குறுகிய நாட்களில் அதிக எடை அதிக முட்டையிடும் நாமக்கல் கோல்டன் காடை | namakkal golden quail in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • குறுகிய நாட்களில் அதிக எடை அதிக முட்டையிடும் நாமக்கல் கோல்டன் காடை | namakkal golden quail in tamil
    பண்ணையாளர் தொடர்பு எண் : 9025224706
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் RUclips channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan RUclips channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Deva saran
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Комментарии • 20

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Год назад +1

    I like உழவன் மகன் you tube channel. He is a good person ❤

  • @VM_QuilsEggForm-hu8eh
    @VM_QuilsEggForm-hu8eh 5 месяцев назад

    Anna ippom namakkal golden kaadai kedaikkuma???

  • @MrBell-ke2nd
    @MrBell-ke2nd 10 месяцев назад

    Question's are very clear, & super bro, thanks for information's🎉

  • @MASSORGANIC
    @MASSORGANIC 11 месяцев назад +2

    முட்டை காடை வளர்க்கிறேன் ஆனால் அதனுடைய எச்சம் தண்ணி தண்ணியாக இருக்கிறது மற்றும் அதிக வாடை வருகிறது. என்ன செய்ய வேண்டும்.

  • @rameshiniyan1640
    @rameshiniyan1640 Год назад

    Super Anna ❤

  • @prakashb7276
    @prakashb7276 6 месяцев назад

    Bro ipa kadai kidikuma

  • @GovindGovind-bh3sk
    @GovindGovind-bh3sk Год назад

    மிகவும் அருமையான பதிவு மகிழ்ச்சி

  • @thirugnanamk.k.thirugnanam4804

    Nice

  • @thenaruvi117
    @thenaruvi117 Год назад

    2nd comment

  • @saravananv8047
    @saravananv8047 Год назад

    சிக்காக பரவால்ல பிரதர் பெருசா இருந்தாலும் பரவால்ல

  • @kasthuria9042
    @kasthuria9042 3 месяца назад

    Kaadai engu kedaikkum

  • @roopi123
    @roopi123 9 месяцев назад

    7 days kadai rate anna

  • @ShajiBanu-dk6bw
    @ShajiBanu-dk6bw 25 дней назад

    120 kaadai venum kidaikuma

  • @saravananv8047
    @saravananv8047 Год назад

    பிரதர் நாமக்கல் கோல்ட் கடை ஒரே 30 கடை வேணும் வீட்டுக்கு பிரதர் போன் நம்பர் இருந்தா குடு

  • @vinom5219
    @vinom5219 8 месяцев назад

    j

  • @senthoorafarm6749
    @senthoorafarm6749 Год назад

    Egg kitaikkum ma bro