இந்த ஜாதகம் உங்கள் வாழ்க்கையை மாற்றும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Here I have explained in detail how to change your jathagam and through that how can you change your life. If you don’t know anything about your jathagam then see the video ungal jathagam ungal kayil here • உங்கள் ஜாதகம் உங்கள் க...
    உங்கள் ஜாதகத்தை வைத்து எப்படி உங்கள் வாழக்கையை நீங்களே மாற்றலாம் என்று இந்த பதிவில் கூறியுள்ளேன். உங்கள் ஜாதகத்தை பற்றி தெரிந்துகொள்ள இதை பாருங்கள் • உங்கள் ஜாதகம் உங்கள் க...

Комментарии • 515

  • @Simmaa
    @Simmaa  5 лет назад +17

    உங்கள் ஜாதகத்தை பற்றி தெரிந்துகொள்ள இதை பாருங்கள் ruclips.net/video/RhC7FoqveiY/видео.html

    • @srinivasankrishnan6403
      @srinivasankrishnan6403 5 лет назад +1

      SIMMAA ஜாதகத்தில் ஒருவருக்கு ஏழாம் திசை நடக்கும்போது அவருக்கு எல்லாமே எதிர்ப்பாகத்தான் அமையும்..
      ஒரே பரிகாரம்... அவரின் லக்னத்துக்குடைய குணங்களை நேரெதிராக மாற்றுவது மட்டுமே..!!
      உதாரணம்..!!
      ஒருவருக்கு கும்ப லக்னம் .. நடப்பது (சிம்ம) சூரிய திசை..!!
      இவர் தப்பிக்க ஒரே வழி...
      கும்பத்துக்குரிய குணங்களான இருக்கிற இடம் தெரியாமல் மறைந்து வாழ்தல், பணிந்து பேசுதல் , சிறிது பெண்மை போன்ற நாணம், குணம் போன்றவையை மாற்றி
      ஊர் அறிய ஏதாவது செய்யிதல்., துணிந்து எதிர்த்து பேசுதல், ஆண்மையாய் பேசுதல்..
      போன்றவையை கடைபிடித்தாலே போதுமானது..!!
      இன்னொரு விசயம் ... நீங்க கடைபிடிக்காட்டியும் அது தான் நடக்கும் சூழல் உருவாகும்..!!!
      நாம் அதற்கேற்றார்ப்போல் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்..!!
      //
      1.)இது உண்மையா இல்லையா..?
      2.)7ம் திசை நடப்பில் லக்னாதிபதி புத்தி எப்படி வேலை செய்யும்.??
      க்கு ஒரு பதிவு போடுங்களேன்...

    • @vijayamala6132
      @vijayamala6132 5 лет назад +1

      I am dhanusu moolam star 13.06.1987.life epadi irukum anna

    • @aadithyamuruganaadithyamur2640
      @aadithyamuruganaadithyamur2640 5 лет назад

      jathagam my

    • @pradeeprajendran9392
      @pradeeprajendran9392 5 лет назад +1

      Sir I'm sorry to ask this!! Can u explain about LGBT. Is it related to horoscope?? Or it is just the mental state??

    • @kd__fashion__11
      @kd__fashion__11 5 лет назад

      Simma

  • @licbalu8233
    @licbalu8233 5 лет назад +38

    உங்கள் குரல் கேட்கும் போது ஒரு இனம் புரியாத சந்தோசம் கிடைக்கிறது நன்றி

  • @jsivarengadurairengadurai2232
    @jsivarengadurairengadurai2232 5 лет назад +4

    ஆஹா அருமை திரு.சிம்மா அவர்களே. நீங்க சொன்ன இந்த கருத்தை விரைவில் கடைபிடிக்கிறேன். உங்களுக்கு என் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். வருகின்ற புத்தாண்டில் உங்களுக்கும் உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் சகல நலமும் வளமும் பெற்று வாழ்க என இறைவனை வேண்டுகிறேன். தொடரட்டும் உங்கள் நற்பணி. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 💐💐👍👍👌👌

  • @s.boopathirajamannan9355
    @s.boopathirajamannan9355 5 лет назад +8

    நல்லதே நடக்கும்,தங்களின் உயர்வான தெளிவான கருத்துக்களுக்கு மக்களின் பயன்பாட்டிற்கு புரியும்படி பயன் அளிக்கும் படி சொன்னதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,,,,,,

  • @RMSMuni
    @RMSMuni 5 лет назад +2

    வணக்கம் நான் ஜோதிடம் கற்றுக் வ௫கிறேன். ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளது. நீங்கள் சொல்வதிலும் ஏதோ விஷயம் உள்ளது. நான் செய்து பார்க்கிறேன். ஆனால் ஜோதிட தகவல்களை இவ்வளவு பொறுமையாக யாரும் சொல்ல மாட்டார்கள். தங்களின் பதிவு போட்டவுடன் பாா்ப்பவா்களின்கேள்விக்கு உடனே பதில் த௫வது. மிகச் சிறப்பு வாழ்க வள௫க இறைவனின் ஆசியுடன்.

  • @deeps7521
    @deeps7521 5 лет назад +16

    Innum yevvalavu knowledge tha unga mind la irukku Simmaa sir, kandipa nanmaigal nadakkumnu nambra,...Nandri Simmaa avargaley,....neengalum nalla irupeenga,....

  • @forsanselvamselvamforsan3821
    @forsanselvamselvamforsan3821 5 лет назад +1

    எங்கலை போன்றவர்கலுக்கு நல்ல வழிகாட்டியாக இறுக்கீர்கல் உங்கல் சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன்

  • @varshinirajamanickam
    @varshinirajamanickam 5 лет назад +1

    உங்கள் இந்தப் பணி தொடர வாழ்த்துகள், வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்

  • @runner258
    @runner258 5 лет назад +1

    தன்னம்பிக்கை உணர்வு தரும் வகையில் உங்கள் சொற்கள் உள்ளது. நன்றி ஐயா.

  • @priyagp24
    @priyagp24 3 года назад +1

    I followed this. It brought a good change in my life.

  • @ashokr7312
    @ashokr7312 5 лет назад +5

    என் குருவே சிம்மா அண்ணா நீங்கள் என் முதற்கண் குரு உங்களால் என் வாழ்க்கை ஓரளவு சீராக உள்ளது வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு கடன்பட்டுள்ளேன் அண்ணா நன்றியுடன் உங்கள் தம்பி அசோக்குமார்

  • @kalamalinibose5246
    @kalamalinibose5246 5 лет назад +3

    Positive ah sollureenga and ithu mathiri oru pathivai ethirpaarthean. Thank you simma god bless you.

  • @charumathivigna1787
    @charumathivigna1787 5 лет назад +3

    Absolutely brilliant video. Thank you for sharing all the knowledge you have

  • @skvasudevanvasu202
    @skvasudevanvasu202 5 лет назад +1

    இத சொல்லவே நல்ல மனசுவேனும் சூப்பர் சார் வாழ்த்துக்கள்

  • @aukshaybharath
    @aukshaybharath 5 лет назад +4

    super technic, be positive thinking,this is good think,good vibration

  • @chandruchandru4753
    @chandruchandru4753 5 лет назад +3

    *SIMMAA* sir the tips you gave by this video is very much useful and also very very important for all of your viewers....there is a good future for all of them including me.. you are leading us to a good way... so that there is a success for all of us....i request you to give us more tips like this...thank you a lot

  • @suriakalarajan2567
    @suriakalarajan2567 5 лет назад +3

    Thank you. I believe it 100 percent. I am sure this is the magic way to run the life happily. Thank you again

  • @ARR56
    @ARR56 5 лет назад +2

    Thank you alot. Many people will charge much money and ll give small takadu. But within 15 mins you given good solution. Thank you Ji 😃😃

  • @hariharanllhariharan1192
    @hariharanllhariharan1192 2 года назад

    உங்களின் இந்த ஒளிப்பதிவு தகவல் அருமை நன்றி

  • @soundaryasridhar3756
    @soundaryasridhar3756 5 лет назад +4

    Right time right information na. Ur gift from God to us.

  • @kalakanagaraj8067
    @kalakanagaraj8067 5 лет назад +2

    gi pariharam illa.nadakuradudan nadakumnu sollitey irundeenga.but unga viewersku semma new year gift kuduthuteenga.thank u so much 🙏🙏🙏

  • @alathoorschoolbangalorevvi6484
    @alathoorschoolbangalorevvi6484 5 лет назад

    புதிய முறையில் சுலபமான , வாழ்க்கையைப் பிரகாசிக்கச் செய்யும் வழி.நன்றி.🙏

  • @jaisudhanjai5487
    @jaisudhanjai5487 5 лет назад +4

    Excellent bro.... awesome remedies....tq u so much nd expecting more videos like this....👌👌👌👌👌👌

  • @anuradhakumar1956
    @anuradhakumar1956 5 лет назад

    அருமையான தகவள் குரு நன்றி குரு

  • @vijayalakshmiprabukumar7220
    @vijayalakshmiprabukumar7220 5 лет назад +3

    நீங்கள் சொன்ன விஷயத்தை கண்டிப்பாக follow panrom simmaa sir.

  • @astroswtykalpana7666
    @astroswtykalpana7666 5 лет назад +4

    Super idea tnq u very useful information ,

  • @astroletchmisivakumar9792
    @astroletchmisivakumar9792 5 лет назад

    Very scientific one sir.. My guru vethathiri maharishi tell the same in one type of meditation.. Panja bootha navagraha thavam.. Making panja boothams n navagrahas our frnds.. U told the astro method.. Excellent sir..

  • @goshawkstones9151
    @goshawkstones9151 5 лет назад +1

    Thank you sir.. sun Jupiter mercury already in 11th house in my jathakam (my 11th house is simma rasi) I'm thulam lagnam.. I've tried this.. already positive things starts to happen in my life .. really thankful to you..

  • @shank245
    @shank245 5 лет назад

    Thank you SIMMAA whenever I see your videos I get positive vibrations. You are a good human soul indeed. God bless you

  • @mahalakshmirajendiran4675
    @mahalakshmirajendiran4675 5 лет назад

    Kadavulin karunaidan ungalin inta video.really u have good hearted.nandri.

  • @srinivasankrishnan6403
    @srinivasankrishnan6403 5 лет назад +6

    Fill up pannum grahathai endha varisaiyil fill seiyyanum..??
    சூ பக்கத்தில் சுக் போடலாமா..??
    பு பக்கத்தில் செவ் போடலாமா
    சனீஸ் பக்கத்தில் சந் போடலாமா..?
    இல்ல நவக்கிரஹ ஆர்டர் படி போடவா..??
    பிலீஸ் சொல்லவும்

  • @nagarhythem3680
    @nagarhythem3680 5 лет назад

    Arumaiyana vilakkam..

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 5 лет назад +2

    Thank you sir God bless you and your family

  • @chinnathambi4749
    @chinnathambi4749 5 лет назад +4

    குருவே நான் பாலே பன்றன் கல்யாணம் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வந்த நான் உங்கள் அடிமை குருவே சரணம்

  • @hara23scorp
    @hara23scorp 5 лет назад

    You always provide an uncommon way of different and easy solutions.

  • @drivings7652
    @drivings7652 5 лет назад +1

    Thanx simmha sir. Simply superb but effective. 👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👍👍👍

  • @bhoopauthyt5623
    @bhoopauthyt5623 5 лет назад

    semma tips people wants to try this. need lot of tips like this. simmasir one of the GOD for me.

  • @rakeshtiwary3328
    @rakeshtiwary3328 5 лет назад +1

    Very Good Explanation SIMMAA ji😊

  • @gosilangoubalu5122
    @gosilangoubalu5122 5 лет назад +1

    Very beautiful remedy 👍🏻 thank you simmaa

  • @ashwini6642
    @ashwini6642 5 лет назад

    Good, good, good stylish trick useful and beneficial idea for tough full lifestyle.

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 5 лет назад +1

    Sir,
    Thank you for your positive approach and guidance.

  • @kaymanickam5555
    @kaymanickam5555 4 года назад

    Vanakam bro..ur speech helping me to sleep quick..thank q so much..

  • @சரவணகுமார்-ன9ம

    Unmai than Bro. Unga voice kettale mind relax ah irukku.😊

  • @amazingfactsintamil6915
    @amazingfactsintamil6915 5 лет назад

    Excellent positive definitions and clarity thank you simmmmmma

  • @reachkarthik2007
    @reachkarthik2007 5 лет назад

    Done as per u said...... I am 100% sure this will work, coz, u won't tell anything glossy , without any experiment this method u wouldn't have told us.... Thank u so much

  • @hemanaidu4077
    @hemanaidu4077 5 лет назад +1

    Namaskaaram. There is a good turn in universe. Good approach.

  • @akila2959
    @akila2959 5 лет назад +2

    SIMMAA...I'm meena lagnam..neenga sollumpothey na pannita pooja room la vachita...thank you simmaa...positive vibes....👍👌✌💖☺

  • @deeru1232
    @deeru1232 5 лет назад +4

    11.30.... in reality antha 5la oru kadangara jadhaga payyan naan dhaan...nothing helped to come out of debt, i will try your method and will give feedback 3 months later...thnks dear.

    • @raji2819
      @raji2819 5 лет назад

      Did you try this? Any improvement?

  • @RameshRamesh-pm1qq
    @RameshRamesh-pm1qq 5 лет назад +3

    Vera level video simma sir thank you

  • @krishna-6869
    @krishna-6869 5 лет назад

    Nalla Superana Idieya Sollierukkierierghal . Thank You So much .

  • @sivajica..2364
    @sivajica..2364 5 лет назад +2

    தாங்கள் கூறியபடியே போட்டுள்ளேன்., ஆச்சரியம், எனது, ராசியில், கன்னியில், வந்துள்ளது. நல்லது.👍😊

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 2 года назад

    சகோ மிக்க மகிழ்ச்சி.நன்று அருமை. தவறாக நினைக்கவேண்டாம் எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் என்று தான் நல்லது சொல்லுறீங்க. ஆனால். தன் கர்மாவை கடக்காமல் நமக்கு கொடுக்கப்பட்ட விதிகளை நாம் மாற்ற இயலுமா அப்படியே முடிந்தாலும் இது கடவுளுக்கு எதிரானதாக இருக்காதா. அப்போ எல்லோருமே ஒரே குணத்தை பெற்றவர்களாகவும் ஒரே வாழ்க்கையை நடத்தி செல்பவர்களாகவும் இருப்பார்கள் தானே. இது தவறா இல்லை சரியா என்று எனக்கு தெரியவில்லை. ஒரு சந்தேகம் வந்தது அதான் இந்த கேள்வி. சகோ. மற்றும் உங்கள் கருத்துக்களை ஏற்கிறேன். மற்றபடி உங்கள் நிதான பேச்சு அழகான பதில் பொறுமை நல்ல சிந்தனை என அனைத்தும் பிடிக்கும். முடிந்தால் பதில் தாருங்கள்.‌மகிழ்ச்சி .நன்றி

  • @jayasrivijai2476
    @jayasrivijai2476 5 лет назад +1

    Good morning sir... Thank you so much for your service🙏🙏🙏

  • @rethis7331
    @rethis7331 5 лет назад

    Thank you very much for such simplest advice 🙏 be blessed always 🙏

  • @kalakanagaraj8067
    @kalakanagaraj8067 5 лет назад +3

    gi really unga video partha blood relative yaro orutharai daily meet panramathiri iruku 👏👏👏

  • @MaghizMeena
    @MaghizMeena 5 лет назад +1

    good massage. very nice

  • @ammuswty3261
    @ammuswty3261 5 лет назад +2

    Anna done..neenga sonadhu senjuvechuten.hope fr the best things to happen.tks fr ur tips...🙏🙏🙏🙏🙏

    • @user-ni6ho9yw6i
      @user-ni6ho9yw6i 3 года назад

      Hi, palan kidaithatha? PLEASE SOLLUNGA ? ITHU UNMAIYA?

  • @rangalasai5585
    @rangalasai5585 5 лет назад +1

    Superrr.. I`ll definetly try this. Thankyou very much.

  • @sumithradevi3815
    @sumithradevi3815 5 лет назад

    Sema sir great entha marilam ungalal than yosika mudium superb sir thank you so much

  • @mahendran2814
    @mahendran2814 5 лет назад

    Much positive. Great SIMMAA

  • @logeshp3440
    @logeshp3440 5 лет назад +1

    Bro sema tips 😍 .. sure I'll try and let you know.. looking for more soochamam like this.. thanks

  • @sathyalakshmi5891
    @sathyalakshmi5891 5 лет назад

    New year, new jathagam thanks simma sir

  • @murugavelvel7921
    @murugavelvel7921 5 лет назад

    Sir, unbelievable but no other option for me. Going to try. Thanks

  • @karthikagovindaraj6268
    @karthikagovindaraj6268 5 лет назад +2

    Thank you sir. Your are great guru.

  • @muruganmgr80
    @muruganmgr80 5 лет назад +11

    நன்றி குருவே ஆனால் உண்மையான கிரகத்தின்படி தானே பலன்கள் அமையும் இது நம்மை நாமே ஏமாற்றுவது தானே எப்படி நாம் பிறந்தபோது இருக்கும் கிரகநிலை இடையே மாறும்?

  • @ishababygk6117
    @ishababygk6117 5 лет назад +2

    Super anna,we do the same @ home & vl share our experience after 3 month

  • @venkateshusha1654
    @venkateshusha1654 5 лет назад +1

    Thank you so much . Will try and expecting good results

  • @babu7569
    @babu7569 6 месяцев назад

    வாழ்க வளமுடன் வாழ்க வளர்க...

  • @love143785
    @love143785 5 лет назад

    Thank u so much sir....such a wonderful gift for dis new year.....amazing talent u have....keep rocking...

  • @p.n.mohanasundaram8080
    @p.n.mohanasundaram8080 5 лет назад +1

    ungal narpani melum thodara.. வாழ்த்துக்கள்...

    • @p.n.mohanasundaram8080
      @p.n.mohanasundaram8080 5 лет назад

      divint tv youtube channel la oruthan josiyam solren nu.. enna vellamo pesuran.. ningalum adha konjam parunga bro.... kadupethuran bro..

  • @umapriyavaradarajan6711
    @umapriyavaradarajan6711 5 лет назад +2

    Really amazing Sanjeev.
    Wonderful matter.

    • @Simmaa
      @Simmaa  5 лет назад

      Call me as Simmaa

  • @balamurugan3222
    @balamurugan3222 5 лет назад

    Great idea your message is wonderful brother thanks for information God bless you 👏👏👏👏👏👍👍👍👍👍👌👌👌👌💗💗💗

  • @sanmithababy9736
    @sanmithababy9736 5 лет назад +1

    Thank you so much Simma Sir. 🙏🙏🙏

  • @abisuren1669
    @abisuren1669 5 лет назад

    Again thanks. Jadakam nambaravingalukku better tips simmaa.nallade nadakkkum pray God. thanks.successful videos expecting simmaa sir👍👍

  • @Balzeees
    @Balzeees 5 лет назад

    Great knowledge.. Good to know that jadagam is like enthiram 👍

  • @raakhishaji6177
    @raakhishaji6177 5 лет назад +1

    Will surely try n let u know the feed back. Thank you so much. If a birth chart in a house can influence us so much, can we keep the horoscope of god's n mahapurushas at home, will that also have impact on us.

  • @kuttimaselvaraj528
    @kuttimaselvaraj528 5 лет назад

    Bro romba nal kalichu oru learning vdo potrkinka i feel happy😊

  • @Discover_Peace
    @Discover_Peace 5 лет назад

    Im learning basics from your videos only. Nice.✊👌

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 5 лет назад +2

    very nice ji. I followed all post. like food for ant. still I followed food give ant. i want to do this also. thanks again ji

  • @amudharajesh5094
    @amudharajesh5094 4 года назад

    I will try this tip sir....l hope it will workout for me....

  • @vishnuprakash7423
    @vishnuprakash7423 5 лет назад

    Thanks ...Simma ji ...

  • @kalpanadevi402
    @kalpanadevi402 5 лет назад +3

    Kandippa panren bro. Super remedy. App veetla Enga veetla 3 members so three members kkum vekkalama bro?

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 5 лет назад +3

    ⚡ Super, I heard good news, only here... ✍ 👸 👏👏👏 🙏.

  • @srinarenc.k.srinarenc.k.6125
    @srinarenc.k.srinarenc.k.6125 5 лет назад +1

    Good explanation guru gee.

  • @gurumoorthymoorthy9254
    @gurumoorthymoorthy9254 5 лет назад

    Very good and I will try and intimate the result to you. brother

  • @logeswaridinesh3255
    @logeswaridinesh3255 5 лет назад +1

    Gud morning sir..... gud news in the morning...... definitely will try.....,🙏🙏🙏

  • @malikakarti
    @malikakarti 5 лет назад +1

    Simma Manthi story than mind la varuthu... ravanan nilama than varum... vithi valiyathu...But good information ..you always rocking

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 5 лет назад

    Thalaiva.. Ungalukku oru kovile kattalaam.. idhuvaraikkum Astrologers thannila thathalikiravana kalla katti thannila thaldra madhiri solluvanga.. Neenga mattum thaan life belt kudukkra madhiri solldringa.. Super.. U r a Great human... Sari.. thappa Ninaikkathinga Naanga indha formula try panna, Astrologers Nilamai Enna Aagum.. Ungalukku prechana illa Naanga unga research videos paathu kaala otiruvom.. Other Astrologers thaan paavam..😃😃U r really Great bro..God bless u..

  • @jayameena1234
    @jayameena1234 5 лет назад

    Very nice , and thank you sir

  • @kotteeswarijayakumar2646
    @kotteeswarijayakumar2646 5 лет назад

    Positive Tips. thank you sir 👌👌👌

  • @BhalaganeshNR
    @BhalaganeshNR 5 лет назад +4

    I have already done this Sir 👍

    • @தமிழன்தமிழ்-ட3ல
      @தமிழன்தமிழ்-ட3ல 5 лет назад +3

      எப்படி யான நன்மைகள் உங்களுக்கு நடந்தது சார்

    • @user-ni6ho9yw6i
      @user-ni6ho9yw6i 4 года назад

      உங்களுக்கு நன்மை ஆக அமைந்ததா?

  • @shankarsureshkumar8019
    @shankarsureshkumar8019 5 лет назад

    Finally no matter what our horoscope is .. he makes us to blv that our horoscope is good without any dosha by registering in subconscious mind... Mind can't register n accept at frst tym so he makes us to write it in paper n by seeing n repeating it ..... Finally I understood one thing it all depends on our mind... Be positivie .... horoscope n astrology is nothing if ur mind is strong n positivity.... Keep saying all is good 😎

  • @Rajeshkannan-hd4eo
    @Rajeshkannan-hd4eo 5 лет назад +2

    நன்றி அண்ணா... உங்க கண் ah patha payama இருக்கு ..என் தெரில. நா audio மட்டும் தா கேக்குறேன்..

  • @vishunuvishunu6688
    @vishunuvishunu6688 5 лет назад +1

    Rompa nanri sir

  • @malarmannan17
    @malarmannan17 5 лет назад +1

    Thank you sir. Etha naanga try pannittu result soldranga sir

  • @sathyap1063
    @sathyap1063 5 лет назад

    Thank u.useful information.i ll do it today itself👍

  • @rameshg8679
    @rameshg8679 5 лет назад

    thanks for the video
    I need this. thank you once again.

  • @vishnuvarthini7750
    @vishnuvarthini7750 Год назад

    Thank you so much sir

  • @durgasaravanan8323
    @durgasaravanan8323 5 лет назад +2

    Getting positive vibration after this viedo

  • @SaravananKd
    @SaravananKd 5 лет назад

    Jathakam enpathu nambikaithan so ithuvu oru nambikaithan nallathu sir super