முட்டை கோழி வளர்ப்பில் லாபம் ஈட்டும் பட்டதாரிப் பெண்.Tamilanda valaiyoli.
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- சங்கிதா கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் முட்டை கோழிகள் வளர்ப்பில் கிடைக்கும் லாபம் மற்றும் பிரச்சனைகளை நமக்கு சொல்லயிருக்கிறார் இன்றைய நிகழ்ச்சியில்.
Great ma'am
Antony from kumbakonam
Super akka nice business
#5.00 தினமும் 80கிராம் சாப்பிடாது 120கிராம் + சாப்பிடும்.
👌👌👌 Sangeetha.. Congratulations 👏 🎊 💐
தீவணம் எது மாதிரி எந்த தீவணம் தரவேண்டும்
சூப்பர் தோழி,வாழ்த்துகள்
Vazthukal sister
Super sister.
Super Super Super Vungal Pannai melum melum valara Vazhthuhiren
வாழ்க வளமுடன், மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
Madam super all the best always sai babas blessings with you and your family your doing the best 🙏🏼👌💐
நல்ல தகவல்
முட்டை சைவமா அசைவமா கண்டிப்பாக சொல்லலாம் அசைவம் ஏனென்றால் ஆன் பெண் சேர்ந்து ஒரு உயிரை உருவாக்கும் திறன் கொண்ட முட்டைகள் அசைவம் தான் ஆனால் பால் ஒரு உயிரை வளர்க்கும் ஆனால் உயிரை உருவாக்காது
அது எங்கிருந்து உருவாகிறது மாடு அசைவம் என்றால் பாலும் அசைவம்.
@@naangopalsamy6669 முட்டையில் உயிரணு உண்டு உயிரணு இல்லாத முட்டை சைவம் பாலில் உயிரணு இல்லை புரியவும் இது IAS கேள்வி தோழா இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை
தங்கச்சி வாழ்த்துகள்
சங்கீதா
Super
Hi sister .. i need kairali chicks .. plz reply
வாழ்த்துக்கள் சகோதரி...
Cage la female matum irruka illa male kuda irruka please replay panunga
முட்டைக்காக பயன்படுத்தும்போது சேவல் தேவை இல்லை. சேவல் இல்லாமல் கோழி முட்டை இடும். குஞ்சு பொறிக்கும் கோழி முட்டைகளுக்கு மட்டுமே சேவல் தேவை.
@@kumaresans4674 ennadhu seval illamal Koli muttai iduma....epady idhu unka oorula mattum nadakuma?
நேரில் வந்து பார்க்கலாமா
Super interview madam
Brother I need hatching egg please
Intha maari cage venum details therinjavanga sollunga plz. . . . .
Athu piana illa ponna 😂
Egg epady veg aagum...chicken vegetarian ah illa non vegetarian ah...appa non vegetarian laendhu Vara oru egg, epady vegetarian aagum...Indha knowledge kooda illaya unkaluku
Akka
nice
Kozhi waste epadi clean panrenga madam.
Good question sir
சார் எனக்கு முட்டை கோழி பண்ணைக்கு தேவையான ௯ண்டு எங்கு வாங்கினார் என்ற தகவல் மற்றும் விலை விவரம் தேவை சார் ???
Enakum
Therinja reply pannuga bro yarum solla matranga
Address please I like to see
Where is the farm is located
👍👏👏👍👏
Edhana vantu
Number please