LIVER PROBLEM ஓடிப்போகும் இந்த இடத்துக்கு போனா போதும் | Covai Pandit Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 31

  • @SANKARNSSB
    @SANKARNSSB 13 часов назад +3

    வாழ்க வளமுடன், வாழ்க வையகம்.இருதய நோய் தீர்க்கும் திருநின்றவூர்
    இருதயாலீஸ்வரர் கோவில்
    சென்று வழிபாடு செய்வது சிறப்பு.பூசலார் நாயனார்
    இதயத்தில் கோவில் கட்டி
    கும்பாபிஷேகம் நடத்த
    முயற்சி செய்தார்.சிவபெருமானால்
    ஆட்கொண்டு முக்தி கொடுத்தார்.

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 2 часа назад

      @@SANKARNSSB நன்றி ஐயா 🙏 மகாலட்சுமி தாயார் சிவபெருமானை வழிபட்ட முக்கியமான ஸ்தலங்களில் இதுவும் ஒன்று

  • @RameshkumaranSk-er3rp
    @RameshkumaranSk-er3rp 20 часов назад

    நன்றி ஐயா மிக சிறப்பு தங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @u.tharunkumar6125
    @u.tharunkumar6125 8 часов назад

    Chanceless guru.... world class genius astrologer in tamil nadu...Kovai people lucky to have sir in that city....🎉❤I saw horoscope in with sir that time fess 1500/_ but now 5000/- sir konjam fees reduce pannuga pls.

  • @karthicksubramaniyam45
    @karthicksubramaniyam45 День назад

    Romba Nandri Aiyya 🙏🙏

  • @rajesht8147
    @rajesht8147 11 часов назад

    நன்றி

  • @PerumPalli
    @PerumPalli 9 часов назад +1

    ❤❤❤

  • @LALITHARAGHAVENDRAN-gb8lp
    @LALITHARAGHAVENDRAN-gb8lp 3 часа назад

    22.8.1974 காலை 9.16 மணி - பஞ்சமி திதி - சித்திரை - துலாராசி 3-ம் பாதம்.
    என் ஜாதகத்தை கணித்துப் பலன் சொல்வீர்களா? நன்றி!

  • @MuralidharanP-y3p
    @MuralidharanP-y3p 7 часов назад

    ❤️🌺🙏🌺❤️

  • @dhyadhya3815
    @dhyadhya3815 4 часа назад +1

    Neenga sollum podhu enaku raja nadi ka parthiban dha niyabagathuku varuthu avlo mosama jodhidargalai pesurar

  • @surendransubramaniyan6141
    @surendransubramaniyan6141 9 часов назад

    கோவை பண்டிப் விஜய் .என் பெயர் சுரேந்திரன். பெயரில் ஜோதிடம் மூலம் என் ஜாதகம் பார்த்து சொல்லுங்கள் . எனக்கு என்ன வேலை அமையும் சொல்லுங்கள் கோவை பண்டிப் விஜய் சொல்லுங்கள் சார் பதில்.

  • @vijayaragavanp3823
    @vijayaragavanp3823 4 часа назад +1

    இவர்.ஜாதகம் பார்க்க 5000ரூபாய் அதிகம்........

  • @palanipalanipalani6505
    @palanipalanipalani6505 7 часов назад +12

    ₹5000 கட்டி ஜாதகம் பார்த்தேன் இந்த மாதிரி laam சொல்லால 🙄 வீடியோ ல தான் build up 🙏🙏🙏 not worth

    • @shobanadevim8459
      @shobanadevim8459 7 часов назад +9

      Mostly you tube la pearusa peasura astrologer appointment pottu pakracha sariya soldrathu illa really waste of money.

    • @mafiaramji
      @mafiaramji 6 часов назад

      இவன் மாதிரி ஆட்களை நம்பி 5000 செலவு செய்த மகானே😂😂😂

    • @m.mageshkumaranm.mageshkum2262
      @m.mageshkumaranm.mageshkum2262 6 часов назад +4

      உண்மை

    • @geethateacher-to1mn
      @geethateacher-to1mn 5 часов назад +2

      Vanathaipparthu kaiyeduthu kumitu velaiyai paruppa.

    • @thivyabharathiksrirangam7041
      @thivyabharathiksrirangam7041 4 часа назад +1

      So sad😢

  • @VettukiliVelan
    @VettukiliVelan 10 часов назад

    🙏🙏🙏

  • @RedSarathi
    @RedSarathi 4 часа назад

    🙏🙏🙏🙏