பாய் 1997 ல் நான் தமாம் குளோப் கண்டைய்னரில் வண்டி ஓட்டும் பொழுது பூமரா பெட்ரோல் பம்பு தாண்டி பிரேக் அடிக்கும் போது வண்டி மன்ட திரும்பி சைடுல வச்சிருக்கிற டிவைடர் கல்லுல இடிச்சு பக்கத்தில இருக்கிற சாக்கடை சிலாப்பு மேல விழுந்து சிலாப்பு உடைஞ்சு உள்ள விழுந்திருச்சு நான் கம்பெனிக்கு சொன்ன உடனே மந்தூப்பு பல்தியாவில் சொல்லி 350ரியால் கட்டி பேப்பர் வாங்கிட்டு வந்தார் எனது சம்பளத்தில் ஆறுமாதம் பிடித்தார்கள் அது அரசாங்க சொத்து அதை நாம் சேதப்படுத்தி விட்டால் உடனே அருகிலுள்ள பல்தியா அலுவலகத்தில் தகவல் குடுக்க வேண்டும் மாறாக ஓடக்கூடாது ஓடினால் இது போல் அபராதம் நாம் நினைத்து பார்க்கமுடியாத அளவு இருக்கும் இதுவும் எங்கள் மந்தூப் கூறியதுதான் அதுனால நமது ஓட்டுநர் சொந்தங்களே கவனமாக ஓட்டுங்கள் பாய் சொல்வது போல் தூக்கம் வந்தால் வண்டியை பாதுகாப்பாக நிறுத்தி தூங்கி விட்டு செல்லுங்கள் நம்மையும் நாம் சம்பாரிக்கும் பணத்தை எதிர் நோக்கி நாம் உண்டாக்கி வைத்திருக்கும் குடும்பம் குழந்தைகள் காத்திருக்கும் ஆகையால் கவனம்...
வணக்கம் பாய்🥰 நான் ரெண்டு நாளைக்கு முன்னாடியே இந்த வீடியோவுக்கு கமெண்ட் நான் போட்டு விட்டேன் ஆனா கீழ வரமாட்டிங்குது என்ன ஏதும் நீங்கள் டெலிட் டெலிட் பண்ணி விட்டீர்களா? என்ன பிரச்சனை எதுவா இருந்தாலும் சொல்லுங்க பாய் எதுக்கு டெலிட் பண்ணீங்க... எவ்வளவு செலவானாலும் சொல்லுங்க பாய் 🥺🥺🥺
நான் சவூதில வேலை செய்றன் எனக்கு லைசென்ஸ் கொடுக்கல போலீஸ் செகின்ல போடிச்சான் அக்காம வங்கினான் வண்டி இஜார் வண்டி காபில் பேர்ல இருக்கு எனக்கு fain வந்து இருக்குமா பாய் சொல்லுங்க.
ஆமா பாய் நான் ஓட்டும் வண்டி என் பெயரில் தான் இருக்கு 2025க்கு அப்புறம் நான்தான் ஆறு மாசத்துக்கு ஓனர் எல்லா அபராதம் தொகையும் நானே பொருப்பு. தயவு செய்து அடுத்த ஓட்டுநர் இந்தா மருத்துவங்க கடைக்குனு கேட்டால் நீங்க போங்க இல்லையெனில் கம்பெனி பெயரில் இருக்கும் வண்டில பேனு சொல்லுங்க பஞ்சாயத்து இல்லை.
ஜிசான் ரோடு அராம்கோ கம்பேனியில் வேலை முடித்து ரூமுக்கு திரும்பியவர்கள்.மொத்தம் 13 பேர்.இறந்தனர்.அதில் 9 பேர் இந்தியர்கள்.4 பேர் நேபாளத்தை சேர்ந்தவர்கள்..இன்னும் சரியான தகவல்கள் வந்தவுடன் வீடியோ போடுகிறேன்.
எல்லாம் சரி பாய் எங்க கம்பெனில நிறைய டிரைவர் இருக்காங்க நிறைய வண்டிகள் இருக்கு லைன்ல ஓடுற வண்டிய தவிர மத்த வண்டிகளை எல்லாம் டிரைவரும் ஓட்டு வாங்க பைன் வந்துச்சுன்னு சொன்னா உடனே அந்த நேரத்துல எந்த டிரைவர் போட்டான்னா கண்டிப்பா ஒத்துக்கிடமாட்டான் அதனால டிராபிக் டிபார்ட்மெண்ட்ல வண்டிய புடிச்ச கேமரா டிரைவரையும் பிடித்து இருக்கும் உடனே அந்த போட்டோ கேப்பாங்க போட்டோ வந்துரும் உடனே அந்த டிரைவருக்கு போட்டோவ காமிச்சா அவன் பேர்ல பையன்னு போட்டுருவாங்க
ruclips.net/video/pa8NBTJHRS4/видео.htmlsi=gPUhrWRokmntEK8L. கடவுளை மனிதன் ஏன் வணங்க வேண்டும். ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். இஸ்லாமிய அடிப்படையில் காரணம் என்ன
தெளிவான விளக்கம் பாய் ❤
நீங்க கண்டிப்பாக Silver Paly button அடிப்பீங்க ❤❤❤
@@NAVINKUMAR-wf3ic நன்றி.
🙏🙏🙏😂😂
பாய் 1997 ல் நான் தமாம் குளோப் கண்டைய்னரில் வண்டி ஓட்டும் பொழுது பூமரா பெட்ரோல் பம்பு தாண்டி பிரேக் அடிக்கும் போது வண்டி மன்ட திரும்பி சைடுல வச்சிருக்கிற டிவைடர் கல்லுல இடிச்சு பக்கத்தில இருக்கிற சாக்கடை சிலாப்பு மேல விழுந்து சிலாப்பு உடைஞ்சு உள்ள விழுந்திருச்சு நான் கம்பெனிக்கு சொன்ன உடனே மந்தூப்பு பல்தியாவில் சொல்லி 350ரியால் கட்டி பேப்பர் வாங்கிட்டு வந்தார் எனது சம்பளத்தில் ஆறுமாதம் பிடித்தார்கள் அது அரசாங்க சொத்து அதை நாம் சேதப்படுத்தி விட்டால் உடனே அருகிலுள்ள பல்தியா அலுவலகத்தில் தகவல் குடுக்க வேண்டும் மாறாக ஓடக்கூடாது ஓடினால் இது போல் அபராதம் நாம் நினைத்து பார்க்கமுடியாத அளவு இருக்கும் இதுவும் எங்கள் மந்தூப் கூறியதுதான் அதுனால நமது ஓட்டுநர் சொந்தங்களே கவனமாக ஓட்டுங்கள் பாய் சொல்வது போல் தூக்கம் வந்தால் வண்டியை பாதுகாப்பாக நிறுத்தி தூங்கி விட்டு செல்லுங்கள் நம்மையும் நாம் சம்பாரிக்கும் பணத்தை எதிர் நோக்கி நாம் உண்டாக்கி வைத்திருக்கும் குடும்பம் குழந்தைகள் காத்திருக்கும் ஆகையால் கவனம்...
உண்மை.🙏🙏🙏
Good msg Bai 👍👍
Tq
👍👍👍👍👍 காகா Subscribe பண்ணிவிட்டேன்
காயல்பட்டினம் , கே எம் டி மருத்துவமனை அருகில் இருந்து .....
@@AHAMEDMEERATHAMBY_F ☝☝☝ஊரில் தானா.
நாகர்கோவில், காகா@@tndriveribrahim
Good advise brother 🙏🙏💐💐💐
@@habibmohamed7865 Tq
Bai super video bai thanks you ❤❤
@@murugesank8583 well come
Thanks your information ❤.
@@MohamedNawas3-ns9lj well come
Suppr 👌 👍 bro
Tq
Super thagaval anna❤
Tq
Good message bai
@@mohamedmohamedh2537 Tq
Good msg boy
@@sufiyanmd1622 Tq
Mass❤❤❤❤
@@pmdurai5 ❤❤❤
💯 % rest is important to drivers
@@udhayasooriyan101 👍👍👍
Super magic bai covai driver suresh
@@SureshKumar-rb3bk Tq
Neenga nalla irukingala bhai❤❤❤
@@vickyvignesh2964 iraivan arulal nalam
👍
@@beermohamed5749 👍
வீடியோ பார்க்குரோம் பாய்
@@Smf524 நன்றி
வணக்கம் அண்ணா ரியாத்தில் இருந்து. அல்முஸ்ஸல்லம் கம்பெனி.மதுரை டிரைவர்.
@@dineshpandiyan2554 வணக்கம்.நன்றி
🎉🎉🎉🎉🎉 PERUNDURAI
@@kuppusamy5499 🙏🙏🙏
Serin bhai
👍
Intha yearla golden vangurom bhai
But incomtax vanthurum athan subscribe panala bhai😂😂😂
😁😁😁
வணக்கம் பாய்🥰 நான் ரெண்டு நாளைக்கு முன்னாடியே இந்த வீடியோவுக்கு கமெண்ட் நான் போட்டு விட்டேன் ஆனா கீழ வரமாட்டிங்குது என்ன ஏதும் நீங்கள் டெலிட் டெலிட் பண்ணி விட்டீர்களா? என்ன பிரச்சனை எதுவா இருந்தாலும் சொல்லுங்க பாய் எதுக்கு டெலிட் பண்ணீங்க... எவ்வளவு செலவானாலும் சொல்லுங்க பாய் 🥺🥺🥺
🙏🙏🙏எந்த கமண்ட் ஆனாலும் யாரையும் டெலிட் பண்ணமாட்டேன்.அதுவும் உங்க மேஸேஜ் யா ஐயா சொல்லவே பயமா இருக்கு.😁😁😁
@tndriveribrahim ஓகே பாய் ஒருவேளை என் மிஸ்டேக் கூட இருக்கலாம் ❤️❤️❤️🫣🫣🫣🤣🤣🤣
நான் சவூதில வேலை செய்றன் எனக்கு லைசென்ஸ் கொடுக்கல போலீஸ் செகின்ல போடிச்சான் அக்காம வங்கினான் வண்டி இஜார் வண்டி காபில் பேர்ல இருக்கு எனக்கு fain வந்து இருக்குமா பாய் சொல்லுங்க.
@@mohamedirshad922 இகாமா வாங்கி Fine அடிச்சா உங்களுக்கு போன்ல மேஸேஜ் வரும்
@tndriveribrahim அப்ஷேர் இல்லை பாய் சிம் மெசேஜ் waruma
@@mohamedirshad922 வரும்
ஆமா பாய் நான் ஓட்டும் வண்டி என் பெயரில் தான் இருக்கு 2025க்கு அப்புறம் நான்தான் ஆறு மாசத்துக்கு ஓனர் எல்லா அபராதம் தொகையும் நானே பொருப்பு. தயவு செய்து அடுத்த ஓட்டுநர் இந்தா மருத்துவங்க கடைக்குனு கேட்டால் நீங்க போங்க இல்லையெனில் கம்பெனி பெயரில் இருக்கும் வண்டில பேனு சொல்லுங்க பஞ்சாயத்து இல்லை.
@@ஜேம்ஸ்-ப1வ கவனம்.
அருமையான பதிவு பாய் 👌👌
@@MuttuMani-q1q நன்றி
ஊர் மாதிரி நினைத்து ஓட்டியிருக்கார்
@@IdreesMohamed-k8w தூக்கம்
Ayya இன்றைக்கு செய்தியில் ஜித்தாவில் விபத்து என்று பார்தேன் விரிவாக தகவல் பேடவும்.
ஜிசான் ரோடு அராம்கோ கம்பேனியில் வேலை முடித்து ரூமுக்கு திரும்பியவர்கள்.மொத்தம் 13 பேர்.இறந்தனர்.அதில் 9 பேர் இந்தியர்கள்.4 பேர் நேபாளத்தை சேர்ந்தவர்கள்..இன்னும் சரியான தகவல்கள் வந்தவுடன் வீடியோ போடுகிறேன்.
Hai mama eapdi erugkingka
Iraivan arulal nalla padiyaha irukkirean
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் Subscribe பன்னிடேன் பாய்
@@FaiyesK ☝☝☝
அப்படி என்ன பாய் fine
@@ZakirHussain-vg9zr வீடியோவிலே சொல்லி இருக்கிறேன்.
எல்லாம் சரி பாய் எங்க கம்பெனில நிறைய டிரைவர் இருக்காங்க நிறைய வண்டிகள் இருக்கு லைன்ல ஓடுற வண்டிய தவிர மத்த வண்டிகளை எல்லாம் டிரைவரும் ஓட்டு வாங்க பைன் வந்துச்சுன்னு சொன்னா உடனே அந்த நேரத்துல எந்த டிரைவர் போட்டான்னா கண்டிப்பா ஒத்துக்கிடமாட்டான் அதனால டிராபிக் டிபார்ட்மெண்ட்ல வண்டிய புடிச்ச கேமரா டிரைவரையும் பிடித்து இருக்கும் உடனே அந்த போட்டோ கேப்பாங்க போட்டோ வந்துரும் உடனே அந்த டிரைவருக்கு போட்டோவ காமிச்சா அவன் பேர்ல பையன்னு போட்டுருவாங்க
கரெக்ட்
Hi
@@ManjunathK-q7r Hi
Ottaa theriyathaa driver ellam epdii edukurangaa baii ..
😁😁
❤❤
❤❤❤
ruclips.net/video/pa8NBTJHRS4/видео.htmlsi=gPUhrWRokmntEK8L. கடவுளை மனிதன் ஏன் வணங்க வேண்டும். ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். இஸ்லாமிய அடிப்படையில் காரணம் என்ன
☝☝☝
Hii ☺️
Hi
Hi mama nalla erukingala
@@gunasekar2193 iraivan arulal nalla padiyaha irukkirean.
❤❤❤
❤❤❤
❤❤❤❤
❤❤❤
❤❤❤❤❤❤
❤❤❤