Это видео недоступно.
Сожалеем об этом.

நீரை சிக்கனமாக பயன்படுத்தல், கரை அமைத்தல் மற்றும் Mobile பாசனம். பயிற்சி பாகம் -2

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 фев 2021
  • வீடியோவில் காட்டப்பட்ட PowerPoint Slides PDF வடிவில் Download செய்யும் Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    drive.google.com/file/d/1U98J...
    #Brittoraj #KVKKARUR
    ‼️கரைகளின் முக்கியத்துவம்
    ‼️கிணறு மற்றும் போர்வெல் அருகில் கரை அமைக்கும் முறை
    ‼️வேளாண் பொறியியல் துறைக் கருவிகளை வாடகைக்கு பயன்படுத்தல்
    ‼️சரிவான நிலத்தில் வரப்பு அமைக்கும் முறை
    ‼️சரளை மண் பராமரிப்பு
    ‼️சொட்டு நீர் அமைப்பில் வெஞ்சுரியின் அத்தியாவசியம்
    ‼️Mobile App மூலம் தண்ணீர் பாசனம் செய்தல்
    ‼️மரக்கன்றுகள் நடுவதற்கு முன் கவனிக்க வேண்டியவைகள்

Комментарии • 25

  • @neermelanmai
    @neermelanmai  3 года назад

    வீடியோவில் காட்டப்பட்ட PowerPoint Slides PDF வடிவில் Download செய்யும் Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    drive.google.com/file/d/1U98JA2GxuZmdakXrB6iyKIF7z0la4AUp/view?usp=drivesdk

  • @sreepathyr
    @sreepathyr 3 года назад

    miga miga thaelivaana vilakakam .. arumai,...

  • @vivasayiph.dmelaorukodu237
    @vivasayiph.dmelaorukodu237 3 года назад

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @kubendharvs
    @kubendharvs 3 года назад

    vanakam sir need the next part ASAP cant wait sir :)

  • @pthangaraj3491
    @pthangaraj3491 3 года назад

    எங்கள் தங்கம்

  • @sugunaprabakaran6823
    @sugunaprabakaran6823 3 года назад

    Kallakurichiku vanga sir

  • @dannykristen4525
    @dannykristen4525 3 года назад

    Vanakkam sir, venture system maadi thottathirkku podalaama? Enna App?

  • @KUMAR-vg9qy
    @KUMAR-vg9qy 3 года назад +1

    களை மேலமை பற்றி வீடியோ போடுங்க

  • @user-nj5lh2yn7g
    @user-nj5lh2yn7g 3 года назад

    🎉🎉🎉

  • @PrasathPrasath-wp7nh
    @PrasathPrasath-wp7nh 3 года назад

    🙏🙏🙏

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 3 года назад

    சரி சர் நிங்கள் சொன்னா மறி செய்கின்றன நன்றாக
    நன் உங்கள் கருத்து தலை வனக்கிறன் அய்ய🤝🙏🙏🙏

  • @srigirirajendran500
    @srigirirajendran500 3 года назад

    Sir, Trichy la aduthu epaa pesuvaru? Naanum intha seminar attend pannanum. Reply plz

  • @DeepakDeepak-rx9rc
    @DeepakDeepak-rx9rc 3 года назад

    ஐயா மா பயிருக்கு தகவல் வேண்டும்...... 🙏

  • @Jitkhavi
    @Jitkhavi 3 года назад

    Sir ungaloda thodarpukolla uthavi seiyungal number tharuingal

  • @govindantv3108
    @govindantv3108 3 года назад

    சார் சாணம் தெளித்த பின் மண் எப்படி செயல்படுகிறது என்று விளக்கினீர்கள். புரிந்து கொண்டேன். முடிந்தால் animation
    செய்து வெளியிடவும் வேண்டுகிறேன்

  • @user-ph7vu2wg3w
    @user-ph7vu2wg3w 3 года назад

    சார் போரில் compressor pipe மாட்டிகொண்டது அதை எடுக்க வழி சொல்லுங்கள்

  • @nathans4326
    @nathans4326 3 года назад +1

    ஐயா தற்சமயம் ஊராட்சி பகுதிகளில் MGNREGS திட்டத்தின் கீழ் இலவசமாக மண் வரப்புகள் அமைக்கும் பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

    • @appalraja5666
      @appalraja5666 3 года назад

      அண்ணா,இதை எந்த அலுவலகத்தில் அணுக வேண்டும்.... தகவல் தரவும் கொஞ்சம்

  • @viswanathan.j9217
    @viswanathan.j9217 3 года назад

    வணக்கம் ஐயா ..ஜேசிபி மணிக்கு 660 என்று கூறினீர்கள் ..திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் கிடைக்குமா.

  • @naturalfood366
    @naturalfood366 3 года назад +1

    சாா் கிணற்றூ தண்ணீா் உப்பு நீராக உள்ளது விவசாயத்திா்க்கு பயன் படுத்தமுடியாமல் உள்ளது இந்த தண்ணிரை எப்படி மாற்றூவது

    • @srigirirajendran500
      @srigirirajendran500 3 года назад +1

      Em karaisal try pannunga.

    • @naturalfood366
      @naturalfood366 3 года назад

      சார் உங்கள் ஆலோசனைக்கு நன்றி

    • @naturalfood366
      @naturalfood366 3 года назад

      @@srigirirajendran500 சார் உங்கள் ஆலோசனைக்கு நன்றி

  • @bharathiperumal
    @bharathiperumal 3 года назад

    There is no way we get to know all the schemes and benefits.
    Lucky people listening to Sir in that area.
    We don't have anything like that or no details near thiruppatur dist.