கையைப்புடிச்சானே .. காலைப்பிடிச்சானே .. நெஞ்சை தொட்டானே .. என்று யாரோ ஒருவனை பற்றி தன் மச்சானிடம் சொல்ல .. அதற்கு கையை கொடுத்தியா.. கால கொடுத்தியா .. என்று செல்லமாக சண்டை போடும் என் கிராமத்து காதல் ஜோடி.. பொருத்தமான கற்பனையுடன் காட்சியான பாடல் .. பெண்மையின் கனவையும் ஆண்மையின் குணத்தையும் சொன்ன பாடல் வரிகள்.. அருமை...
சூப்பரான தெம்மாங்குப் பாடல்!! இதிலே எம்ஜிஆரின் ஆக்ஷன்ஸ் அவரோட முகபாவங்கள் ரொம்ப நல்லாயிருக்கும்,!! கிராமங்களில் பெண்கள் சாதாரணமாப் பேசுறத விட இப்பிடி விடுகதையோடும் புதிர்களோடும் தான் பேசுவாங்க! நானும் ஒரு கிராமத்துல பிறந்து வளந்து இருப்பவள் என்பதால் எனக்கு இது புரியும் புடிக்கும்!! அவங்க பேசுறதே ரசிக்கும்படியோம் வேடிக்கையாகவும் இருக்கும்! இதிலுமர அதே!!எப்பவுமே தன் மாமன் மகனோடையும் அத்தை மகனோடவுமே பெண்கள் இப்பிடி புதிர் போட்டு தலையை கிறுகிறுக்க வைப்பாங்க!! முடரடாளுங்களுக்குப் புரியாது!நம் எம்ஜிஆர் போலுள்ள அறிவாளீகளுக்கு புரிஞ்சிடும்!! ரசிக்கத் தகுந்தப் பாட்டு! டிஎம்எஸ் எத்தனை அழகாப் பாடிருக்கார்!!!!சுசீலாம்மா குரல் தித்திக்குது!! எம்ஜிஆர் வேஷ்டி சட்டையிலே அட்டகாசமா இருக்கார்!! இவுங்க அந்திமந்தாரையாய் மினுக்குறாங்க!! கேவீஎம் ! கலக்கீட்டாரூ!! அற்புதமான நாட்டுப்புறப் பாடல்!! நன்றீ!!
100 ஓடிய படம் இது ..தலைவர் முகம் காட்டும் சீன்களில் மட்டுமே அவர் நடித்தார் மற்ற சீன்களில் எல்லாம் முழுக்க முழுக்க டூ ப்பு போட்டு தான் எடுத்தார்கள் ஏன் என்றால் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக தலைவர் வெளி நாட்டில் இருந்தார்...ஆனாலும் இந்த படம் 100 நாள் ஓடியது.

No clue
Thank you sir
மிகவும் சிறப்பான பாடல் இதுபோன்ற பாடல் படவுலகில் வராது இப்பாடல் வெளியிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா
சூப்பரான தெம்மாங்குப் பாடல்!! இதிலே எம்ஜிஆரின் ஆக்ஷன்ஸ் அவரோட முகபாவங்கள் ரொம்ப நல்லாயிருக்கும்,!! கிராமங்களில் பெண்கள் சாதாரணமாப் பேசுறத விட இப்பிடி விடுகதையோடும் புதிர்களோடும் தான் பேசுவாங்க! நானும் ஒரு கிராமத்துல பிறந்து வளந்து இருப்பவள் என்பதால் எனக்கு இது புரியும் புடிக்கும்!! அவங்க பேசுறதே ரசிக்கும்படியோம் வேடிக்கையாகவும் இருக்கும்! இதிலுமர அதே!!எப்பவுமே தன் மாமன் மகனோடையும் அத்தை மகனோடவுமே பெண்கள் இப்பிடி புதிர் போட்டு தலையை கிறுகிறுக்க வைப்பாங்க!! முடரடாளுங்களுக்குப் புரியாது!நம் எம்ஜிஆர் போலுள்ள அறிவாளீகளுக்கு புரிஞ்சிடும்!! ரசிக்கத் தகுந்தப் பாட்டு! டிஎம்எஸ் எத்தனை அழகாப் பாடிருக்கார்!!!!சுசீலாம்மா குரல் தித்திக்குது!! எம்ஜிஆர் வேஷ்டி சட்டையிலே அட்டகாசமா இருக்கார்!! இவுங்க அந்திமந்தாரையாய் மினுக்குறாங்க!! கேவீஎம் ! கலக்கீட்டாரூ!! அற்புதமான நாட்டுப்புறப் பாடல்!! நன்றீ!!
சூப்பர் பின்னிட்டீங்க
உங்கள் விமர்சனங்களை படிப்பதர்க்காகவே
மிண்டும் மிண்டும்
புரட்சித்தலைவர் பாடல்களை பார்க்கிறேன்
@@lathasuresh4606 !! நன்றீங்க!
@@sisi201 நன்றீ!
I am a fan for your writings madam
Maattukkaaravelan padathula aththanai paadalgalum super. Kavigner vaali mgrai nalla thookki vittuttaaru.
கடைசி தேர்தலில் 234 தொகுதியில் இரட்டை இலை சின்னம் போட்டியிட்டு வெற்றி வென்ற வீர பெண் மணி எங்கள் தெய்வம் அம்மா
எம்ஜிஆர். ஜெயலலிதா. அற்புதமான💕😍 ஜோடி🍍🍍🙏💋 அழகான😍💓 பாடல். சூலை🍓🙋🙏 19.
My favourite song❤😊
தலைவர் சூப்பர் தலைவியின் நடிப்பு சூப்பர்
4k சூப்பர் நன்றி கோல்டன் சினிமா வாழ்த்துக்கள்
Home❤💖💖💕💖💙
Am
௦@@ayynarayyanar6765 ௧௧
@@ayynarayyanar6765 supeR
ஏ மச்சான் என் பொன்னு - டி.எம்.எஸ் & பி.சுசீலா - எம்.ஜி.ஆர் & ஜெயலலிதா - கண்ணதாசன் - கே.வி.மகாதேவன் - பட்டிக்காட்டு பொன்னையா - 10 August 1973
Super Super song ❤❤❤❤❤Good song Robert Malea
Old is gold lovely songs
TMS ayya SUSILA amma voice semma super
வாழ்க
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடன் இணைந்து நடித்த
கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள்.பட்டிக்காட்டு பொன்னையா படம்.இந்த படத்தில்
எல்லா பாடல்களும் சூப்பர் இட்.
Beautifulsong and jodi and location superb 4.1.2025
@@mnisha7865 அழகா னதேன்அமுதம். 🥰👍🙏
@TamilSelvi-g8u இரவு வணக்கம்
good songs
Superb beautiful nice wonderful romantic song and voice and 🎶 20.7.2023
அழகான. மாலை👋🙏🙋 வணக்கம் நிஸா🍍🙏
Super songs this is the best song
மக்கள்திலகம்டாக்டர் m g r புகழ் வாழ்க
Super
super village songs nice nice ever green songs
தலைவர். பாட்டு. பத்து. தளைமறைக்கும். மறையாது
Mgrvydeosong
தலைமுறைக்கும்
Super👍👍👍👍👍
Mm
Super song
I Like this song 🎼🎵🎶
Super dance
Perfect companion perfect combination. Love you both
I love love love love love you video 💞 kanna kavi 💋💋💋
சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென முத்திரை பதித்து வாழ்ந்து காட்டிய பொன்மனச்செம்மல் புரட்சிதலைவர் ஒருவரே
9th
❤🎉🎉
Super dance super song yappa
Mgr புகழ் வாழ்க 👍👍🙏
இருவரும் சேர்ந்து நடித்த கடைசி படம் இது.
பட்டிக்காட்டுப் பொன்னையா.
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க
புரட்சி தலைவர் புகழ் வாழ்க
⁰⁰⁰⁰⁰0⁰⁰ppppppp0
Super b
Iron lady JJ very beautiful
804 like +🔔👍
Wow great sharing!
Super👏👏👏
Keep rocking & do the best 🚀🚀🚀
Stay connected♥️☺️🤝
Super songs
Ayoda super Jodi m g r jayalitha semma azhlgu ungalukku Aatma saanthiyataiytum
dawunload
😊😊
India's No iron lady
Always old is gold unbreakable Song.
Seemathurai
Night kadkum paadu
ஃப்👍👍👍👍8👍👍👍👍
Plp
தலைவர் படங்களில் பட்டிக்காட்டு பொன்னையா.சரியாக ஓடவில்லை காரணம் கதையமைப்பு சரியில்லாதே.
0
100 ஓடிய படம் இது ..தலைவர் முகம் காட்டும் சீன்களில் மட்டுமே அவர் நடித்தார் மற்ற சீன்களில் எல்லாம் முழுக்க முழுக்க டூ ப்பு போட்டு தான் எடுத்தார்கள் ஏன் என்றால் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக தலைவர் வெளி நாட்டில் இருந்தார்...ஆனாலும் இந்த படம் 100 நாள் ஓடியது.
@@dhanasekarangopal747
.
Utter flop
Utter flop movie
Mr
26.4.2022
அழகான பாடல் கேட்டால். தேண்சாப்பிட்மாதிரிதித்திப்பாக. இருக்கும்
இனிய🙋 இரவு🍽️ வணக்கம் நிஷா💯🙏👌 19.சூலை💘💯🙏🥭🍍🍓🍎
@@arumugam8109 good morning
Ghuui
Balakirshnan
Puthivarala
Tamil typing
Nice song
Muthukumar. T. Udumalai. Supare
0
Bot
Y
By. I
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Super Song
Super
Muthukumar. T. Udumalai. Supare
Super song
Super
Super