விவசாயத்திற்கு சில முக்கியக் குறிப்புகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 фев 2021
  • திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கடந்த 2019 ஆம் வருடம் நமது உயிர்நாடி விவசாயம் சார்பில் திரு கனகராஜ் அவர்களின் உதவியுடன் நீர் மேலாண்மை, விவசாய மேம்பாடுகள், விவசாயம் சார்ந்த தொழில்கள், விவசாயத்துக்கு அரசின் நலத்திட்ட உதவிகள், மானியங்கள் போன்றவற்றை விவசாயிகளுக்கு எடுத்துரைக்கும் வண்ணமாக ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
    அந்த கருத்தரங்கத்தின் சில முக்கிய நிகழ்வுகளை இங்கு வீடியோ பதிவுகளாக பகுதி பகுதியாக பிரித்து நமது நண்பர்களுக்கும் பயன்தர வழங்குகின்றோம்.
    இதன் தொடர்ச்சியாக வரக்கூடிய வீடியோக்களில் விவசாயம் சார்ந்த பல குறிப்புகள் உங்களுக்கு காத்திருக்கின்றன. தொடர்ந்து வரக்கூடிய வீடியோக்களை தவறாமல் பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு பல நல்ல குறிப்புகளை தரக்கூடிய வீடியோக்களாக அவை அமையும் தொடர்ந்து. வரக்கூடிய வீடியோக்களை காண நமது சேனலை தொடர்ந்து பின்பற்றுங்கள்.
    நமது சேனலை பின்தொடர்ந்து வாருங்கள். சேனலை சப்ஸ்கிரைப் செய்து வைத்துக்கொள்ளுங்கள், அப்போதுதான் தொடர் வீடியோக்களின் நோட்டிபிகேஷன் களை உங்கள் மொபைலுக்கு சரியாக வந்து சேரும் உங்கள் நண்பர்களுக்கும் நமது சேனலை அறிமுகப்படுத்தி உதவி செய்யுங்கள் அவர்களும் பயன் பெற அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

Комментарии • 9

  • @pillaikumar5121
    @pillaikumar5121 3 года назад +1

    அருமையான தெளிவான விளக்கம் சார் நன்றிகள்

  • @selvi936
    @selvi936 3 года назад +1

    வாழ்க வளமுடன்

  • @HariHaran-wv1lu
    @HariHaran-wv1lu 3 года назад +1

    நன்றி

  • @seethalakshmi8912
    @seethalakshmi8912 3 года назад +1

    Thelivana vilakkam thank you

  • @vanjikumar5327
    @vanjikumar5327 3 года назад +1

    தர்பூசணி சாகுபடி பற்றிய விவரங்கள் பதிவிடவும். நன்றி

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  3 года назад

      தர்பூசணி சாகுபடி பற்றிய வீடியோக்கள் ஏற்கனவே உயிர்நாடி விவசாயம் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  3 года назад

      ruclips.net/p/PLBD3EQaL_qXYwGH3U6-gQTbO7-vNRbXaB

  • @MohanMohan-wj3tn
    @MohanMohan-wj3tn 3 года назад +1

    நாட்டு கத்திரி நாற்று கிடைக்குமா அய்யா