Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
Namaskaram and I speak Tamil but I don’t understand but I love to listen every day
என்னை இறைவனிடம் சேர்க்கும் பாடல் இதுதான் ஆடகொள்வாய் தெய்வமே
இந்த பாடலைக. கேட்டபடி என் ஆன்மா உன்னை வந்து அடைய அருள்வாய் பகவானே!!!
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பேரின்பம் கொடுக்கும் ஞானபனுவல்
இந்த ஞானபனுவலை கேட்காத நாள் எல்லாம் வாழ்வில் வீணாய் கழிந்த நாட்களாகும்
அருமையான பாடலும் குரலும் உள்ளத்தை உருக்குகிறது
கண்ணீர் பெருகியது என்னை ஆட்கொள்சிவமே
உடலில் இருந்து ஆத்மா பிரியும் போது கேட்கும் வாய்ப்பை இறைவன் கொடுத்தால் முக்தி நிச்சயம்
அதற்க்கு இப்போதே கேட்டு கேட்டு பழகவேண்டும்
ஓம் நமசிவாய நன்றி🙏🙏🙏
guruvae vaalga
Alwaysmakes ne peaceful whenever I hear this divine composition 🎉
தாயுமானவர் திருவடிகளே சரணம்
மனதை உருகச்செய்யும் இதமான பதிவு🎉
தாயுமானவரின்அனுபவமேபபராபரக்கண்ணி
அருளாளர் பாடல்கள் காலம் கடந்து மக்களை சென்று சேரும் என்பதற்கு பராபரக்கண்ணி சான்றாகும்
தாயுமானவர் திருவடி சரணம்
தாயுமானவர் பாடல்கள் குரல் இசை இதை போன்று வேறு அமையுமா என்பது வினாவுக்குரிய விஷயம் இதற்கு நிகர் இது தான்
❤❤❤❤❤❤❤❤
😊😊 35:26 😊😊
😢😢😢😢😢😢❤
Anubavame paraparam
🙏🙏🙏🙏🙏
L

கண்ணீர் பெருகியது
என்னை ஆட்கொள்
சிவமே