என்னோட மக்களுக்காக இந்த புரட்சி | Reecha Chicken Farming |
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- என்னோட மக்களுக்காக இந்த புரட்சி | Reecha Chicken Farming | #BK in Reecha | Sri Lanka Travel Vlog
எமது இந்த றீ(ச்)ஷா 🌴 பண்ணையின் இயற்கை எழில்மிகு தோற்றங்களையும் , சூழலையும் அதனோடிணைந்த பண்ணையின் செயற்பாடுகளையும்
அனுபவித்திட உங்களை அழைத்து நிற்பதோடு. 🤝 சிறுவர்கள் எங்கள் பண்ணையிலுள்ள பன்றிகளை கிட்டவே கண்டுகளிக்கவும் 🐖 ,
கூடவே குதிரையையும் 🐎 முயலையும் 🐇 தொட்டுப்பார்க்கவும் , கோழிக்குஞ்சுகளை 🐣 துரத்திப்பிடிக்கவும் , தென்னை கன்றுகளினூடாக ஓடி 🌴 ,
சந்தனமரச் சோலையில் தனித்திருக்கவும் , இயற்கை விளையாட்டு வெளியில் விளையாடி மகிழ்ந்திருக்கவும் 🏞️ உங்களை அழைத்து நிற்கின்றோம் . 🙏
#chickenfarming #kozhivalarpu #reechaorganicfarm #kadai #Srilanka #kilinochchi #farmhouse #tourism #touristplace #farmhousetour
ReeCha 🌴 Webpage link 🔗 :- reecha.lk/
ReeCha 🌴 instagram link 🔗 :- www.instagram....
ReeCha 🌴 Facebook page link 🔗 :- / growingorganictogether
ReeCha 🌴 Twitter link 🔗 :- / reechafarm
ReeCha 🌴 Tik Tok link 🔗 :- vm.tiktok.com/...
📲📲📲 Phone: +94 77 492 2888
வாழ்த்துக்கள். நல்ல முயற்சி. இது தேவையானதும் கூட. உங்களுடைய எல்லா முயற்சிகளும் வரவேற்கத்தக்கது. நீங்கள் கடவுளால் ஈழத் தமிழருக்கு வழங்கப்பட்ட ஒரு கொடை.
அண்ணா உங்கட முயற்சியின் அடிப்படையில் நானும் இறங்க போகிறேன் 💯 எனக்கு ideas மேலும் மேலும் தேவைப்படுகிறது🤝
வெல்லும் வரை செல்வோம். வாழ்த்துக்கள்
Anna vela eruntha sollungka
மென் மேலும் வளர்ச்சி பெற்று சிரந்துவில்லங்க வாழ்த்துக்கள் ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
உங்களுடைய ஊக்கமும்,செய்திறனும் காண மகிழ்ச்சியாக இருக்கு,மேலும் பல வெற்றிகளை காண வாழ்த்துகள்.
எமது இனத்திற்க்கு கிடைத்த இன்னொரு தலைமையாக உங்களைப் பார்க்கிறோம்.
இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகைகள்👍
Good
வாழ்த்துக்கள் தம்பி நல்ல சிந்தனை நேரடியாக சந்திக்க விரும்புகிறேன்
பாஸ்கரன் > உங்களை வளர்த்தவர்களையும் மறக்காமல் இருப்பதும் நல்லது 👌👌👌👌அவர்களுக்கும் உதவி செய்தல் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்
வாழ்த்துக்கள் அண்ணா நாட்டுக்கேற்ற முயற்சி
வாழ்த்துக்கள்
I am from batticaloa! Totally agree with your concept! Srilankan seeman
Padu emathu sujanal nokkam
Ean Thalavar irukkum pothu ivarkal enka pathunki iruthavarkal?
Ippa Thalavai var illathane nalla thamil makkalai ellorume eppadiume emathalam,
Ean ivar Batticalo, Trincomalee, Mannar la ippadi seiyamal Northern province ikkulla maddume thanakku nadu pidikkinrar and than oru Thalaivar pola Build up poddu emathukinrar, nampave vendam kallanukal
Great 👍
Thanks for the visit
Well done good explanation 👏🏼👏🏼👏🏼👏🏼
Inspiration
அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.
சிறப்பான முயற்சி அண்ணா
Very nice video Mr Baskaran. I have been thinking of a small-scale project for a while, but after scrutinising the current politics i gave up the idea. I am very happy that with all the challenges you managed to make your dream come true in our area. I wish you all the best in this project to continue. I like your long vision which matters at the end of the day. Most importantly, your message is giving encouragement to me to do a similar thing across North & East . Sreetharan from overseas.
good job god bless you
Good job good job god bless you🙏🙏👏👏👏💐💐❤
Valththugkal. Anna . Nanum
வாழ்த்துக்கள் அண்ணா👏
good mornnig, fellow-this is gorgeous !👏
Super
அருமை சிறப்பு
YOU ARE PERFECTLY RIGHT
அருமையான முயற்சி.
பாஸ்கரன் அண்ணா வாழ்த்துக்கள்❤
Valttukal 🎉anna 🙏🙏🙏🙏
congratulations . Thanks.
very good job. Please create some jobs for our Tamil community. They are struggling for their life
வாழ்த்துக்கள்....
Super bro
All the best bro
Congratulations அண்ணா
arumai sir..
Karan annaaa❤❤❤❤❤
It is also good to start free Rang!
Om
உண்மை அண்ணா
எல்லாம் நல்லதற்கே. எதிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஓம் நமச்சிவாய 💚
Anna why don’t you start miyavaki forest method, this will bring more benefits to farming
Congratulations annaa
Ippa vanthu Unkalukkum Unkada Family ikku nadu Padikkinreenkala?
Thalaivara saka vidduviddu
Petu kohenda gennwe
பாஸ்கரன் அண்ணா வணக்கம் உங்கள் தொலைபேசி இலக்கம் எனக்கு தர முடியுமா
இதன் வளர்ப்பு முறை பற்றி கூறுங்கள்
Anna ithu enga irukku
Thalaivaraum viduthalai poraddathaum vithu unnudaya sujanal nadakkathai seiyathe viduthalaipporaddam punthamanathu
Really good effort needs to be appreciated. Creating jobs to the people of the north is the need of the hour.For God's sake, do not go into politics ,it will kill you.
❤❤❤❤
Anna unkada nampar kidaikuma
Reecha Enda meaning enna....
Baskaran gerat
Athuvum veli naddila ijakkathu kasu serkkiram endu solli evvalavu per unkalappola tholil athiparkal kadasila ellorume sernthu kadavul pola emathu thalavarai saka viddavarkal.
Thalaivar Annanthe purathila oru 10000 shell illamal enna padu paddavar appothellam unkalappola ahkkal enka pathunki irutheerkal, Thalaivar sakavendum iyakkam Aliya vendum endu thane Thalaivarukku ahpathila kooda Kai kodukkamal irunthe mikavum kevalamana thamilarkal, Ippa Thalaivar illai thane Unkada nadippum pithaladdamum seithu nalla emathu alinthe inathai innume Neenkalum aliunkal
வாழ்துக்கள் சகோதரம் உங்கள் நம்பர்தரவும்
Tamil inathinViduthalaikka ovvaru poralikalum seithe unnathaman kodaikalai unnala katppanai koodda seiya mudiyathu, em pen poralikal padda anupavithe avalankalai kidumakalai nee ariyave mudiyathu avarkal oru pen ilakkakoodathu ellame ilanthu em enathin manam karthu emmannukkai eminathukkai poradiya punitharkal.
Enna poi ippadi thane Tamil makkala singakalavanum eamathukinran 1958 la irunthu, athoda unkalappola Tamil sujanala nokkathukka tamil makkala eamathikkonde unkalappola ahkkal seithu nadithukkondu nadathi nalla eamathukinam
Animal violence, not good,
Super