How to get Boon from God in Tamil | கடவுளை மிரட்டி வரம் வாங்குவது எப்படி ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • கடவுளை மிரட்டி வரம் வாங்க இந்த வீடீயோவை பாருங்கள் .
    Ungal jathagam ungal kaiyil - உங்கள் ஜாதகம் உங்கள் கையில் • உங்கள் ஜாதகம் உங்கள் க...

Комментарии • 390

  • @Simmaa
    @Simmaa  7 лет назад +27

    Guys I said it very clearly. Just take your Rasi chart and see where is your Rahu . You can get boon from the God or Mahaan whose Chandran is in same rasi as your ragu . For example if your Ragu is in Kadagam means find any god or Mahaan who has Chandran ( Moon ) in Kadagam and you can get boon from him

    • @rajandilip09
      @rajandilip09 7 лет назад +1

      Rishabam belongs to lord murugan. Right?

    • @gokoool7
      @gokoool7 7 лет назад

      How to find that bro!!!

    • @nagentiran8074
      @nagentiran8074 7 лет назад

      SIMMAA bro can't understand clearly

    • @jbalasubramanian6933
      @jbalasubramanian6933 7 лет назад

      pls relese new video for all rashi bro.

    • @KishoreKishore-no8dm
      @KishoreKishore-no8dm 7 лет назад

      SIMMAA enakku simma raasi kanniyil raagu irukku enakku endha kadavul sollunga

  • @karthikeyankarthikeyan7716
    @karthikeyankarthikeyan7716 4 года назад +2

    குருவே வணக்கம். இந்த வீடியோ நிறைய முறை கண்ணில் தென்ப்பட்டது ஆணால் இன்றுதான் முழுவதுமாக பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி குருவிற்கு நன்றி.........

  • @அருட்பெருஞ்ஜோதி

    🪔இது தேவரகசியம் போல் தெரிகிறது. 🪔
    🙏பணிவாக யாரிடம் கேட்டால் வரம் தருவார்கள்..... 🙏

  • @KARTHIKEYAN-py7xd
    @KARTHIKEYAN-py7xd 7 лет назад +14

    Guys u will get boon from this Gods...
    Mesham, Viruchikam - Lord Shiva
    Kanni, Mithunam - Lord Shrimann Narayanan (Lord Venkateshwara (or) Vishnu)
    Maharam, Kumbam - Lord Shiva
    Simmam - Lord Shiva
    Kadagam - Goddess Gauri (or) Parvathi
    Thulam, Rishabam - Goddess Mahalakshmi
    Dhanushu, Meenam - Sri Dakshina Moorthi (or) Lord Shiva.... Try it... And get all goodness.... All the best....

    • @லட்சுமிகாந்தன்
      @லட்சுமிகாந்தன் 7 лет назад +1

      அருமையான பதிவு இந்த இரகசியத்தை சொன்ன உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா

    • @geetham3021
      @geetham3021 7 лет назад

      KARTHIKEYAN .V Anna entha god yellam correct ah

    • @KARTHIKEYAN-py7xd
      @KARTHIKEYAN-py7xd 7 лет назад +2

      Geetha M Geetha Sister, Murugan Peyarai vaithukondu poi solla matten... Nambi kumbudunga... Nanmaiyae nadakum....

    • @MahaSakthi777
      @MahaSakthi777 7 лет назад

      Really thanks again

    • @yaminiramkumar8316
      @yaminiramkumar8316 7 лет назад

      KARTHIKEYAN .V ...thanks

  • @manithanmannin7937
    @manithanmannin7937 6 лет назад +23

    My dear brothers and sisters , If we know the birth star(Nakshaktra) of god or mahan we can easily threaten that god or mahan as per our brother video. Please understand that moon or chandran will present in that particular birth star of that rasi. For example barani in mesha. Siddhar bogar was born in barani nakshaktra and his moon will be at mesha.So he belongs to mesha rashi.
    For helping others, I am giving the birth star of 18 siddhars and well known deities. Lord vinayaga - Hastam - Kanni rasi(moon), Lord muruga (Vishagam - Vrichika(moon), Lord rama(punar pusam) - Kadagam or cancer, Lord hanuman( moolam - Dhanusu),Lord mahalakshmi(pusam - Kadagam or cancer). Lord krishna (Rohini - Rishabam), Lord shiva( thiruvadirai- mithunam), Lord vishnu or perumal( Thiruvonam - Magara rasi), Lord narashima(Suvathi - thulam rasi). Below is the link to know the birth star of 18 siddhaas.
    gurusriom.wordpress.com/2009/12/08/18-siddhars/

  • @bluemorphoify
    @bluemorphoify 5 лет назад

    மிகவும் நன்றி ரகசியத்தை கூறியதற்கு. பின்புறத்தில் சேவல் ரொம்ப கூவுது அதை சற்றே கவனியுங்கள்.

  • @saminathansrvs7981
    @saminathansrvs7981 5 лет назад

    மக்களுக்காக பனியாற்றுகிற தாங்களே ஒரு மகான்தான் சார் , So thank u so mach.

  • @kalavennela908
    @kalavennela908 5 лет назад

    U r great sir, puriyadhavangalukum jadhagam puriya vekkiringa...

  • @yuvaraja3151
    @yuvaraja3151 4 года назад

    Kadasila avaraium mirata arampitchutangala namba makkal ... ... Super sir ...

  • @chithradil8953
    @chithradil8953 7 лет назад

    வணக்கம் சிம்மா. சேர் மிக அருமையா சொல்லித்தந்தீர்கள் மிக்க நன்றி

  • @CharanRaja0010
    @CharanRaja0010 5 лет назад +2

    மிதுனா ராசி எந்த கடவுள் இடம் இருந்த வரம் வாங்கலாம்

  • @catherinekalloline9072
    @catherinekalloline9072 5 лет назад +10

    Sir enaku Meenam la than Ragu iruku ean husband Meena rasi but enaku payapada matranga

  • @ganesha2138
    @ganesha2138 5 лет назад +3

    My rahu is in rishabh rashi and now I came to know my deity (Lord Krishna). I'm happy very happy. Hahaha..

    • @shakthi1537
      @shakthi1537 2 года назад

      Due you know the lord if rahu is in mesham

    • @rtselvi2521
      @rtselvi2521 2 года назад

      Meena rasiyil ragu irunthal entha kaduvul theriyuma...eppidi kandupidipathu

    • @srigaran_navani
      @srigaran_navani 2 года назад

      @@shakthi1537 shivan

  • @sofikannu23
    @sofikannu23 5 лет назад

    Simma bro thank you so much for teaching reality of life through astro science nan vankura Thirukadiyur Abirami unkala adaila paduthi iruku .Thank u amma and simmha

  • @nagasankar8032
    @nagasankar8032 6 лет назад

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @ishvararameti8007
    @ishvararameti8007 2 года назад

    Thank You for your Good Work

  • @divinewisdom5884
    @divinewisdom5884 6 лет назад +3

    சீடன் : எனக்கு ஏன் இவ்வாறு நடக்கின்றன ...?!(அழுகிறார் )
    குரு : போன ஜென்மத்தில் நீ பாவகாரியங்களுக்கு உட்பட்டுவிட்டாய் ..பாவங்கள் செய்து இருக்கிறாய் ...கர்மா கழிய வேண்டும் சீடனே ! விதி வலியது உறுத்து வந்து ஊட்டும்.
    சீடன் : குருவே ..,எந்த ஜென்மத்திலும் அந்தந்த ஜென்ம விதி என்கிற கர்மா வலியதாக இருக்கும் போது.. அந்தப்பிறப்பிலும் என் கர்மா எனும் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியிருக்கும் போது , அப்போதுமட்டும் நான் நல்வினைகளை எப்படி செய்து இருக்க முடியும் ?...நான் முயன்றிருந்தாலும் என் கர்மா எனும் விதி என் நல்லசெயல்களை தடுத்து இருந்திருந்தால் ....?
    குரு: அவ்வாறு இருக்காது சீடனே !?
    சீடன்: இப்பிறப்பில் நொடிக்கணமும் ஊழ்வினை உறுத்தி ஊட்டி வழி நடத்தி சென்றுகொண்டிருக்கும் போது .. சென்ற பிறவிக்கும் இதே நிலை தானே குருவே ?அந்த இடைவெளியில் நான் நானாக பாவங்களை தவிர்த்திருக்க எப்படி முடிந்திருக்கும் என்று ... எப்படி எதிர்பார்க்கலாம் ?
    திகைத்துநின்றகுரு : அப்படி இருக்காது சீடனே .
    சீடன் : விளக்கம் உண்டா குருவே ...?
    குரு : "தன்னைப்போல் பிறரை நேசிப்பதும் , தனக்கு வலிக்கும் நிலையே பிறருக்கும் என்று உணர்வதும் , மனம் வாக்கு காயம் இவைகளால் பிறருக்கு தீங்கு தராதிருப்பதும்.." இவைகளை சங்கல்பம் செய்துகொண்டே ...தகுதியால் உயர உயர ஜீவகாருண்ய தன்மையை உயர்த்திப்பிடித்துக் கொண்டே செல்வதும் - "பலம் "என்பதின் எல்லா யோக்கியதையும் பலவீனரை கை தூக்கி விடுவதே என்று தீர்க்கமாக நம்பி செயல்படுவதும் உயிரை உயர்த்தும் பரிகாரங்களாக கர்ம வினை தீர்க்கும் சீடனே !

  • @vandhanaarul4704
    @vandhanaarul4704 6 лет назад +1

    Thanks for sharing brother.u r really great

  • @manikandanmariner2106
    @manikandanmariner2106 3 года назад +1

    Jothakathila Raku , sandhiran ore vetla eruntha...

  • @அன்பேசிவம்-ல1ண

    😍😍😍😍... Thank u soooo much PM anna... my rahu in tulam and my husband also tulam rasi... I'm newly married, soooo happy by seeing this video😉... ungal seavai thodarattum anna....👍👍...

  • @மோ.லோகேஷ்வரன்

    என் கணவருக்கு ராகு மிதுனம் ராசியில் தனித்து இருக்கிறார் எந்த மகானை வழிபட வேண்டும் pls சொல்லுங்க

  • @Balzeees
    @Balzeees 7 лет назад

    Super Simmaa.. Genius.. This is One of your most important videos...

  • @Quantumanandha
    @Quantumanandha 5 лет назад

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 😊
    குருவே சரணம் 😊

  • @t.gparasuraman1251
    @t.gparasuraman1251 7 лет назад

    Super ji. Now a days you see how many subscribers you can get very fast. People and me expected like this information. Thanks a lot for the video.

  • @vinovinothini7219
    @vinovinothini7219 6 лет назад

    Is this correct?
    Murugan - dhulam,kirshnan- rishabam
    ,ramar,Hanuman-kadakam,sita-kumbam,andal- simam,ganesh-kanni,iyappan- mesham,parvathi(katyaini)-mithunam,saraswathi- danush
    I can't find magharam,virusigam,meenam
    Plz help me and correct it for above post

  • @jayanthir1509
    @jayanthir1509 7 лет назад

    Engerndu thedi edukaradunu oru clue kodunga Sir...thanks for this wonderful video

  • @Nuthajesypages
    @Nuthajesypages 6 лет назад

    Nallathu sollavum pannavum manasu venum athu ungaluku iruku thanks

  • @sathishsivan5242
    @sathishsivan5242 5 лет назад +1

    Ramar, pilaiyar, iyapan, anuman matom than enala kanudo pudika mudithu pls enaku makarathula ragu eruku ethum oru ideya pls soluga

  • @hariharanpa5811
    @hariharanpa5811 2 года назад

    Sir I have my rahu in Rishabam...and found that lord Krishna's rasi is rishabam. So I'm going to use this to get my boons..thank you sir

  • @ponprakash841
    @ponprakash841 4 года назад +1

    Respected PM sir, how will know and search the God for kumba rasi sathayam star sir. Please send the god or mahaan's name which I follow.....

  • @iyswaryalogu5353
    @iyswaryalogu5353 5 лет назад +2

    Ponnungka lam..nalla pathunkngka😜Appodha mapla paiya nampa paecha kaeppa....sir very useful vidio ethu😄😄😄😳😳Thankyou sir😂😨

  • @androrovin438
    @androrovin438 6 лет назад +9

    சிம்மா சார் எனக்கு சந்திரன் ராகு இரண்டுமே மேஷத்தில் இருக்கு அப்படின்னா எனக்கு நானே பயப்படுவானா??? 😧 😧

    • @dinekal
      @dinekal 5 лет назад

      Mr. Simma already answered, however you will fear of someone like you and vice versa.

    • @mrsrevathy6606
      @mrsrevathy6606 5 лет назад

      me too

  • @nagasankar8032
    @nagasankar8032 6 лет назад

    மிகவும் அருமையான தகவல்

  • @prathareemo4870
    @prathareemo4870 5 лет назад +3

    Simma நான் இந்த video ஐ ரொம்ப late ஆ பார்த்து விட்டேன் . என் கணவனுக்கு தனுசு ராசி ல ராகு. நான் தனுசு ராசி. 😉 😉

  • @karthikraj6484
    @karthikraj6484 4 года назад +1

    "Super Video Sir".

  • @shri9933
    @shri9933 5 лет назад

    Ok Ella kadavulkaloda rasijum sollunga and makankalaijum sollunga .

  • @nagentiran8074
    @nagentiran8074 7 лет назад +2

    Bro I'm viruchigam...ragu 2nd house in my chart..which rasi scared for me?

  • @arunn3879
    @arunn3879 5 лет назад +1

    Hello sir... Kadavule bakthiya irundu kumbitu varam kettealey varam kidaikala... Idula kadavulai enga sir mirati varam kekradu......

  • @rishivalavan8004
    @rishivalavan8004 3 года назад

    Guruji thanks. Unkala mathiri oruvarum unmai,vilakkam kotuthathilai,.

  • @lakshmikumar4298
    @lakshmikumar4298 7 лет назад

    Very useful information Sir tq

  • @Spica24
    @Spica24 5 лет назад +1

    இப்ப எல்லா கடவுள் ஜாதகத்தையும் நான் எங்க போய் தேடுவேன்? 😩😫அதையும் நீங்களே போடுங்க

  • @saravanaprasanth
    @saravanaprasanth 7 лет назад +1

    Dear SIMMAA, Thank you very much for your valuable guidance. Myself born in Simma rasi and having my RAHU at Kumbam rasi, sathaiyam 1st patham. Tried to find the God born in Kumbam rasi sathaiyam natchathiram it is VARUNA bagavan. Can you please correct me the God and mahan born in Kumbam rasi sathaiyam natchathiram. Thanks in advance

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 6 лет назад

    Super ji.but ethu engaluku periya vela.sekarama neenga antha vedio potudunga ji pls

  • @suthaverygoodsutha9312
    @suthaverygoodsutha9312 7 лет назад +4

    SIMMAA sir entah unmayai sonnatake romba nadri tq sir 👍👍👍

  • @keerthivasanvasan3226
    @keerthivasanvasan3226 5 лет назад

    Simma rasi la iruka kadavul..magangal.. yarukavathu therinja solunga..

  • @ponprakash841
    @ponprakash841 4 года назад +1

    Dear sir, கும்ப ராசியில் சதயம் நட்சத்திரம் ஆகிய நான், எந்த கடவுளை மிரட்டி வரம் வாங்குவது. நான் தொடர்ச்சியாக தேடினாலும் தனக்குரிய கடவுளை கண்டுபிடிக்க முடியாத வண்ணம் உள்ளேன். தயவு கூர்ந்து எந்த கடவுள் என்று சொல்லுங்களேன். மிக மிக எனக்கு உதவியாக இருக்கும்.

  • @avaidyanathan8313
    @avaidyanathan8313 6 лет назад +1

    If both raghu and chandran in same house.....?

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi 5 лет назад

    Nalla thagaval sir

  • @jayanthikumar5010
    @jayanthikumar5010 3 года назад

    Thank you.

  • @SuperbMadhu24
    @SuperbMadhu24 6 лет назад

    Sir, which god, siddhar or maghan in simma rasi?

  • @maha9179
    @maha9179 6 лет назад +5

    Background la kazhudha kathudhu ji ...btwn extremely useful info neenga ena rasi ji meratti consultation vangirlam 😁😂just for fun .

    • @dineshraj1225
      @dineshraj1225 5 лет назад

      unga rasi ennanu therinjukalama???

    • @thetimeofdd2840
      @thetimeofdd2840 5 лет назад

      Neenga doctor thana ? Pothuva Maha laskmi name vachie pakum bothu ellarum nalla status ah thaan irupanga but avankaluku ethachie Oru health issue irunthute irukum correct ah madam? Astrology solluthu

  • @gomathichandrasekhar7479
    @gomathichandrasekhar7479 2 года назад

    Good information.

  • @elakiyajayaraj3999
    @elakiyajayaraj3999 4 года назад

    Bro you are great soul..

  • @donannamalai
    @donannamalai 5 лет назад +1

    Thank u sir...

  • @aswithaarumugam6688
    @aswithaarumugam6688 6 лет назад +1

    if ragu and santhiran are in same place in a jaathagam ...then how can we predict this?

  • @sudhabaskar1571
    @sudhabaskar1571 5 лет назад +1

    சார் பிலீஸ் கடவுள் எப்படி கண்டு பிடிக்கிறதுன்னு சொல்லுங்க.

  • @shantadevikrishnamy5520
    @shantadevikrishnamy5520 7 лет назад +2

    hi sir my raghu was in kanni..pls let me know which god / maahan..tq sir

  • @cjvignesh8081
    @cjvignesh8081 5 лет назад

    Kannila rahu iruntha entha kadavula vanakam anna... Enaku kanni lakanam lakanathulaye rahu iruku

  • @PurpleBee9
    @PurpleBee9 4 года назад +1

    I got Raghu & Moon are in the same house virchigam. What is the solution for this. Pl advice

    • @kamalrajsmr5199
      @kamalrajsmr5199 5 месяцев назад

      அதுக்கு பதில் வராது

  • @padhmasree5252
    @padhmasree5252 6 лет назад +3

    சந்திரன் ராகு மீனத்தில் சேர்க்கை எனக்கு எப்படி தெய்வ வரம் வாங்குவது

  • @amuthavallimurugan454
    @amuthavallimurugan454 6 лет назад +1

    Thank you Sir for the wonderful information..
    My Rahu is in Mesha Rashi.. As I found Bogar Siddhar's Nakshatra is Bharani.. So Should I pray him for my needs !!!!

  • @sugannice4531
    @sugannice4531 7 лет назад +7

    Hello simmaa sir where to find the details of gods rasi pls help

  • @vaidi9272
    @vaidi9272 5 лет назад

    Wow.you are great sir

  • @kavithamunusamy1561
    @kavithamunusamy1561 5 лет назад

    Unga videos ellamae 👌👌👍👍

  • @krishnanhariharan7839
    @krishnanhariharan7839 7 лет назад +3

    If Rahu is in Neecham in that house... Effect is the same still?

  • @ponprakash841
    @ponprakash841 4 года назад +1

    Please tell the correct God for kumbaya rasi sathayam star

  • @malinidevisubramaniam5942
    @malinidevisubramaniam5942 7 лет назад +2

    Interesting video. I am confused now. My rahu in katakam and chandran in simmam. So, i need to pray God which has chandran in katakam. Am i right?

    • @Simmaa
      @Simmaa  7 лет назад +1

      Yes absolutely

    • @raviyadav3315
      @raviyadav3315 2 года назад

      Mam did you find the God? Am also having the same 😅

  • @blueflowers8991
    @blueflowers8991 7 лет назад

    Sir, chandranum raghuvum ore veetil irundhal enna pandradhu?

  • @abiramiabirami8230
    @abiramiabirami8230 6 лет назад +1

    Kadavul nale oruthar dhana?

  • @TastyFashionFood
    @TastyFashionFood 7 лет назад

    Migavum santosam :) workout aguthu pm sir:) danks

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 6 лет назад

    ஐயா,நல்ல தொகுப்பு ...
    ராகு சூரியனையீம் || || கேது சந்திரனையீம் தானே கேடுக்கும்

  • @karthigasaravanan1370
    @karthigasaravanan1370 4 года назад

    Kadavul raku chanthiran eppadi therinthu kolvathu

  • @sridevichandrasehar9398
    @sridevichandrasehar9398 6 лет назад +2

    Absolutely true

  • @banudevika6390
    @banudevika6390 5 лет назад

    raguvum,chandranum ore rasil erunthal?

  • @annamalairajasenthamilselv8301
    @annamalairajasenthamilselv8301 6 лет назад +2

    Sir I have rahu and chandran in same house.

  • @prathyangiraskarthikeyan8693
    @prathyangiraskarthikeyan8693 4 года назад

    anbe sivam appa yen miratti vanganum but astrology advice is super

  • @karthibanathan
    @karthibanathan 7 лет назад +2

    Thanks Brother

  • @madhavansri5037
    @madhavansri5037 5 лет назад

    Aenpaa simmah , kadavuluku aedhu jadhagam ?
    Naan , narasimha perumalai meeratti varam vanganum.
    Narasimmaha perumaloda jadhagam yaru kitta irukku ?

  • @114selva
    @114selva 7 лет назад

    ராகு தனித்து இல்லாமல் வேறு கிரக சேர்க்கையுடன் இருந்தால் இது சாத்தியமாகுமா?

  • @madhavansri5037
    @madhavansri5037 5 лет назад +1

    Ellam gods kum jathakam kanicha josier , NAMMA SIMMAH thaeno ?🤗

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 лет назад

    Nandri Simmaa Ji

  • @rameshkarunakaran475
    @rameshkarunakaran475 4 года назад

    Romba romba nantri anna

  • @Spica24
    @Spica24 5 лет назад +1

    என் தங்கை மிதுன ராசி, என் ராகு மிதுனத்துல் இருக்கு. ஆனா அந்த பஜாரி யாருக்கும் பயப்படாது!! நான்தான் சின்ன வயசிலேருந்து அதை பார்த்தா பயந்து சாவேன்!! அவ்ளோ சண்டை போடும் 😟 ஒரு வழியா்அதை கட் பண்ணி விட்டு ரெண்டு வருடமாக நிம்மதியா்இருக்கு. எல்லாம் உல்டாவா இருக்கே? 🤔

  • @venkatkris2729
    @venkatkris2729 5 лет назад +1

    Hi sir
    My rahu in kumbha rasi I searched but I didn't got which God born in kumbha rasi my point of thinking God shani is it right ? Pls tell me sir

  • @jayasankar7422
    @jayasankar7422 6 лет назад

    Dear Dimas sir
    Ragu at kadakam. Lagnam is also in kadagam in my jadhagam. Shall I pray Ram god, rasi is kadagam.

  • @aswinsoorajsooraj6506
    @aswinsoorajsooraj6506 7 лет назад +1

    Chandiranum rahuvum 10th house il irukk sir enak.enna palan sir

  • @sanasridigitalwoodcarvingk32
    @sanasridigitalwoodcarvingk32 7 лет назад

    சார் வணக்கம் என் மகள் லக்கணம் கன்னி,,, சிம்ம ராசி,,, என்னன சிம்மராசிஇல் [ராகு] இருக்கார் இதை எப்படி பார்பது அம்ம்சத்தில் ராகு [துலாமில் ]இருகிரர்.. நீங்கதான்பதிகள் சொல்லவேண்டும்

  • @SureshBabu-cz5ei
    @SureshBabu-cz5ei 6 лет назад

    ஐயா வணக்கம், கடவுளிடம் வரம் கேட்கும் வழிமுரை தெரியபடித்திர்கள், நன்றி உங்கள் சுரேஷ்பாபு

  • @jayalakshmiramakrishnan3840
    @jayalakshmiramakrishnan3840 7 лет назад

    Ragu,Chandran and budhan in same 10 th Bavan that is simmam. Sun in 9 th bhavam

  • @yuvanasrirajammal3753
    @yuvanasrirajammal3753 6 лет назад

    Romba Romba Thanks Sir🙏

  • @ramyanachiyappan2991
    @ramyanachiyappan2991 5 лет назад

    Entha time la kekkalam nu sollunga sir

  • @mahamuni3319
    @mahamuni3319 7 лет назад +1

    Thank you jiii

  • @arunsiju1160
    @arunsiju1160 6 лет назад

    எனக்கு மேஷத்தில் சந்திரன்... விருச்சிகத்தில் ராகு .. அப்படினா முருகனை மிரட்டி வரம் வாங்கலாமா...

  • @alakiyamanavalan3249
    @alakiyamanavalan3249 5 лет назад

    Excellent ji

  • @thunderstorm864
    @thunderstorm864 5 лет назад +1

    எனக்கு ராகு கடகத்நில் சந்திரன் கும்பத்யிலே நான் மேசலக்கணம் கும்பராசி சதயம் எனக்கு எப்படி ஜய்யா

  • @balamuruganc5747
    @balamuruganc5747 2 года назад

    Kadavullkalin stars therinthaalum rasi confuse because padam ethu endru confuse so, tell the god rasi ok.

  • @sagunthalaganesh4566
    @sagunthalaganesh4566 3 года назад

    Sir , how to find the God ? Please let me know sir

  • @naagaraj6199
    @naagaraj6199 7 лет назад

    I have rahu in Scorpio.... When I checked , lord muruga was born in visaga star that belongs to Scorpio.... So I can get boon from murugan.... Please correct me if am wrong....

  • @saravanans5606
    @saravanans5606 5 лет назад

    நன்றி

  • @shiamalajeganathan1705
    @shiamalajeganathan1705 Год назад

    I tried but cannot find pls tell me thambi which the rasi and god who has chandran