காடைகளுக்கு கோழிகளுக்கு எடை அதிகரிக்க இந்த உணவுபுழுக்களை கொடுக்கலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • #இந்த உணவு புழுக்கள் கொடுத்தால் எடை சீக்கிரம் அதிகரிக்கும் இறை செலவுகள் குறையும் குறைந்த இடத்தில் அதிக புழுக்களை உருவாக்க முடியும் எந்த ஒரு துர்நாற்றமும் இருக்காது இதற்கு காடை எச்சம் அல்லது கோழி எச்சம் இருந்தால் போதும் வேறெதுவும் வேண்டாம் இந்த மாதிரி உணவுபுழு கூண்டு செய்து கொடுக்கிறோம் தேவைப்படுபவர்கள் வாங்கி கொள்ளலாம் 7904419376
    9344707378

Комментарии • 153

  • @tlvreality9200
    @tlvreality9200 Год назад +7

    மிக நல்ல தகவல் சகோதரி !
    BFS black soldier fly முட்டைகளை பயன்படுத்தினால் பெரிய பெரிய புழுக்கள் கிடைக்கும் !
    மேலும் இத்தோடு சேர்த்து பழைய அழுகிய பழங்கள் சேர்த்தால் இன்னும் அதிகமான ஈக்கள் வந்து முட்டையிடும் !

  • @pattamuthu6827
    @pattamuthu6827 2 года назад +10

    உங்கள் வீடியோ அனைத்தும்
    புதிய முயற்சியாக உள்ளது
    அடுத்தவர் களுக்கு பயன் பெறும் வகையில் உள்ளது

  • @prithishkumar1664
    @prithishkumar1664 2 года назад +21

    புழு உள்ள தட்டை வெயிலில் வைத்தால் புழு கீழே செல்லும். இதனால் மேலே உள்ள கழிவுகளை எளிதாக அகற்றலாம்

    • @kathijakareemkathija5853
      @kathijakareemkathija5853 11 месяцев назад +1

      கோழிஎச்சம்கொரியர்மூலம்வில்க்குகிடைக்குமாஎன்னவிலையாகும்நான்இருப்பதுசென்னைபதில்கிடைக்கும்

    • @JKSARAN
      @JKSARAN 10 месяцев назад +1

      Entha oor neenga ??
      Evlo venum ??

  • @balajiaadhikesavanbalaji6506
    @balajiaadhikesavanbalaji6506 2 года назад +8

    அக்கா இதை நானும் trai பன்னேன் செம்ம result... Thanks அக்கா 🙏

    • @minitharafood4761
      @minitharafood4761  2 года назад +4

      அதுக்கு தான் வீடியோ போட்டோம் நாங்களும் இது போல் நிறை கூடுகள் செய்து கொடுத்து இருக்கிறோம் இது போல் நிறைய கூடுகள் வச்சு இருக்கிறோம் கோழிகளுக்கும் காடைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நீங்களும் பயன் பெற்றதுக்கு மிக்க மகிழ்ச்சி

    • @mbmhomeappliance2656
      @mbmhomeappliance2656 Год назад +1

      Super sister

  • @user-yy2sx5vw9x
    @user-yy2sx5vw9x Год назад +4

    ஆக சிறந்த பயனுள்ள பதிவு....நன்றி...வாழ்த்துக்கள் சகோதரி 🙏💐💐💐

    • @minitharafood4761
      @minitharafood4761  Год назад

      நன்றி சகோ

    • @kathijakareem1053
      @kathijakareem1053 5 месяцев назад

      அஸ்ஸலாமுஅலைக்கும்சகோதரிக்குஎன்மணமார்ந்தவாழ்த்துக்கள்

  • @asmathnisha3041
    @asmathnisha3041 Месяц назад +1

    சூப்பர் 👌👌👌

  • @ganesans4293
    @ganesans4293 2 года назад +5

    அருமை
    பயனுள்ள தகவல்
    மற்றவர்களுக்கு பயனுள்ளது

  • @satheeskumarm4583
    @satheeskumarm4583 4 дня назад

    மிக மிக பயனுள்ள தகவல் வீடியோ அக்கா நன்றி🙏

  • @peacockvillage4676
    @peacockvillage4676 8 месяцев назад

    அருமை சகோதரி தெளிவான விளக்கம்

  • @shahulpalakkad_vlog
    @shahulpalakkad_vlog Год назад +3

    Evergreen video. Good job

  • @m.balajimanickavasagam3696
    @m.balajimanickavasagam3696 2 года назад +1

    அக்கா இந்த பதிவை நான் பார்த்தேன். ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு… இது நான் முயற்ச்சி பன்ன போறேன்… ஆனால் கொஞ்சம் சந்தேகங்கள் இருக்கு… உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @JamalJamal-ze5il
    @JamalJamal-ze5il 12 дней назад

    Good job sister

  • @NitinDeepi.007
    @NitinDeepi.007 2 года назад +2

    Thanks for your information.

  • @nuvaisasdad-sf7ssn7
    @nuvaisasdad-sf7ssn7 Год назад +1

    அருமை

  • @narayanaswamya7275
    @narayanaswamya7275 4 месяца назад

    Thanks sister for u r good information

  • @ILoveU69
    @ILoveU69 Год назад +3

    பல கோடி‌ நன்றிகள் ❤

    • @minitharafood4761
      @minitharafood4761  Год назад

      நன்றி

    • @kathijakareemkathija5853
      @kathijakareemkathija5853 11 месяцев назад

      கோழிஎச்சம்இல்லாதவறுக்குகோழிஎச்சம்இலாம்மல்வேறுவழிஇருக்கிறதா

  • @mohdalitn5886
    @mohdalitn5886 2 года назад +1

    வ அலைக்கும் சலாம்

  • @annaduraibalaraman234
    @annaduraibalaraman234 2 года назад

    Super sister thanks

  • @rasithahamed9794
    @rasithahamed9794 2 года назад +3

    கோழி எச்சம் மூலமாக புழு தயாரிப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளதா?

  • @jawahara2384
    @jawahara2384 Год назад

    நன்றி அம்மா நல்ல அருமையான தகவல் கொடுத்து கொண்டுவரும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அம்மா வாழ்த்துக்கள் 🙏🙏

  • @muthalagusekar7124
    @muthalagusekar7124 Год назад +1

    Valuable video madam

  • @kajahussainkajahussain8268
    @kajahussainkajahussain8268 Год назад

    Very useful thank you

  • @murugankamatchi2705
    @murugankamatchi2705 2 года назад

    Super Magalya good

  • @RadhaKrishnan-sx1rt
    @RadhaKrishnan-sx1rt Год назад +1

    Super akka

  • @kumarjayaram8428
    @kumarjayaram8428 2 года назад +1

    How many times we can use koli waste for pulu making.

  • @jaf663
    @jaf663 Год назад

    சாணம் மூலம் எப்பிடி செய்யலாம் என்றும் சொல்லுங்கள் அம்மா... ✨️

    • @minitharafood4761
      @minitharafood4761  Год назад +1

      இதே மாதிரி தான் செய்யனும் இதுக்கும் அதுக்கும் வித்யாசம் கிடையாது

  • @selvisubramani2765
    @selvisubramani2765 Месяц назад

    👍

  • @saraswathiv8375
    @saraswathiv8375 Год назад

    மிகவும் அறுமை. Super maa.

  • @prashanthprashanth5178
    @prashanthprashanth5178 Год назад +1

    Super

  • @niloferashia1073
    @niloferashia1073 Год назад

    Va alaikum Salam ❤️

  • @jesudasan9507
    @jesudasan9507 Год назад

    Thank you sister

  • @moulanasaghib-li4ue
    @moulanasaghib-li4ue 7 месяцев назад

    Super super

  • @Nbvvxdxssssedghjjkfe
    @Nbvvxdxssssedghjjkfe Год назад

    😊very good

  • @emmanuvel328
    @emmanuvel328 2 года назад

    Super sister ....koondu evalavu rate sister

  • @user-yh2vo7un4d
    @user-yh2vo7un4d 10 месяцев назад

    Super❤❤❤❤❤

  • @immortalmari6712
    @immortalmari6712 Месяц назад

    👏

  • @tanushrimathi6452
    @tanushrimathi6452 Месяц назад

    Akka 50kaadai cage enna rate

  • @charlesarokiadoss9500
    @charlesarokiadoss9500 Год назад +1

    கோழி எச்சத்தை சேர்த்து காய வைத்தப் பின்னர் நீங்கள் சொல்வது போல் செய்ய வேண்டுமா ? அல்லது எடுத்தவுடனே அன்றைக்கே நீங்கள் சொல்வது போல் செய்ய வேண்டுமா தயவாக விளக்குங்கள்

    • @minitharafood4761
      @minitharafood4761  Год назад +1

      எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்

  • @abubackardawood6587
    @abubackardawood6587 2 года назад

    Arumai

  • @voiceofadil897
    @voiceofadil897 Год назад

    5days laye eppadi compost a marum

  • @praphakaransp2079
    @praphakaransp2079 Год назад

    Super sister

  • @mathangopal8030
    @mathangopal8030 2 года назад

    Very nice

  • @pleosugu
    @pleosugu 2 года назад

    AKKA ..NICE IDEA..

  • @anibarock560
    @anibarock560 Год назад

    ஆட்டுப்புழைக்கையிலையும் பண்ணலாம்

  • @jaf663
    @jaf663 Год назад

    Akka.. Pura waste la seiyalama... Enga veetla mannoda echam seanthu irku.. Atha ibxi seiyalama

    • @minitharafood4761
      @minitharafood4761  Год назад +1

      அஸ்ஸலாமு அலைக்கும் தாராளமா செய்யலாம்

    • @jaf663
      @jaf663 Год назад

      @@minitharafood4761 wa Alaikum salam... Sari amma na seiren.. But pura yecham la cirimi irkumnu sluvangale... Athan konjam bayama iruku.. December month enga veetla iruntha ella. Koliyum noii vanthu yeranthutu.. Ipo elam veda kunjaa than vangi vitrukom oru 12 nikkuthu... Cirimi yethum attack aahirmonu bayama iruku pura waste muulama...🤧🤧

    • @minitharafood4761
      @minitharafood4761  Год назад +1

      புறா வால் தான் நோய் வரும்ன்னு கிடையாது அவைகள் இருக்கும் இடத்தை நம்ம சுத்தமா வச்சுக்கலாம் நோய்கள் வராது மத்தவைகளுக்கும் பரவாது

  • @alnayeem3973
    @alnayeem3973 Год назад

    Walaikum assalam

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 Год назад

    Rack system superb madam 🔥🔥🔥

  • @rasithahamed9794
    @rasithahamed9794 2 года назад +1

    இந்த உணவு புமு கொடுப்பதால் முட்டையிடும் காடைக்கோ கோழிக்கோ கொழுப்பு அடைக்குமா?

    • @minitharafood4761
      @minitharafood4761  2 года назад +1

      ஆகாது ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் கொடுங்க

  • @prithishkumar1664
    @prithishkumar1664 2 года назад +3

    தேங்காய் மஞ்சு சேர்த்தால் கூடுதலாக புழு கிடைக்கும்

  • @brindav9927
    @brindav9927 Год назад

    டெய்லியும் தண்ணீர் தெளிக்க வேண்டுமா அம்மா

    • @minitharafood4761
      @minitharafood4761  Год назад

      ஈரப்பதம் கம்மியா இருந்தால் கொஞ்சம் தண்ணீர் தெளிக்கனும் இல்லையெனில் புழுக்கள் இறந்து போய்டும்

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 года назад +1

    👍👌👌👏🤝

  • @subash3257
    @subash3257 Год назад

    assalamu alaikkum intha koondu yenna price

    • @minitharafood4761
      @minitharafood4761  Год назад

      ட்ரே எல்லாம் சேர்த்து 4000 வரும்

  • @jaianand9015
    @jaianand9015 2 года назад

    மேடம் ஒரு முறை பயன்படுத்திய எச்சத்தை மறு முறை பயன்படுத்தலாமா

    • @minitharafood4761
      @minitharafood4761  2 года назад

      கூடாது

    • @jaianand9015
      @jaianand9015 2 года назад +1

      உடனடியாக பதில் தந்தமைக்கு நன்றி

    • @minitharafood4761
      @minitharafood4761  2 года назад +1

      ஒருதடவை பயன் படுத்தி விட்டால் அது உரமாக மாரி விடும்

  • @HasanMursidh
    @HasanMursidh 2 месяца назад

    கோழி எச்சம் என்றால் கோழியின் மலமா

  • @nathamrajamohammed1467
    @nathamrajamohammed1467 2 года назад

    வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @prabakaran-ws4wt
    @prabakaran-ws4wt 2 года назад

    Yecham apdina kozhi ku kodukara feeds wast ah sis.....

  • @irdiaries8202
    @irdiaries8202 2 года назад

    Koly kaliwu use panni pulu seidaal koly ku nooi warada akka

    • @minitharafood4761
      @minitharafood4761  2 года назад +1

      வராது அந்த புழுக்கள் ஈரம் இல்லாமல் இருக்கனும் ஈரம் இருந்தால் அமோனியா வாயு கோழிகளை தாக்கும்

    • @irdiaries8202
      @irdiaries8202 2 года назад

      Ok thanks

  • @pmanovavkppmano2932
    @pmanovavkppmano2932 9 месяцев назад

    மாட்டு சாணம் பயன்படுத்தலாமா

    • @minitharafood4761
      @minitharafood4761  9 месяцев назад

      தாரளமாக பயன் படுத்தலாம்

  • @muthubroken5766
    @muthubroken5766 Год назад

    ஆடு சாணம் போட்டு வைக்கலாமா

  • @arulraja835
    @arulraja835 Год назад

    Ithu black soldier fly ah illa vera ya?

    • @minitharafood4761
      @minitharafood4761  Год назад

      இது ஈ புழுக்கள்

    • @minitharafood4761
      @minitharafood4761  Год назад

      இதிலும் black soldier fly உருவாகும் அந்த வீடியோவும் போட்டு இருக்கேன் பாருங்க

  • @funoffice
    @funoffice 7 месяцев назад

    Entha mathiri naa vachen adula chedi valardu😂

  • @PRABHAKARAN-ix4tc
    @PRABHAKARAN-ix4tc Год назад

    Ithanal noi parayima

  • @mehrajudeenm4371
    @mehrajudeenm4371 Год назад

    இதுலே மீன் கழுவின தண்ணீர் அல்லது கறி, கோழி கழுவின தண்ணீரை ஊற்றினால் அது நிச்சயம் ஈக்களை கவருமே...?

    • @minitharafood4761
      @minitharafood4761  Год назад

      ஈக்கள் வரும் ஆனால் வீசும்

  • @sathishkumar-es9oz
    @sathishkumar-es9oz Год назад

    முட்ட காடை இரை அரைப்பது வீடியோ லின்க்...pls

    • @minitharafood4761
      @minitharafood4761  Год назад

      முட்டை காடைக்கு கிடையாது கறிக்காடைக்குதான் உள்ளது வீடியோவில் போய் பாருங்க

    • @sathishkumar-es9oz
      @sathishkumar-es9oz Год назад

      நீங்க இன்னும் கன்டுபிடிக்கலங்குரது தான் ஆச்சரியமாக உள்ளது....
      முயற்சிப்பன்னுங்க...

    • @minitharafood4761
      @minitharafood4761  Год назад

      50 முட்டை காடை வைத்து டிரை பன்னிட்டு தான் இருக்கோம் ரிசல்ட் நல்லா இருந்தால் உடனே வீடியோ போடுவோம் கண்டிப்பா ரெடி பன்னுவேன் இப்ப ஒரு இயற்க்கையான ஊட்டச்சத்து திரவத்தை வைத்து கறிக்காடைகளுக்கு முட்டைகாடைகளுக்கு கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம் இன்னும் ஒரு வாரத்தில் ரிசல்ட் தெரியும்

    • @sathishkumar-es9oz
      @sathishkumar-es9oz Год назад

      உங்கமேல நம்பிக்கை இருக்குது....

  • @Pvkvlogs555
    @Pvkvlogs555 Год назад

    கீழ ஓட்ட வைக்கணுமா

    • @Pvkvlogs555
      @Pvkvlogs555 Год назад

      உணவு குழு ஓட்டை வைக்கணுமா கீழே

    • @minitharafood4761
      @minitharafood4761  Год назад

      தேவைஇல்லை

  • @p.sridharanp.sridharan817
    @p.sridharanp.sridharan817 2 года назад

    தயவுசெய்து அறுக்காதீர்! சொல்லும் விசயத்தை ரத்தின சுருக்கமாக பேசுங்கள்.

    • @minitharafood4761
      @minitharafood4761  2 года назад +4

      தங்களுக்கு அறுவையாக இருந்தால் வீடியோ காட்சிகளை இனிமேல் பார்க்க வேண்டாம் பார்ப்பவர்கள் அனைவரும் பார்க்கட்டும் நீங்கள் வெளியே போகலாம் தங்களுக்கு புரிந்துள்ளதா இன்னும் விளக்கமாக சொல்லவா இதுதான் என்னுடைய தொலைபேசி எண்கள் 7904419376

    • @babumohan4549
      @babumohan4549 Год назад

      @@minitharafood4761 👍

  • @EsakkiputhurajajRaja
    @EsakkiputhurajajRaja Год назад

    முதலில் எச்சம் போடுவதற்கு எப்படியும் ஏதாவது ஒரு தீவனம் போடத்தானே வேண்டும். எப்படி பார்த்தாலும் செலவு என்பது தவிர்க்க முடியாத ஒன்று தான் பண்ணையை பொருத்தவரை.

    • @minitharafood4761
      @minitharafood4761  Год назад

      தீவனமும் கொடுத்து மத்த வீடியோவில் போடுற மாதிரி தவிடு கடலை புண்ணாக்கு எல்லாம் இந்த உணவுப்புழுவை உருவாக்குவதற்கு பதில் நான் செய்றது எவ்வளவோ விலை கம்மி தான்

    • @minitharafood4761
      @minitharafood4761  Год назад

      சாப்பிடாமல் யாராலும் இருக்க முடியாது ஏன் உங்களால் கூட இருக்க முடியாது நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டுக்கு விலை நீங்களே நிர்ணயம் செய்வீர்களோ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  • @eliyasadamfarm4806
    @eliyasadamfarm4806 2 года назад

    Super akka

  • @yukeshdon7494
    @yukeshdon7494 Год назад

    Super

  • @realonlinejobsonly
    @realonlinejobsonly Год назад

    அருமை

    • @minitharafood4761
      @minitharafood4761  Год назад

      நன்றி சகோ

    • @realonlinejobsonly
      @realonlinejobsonly Год назад

      @@minitharafood4761 மாடி ல செய்யலாமா. ஈயோட புழு 🐛இவ்வளவு பெருசா இருக்குமா

  • @balajijayabal9222
    @balajijayabal9222 Год назад +1

    Super