விஜயகாந்த் ரொம்ப கலாட்டா பண்ணுவாரு | KING KONG EXPERIENCE WITH VADIVELU | King Kong PART-02

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #Manobalaswastepaper #ActorKingKong #Vijayakanth #Captain # #Teasing #BodyShaming #Fight #Comedy #KingKongInterview #ManobalaDirector #ManobalaInterview #TamilCinema #Kollywood #Shankar #CinemaName #Vadivelu #MonoActing
    விஜயகாந்த் ரொம்ப கலாட்டா பண்ணுவாரு | KING KONG EXPERIENCE WITH VADIVELU | King Kong PART-02
    _______________________________________________________________________________________________
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on,
    Facebook: / mbwastepaper
    Twitter: / mbwastepaper
    Sharechat: b.sharechat.co...
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media groups in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actors, actresses, and celebrities.
    _______________________________________________________________________________________________
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
  • РазвлеченияРазвлечения

Комментарии • 40

  • @rkkaran1688
    @rkkaran1688 2 года назад +16

    கிங்காங்கை பேசவிட்டு ரசிக்கிறார் மனோபாலா பேட்டி கொடுப்பவரை இடைமறிக்காமல் பேசவிட்டு மிகவும் பொறுமையாக அருமையாக பேட்டி எடுக்கிறார் ...

  • @manikandanmurugan2125
    @manikandanmurugan2125 2 года назад +18

    வெகுளியான பேச்சாக
    இருக்கிறது அருமை👌👌

  • @user-by1km7jf4c
    @user-by1km7jf4c 2 года назад +39

    மன்சூர் அலிகான் இல்ல திருமடத்தில் கேப்டன் கிங் காங்கிடம் பேசும் போது பாருங்கள் இவர் ஒரு சின்ன நடிகர் அப்படி என்று ஒரு தலைகனம் இல்லாமல் பேசி இருப்பர் அந்த சிரிப்பை பாருங்கள் ஒரு குழந்தையே போல இருக்கும் அவரை திரும்பவும் எப்போதும் அப்படி பார்க்க போறோம் என்று தெரியவில்லை ஒரே ஏக்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது எங்கள் உயிர் கேப்டன், கேப்டனை பற்றி கேள்வி கேட்டதற்கு மிகவும் நன்றி நன்றி சார் அப்புரம் வடிவேலு பற்றி சொல்லி இருந்தீர்கள் ஒரு நல்ல நடிகர் அதில் எந்த மாற்றம் இல்லை ஆனால் அவருக்கு தலைகனம் அதிகம் ஆகிவிட்டது அதனாலேயே இந்த இடைவெளி நாம் எவ்வளவு உயர்ந்த இடத்திற்கு போனாலும் மற்றவர்களை மதிக்க வேண்டும் அது வடிவேலு இடம் இல்லை 2011 தேர்தலில் அவர் போட்ட ஆட்டம் கொஞ்சம நஞ்சம.

    • @Rajkumar-rd7fw
      @Rajkumar-rd7fw 2 года назад

      இனிய சொன்ன சகோதரருக்கு நன்றி கேப்டன் அவர்கள் உயர்ந்த மனிதர்

    • @karthikvpc
      @karthikvpc 2 года назад

      ஆம். நிச்சமாக அதற்காக நடிகர் விஜயகாந்துக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும்.

  • @rkkaran1688
    @rkkaran1688 2 года назад +8

    இருவரும் நல்ல மனிதர்கள்

  • @r.nippong.rathakrishnan4949
    @r.nippong.rathakrishnan4949 2 года назад +24

    கிங் காங் நல்ல காமெடியன் இவர் நிரய படம் நடிக்க வேண்டும்

  • @muralivasudevan7677
    @muralivasudevan7677 2 года назад +4

    Vadivelu oda vandu comedy vera level sir.. Adisaya piravi Rajini sir munadi break dance vera level sir ☺️☺️

  • @hi.sudharsan570
    @hi.sudharsan570 2 года назад +18

    மனோபாலா உங்களுடைய எளிமையான பேச்சு மற்றும் கிங்காங் திரைப்பட அனுபவம் மிக அருமை.

  • @KVBOOMI
    @KVBOOMI 2 года назад +9

    அருமையான பேச்சு கிங் காங்க் anna

  • @viswabrammaastore
    @viswabrammaastore 2 года назад +6

    Captain👌👍🙏

  • @magneteye3955
    @magneteye3955 2 года назад +20

    கேப்டன் மிக நல்லவர்

  • @josenub08
    @josenub08 2 года назад +6

    Vadiv all time legend. born artist.

  • @tamiltamil5967
    @tamiltamil5967 2 года назад +4

    Yen thalaivan captan pola varuma

  • @saravanasaravana7176
    @saravanasaravana7176 2 года назад +3

    King kong good speech

  • @starmedia5902
    @starmedia5902 2 года назад +6

    நா இவருகூட ஒருபடம் நடிச்சுப்புட்டேன்😁

  • @rameshsamuel4798
    @rameshsamuel4798 Год назад

    நன்றாக இருந்தது மனோபாலா சார்.

  • @sakthishivam2726
    @sakthishivam2726 2 года назад +5

    Captain:4:58

  • @vibhavvishnu9333
    @vibhavvishnu9333 2 года назад +1

    Neengal allan angalai sirickka vaickireergal Kadavul ayya neengal , vazhga valamudan .

  • @agrinaveennamakkal3971
    @agrinaveennamakkal3971 2 года назад +7

    I come for captain Vijayakanth

  • @karthikarthi-gr4bw
    @karthikarthi-gr4bw 2 года назад

    உண்மையில் கிங் காங் நடிகன் மட்டும் இல்ல நேர்மையான மனிதர் நல்ல குடும்பம் அவருக்கு அமைந்துள்ளது மென் மேலும் வளர்ச்சி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🤘🤝

  • @pp9611
    @pp9611 2 года назад +3

    Thank you..

  • @kabilan
    @kabilan Год назад

    Singam Vijayakanth

  • @aravindan2463
    @aravindan2463 2 года назад +2

    நா பூச்சி யா.. சொல்லுடா நா பூச்சி யா...

  • @TamilMediaTreat
    @TamilMediaTreat Год назад +1

    வடிவேலுக்கு முன்பே திரைக்கு வந்து காமெடியில் கலக்கியவர்.. நீங்கள்... ❤️

  • @vimalakannan5067
    @vimalakannan5067 2 года назад +4

    ரஜினி சார் சந்திப்பாரா

  • @nanthansekar2886
    @nanthansekar2886 2 года назад +1

    Eapa eavankallku chanse kodunka sir

  • @anandr4193
    @anandr4193 Год назад

    மனோபால சார் எடுத்த பேட்டியில் லேயே மிக அருமையான பதிவு. கிங் காங் நல்ல நடிகர் மிக விரைவில் வெள்ளி திரையில் காண வேண்டும்.

  • @astella3
    @astella3 2 года назад

    Yes,the breakdance video has gone viral in western country fans.they think king kong shangkar is from australia

  • @Premkumar-fo2pi
    @Premkumar-fo2pi 2 года назад +2

    vadivelu sir ah interview panuga mano sir

  • @balajiiyer4749
    @balajiiyer4749 2 года назад +2

    So manobala is saying he is flying by biz class and uses lounge and all so he has no concern for these small time actors

  • @AnandAnand-dg7go
    @AnandAnand-dg7go 2 года назад +2

    King Kong naturally men

  • @rajusa-tamilmoviesongsandm5025
    @rajusa-tamilmoviesongsandm5025 2 года назад +8

    மனோபாலா சந்தடி சாக்குல நீங்க பிசினஸ் கிளாஸ்ல போவீங்க.. கிங் காங் மாதிரி சின்ன ஆளுக எகானமி கிளாஸ் ல போவாங்க அப்பிடின்னு கொஞ்சம் பெருமை பேசுற மாதிரி இருக்கே

  • @FlutterShipp
    @FlutterShipp 2 года назад +2

    😑 எல்லா சேனாலும் கிங்காங் கிட்ட மட்டுமே பேட்டி எடுக்குறீங்க, இவரு கூட நடிச்ச பிரேக் டான்ஸ் காமெடி புகழ் சித்ரகுப்தன்கிட்ட ஒருத்தருக்கு கூட பேட்டி எடுக்க தோன மாட்டேங்குது. நானும் கிங்காஙங்கோட விடியோக்கு கீழ ஒரு 5 சேனல்லயாவது பேட்டி எடுக்க சொல்லி கேட்ருப்பேன் 😷😷

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 2 года назад +2

    Yenda dei rajini ta asirvadham vanguvaaaa....yenda vijaykanth ta vanga matiyaaaaa ????????rajini yena periiya parupa

  • @sureshj5117
    @sureshj5117 Год назад

    Over advertising videos

  • @sanjay-ws3dl
    @sanjay-ws3dl 2 года назад

    Mano balas face is not gud while king Kong spoke

  • @arasoutirou2552
    @arasoutirou2552 2 года назад

    launch poi utkaruvaram kooda vanthavana vittutu nee waste paper thanya loosu

  • @loganathan737
    @loganathan737 Год назад

    கிங் காங் சூப்பர் காமடி ஆக்டர் இவர் வார்த்தைக்கு வார்த்தை வடிவேல் சார் ஆனாலும் வடிவேல் தனது இந்த புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு தரவில்லை வடிவேலு எண்ணத்தினால் அந்த படம் ஊத்திருச்சி