கோழிப்பண்ணை வைக்கப் போறீங்களா அப்ப இது உங்களுக்கு தான். பார்த்து பயந்துடாதீங்க.Tamilanda valaiyoli.

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 59

  • @nizamnafeel3631
    @nizamnafeel3631 2 года назад +2

    மிக அருமை சகோதரரே ❤️

  • @ahhaneef
    @ahhaneef 4 года назад +8

    வாழ்த்துக்கள். விடா முயற்சி வெற்றியை நோக்கி அமைந்துள்ளது.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @geeechannel..8226
    @geeechannel..8226 2 года назад

    Super song , super suggestions ,super experience Allah ta aala will give you hayaath, haafiyath,barakkath,rahmath and all nihmaths, aamin,aamin.

  • @saravananknpc
    @saravananknpc 3 года назад +4

    sir you are a eye opener. 👍

  • @pkkumar3156
    @pkkumar3156 3 года назад +7

    🙏🙏மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி🙏🙏👍🏿

  • @La.Manikandan
    @La.Manikandan 11 месяцев назад

    Vaalga Valathudan God bless you good effort friends

  • @taxnetworx9611
    @taxnetworx9611 10 месяцев назад

    Romba edharthama pesurar.. super sir

  • @RajKumar-gv6qw
    @RajKumar-gv6qw 3 года назад +3

    Super good information thankyou so much

  • @mohamedyasin7457
    @mohamedyasin7457 2 года назад +1

    அருமை

  • @mahaalakshmislakshmis7690
    @mahaalakshmislakshmis7690 2 года назад

    Assalamualaikum
    Amangaa Appuudie thangaa. ...
    Neenga Solrathu Roombaa Roombaa Arumaieyyaa Ierukku.
    Very good. ...
    UNMAYYAA. Sollrennga.
    Roombaa Roombaa Santhosammm. Supper Exlantt Video Nallaa ierukku. !!** Nallaa Anubavamm. .kedaikkuthu. ...Insah Allah. ...
    Pakkallam. .......
    Allaahu Akkbar. ...!!!***

  • @vetrivelvetri7745
    @vetrivelvetri7745 2 года назад

    வணக்கம் நண்பரே அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி

  • @navaneeth4592
    @navaneeth4592 4 года назад +1

    Very usefull video... and nice song

  • @abdulmuthalif2702
    @abdulmuthalif2702 4 года назад +5

    அருமையான விளக்கம் சில பேர் கிட்ட கேள்வி கேட்டால் கூட பதில் வராது கோழிப்பண்ணை சம்பந்தமா யாருமே இதுவரை சொல்லாத ஒரு விதத்துல அருமையா சொல்லி இருக்கீங்க அல்ஹம்துலில்லாஹ் (தேர் இழந்த ஊரிலிருந்து மார்க்கத்தை இழந்த சகோதரராக அல்லவா இருக்கிறீர்கள் இசை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாக இருக்கும்போது ஒரு முஸ்லிம் என்பவர் பாடுவதால் அது இஸ்லாமிய கீதமாக ஆகிவிடுமா என்ன அன்பான சகோதரரே அல்லாஹ் உங்களுக்கு நல்ல ஆற்றலையும் அறிவையும் தந்திருக்கிறான் பொருளாதாரத்தை மார்க்கம் தடுத்த வழியில் யாருக்காக திரட்டுகிறோமோ அவர்கள் நாளை மறுமையில் நம்மை கைசேதம் பட்டவர்களாக விட்டுவிட்டு வெருண்டு ஓடுவார்கள் நீங்கள் மறுமையின் வெற்றியின் பக்கம் வர அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்

    • @FRKROYALMEDIA
      @FRKROYALMEDIA 4 года назад +2

      அண்பு சகோதரர் அப்துல் முத்தலீப் அவர்களுக்கு அஸ்ஸலாமு ஆலைக்கும்
      தங்களின் கருதுக்களை முழுவதுமாக நான் மனசார உள் வாங்கிக்கொண்டேன்
      இசை நிகழ்ச்சி என்ற தங்களின் நிலைபாட்டில் தான் நான் கடந்த 18 வருடங்கள் இருந்தேன்
      அந்த 18 வருடத்தில் நான் எந்த இசை நிகழ்ச்சியும் நடத்தவில்லை
      தற்ப்பொழுது சில மார்க்க அறிஞர்களுடன் இசை சம்பந்தமாக கருத்துக்கள் நான் பரிமாரிக்கொண்டபொழுது
      என் நிலைபாட்டை நான் மாற்றிக்கொண்டேன் வாட்ஸப் 8220644726

    • @abdulmuthalif2702
      @abdulmuthalif2702 4 года назад

      @@FRKROYALMEDIA அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

    • @azharaliseenimohamed3549
      @azharaliseenimohamed3549 3 года назад

      Weldone sir
      I'm Azhar Ali from srianka
      I like your way , I got some knowledge from your talk.
      Thank you sir .

  • @iniyawoodonwheels9745
    @iniyawoodonwheels9745 2 года назад

    ஒரு தமிழகனாக வாழ்த்துக்கள் 👍

  • @anandhastudio4030
    @anandhastudio4030 3 года назад

    அருமை சார் வாழ்த்துக்கள் அருமையாக விளக்கம் அருமையா பண்றீங்க வாழ்த்துக்கள் சார் நல்லா பாடுறீங்க வாழ்த்துக்கள்

  • @sheikmohideen9088
    @sheikmohideen9088 4 года назад +2

    Very useful video thanks

    • @kathijakareemkathija5853
      @kathijakareemkathija5853 2 года назад

      அருமைநண்பரேஇனிபிறக்கபோகும்காலம்மெல்லாம்நன்நாளேவாழ்த்துக்கள்

  • @rk04eee
    @rk04eee 10 месяцев назад

    Unmaiya sonathukku nandri sir

  • @Sreejeshpanthavoor
    @Sreejeshpanthavoor 4 года назад +1

    Super....thalaivaaaaa
    All the best

  • @prakashsam6968
    @prakashsam6968 2 года назад

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார்.

  • @9884101159
    @9884101159 3 года назад +1

    Congratulations🎉🎉🎉

  • @Plmmanikandan
    @Plmmanikandan Год назад

    Super Song

  • @ragutamizh
    @ragutamizh 3 года назад +8

    நானும் 2500 கோழில ஆரம்பிச்ச இப்போ 12000 கோழி வளக்குறேன்

  • @sathyavelusakthi9614
    @sathyavelusakthi9614 2 года назад

    Umaiyya pesnadh Neengadha bro great

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 3 года назад +6

    முயர்ச்சி திருவினையாக்கும்

  • @padmakarthika8154
    @padmakarthika8154 3 года назад

    Super sir👏👏👏👏🙏🙏

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 3 года назад +1

    Super brother 🙏

  • @ragutamizh
    @ragutamizh 3 года назад

    Super anna good experience

  • @parthibana896
    @parthibana896 3 года назад +1

    Padal super

  • @Latheef_1085
    @Latheef_1085 3 года назад +1

    Mohammad kka supper

  • @dubaitamil7238
    @dubaitamil7238 2 года назад

    Ethu Enna vagai koli.e tha koli muttai eppadi kunchi porikkum

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад +1

    அந்த 8 லட்சம் எங்கிட்ட இருந்திருந்தால் நிலம் வாங்கி சுயதொழில் செய்து இருக்கலாம் சிறிய அளவில் ஆரம்பிக்க வேண்டும்

  • @nazaradbulhameed3028
    @nazaradbulhameed3028 3 года назад

    arumaiayana vilakkam

  • @ss.dineshmdbabu7094
    @ss.dineshmdbabu7094 2 года назад

    Oru nalla pathiu

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 3 года назад +1

    Supper supper

  • @deepaharish5757
    @deepaharish5757 3 года назад +1

    Can you pls put the separate video on country medicine for chicken pls 🙏

  • @jagatheshrajaa9567
    @jagatheshrajaa9567 3 года назад

    Intha maathiri (cage ) koondu venum . . . details therinjavanga sollunga .

  • @anandarajshoba.
    @anandarajshoba. 3 года назад

    Very good

  • @sonyfaruk11
    @sonyfaruk11 4 года назад +1

    nice

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 года назад +1

    👏👍👍👍👏

  • @rameshpathinath5170
    @rameshpathinath5170 4 года назад +1

    Frk anna mass na

  • @dhevendiranr5929
    @dhevendiranr5929 2 года назад

    Yes correct 👌

  • @My-Business96
    @My-Business96 2 года назад

    என்ன interview edhu

  • @rajan7154
    @rajan7154 4 года назад +1

    👍

  • @arulshanmugam7357
    @arulshanmugam7357 3 года назад +1

    Pannaiyalar number kudunga

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc 2 года назад

    Vlaa...kolaaaa

  • @jagatheshrajaa9567
    @jagatheshrajaa9567 3 года назад +1

    21:00 Ivar solrathu 💯% unmai . . . . Enakum 30 chick's death aiduchu

  • @jackempire4386
    @jackempire4386 3 года назад

    I need kairali chicks..

  • @RamRamu-yu6ym
    @RamRamu-yu6ym Год назад

    A

  • @cbjpassport9562
    @cbjpassport9562 3 года назад

    Kk

  • @dineshkumar167
    @dineshkumar167 8 месяцев назад

    Phone number tharavillei