ஏன் என்று கேட்க என்னை விசாரித்து நடத்த-(2) நீர் எனக்கு போதும் இயேசுவே... உங்க கிருபை என்னை தாங்கும் இயேசுவே...(ஏன் என்று) ஒரு நிமிஷம் நீங்க எங்களை மறந்தாலுமே... என் வாழ்க்கை தடுமாறுமே... உங்க கிருபை மட்டும் எங்களை வழிநடத்தவில்லனா நான் போகும் பாதை தவறாகுமே...(2) ஆறுதலாய் இந்த உலகில் எங்களுக்கு யாருமில்லை... சொந்தமென்று சொல்லிக்கொள்ள உண்மையான உறவுமில்லை... நான் தடுமாறும் நேரம் தாங்கினீர் என் பாரம்-(2) நீர் என்னைவிட்டு விலகுவதில்லை...கைவிட நீர் மனிதனுமில்லை...(நான் தடுமாறும்) நான் ஆபத்தில் உம்மை நோக்கி கூப்பிட்ட நேரம் ஆசையாய் ஓடிவந்தீர்... நான் அழுது அழுது எந்தன் மனம் சோர்ந்தபோதெல்லாம் என்னை அன்போடு அணைத்துக் கொண்டீர்...(2) ஆறுதலாய் இந்த உலகில் எங்களுக்கு யாருமில்லை... சொந்தமென்று சொல்லிக்கொள்ள உண்மையான உறவுமில்லை... பாசம் வைத்து என்மீது அன்பு காட்டிட நான் சோர்ந்துபோன நேரங்களில் தோளில் சாய்த்திட...(2) எனக்கென்று ஒருவருமில்லை... உம்மை விட்டா எனக்கு கதியில்லை...(3)
கர்த்தர் கிருபை உங்களுடன் இருக்கிறது தாயின் கர்ப்பத்தில் உங்களைத் தெரிந்துக்கொண்டார் ஊழியம் மிகவும் உயர்ந்திருக்கும் என் அன்பு உயிர் நண்பரே பாஸ்டர் ஆரோன் பாலா அவர்களே பாடல் அருமை அருமை
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான தேவ பாடல் இயேசப்பா உங்க உள்ளங்கையில் வைத்து அனுதினமும் அன்பான தகப்பனாக எங்களை உம் பாதையில் நடத்துவது எங்கள் பாக்கியம் மற்றும் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக பாஸ்டர் இந்த பாடல் வெளி வர காரணமாக இருக்கும் தேவ பிள்ளைகளையும்
Beautiful Anointed song lyrics it's really heart touching verses god is always with us in every moment amen praising God for this beautiful song god bless you ps Aaron Bala 😊❤
I felt that this song is written for me. Its true. Thank you Jesus 🙏
May God bless you 🙏
ஏன் என்று கேட்க
என்னை விசாரித்து நடத்த-(2)
நீர் எனக்கு போதும் இயேசுவே...
உங்க கிருபை என்னை தாங்கும் இயேசுவே...(ஏன் என்று)
ஒரு நிமிஷம் நீங்க எங்களை மறந்தாலுமே...
என் வாழ்க்கை தடுமாறுமே...
உங்க கிருபை மட்டும் எங்களை வழிநடத்தவில்லனா நான் போகும் பாதை தவறாகுமே...(2)
ஆறுதலாய் இந்த உலகில் எங்களுக்கு யாருமில்லை...
சொந்தமென்று சொல்லிக்கொள்ள உண்மையான உறவுமில்லை...
நான் தடுமாறும் நேரம் தாங்கினீர் என் பாரம்-(2)
நீர் என்னைவிட்டு விலகுவதில்லை...கைவிட நீர் மனிதனுமில்லை...(நான் தடுமாறும்)
நான் ஆபத்தில் உம்மை நோக்கி கூப்பிட்ட நேரம்
ஆசையாய் ஓடிவந்தீர்...
நான் அழுது அழுது எந்தன் மனம் சோர்ந்தபோதெல்லாம் என்னை அன்போடு அணைத்துக் கொண்டீர்...(2)
ஆறுதலாய் இந்த உலகில் எங்களுக்கு யாருமில்லை...
சொந்தமென்று சொல்லிக்கொள்ள உண்மையான உறவுமில்லை...
பாசம் வைத்து என்மீது அன்பு காட்டிட
நான் சோர்ந்துபோன நேரங்களில் தோளில் சாய்த்திட...(2)
எனக்கென்று ஒருவருமில்லை...
உம்மை விட்டா எனக்கு கதியில்லை...(3)
எங்களை ஏந்தி சுமந்து தப்பிவித்த என் அன்பு தெய்வமே உமக்கு கோடி கோடி நன்றிகள் ஐயா
கர்த்தர் கிருபை உங்களுடன் இருக்கிறது தாயின் கர்ப்பத்தில் உங்களைத் தெரிந்துக்கொண்டார் ஊழியம் மிகவும் உயர்ந்திருக்கும் என் அன்பு உயிர் நண்பரே பாஸ்டர் ஆரோன் பாலா அவர்களே பாடல் அருமை அருமை
நீர் எனக்கு போதும் இயேசுவே
Amen ஆருதலான வார்த்தைகள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான தேவ பாடல் இயேசப்பா உங்க உள்ளங்கையில் வைத்து அனுதினமும் அன்பான தகப்பனாக எங்களை உம் பாதையில் நடத்துவது எங்கள் பாக்கியம் மற்றும் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக பாஸ்டர் இந்த பாடல் வெளி வர காரணமாக இருக்கும் தேவ பிள்ளைகளையும்
Amen🙏
Beautiful song and lyrics God bless brother and use u for his glory✝️🙏
Amen thank you Jesus praise God hallelujah 🙋 aarudhalin devan nammai vittu vilaga mattar kaividavum mattar very nice song.
ஆறுதல யாரும்
ஆறுதலா யாரும் மாத்துங்க பிரதர்
கைவிடாத தெய்வம் எந்தன் இயேசு
கர்த்தருடைய நாமம் மகிமைவடைவதாக நான் மல்லாபுரம் சிப்போராள்(சுமதி) இந்த பாடல் எனக்கும் என் கணவருக்கும் மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது ❤❤❤❤ ஆமென் ஆண்டவரே
Amen
நான் அழுது சொர்ந்த போது என் கூட இருந்தவரே உமக்கு நன்றி அப்பா.... அண்ணா உங்க சோனக மனதிற்கு ஆறுதலாக இருக்குறது....
உணர்வுப்பூர்வமான பாடல் அண்ணா.அருமையான பாடல் வரிகள். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
முதல் முறை கேட்டபோதே மனதை தொட்ட அருமையான பாடல்
Amen dad umaiyana uravu neer
Nice Amen praise the lord 🙏
👍👍👍❤️❤️
Super song anna ❤ ஆறுதலா இயேசு கிறிஸ்து வை தவிர வேறு யாரும் இல்லை ❤❤
Praise the Lord Brother 🙏
Arumayaaana varigal,,, alagana kural valam, God bless u brother
Unga song all very nice pastor ..all heart toching songs ,,,amen yesapa ..always god bless u paster
Glory to God
God bless you pastor nice song
Amazing ❤❤❤🎉 wonderful lyrics brother
Beautiful Anointed song lyrics it's really heart touching verses god is always with us in every moment amen praising God for this beautiful song god bless you ps Aaron Bala 😊❤
Amen..my favourite song nice brother God bless you.
மிக அருமையான பாடல் 🎉
🎉🎉🎉🎉🎉 praise God 👏
இயேசப்பா நானும் என் மகனும் என் மகளும் அனாதையா இருக்கிறோம்
இயேசப்பா உங்களோடு இருக்கிறார் கவலைப்பாடதிருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏
ஆமென் 🙏@santhanamary6654
Jesus kooda irupar
Super anna neega paduta yalam song enga chachu la Nan paduvan anna athu yanaku nala kerubai ya iruku anna Aman......
Amen
True Brother
Glory to God 🎉🎉❤
ஆமென், ஒரு நிமிஷம் கூட என்னை மறக்காதவர்...
Amen appa❤
Praise the lord Glory Glory to God Jesus thank you Jesus
😢😢😭😭 No words 💯 true words💔
இந்த பாடல் எங்களுக்கான பாடல் சகோதரர்
🥰🥰❤❤❤🎉👏👏👏
Super song of God 🙏
Amen Jesus ❤
Nice lyrics brather God bless you ❤❤❤❤❤
Nice song glory to jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice ❤. Amen
Super lyrics anna❤
Amen hallelujah ♥️ ❤❤❤❤❤
என் தேவனுக்கு மகிமை உண்டாகும் 🙏🙏🙏🙏🙏🙏
Praise God
This song really heals the heart 💖🙌
Amen yesappa
Very beautiful song pastor ❤️❤️
Supera irukku anna song
Thank you lord 🙏
Praise the lord 🙏 all song nice
Supper song amen praise the lord ❤❤❤❤
❤ amazing pastor, God bless you
Pastor nice song 🎵 🙌 👏 👌 🙏
Praise the Lord Glory to be Jesus. Please share the lyrics in description box
Amen praise the lord 🙏
ஆமென் ஆமென் 🙏🙏🙏💐
Amen✝️🛐
Praise God 🙏
ஆமென் ❤
Amen ⛪🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💐🇨🇵
Amazing pastor
Amen appa 🙏 ninga matum engaluku podhum appa🙏😭
Amen Appa🙏🙏🙏😭
Very touched bro...❤
இயேசப்பா உம் மகன்ராபட் க்கு இரக்கம்செய்யுங்க
Super song Jesus bless you ❤🎉🎉🎉
God bless you brother 🎉🎉🎉🎉🎉
Amen appa 😢
Super bro.... ✝️🙏✝️
Anna❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅
Praise the Lord
God bless you brother
❤❤❤❤❤❤❤❤
Song vera level Anna ❤❤❤
❤amen❤amen
Very Nice lyrics ❤❤❤🙏🙏🙏
Yes yes amen jesus 🎉🎉🎉🎉🎉
Nice... 👍
Amen ❤
😢 Amen ✝️Appa 🛐
Amen
Amen 🙏🙏🙏🙏❤️❤️❤️
நைஸ்
கர்த்தர் உங்களை இன்னும் பயன்படுத்துவார்🎉🎉🎉🎉
Very nice song ❤🎉🎉🎉 happy Christmas iyya 🎉🌲🌲🎊🎊🎉🎉
Unga satchi na kettu eruken ennaku kadan prachaniyel erunthu eppadi velila vara therila ennakaka preyar annuga 🙏
Amen yesapa
ஆமென்
Pronouncesation little bit improve paster.blessed song god bless you paster.
I'm very happy with your song, I feel God presence
Ummai vitta enakku kethiyillai
ummai vitta enakku kethi illa iyesaapppaaaaaaaaa
❤❤❤❤
Amen
❤❤❤❤❤❤❤❤❤❤
My favorite song🎵🎵🎵
இருள் அருவருப்பா இருக்கு நீங்களாவது நல்லபடியாய் பாடல் போடுங்க
Super Birathar song