Hello...boy.... நலமா.... நீங்கள் பேசுவது கொஞ்சம் கடினமாக பேசுகிறீர்கள் ஆனால் உங்கள் அனுபவம் அடுத்தவர்களுக்கு சொல்லி குடுக்க வேண்டும் என்ற எண்ணம் நல்ல உள்ளம் உள்ளவருக்கு தான் இருக்கும். நீங்கள் வீடியோஸ் போட்டு சம்பாதித்தாலும்.... எங்களை போன்ற டிரைவர் நலனுக்கு நீங்கள் சொல்லுவது நன்மையே... ரொம்ப நன்றி.... இறைவன் அருள் எப்பதும் உங்களுக்கு இருக்க நான் வேண்டுகிறேன்....
இப்பிராஹிம் அப்பா!கணரக வாகண ஒட்டுனர் ஆகவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை,தற்போது சிங்கப்பூரில் இலகுரக வாகன ஒட்டுனராக உள்ளேன்.உங்களது வீடியோவை தொடர்ச்சியாக பார்த்து தெரியாத நுட்பங்களை பார்த்து தெரிந்து,அறிவை மேம்படுத்திக்கொள்கிறேன்.நீங்கள் நீண்ட ஆயுலோடு இருக்க வேண்டும்.நான் என்றேனும் உலகத்தில் உள்ள எந்த நாட்டிலும் கணரக ஒட்டுனராக ஆகிவிட்டால்,அது உங்களிடம் கற்றுக்கொண்ட அடிப்படை அறிவே!நண்றி
பல நபர்கள் வண்டி விலையை கேட்கின்றனர் அனைவருக்கும் சலிக்காம தங்களின் பதில் பதிவு மணநிறைவு, தங்கள் வீடியோ எனக்கு உபயோகமா என்றால் கேள்வி குறிதான் இருப்பினும் தொடர்ந்து காண விருப்பம் வருது.
அருமையான பதிவு நண்பரே!!!!!
நன்றி

நன்றி.வீடியோவில் எனக்கு சம்பாத்தியம் கிடையாது.இதுதான் உண்மை.எனது எண்ணம் பட்டறிவை சொல்லுவது மட்டுமே.
.
Bhai ungalo accident sambavatha pathi solluga
Al hamthulillah
Arumai🎉
Tq
Supper Bai
@@prathabgoshi3293 Tq
Anna vanakkam really you are great . God bless you and your family members ❤❤❤
🙏🙏🙏
அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியத்தை தருவானாக ஆமீன்.
யாரப்பல் ஆலமீன்.
சூப்பர் பாய் சூப்பர் உங்கள் வீடியோ அணைத்தும் 🫶🏻 i லவ் யூ பாய் 🫶🏻
❤
மிக அருமையான பதிவு அண்ணா. நன்றி.
நன்றி
Vanakkam nanba👍👍👍👋👋
Vanakkam
நம்ம தமிழ்நாட்டுல காக்கி டிரஸ் போடுன்னு அடிக்கிற வெயிலு இந்த காக்கி டிரஸ் போடவே மாட்டேங்குது வெளிநாட்டில் பாருங்கள் எவ்வளவு அருமையா துணி போட்டுட்டு ஜாலியா இருக்காங்க
அண்ணே சில கம்பேனியில் யூனிபார்ம் உண்டு.போட வில்லை என்றால் பிரச்சனை இல்லை.உதாரணம் என் கம்பேனி.
நல்ல தகவல்
நன்றி
Anna soudila heavy vehicle drive panrathuku anga hevy license Edukkanuma Anna?Ada pathi Details sollunganna?Thanksnna.
Saudila heavey truck test koduthu yeadukkanum
Super 👌👌👌
Tq
Hi Anna I am thiagarajan living in Chennai your teaching and explainination good.❤❤❤
Tq thambii
நன்றி அண்ணா... அருமை...
நன்றி
Vanakam boi nan Thoothukudi muthiahpuram nanum trailer driver than enaku velai kidaikuma
Namma combanila visa kidaiyathu.
Super bro
Tq
Super Anna
Tq
Super
Tq
👌🏿❤️🙏🏻♥️💕🌹 M 10 PRABHU
😮😮😁😁❤❤❤
❤❤
உங்களது தொடர்பு என் தேவை அண்ணா
7502856344
உங்களோட experience ல நீங்க சந்தித்த மறக்க முடியாத தருணங்கள் ஒரு வீடியோ போடுங்க பாய்
கண்டிப்பாக போடுகிறேன்.
இப்பிராஹிம் அப்பா!கணரக வாகண ஒட்டுனர் ஆகவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை,தற்போது சிங்கப்பூரில் இலகுரக வாகன ஒட்டுனராக உள்ளேன்.உங்களது வீடியோவை தொடர்ச்சியாக பார்த்து தெரியாத நுட்பங்களை பார்த்து தெரிந்து,அறிவை மேம்படுத்திக்கொள்கிறேன்.நீங்கள் நீண்ட ஆயுலோடு இருக்க வேண்டும்.நான் என்றேனும் உலகத்தில் உள்ள எந்த நாட்டிலும் கணரக ஒட்டுனராக ஆகிவிட்டால்,அது உங்களிடம் கற்றுக்கொண்ட அடிப்படை அறிவே!நண்றி
மகனே உன் லட்சியத்தை புரிந்து கொண்டேன்.விடா முயற்ச்சி கவலைபடாதே.இன்ஷா அல்லாஹ் உன் லட்சியம் நிறைவேறும்.
பல நபர்கள் வண்டி விலையை கேட்கின்றனர் அனைவருக்கும் சலிக்காம தங்களின் பதில் பதிவு மணநிறைவு, தங்கள் வீடியோ எனக்கு உபயோகமா என்றால் கேள்வி குறிதான் இருப்பினும் தொடர்ந்து காண விருப்பம் வருது.
நான் ஒரு சாதாரன மனிதன்.தொழில் ஓட்டுனர்.நீங்களும் கேளுங்கள்.என்னால் முடிந்த உதவி.
fifth gear ஐ trailer Pin க்கு நேராக வருமாறு reverse விட tips கொடுங்கள்
Next tlme
Australia work permit visa available
What i do
Hi
Hi
Air bag இல்லாத வால்வோ வண்டில எப்படி ஜான்ட் தூக்குவீங்க
லேண்டிங் கியரை அதிகமாக தரை வரைக்கும் இறக்கவேண்டும்.
Assalamu alaikum mobile number
Alaikkum salam
Valaikum salaam Bai
Bai mobile number
Super 👌👌👌👌👌👌
Tq
Super 👌
Tq