే నమ్మకమే
    పడిపోకుండా నింగి ఉండడం
    పాదం కింద భూమి ఉండటం
    డబ్బు దస్కం దాచి పెట్టడం
    రేపోస్తుందని ఎదురు చూడటం నమ్మకం నమ్మకం
    నమ్మకం నమ్మకం నమ్మకం
    నమ్మకమే లేకుంటే లేదేది
    నమ్మకం నమ్మకం నమ్మకం
    నమ్మకమే లేకుంటే బ్రతుకేది

    • @prasannabca2002
      @prasannabca2002 7 месяцев назад

      Thanks for sharing telugu lyrics Gemini tv serial at 10:30pm

    • @raghavajella3375
      @raghavajella3375 7 месяцев назад

      @@prasannabca2002 తెలుగు వెర్షన్ కి కూడా పెట్టాను బ్రో

  • @yesnobabu
    @yesnobabu 7 лет назад +20

    one of my favourite song.......that preaches good

  • @yesnobabu
    @yesnobabu 4 года назад +9

    "Nammbikai illamil valvaillai".......సత్యం

  • @kanagarajabi3926
    @kanagarajabi3926 2 года назад +5

    Chinna vayasu yabagam this song kondu poitu

  • @kapillaxsan1552
    @kapillaxsan1552 5 лет назад +8

    Very nice song my childhood memories

  • @M_World.23
    @M_World.23 8 лет назад +65

    i saw this serial when i was 5 or 6 at 1pm in suntv

  • @rojaroja7616
    @rojaroja7616 3 года назад +4

    Nice song 90s kids Does any one in 2021 oru like podunga

  • @madupooja819
    @madupooja819 6 месяцев назад +1

    I miss you SPB sir

  • @axalimurbiya7462
    @axalimurbiya7462 2 года назад +2

    Avm production serial nanayam please upload all episodes please

  • @shabreentaj4660
    @shabreentaj4660 4 года назад +4

    Super song my favorite song

  • @poorninagarajan6249
    @poorninagarajan6249 3 месяца назад +1

    அத்திப்பூக்கள் Title Song

  • @pskartheesan
    @pskartheesan 6 месяцев назад +1

    மதியான ஸ்கூல் விட்டவுடனே வீட்டுக்கு வந்து சாப்பிடும் போது வைத்து வலிக்கும் வயித்து வலிச்சிட்டு பாத்ரூம் போலாம்னு சொல்லி வெளியே போகும்போது இந்த பாட்டு ஓடும் நம்பிக்கை நம்பி பாட்டு பாடிட்டே பாத்ரூம் போகும் அது ஒரு சுகமான சுகம்

  • @marim6865
    @marim6865 4 года назад +4

    Nan serial parka start pannathe intha song kettu than😍

    • @ramakrishnants7826
      @ramakrishnants7826 4 года назад +1

      I was depressed in college because of arrears. After hearing this song, I lost the depression. I was still having arrears, but I was confident of clearing them. Today I completed 12.5 years in software testing

  • @jananiramar6163
    @jananiramar6163 5 лет назад +11

    Thalaiyae elandha arugam pullum,,thalidhu varuvadhu nambikkai...,,,,... 😀😀😀

  • @suryadhanashekar1703
    @suryadhanashekar1703 Год назад +1

    I still remember this song

  • @abarnadion4044
    @abarnadion4044 6 лет назад +7

    Nice serial when I studied child

  • @shivashankari595
    @shivashankari595 6 лет назад +10

    What a lyrics about hope

  • @prasannabca2002
    @prasannabca2002 2 года назад +2

    2:17 avm studios உள்ள இருந்த kart beat sports centre அது ஜெமினி படம் பார்த்தவர்களுக்கு தெரியும்

  • @mahendiranmahi1926
    @mahendiranmahi1926 3 года назад +1

    Nice 8th patekkum pothu vanthathu

  • @PrasanthiPrasanthi-qo2kq
    @PrasanthiPrasanthi-qo2kq Год назад +3

    Iam 90s kids

  • @tamilmalar1175
    @tamilmalar1175 5 лет назад +6

    My favourite song

  • @vimalajeyakumar496
    @vimalajeyakumar496 Год назад +1

    Wattching this 13-02-2023

  • @sureshjisureshbabuji7800
    @sureshjisureshbabuji7800 4 года назад +3

    அனைவரின் நம்பிக்கை

  • @Nanvallavan676
    @Nanvallavan676 Год назад

    Actor ganga Comedy 😊😊😊

    • @prasannabca2002
      @prasannabca2002 Год назад

      This serial was directed by deivamagal fame moorthy later ganga.k

  • @aruchamymanikandan1815
    @aruchamymanikandan1815 2 года назад +4

    6.7.2022 மறக்க முடியாத நினைவுகள்

  • @vigneshrockvigneshrock374
    @vigneshrockvigneshrock374 6 лет назад +5

    Super song

  • @sivaranjaniraman3721
    @sivaranjaniraman3721 3 года назад +2

    Spb voice super🙏🙏🙏👍👍👍👌👌👌👌

  • @jhonsonkumar2091
    @jhonsonkumar2091 9 лет назад +13

    Very good song. .Thanks for your upload

  • @GreatGreatGreat-ry9vs
    @GreatGreatGreat-ry9vs 2 года назад +2

    Spb sir

  • @moorthyv7675
    @moorthyv7675 5 лет назад +29

    Obviously my school launch break

  • @fathimahusna2187
    @fathimahusna2187 3 года назад +3

    90 kids

  • @priyasenba7455
    @priyasenba7455 6 лет назад +5

    I love this song

  • @r.ssankari3639
    @r.ssankari3639 4 года назад +2

    இந்த சீரியல் தயவு செய்து போடவும்

  • @MohanRaj-fk5wu
    @MohanRaj-fk5wu 5 лет назад +3

    My school life super seril

  • @ShenbagamP-b1t
    @ShenbagamP-b1t 10 месяцев назад +1

    I Like Song

  • @abfoodwear9072
    @abfoodwear9072 4 года назад +2

    S p b legend of Indian Singar

  • @axalimurbiya7462
    @axalimurbiya7462 2 года назад +2

    And also upload nimmathi serial please I am requesting to you

  • @prasannabca2002
    @prasannabca2002 2 года назад +2

    உதயா டிவியில் இதே தொடர் 2008 முதல் 2010 வரை கன்னட மொழியில் remake செய்யபட்டது bommalattam தொடர் இல் நடித்த சிரி அவர்கள் ஜெயந்தி charecter ஆக நடித்தார்

    • @lokeshwaranyadav763
      @lokeshwaranyadav763 2 года назад

      Name plz

    • @prasannabca2002
      @prasannabca2002 2 года назад

      @@lokeshwaranyadav763 தொடர் பெயர் sambandha

    • @mahesv75974
      @mahesv75974 2 года назад +1

      At the time Kolangal also got remade in kannada as Rangoli where Sreeja from bommalaatam acted as Abinaya

    • @prasannabca2002
      @prasannabca2002 2 года назад

      @@mahesv75974 same tms also remake in all languages

  • @k.saravanan7868
    @k.saravanan7868 2 года назад +1

    Nambikkai

  • @ananthk4023
    @ananthk4023 6 лет назад +4

    Lovely

  • @vanithagv3010
    @vanithagv3010 4 года назад +2

    செம்ம சீரியல் திரும்பவும் போடுங்க

  • @chennaiinstituteofgovernme8665
    @chennaiinstituteofgovernme8665 3 года назад +3

    Ella AVM Serials INTRO SONG um Namma SPB padi irupapaula......SPB fans hit here ..........

  • @naseersa1691
    @naseersa1691 2 года назад +9

    Childhood memories 💜💜💜

  • @rajnirajni3187
    @rajnirajni3187 Год назад +1

    Naambbikkii........👌👌🤘

  • @fathimasameera5674
    @fathimasameera5674 3 года назад +1

    My childhood favorite

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 3 года назад +2

    presently san jeeva,seetha,rajkanth,sadhana sharmila nithya rani ashok are in form

  • @manjusuresh1739
    @manjusuresh1739 3 года назад +1

    Unmayakave nambikkai tharum song

  • @karthikks82
    @karthikks82 Год назад +1

    This is also spb sir

  • @prasannabca2002
    @prasannabca2002 Год назад +1

    தெய்வ மகள் மூர்த்தி தான் இந்த தொடரின் director

    • @nkentertainmenttamil
      @nkentertainmenttamil 13 дней назад

      Ganesh??

    • @prasannabca2002
      @prasannabca2002 12 дней назад

      ​​@@nkentertainmenttamilyes nambikkai serial 350 வரைக்கும் அவர்தான் பிறகு இதே தொடரில் திருப்பதிசாமியாக (விசாலம் husband role) நடித்த கங்கா தான் இயக்கினார் amruthanjan தான் டைட்டில் ஸ்பான்சர் இந்த சீரியலுக்கு 2002-03 டைம்ல

  • @tmspandi1240
    @tmspandi1240 6 лет назад +2

    Super

  • @yakeshyak5211
    @yakeshyak5211 2 года назад +1

    90_s not kids legends

  • @streamoflife1076
    @streamoflife1076 2 года назад +1

    naan thedi vanthu partha padal

  • @sabarisvlogz47
    @sabarisvlogz47 3 года назад +2

    Afternoon 1pm ,I guess inda serial podvanga romba famous

    • @prasannabca2002
      @prasannabca2002 8 месяцев назад

      Sorgam also 1pm that was still famous

  • @Cutie_Aairah
    @Cutie_Aairah 4 года назад +5

    My fav song when I was doing 7 th standard

    • @saralmary9936
      @saralmary9936 4 года назад +1

      Na 5th padichutu iruntha lunch time sapda pogum pothu papom

  • @shamsundar1997
    @shamsundar1997 7 лет назад +8

    This Serial Telecast In Vasanth Tv At 6th November 9:30pm

    • @ManiKandan-zg1et
      @ManiKandan-zg1et 6 лет назад +1

      spb. sirvoice. songs. super voice spb. sir. ourfan. venuka. 2018

  • @prasanna7777
    @prasanna7777 5 лет назад +7

    arthamulla title song

  • @srividhya4863
    @srividhya4863 Год назад

    Spb sir voice ❤❤❤❤

  • @hariharihari8626
    @hariharihari8626 6 лет назад +4

    nice

  • @pushparanjan6848
    @pushparanjan6848 5 лет назад +4

    2020