இயற்கை வழி விவசாயத்திற்கு சில முக்கிய ஆலோசனைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 фев 2021
  • திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கடந்த 2019 ஆம் வருடம் நமது உயிர்நாடி விவசாயம் சார்பில் திரு கனகராஜ் அவர்களின் உதவியுடன் நீர் மேலாண்மை, விவசாய மேம்பாடுகள், விவசாயம் சார்ந்த தொழில்கள், விவசாயத்துக்கு அரசின் நலத்திட்ட உதவிகள், மானியங்கள் போன்றவற்றை விவசாயிகளுக்கு எடுத்துரைக்கும் வண்ணமாக ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
    அந்த கருத்தரங்கத்தின் சில முக்கிய நிகழ்வுகளை இங்கு வீடியோ பதிவுகளாக பகுதி பகுதியாக பிரித்து நமது நண்பர்களுக்கும் பயன்தர வழங்குகின்றோம்.
    இதன் தொடர்ச்சியாக வரக்கூடிய வீடியோக்களில் விவசாயம் சார்ந்த பல குறிப்புகள் உங்களுக்கு காத்திருக்கின்றன. தொடர்ந்து வரக்கூடிய வீடியோக்களை தவறாமல் பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு பல நல்ல குறிப்புகளை தரக்கூடிய வீடியோக்களாக அவை அமையும் தொடர்ந்து. வரக்கூடிய வீடியோக்களை காண நமது சேனலை தொடர்ந்து பின்பற்றுங்கள்.
    நமது சேனலை பின்தொடர்ந்து வாருங்கள். சேனலை சப்ஸ்கிரைப் செய்து வைத்துக்கொள்ளுங்கள், அப்போதுதான் தொடர் வீடியோக்களின் நோட்டிபிகேஷன் களை உங்கள் மொபைலுக்கு சரியாக வந்து சேரும் உங்கள் நண்பர்களுக்கும் நமது சேனலை அறிமுகப்படுத்தி உதவி செய்யுங்கள் அவர்களும் பயன் பெற அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
    #சங்கரன்கோவில்

Комментарии • 29

  • @user-lr6im3uk1q
    @user-lr6im3uk1q 2 года назад +1

    விவசாய கடவுள் சார் நீங்கள் 👍🙏

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 года назад +4

    ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

  • @ananthanananth885
    @ananthanananth885 3 года назад +4

    புதிய தகவல் தெறிந்து கெல்ல காத்திறுக்கேன்

  • @ganadass9716
    @ganadass9716 Год назад

    விவசாய.தெய்வம்

  • @RamyaRamya-nk3sq
    @RamyaRamya-nk3sq 3 года назад

    Thank you sar

  • @HariHaran-wv1lu
    @HariHaran-wv1lu 3 года назад

    வணக்கம் நன்றி

  • @megalamegala1272
    @megalamegala1272 3 года назад +1

    சொட்டுநீர் பாசனம் பற்றிய முழுத்தகவல்கள் இருக்கும் பதிவை பதிவிட்டு எங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ஐயா

  • @uthirakumarkrithisha6100
    @uthirakumarkrithisha6100 3 года назад

    Verticillium laccani eppadi use pannanum

  • @vijjayaramselvaraju7653
    @vijjayaramselvaraju7653 3 года назад +2

    Book buy panne description la link anupunga

  • @madhurabuilders
    @madhurabuilders 3 года назад +1

    Sankarankovil il which place?

  • @srigirirajendran500
    @srigirirajendran500 3 года назад +1

    Avaroda ppt upload pannunga plz

  • @subathrab6215
    @subathrab6215 3 года назад

    GM sir, please inform if you are planning a meeting at down south Tami nadu, Virudhunagar dist, Sankaran koil. I am interested to attend it.

  • @rthiru1178
    @rthiru1178 3 года назад

    புத்தகம் வேண்டும்... யாரிடம் தொடர்பு கொள்ள வேண்டும்...

  • @sarkct
    @sarkct 3 года назад

    Can we get the presentation

  • @alexsandar2192
    @alexsandar2192 3 года назад

    Thanjavur la oru program pannuga

  • @jagathees3289
    @jagathees3289 3 года назад

    Sir book ierukunu sonnaru book kedikum iedam

  • @kkavitha6802
    @kkavitha6802 3 года назад +1

    Sir sonna book venum kindly help

  • @srigirirajendran500
    @srigirirajendran500 3 года назад +1

    Book enga kidaikum?