50ரூபாய் டாப்அப்-ல் மலர்ந்த காதல்..இரவை கழிக்க மகாபலிபுரம் பறந்த ஜோடி..

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 1 тыс.

  • @srinivasan9522
    @srinivasan9522 2 года назад +675

    நல்ல ஒரு விழிப்புணர்வை இந்த உலகிற்கு கொண்டு வந்து சேர்த்த தந்திக்கு மிக்க நன்றி💐💐💐💐

    • @dii4555
      @dii4555 2 года назад

      Idha paathu ivalunga paduka poratha niruthiduvaalungalaaa... Ponga sir innum rendu naal kalichu idhey maari adutha news varum mud8nja unga kozhandhainga kitta irukra android mobioe pudungi vachikonga adhan padukaapu

    • @bashirabegam1781
      @bashirabegam1781 2 года назад +1

      355353

    • @srinivasan9522
      @srinivasan9522 2 года назад

      @@dii4555 i am yat to get married

    • @dii4555
      @dii4555 2 года назад

      @@srinivasan9522 romba naladhu ippadiye vaazhunga illa echi eladhaan minjum

    • @viswanathan0074
      @viswanathan0074 2 года назад

      ஆம் 👍

  • @prasannakumar-rc5lu
    @prasannakumar-rc5lu 2 года назад +329

    நல்ல விழிப்புணர்வு இக்கால பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒரு பதிவு தந்த காவல் துரைக்கு நன்றி ஐயா 💐

    • @dii4555
      @dii4555 2 года назад

      Idha paathu ivalunga paduka poratha niruthiduvaalungalaaa... Ponga sir innum rendu naal kalichu idhey maari adutha news varum mud8nja unga kozhandhainga kitta irukra android mobioe pudungi vachikonga adhan padukaapup

    • @nandymalar
      @nandymalar 2 года назад +8

      Chumma pengaluku nu sollite irukeenga pasanga emathama iruka koodadha

    • @dii4555
      @dii4555 2 года назад +6

      @@nandymalar adhu epdinga inga nalla pasangadhaan adhigam kalayanathukku apram ponnoda paduthaa podhumnudhaan nenaikrom adhaan ungalukku pidikaadhey... Adhanaladhaan neaanga thedi thedi crct ah evan roompoduvaan paduka koo0dravana paathuthaan lovey pandringa apdiye thappi thavari evandhu nallavana love pannapum cha ivan bore di outing koopda maatraan paduka koopda maatraanu kalativdringa.... Ungalluku arivu konjam kooda illa cinimavula ennathaan kaatrano apdiye vaazhnumnu nenchaa ippadithaan nadakkum anubavinga... Engalukkenna...Oru nadigaroda payan nadichadhu orey padam adhum A( sex) padam.... Adhuthu womens collegeku avar chief guest pengaloda amoga varaverpu unga yokitha avlodhaanu andha clg managrmentku therinjirukku paarunga.... Indha koothellam paakura engalukkum ippolam indha maari news paathu borr adikuthu... Neanga sonnadhu ungala illa persnal ah eduthukadhinga girls singapengala sonnen

    • @surenthardeepi4201
      @surenthardeepi4201 2 года назад

      @@nandymalar nee oluka vaadi

    • @agilas477
      @agilas477 2 года назад +4

      @@surenthardeepi4201 Please give some basic respect to her whether she is your sister or ur family how dare you call her di? What's wrong with u man? she asked the correct question why should always the men spoil girl's life? Y men couldn't change their habits?

  • @irfansha1398
    @irfansha1398 2 года назад +697

    இந்த மாதிரி கதை சொல்லுறதுக்கு பதில் கடுமையான சட்டம் கொண்டு வாங்க . இல்லை என்றால் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு கூட்டி சென்று தப்பிக்க நினைத்தான் என்று ஒரு 10பேர என்கவுண்டர் போடுங்க அப்புறம் பாருங்க

    • @twinsbabyshreerishi
      @twinsbabyshreerishi 2 года назад +16

      Ss correct anna...aana sattam sari illa...

    • @sharanyasaran5503
      @sharanyasaran5503 2 года назад +12

      அண்ணா இது விழிப்புணர்வு இல்லை இது உண்மை சம்பவம் அண்ணா பெண்களுக்கு முன் உதாரணம் இதன்

    • @irfansha1398
      @irfansha1398 2 года назад +19

      @@sharanyasaran5503 Aunty இது உண்மை சம்பவம் சொன்ன மட்டும் போதுமா அடுத்த உண்மை சம்பவம் நடக்க கூடாது என்றால் கடுமையான சட்டம் (அ) என்கவுண்டர் போட வேண்டும் அப்போது தான் இது எதுவும் நடக்காது.

    • @jaisankarl1785
      @jaisankarl1785 2 года назад +2

      Super Irfan

    • @gp_karan2935
      @gp_karan2935 2 года назад

      😀😀😀😀

  • @travelwithiyappan
    @travelwithiyappan 2 года назад +119

    Proud of Tamilnadu police 👌🔥🔥 இந்த காலத்திற்கு ஏற்ற பதிவு

  • @eswarm5963
    @eswarm5963 2 года назад +59

    நல்ல விழிப்புணர்வு சார் என்னை போன்ற இன்றைய இளைஞர்களுக்கு நல்ல செய்தி.. மிகவும் அவசியம் இது👍👍

  • @rkarthikaram3272
    @rkarthikaram3272 2 года назад +126

    இந்த பதிவு இந்த சூழ்நிலைக்கு ஏற்ற ஓரு அருமையான செய்தி வாழ்த்துக்கள் தமிழ்நாடு காவல் துறை🤝🏻

  • @anithashree6666
    @anithashree6666 2 года назад +151

    ஐயா தங்களின் ஒவ்வொரு பதிவும் எங்களை போன்ற பொன் குழந்தைகளுக்கும் பொன் குழந்தையைப் பெற்ற பெற்றோருக்கும் ஒரு நல்ல விழிப்புணர்வு பாடம் வாழ்த்துக்கள்

    • @vijaytamil9270
      @vijaytamil9270 2 года назад +12

      இது மட்டும் கரைட்டா சொல்லுங்க.யாராச்சும் வாழைப்பழம் மாரி பேசுனா அவங்க பின்னாடி போங்க எல்லாம் இந்த‌ மாரிதா நடக்கும் மொத உங்களை கன்ட்ரோல் செய்ங்க?

    • @alagarsk
      @alagarsk 2 года назад +1

      Parents., Pasanga kita nalla palagunga , apa unga kita than first ellam solu vanga , Nama atha seiroma , Ammavuku Serial , appavuku sarakku , ithu randum than , parents , pasangala distance ah vaikuthu

    • @anitha265
      @anitha265 2 года назад +2

      Super sir

    • @mr.r5531
      @mr.r5531 2 года назад +7

      பொன் இல்ல பெண்

    • @sanjaigandhi8203
      @sanjaigandhi8203 2 года назад +1

      என்ன ய்யா விழிப்பூனர்வு எவ்ளோ சொல்றாரு எவளாச்சும் கேக்குறாலுங்கலா

  • @rajeshwarirajeshwari9076
    @rajeshwarirajeshwari9076 2 года назад +63

    தயவுசெய்து கல்யாணத்துக்கு முன்னாடி அவசரப்படாதீங்க அது ஆணாக இருந்தாலும் சரிபெண்ணாக இருந்தாலும் சரி

  • @sakethkumar8638
    @sakethkumar8638 2 года назад +47

    திருமணமாகாமல் வெளியே செல்ல கூடாது உறவு கூடவே கூடாது என் சொன்னது தவறு என்று சொன்னால் இது தான் பலன். பழக்கம் திருமணத்திற்கு பிறகே என்று வகுத்த நம் முன்னோர்கள் தான் மிகவும் பண்புள்ள மனிதர்கள். உலகின் முதல் மொழி என சொல்லி கொள்கிறோம் ஆனால் அந்த கலாச்சாரம் வழி செல்ல மறுக்கிறோம். திருமணம் முதல் வெளியே செல்வது பழகுவது பின்னால் என்று இருந்தால் சரி. இல்லையேல் இது எல்லாம் வாடிக்கை ஆகும்.

    • @priyalakshmi7878
      @priyalakshmi7878 2 года назад +4

      Well said

    • @sakethkumar8638
      @sakethkumar8638 2 года назад +1

      @@priyalakshmi7878 thanks

    • @gurubvn
      @gurubvn 2 года назад +2

      பெண் சுதந்திரம் என்ற பெயரில், பண்பாடு கலாச்சாரம் அழிவதுடன், குடும்ப மானமும் காற்றில் பறக்கிறது.

    • @crazyboyarun2927
      @crazyboyarun2927 2 года назад +2

      நல்லா சொன்னிங்க... !
      நண்பா ♥️💯

    • @sakethkumar8638
      @sakethkumar8638 2 года назад +1

      @@crazyboyarun2927 நன்றி

  • @rajul6248
    @rajul6248 2 года назад +37

    இந்த விஷயம் பரவலாக நடக்கும் விஷயம் தை தெளிவாக கூறி மக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தியதற்கு நன்றி

  • @c.srinivasan6368
    @c.srinivasan6368 2 года назад +69

    Police மணிரத்னம் sir fan oh இருப்பாரோ இரசிக்க வைக்கரார்😂😂😂😂

    • @michael-dk9bi
      @michael-dk9bi 2 года назад

      😂😂

    • @siddha912
      @siddha912 9 месяцев назад

      Mudila bro...ama bro...semmaya story making panrar😂😂😂

  • @sethuraman2126
    @sethuraman2126 2 года назад +12

    நல்ல விழிப்புணர்வு பதிவு. பெண் பிள்ளைகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .தனக்கும் தன் குடும்பத்திற்கும் கெட்டபெயர் வாராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . தமிழக காவல்துறைக்கு நன்றி.

  • @jasvin1702
    @jasvin1702 2 года назад +193

    தப்பிப்பது எப்படி என்று சொல்லாதிங்க ? யார்கிட்டையும் நிர்வாணமா இருக்க கூடாதுனு சொல்லுங்க. ஏன் அப்படி ஒருத்தன் கிட்ட நிக்கனும் ? இப்போ மானமும் போச்சி, மரியாதையும் போச்சி,குடும்ப மாணமும் போச்சி,ஏன் பழகிய உடனே ஒருத்தன் கிட்ட அம்மனமா இருக்கனும் ?

    • @sakethkumar8638
      @sakethkumar8638 2 года назад +12

      Fact fact nalla sollunga

    • @christo4349
      @christo4349 2 года назад +5

      Crct bro

    • @FGCR444
      @FGCR444 2 года назад +4

      Correct

    • @mahashree4268
      @mahashree4268 2 года назад +3

      Correct

    • @happyme3930
      @happyme3930 2 года назад

      Epo parunga ambala pombala rendu perukum harmones iruku mayakama pesina apdiey asai varam than seiyum
      Ketavan kita Matunavanga kasatapadaranga
      Mutual ah irukaravan kita poravanga lovers agaranga
      So romba papa Mari ethuku nude nikaranu onumey theriyatha mathiri uthami vesham

  • @vigneshraja216
    @vigneshraja216 2 года назад +63

    சூழ்நிலைக்கு ஏற்றார் போல் மாறுபவர் பலர் 🎭. யாரையும் நம்பி ஏமாறாதீர்கள். விழிப்புணர்வுடன் இருங்கள் 💪

  • @sowmiyamohan4604
    @sowmiyamohan4604 2 года назад +8

    நீங்ககள் எத்தனை சொன்னாலும் இன்னும் சில பெண்கள் இப்படி மாட்டி கொள்கிறார்கள். அருமையான பதிவு

  • @kjnholidays8783
    @kjnholidays8783 2 года назад +75

    நாதாரிகளை நாசுக்காக காப்பாற்றிய காவல் துறைக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @pugazhendipadmanaban4125
    @pugazhendipadmanaban4125 2 года назад +9

    காவல்துறை நண்பர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மனமார்ந்த நன்றிகள்.வாழ்த்துகள்

  • @sakthimari7899
    @sakthimari7899 2 года назад +42

    அய்யா இக்கால பெண்களுக்கு மிகவும் நல்ல விழிப்புணர்வு செய்தி...மிக்க நன்றி🙏🙏🙏

    • @agilas477
      @agilas477 2 года назад

      Iya aangalaku thandanai year ya kodukurathu?

    • @JAI----
      @JAI---- 2 года назад

      @@agilas477 ithu mari pengal neraya panni irukkanga...avangaluku kodutha odane ivanukkum koduthuruvanga

  • @hariharan-vi8nq
    @hariharan-vi8nq 2 года назад +99

    Proud of you sir..salute to tamilnadu police department 👮

    • @velankannan8039
      @velankannan8039 2 года назад

      No way

    • @karthikarthikeyan89
      @karthikarthikeyan89 2 года назад +8

      இதெல்லாம் கண்டுபிடிக்க தெரிஞ்சவ் களுக்கு ஸ்ரீ மதி sister case la mattum yen brother akkara katta முடியல 😔 எல்லாத்துலயும் ஒரே மாரி தான இருக்கணும் 😔

  • @AhmedAhmed-me3xj
    @AhmedAhmed-me3xj 2 года назад

    சைபர் கிராம் தொடர்ந்து ஆரம்பித்தது முதல் உங்கள் பணி மிகவும் சிறப்பாக உள்ளது மிகவும் தொடர்ந்து செய்யுங்கள் பணிவுடன் வாழ்த்துக்கள்

  • @mahendrar4169
    @mahendrar4169 2 года назад +138

    ஒருவாராத்தில் ஒருவரோடு ஹோட்டலில் ரூம் போடுற அளவுக்கு போனா இப்புடித்தான் நடக்கும் 😡😡😡😡

    • @blue_moon1_1
      @blue_moon1_1 2 года назад +4

      Odane un kalachara karumatha thookitu varaadha

    • @cringeparvai5765
      @cringeparvai5765 2 года назад +8

      @@blue_moon1_1 ada vungalukku 1 varathula room podra kalacharam dhan pudikkuma bro

    • @srinivasank7811
      @srinivasank7811 2 года назад +1

      ஒரு வருடம் ஒகே வா....?

    • @cringeparvai5765
      @cringeparvai5765 2 года назад

      @@srinivasank7811 sari room podra mudivula irundha potravendithan. 1 varusamana enna varamna enna

    • @MK-jp9op
      @MK-jp9op 2 года назад +4

      @@blue_moon1_1 😂உன் அம்மா யார் உடனாவது oyo போனால் கலாச்சாரம் என்பது இல்லை வர சொல்லு டா

  • @geethakarnan5825
    @geethakarnan5825 2 года назад +265

    இந்த பெண்கள் கல்யாணம் செய்யவதற்கு முன்னால் இப்படி தன்னை எந்த நம்பிக்கையில் இழக்கிறார்களோ தெரியவில்லை.எவ்வளவு நியுஸ் வருகிறது அப்படியும் இப்படி நடந்து கொள்கிறார்கள்.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 года назад +18

      பெண் சுதந்திரம்

    • @rajendranner5459
      @rajendranner5459 2 года назад +18

      காசு பணம் துட்டு டப்பு மணி மணி....
      ஆசையே துன்பத்திற்க்கு காரணம் - புத்தர்

    • @towfeekahamed3398
      @towfeekahamed3398 2 года назад +5

      😬 Awaga Kamam kadhal unarvu ambala Kamam gaaju pudicha Mirugam 🤣 Nalla nadikeranuga

    • @uttamavillan1133
      @uttamavillan1133 2 года назад +8

      காதலுக்கும் காமத்திற்கு கண்கள் இல்லை....உணர்ச்சிகளுக்கு உச்சம் அதிகம்

    • @dii4555
      @dii4555 2 года назад

      Idha paathu ivalunga paduka poratha niruthiduvaalungalaaa... Ponga sir innum rendu naal kalichu idhey maari adutha news varum mud8nja unga kozhandhainga kitta irukra android mobioe pudungi vachikonga adhan padukaapu

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln 2 года назад +13

    நல்ல விழிப்புணர்வு....காவல் துறை...ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @sankarmobileservice8314
    @sankarmobileservice8314 2 года назад +32

    விளக்கில் விட்டில் பூச்சி விழுந்தால் அது விளக்கின் தவறல்ல.. இந்த விஷயத்தில் இருவர் மீதும் தவறு உள்ளது..

  • @தமிழச்சிநாங்க

    பெண்களுக்கும் ஆண்களுக்கும் அடிப்படை ஒழுக்கம் மிக மிக அவசியம் 🙏🙏🙏 ஆனால் இந்த காலத்தில் சில பிள்ளைகள் எதற்காகவும் பயப்படாமல் துணிகரமான அசுத்தமான செயல்கள் ஜாலி என்று நினைத்தால் இப்படி தான் ஏதாவது பிரச்சனையால் மாட்டி கொள்ள வேண்டியது தான்.

  • @idrisnagul6649
    @idrisnagul6649 2 года назад +53

    Daily ஒரு news வருது ஆனால் சில பெண்கள் திருந்துவதில்லை ஏமாந்துகிட்டு தான் இருக்காளுங்கள் 😔😔

    • @viswanathan0074
      @viswanathan0074 2 года назад

      ஆம் 🙏

    • @blue_moon1_1
      @blue_moon1_1 2 года назад +4

      Aappo kadaisi varaikum aangala thirundha matenga? Apdidhane?

    • @idrisnagul6649
      @idrisnagul6649 2 года назад

      @@blue_moon1_1 ஏமாளி இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான் அப்படி தான்

    • @blue_moon1_1
      @blue_moon1_1 2 года назад +4

      @@idrisnagul6649 in case, oru paiyana naa thalaiya vetti konnuten na, aangal ku thalai irukra varaikum vettradhu thappu illa nu solluvengala?? Unga logic adhudhane?
      Neenga pandradhuku peru enna theriyuma? "Victim blaming".. simply, just blame girls for all the mistakes that men do...idhunala dhan ippolam neraya laws pengaluku favor ah kondu varaanga....seri, appo yen ponnunga love panni yemaathita, perusa build up kudukrenga, 100 paatu paadrenga?

    • @isthisreallyhappens7336
      @isthisreallyhappens7336 2 года назад +1

      Aanglaa neenga modhala olunga irunga apram engala sollunga panradhella neenga unga kitte naanga emandhu poirom adhuku enna panuradhu🤦lovengra perula emathuradhe pasanga dhaa ana ponnungalku edhir a nerye patu vandhurchu

  • @agalya1128
    @agalya1128 2 года назад +17

    Kuddos to her friend who helped to get out of that problem in the proper way👏👏

  • @karthikrajakarthikraja8109
    @karthikrajakarthikraja8109 2 года назад +34

    Super sir pengal epothum கவனமாக இருக்க வேண்டும் . 🙏🙏🙏

  • @muniasamymedia9265
    @muniasamymedia9265 2 года назад +6

    என் தங்கையின் மானம் காத்த காவல்துறைக்கு நன்றி 💕💕💕

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 2 года назад +2

    அவன் எல்லாம் வெளியே வர கூடாது.. சரியான விழிப்புணர்வு வீடியோ sir👍

  • @vallarasu25852
    @vallarasu25852 2 года назад +3

    வணங்குகிறேன் தந்தையே 🙏 கம்பீரமான பேச்சு நன்றி பெண்ணின் வாழ்வை காப்பாற்றி காவல் துறையினருக்கு

  • @anbudan_aval
    @anbudan_aval 2 года назад +15

    பெண் சுதந்திரம் 🤦.. 23வயது சோழ பூமி பெண்ணாக சொல்கிறேன் "எது சுதந்திரம் என்று தெரியாமல் தரி கெட்டு ஓடாதீர்கள்"... உங்களால் பல நல்ல பெண்களின் முன்னேற்றத்திற்கான சுதந்திரம் கிடைப்பதில்லை!

    • @sivanodavaarisu369
      @sivanodavaarisu369 2 года назад

      Ama sister 😢

    • @dhineshcreator1953
      @dhineshcreator1953 2 года назад

      ❤️❤️🔥🔥🔥🔥🔥

    • @anbudan_aval
      @anbudan_aval 2 года назад +1

      @@sivanodavaarisu369 s sister Job kaka kuda Chennai ku poga venam nu solranga.. anga ulla pasangala vida ponnunga naala ethavathu aakum nu payappuduranga🤦🙄

    • @sivanodavaarisu369
      @sivanodavaarisu369 2 года назад

      @@anbudan_aval Correct same situation sister enaku appointment letter kuduthutanga sister Chennai la but pogadha vazhi illa🙄

  • @User-848-p4s
    @User-848-p4s 2 года назад +38

    Recharge பண்ன பையன 3 நாள்ல வெளியே விட்டு விடுவார்கள் நமது காவல்துறை அதிகாரிகள்.

    • @gokula4878
      @gokula4878 2 года назад +2

      Ila.. Avan valkai avlotha.. But neenga kavala padra antha devidiya ponnu valkai happy ah irukum... Avlotha

    • @jothimaniekambaram505
      @jothimaniekambaram505 2 года назад

      சரியாக சொன்னீர்கள்.

  • @kanimozhin2240
    @kanimozhin2240 2 года назад

    இதுபோன்ற நியூஸ் கேட்டு எல்லாபெண்கலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் நியூஸ் சேனல் கு நன்றி

  • @mohanjayan3980
    @mohanjayan3980 2 года назад +83

    அரபு நாடுகளில் இதற்கு தண்டனை என்ன தெரியுமா. மரணதண்டனை

  • @vasanthkrishna1707
    @vasanthkrishna1707 2 года назад +19

    சிரிச்சிகிட்டே சொல்ரிங்க சார் 😂😂

  • @vijayalakshmiviju4022
    @vijayalakshmiviju4022 2 года назад +50

    Avan kupta eva polama 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️,,girls be care full

    • @Ananthasamy
      @Ananthasamy 2 года назад +1

      Correct ah sonenga 👍

    • @Prem7Dhoni
      @Prem7Dhoni 2 года назад +10

      Summave 500 recharge panraane ... avan kooda pona 10,000 kudupan nu poyi irupa ava... kaama ramya 😂

    • @vijayalakshmiviju4022
      @vijayalakshmiviju4022 2 года назад

      @@Prem7Dhoni 😆😆😆😆😆😆😆😆😆😆

    • @rakeshRrakeshR-sx3bd
      @rakeshRrakeshR-sx3bd 2 года назад

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

    • @vijayalakshmiviju4022
      @vijayalakshmiviju4022 2 года назад

      @@rakeshRrakeshR-sx3bd reply in english ,no tamil study

  • @saisaichristece4183
    @saisaichristece4183 2 года назад

    அருமையாக விளக்கம் குடுத முன்னாள் dsp அவர்களுக்கு நன்றி

  • @user-is7qp6gm7p
    @user-is7qp6gm7p 2 года назад +10

    Thank you sir. They way you are telling the incident is admirable

  • @deepakprethish9419
    @deepakprethish9419 2 года назад

    சூப்பர் இளம் பெண்களுக்கான ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவு 🙏🙏🙏

  • @sakthivela7427
    @sakthivela7427 2 года назад +23

    இனிமே... ரீசார்ஜ்.. அருகில் உள்ள கடைகளில்... செய்யாதிர்கள்... உங்கள். Gpay. Phone pay. யி‌ல் செய்து கொள்ளுங்கள்.... பெண்கள்... கவனத்திற்கு..... 👌👌👌👌

  • @schitra340
    @schitra340 2 года назад +15

    500 ரூபாய் டாப் அப்.... ஒரு வாரம் பழகிய அவனை நம்பி ஹோட்டலுக்குச் சென்ற பெண்ணை என்னவென்று சொல்வது...? இந்தப் பெண்ணிற்கான விலை எவ்வளவு தானா...? கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு என்ன செய்ய முடியும் பெண்களுக்கு வயராகியமும் மன உறுதியும் அதிகமாக வேண்டும்.... கண்டவனையும் நம்பத் தொடங்கினால் வாழ்க்கை இப்படித்தான் ஆகிவிடும்....

  • @karthikarthikeyan89
    @karthikarthikeyan89 2 года назад +75

    இவரு பேசாம டைரக்டர் ஆ போ யிரலாம் நல்லா story narrate pandraru

  • @lovelypechi2596
    @lovelypechi2596 2 года назад +2

    Super msg... Intha generation kku ithu thevai than.. Congrats sir ❤😘💐🔥...

  • @divinehousing1747
    @divinehousing1747 2 года назад +3

    Miracle thaan .....police saved lady life ...anyhav thanks 👍 for quick remedy.....

  • @vrgchennai2840
    @vrgchennai2840 2 года назад +10

    Thank you for creating awareness Sir
    &
    THANTHI TV

  • @ரா.கிஷோா்குமாாா்குமாா்

    இனிக்க"இனிக்க பேசறவங்கள்டதா பொண்ணுங்க சீக்கரம் ஏமாறுறாங்க,

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +1

    Well Awarness 👏
    Hats off you to the TN Police dept

  • @rajaveni6712
    @rajaveni6712 2 года назад +17

    தவறு நடக்காமல் இருக்க விழிப்புணர்வு விடியோ போடுகிறீர்கள் ஆனால் இதற்கான தண்டனை குறைவு ஆனால் அரபு நாடுகளில் விடியோ போடுவதில்லை ஆனால் மரண தண்டனை வழங்குகிறார்கள்

  • @kajamythenbeevi6736
    @kajamythenbeevi6736 2 года назад +1

    பெண்கள் அனைவரும் இதில் கவனமாக இருப்போம் சார்! இந்த பதிவுக்கு மிக்க நன்றி சார்!

  • @ashokraja9128
    @ashokraja9128 2 года назад +19

    தமிழக காவல் துறை அணியின் சிறப்புக்கு வாழத்துகள்.

    • @SB-dw4ru
      @SB-dw4ru 2 года назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasiva4623
    @sivasiva4623 2 года назад +10

    இப்படி நிறைய பய புள்ள தெரியுறானுங்க
    பொண்ணுங்களே உஷாரா இருக்கணும்

  • @ppk7000
    @ppk7000 2 года назад +18

    Thanks for the awareness video Sir. Girls need proper advice and workshops in schools or colleges. Its the girls mistake to go and stay in lodge. We call this women freedom.

  • @ahamedm6734
    @ahamedm6734 2 года назад

    முன்பேல்லாம் காதல் என்றால் ஒருவர் மற்றொருவர் மீது வைக்கும் அன்பின் வெளிப்பாடு தான் காதலாக இருந்தது இப்போது எல்லாம் காதல் என்ற பெயரில் ஒருவர் மற்றொருவரை காம என்னத்திற்க்கு இறையாக்குவதே காதலாகி விட்டது அதனால் சகோதரிகள் அனைவரும் எந்த ஒரு மனிதரிடம் பழகும் பொழுது கவனமாக அவர்களின் செயல்களை கூர்ந்து கவனித்து பாதுகாப்புடன் இருந்திடல் அவசியம் முன்பேல்லாம் எந்த ஒரு குற்றத்திற்கும் அதற்குரிய தண்டனை வழங்கப்பட்டு வந்தது இப்போது எல்லாம் பணம் 💸 குடுத்தால் செய்த குற்றத்திலிருந்து வெளியில் வரும் நிலை இருக்கிறது இது போன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க அரசு பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் மற்றும் சமுக நலன் கருதியும் ஆயுள் தண்டனையும் மற்றும் மரண தண்டனையும் அவ்வித குற்றத்திற்கேப்ப அளித்திட வேண்டும் 🇮🇳 இந்திய தேசத்தின் குரலாய்

  • @87aashiq
    @87aashiq 2 года назад +3

    Nalla paatu , comedy , bgm ellam potu oru padama release pannunga

  • @sivamurugakarthik620
    @sivamurugakarthik620 2 года назад +2

    Good awareness for women..
    Thank u sir.... For your good effort...

  • @thulasimani8078
    @thulasimani8078 2 года назад +5

    Salute sir. Thank you for your information

  • @rvigneshrvignesh2545
    @rvigneshrvignesh2545 2 года назад +4

    இந்த தவறுக்கு இருவரும் காரணம்.... இது தான் உண்மை உல்லாசமாக இருபதற்க்கு அனுமதி அந்த பெண் அளித்தது தவறு யாரும் இது போல் மட்டிகொள்ளதிர்கள் சிந்தித்து செயல்படுங்கள்

  • @vvkvajravel1347
    @vvkvajravel1347 2 года назад +1

    இந்தபதிவுக்நன்றி.மக்கள்காவல்துறை.ஐயாஅவர்களுக்கும்.மிகமிக.மனமாற்ந்தநன்றிகள்.பலகோடிமக்கள்மனதில்..மகிழ்ச்சிக்குஉரியவரான.ஐயாஅவர்களுக்குநன்றி

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 2 года назад +6

    😂😂😂1:10 😂😂😂1:32 😂😂🤣1:50இருட்டு அறையில் முரட்டு குத்து 😂😂😂🔥🔥

  • @arulprakasamarulprakasam2960
    @arulprakasamarulprakasam2960 2 года назад +1

    வாழ்த்துகள் இப்படி சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொடுத்த அனைத்து அன்பார்களுக்கும் எனதுமனமார்த நன்றி

  • @KarthiKeyan-xv9py
    @KarthiKeyan-xv9py 2 года назад +15

    கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி எதுக்குடி ரூம் போட்டு பண்றீங்க. அந்த பயண கல்யாணம் பண்ணிக்க முடியாம போனா என்ன பண்ணுவீங்க. வீட்ல பாகுற பயண ஏமாத்தி கல்யாணம் பணிபிங்களாடி. இப்போ எந்த பயண ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்க போரானு தெரில.

    • @sankarsaran49
      @sankarsaran49 2 года назад +1

      Ponnu mattum karpoda irukanum adhe ampala mattum epdi vena irukalam etthana kalyanam vena pannalam ihu enna niyayam

    • @KarthiKeyan-xv9py
      @KarthiKeyan-xv9py 2 года назад

      @@sankarsaran49Ponnu vitutu pona pasanga karpu pochu maanam pochunu vanthu kathara maatanga. Aana ponunga apdi illa payan vitutu pona karpu pochunu maanam pochunu vanthu katharuvanga. Apo ponungalaum katharama iruka solunga pasanga maathiri.

  • @rastafari9885
    @rastafari9885 2 года назад

    சிறப்பு அருமையான பதிவு

  • @sureshjunar2769
    @sureshjunar2769 2 года назад +3

    இங்க எதுவும் யாருக்கும் தெரியாமல் நடக்கல..

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 2 года назад +1

    விழிப்புணர்வு பதிவு அருமை 💐

  • @Koffeewithkk
    @Koffeewithkk 2 года назад +7

    Mahabalipuram pogatheriyuthu but careful ha erukaaa theriyathaaa

  • @Pairavakottai
    @Pairavakottai 2 года назад

    Kavalthuraiku mikka nandri
    Appa amma kita solli thagatha varthai la thitama sumugama velai aa mudichathuku paratugal👏

  • @gopinathananaimuthu6847
    @gopinathananaimuthu6847 2 года назад +7

    பணம் செலவழித்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு சான்று

  • @varsha538
    @varsha538 2 года назад

    நல்லா விழிப்புணர்வு தகவல் sir,
    உங்களுடைய பொதுநலன் தகவளுக்கு 🙋‍♀️ சலூட்

  • @kalidossp1721
    @kalidossp1721 2 года назад +6

    | நன்றி ஐயா, நல்ல பதிவு. | இனியாவது பெண்கள் திருந்துவார்களா? அனைத்து காவல்துறைக்குமனமார்ந்து வாழ்த்துக்கள் நன்றியுடன்-...

  • @mesihak7641
    @mesihak7641 2 года назад

    Correct Sir antha naainga intha matiri missuse panra typethan enakey unknown num la irunthu msgs vanthuchu athukapram number change panitu cardthan use pana start panom then ipolam paytm phonepe jio airteley etc... antha recharge system konduvanthanga its very very useful to all Thanks to all Yarayum nambakoodathu athum lovenu soli varavana eduthathumey nambirakoodathu full background first check pananum be aware

  • @velumanik4940
    @velumanik4940 2 года назад +30

    என்ன மா கதை அளக்குறாரு.அவ போட தானே போனா, அதுக்கு பயக்கலயாம், போட்டாவா காட்டி மெரட்டடுனாங்களாம், நல்லா இருக்குமாமு உன் கதை😂😂😂😂

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 2 года назад +2

      இதேதான் என் கேள்வியும்? ஏன் ?? விரும்பிதானே சென்றாய்? முன் பின் அறிமுகம் இல்லாதவனிடம் எதற்கு உல்லாசம்? உடல் தேவைக்குதான் முறையான திருமணம் இருக்கே? தகுந்த வயதில் திருமணம் செய்து கொள்ளவும்.

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 2 года назад

      @@mathangiramdas9193 என்னுடைய கேள்வி.காதல் வசப்பட்டு தன்னை இழக்கும் ஒரு பெண்ணை ஆபாச படம் எடுத்து பணநோக்கத்துக்கு பயன்படுத்துவதுதானே இங்கே குற்றம். காதலித்து கர்ப்பமாக்கிய பின் ஒரு பெண் காதலன் வீட்டு முன் போராடுவதை கேள்விப்பட்டதில்லையோ?

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 2 года назад +4

      @@karunalatchoumy6182 நான் இந்த மாதிரி ஒரு விசயத்தை ஒரு நாளும் ஆதரிக்க மாட்டேன், காதல் வேறு, கல்யாணத்திற்கு முன் வழி தவறுவது வேறு, அப்படி விரும்பி சென்று விட்டால் வருவதை எதிர் கொள்ளதான் வேணும், பெண் தன் சம்மதம் இல்லாமல் அவளை ஏமாற்றி இருந்தால்தான் நாம் வருத்தப்படலாம், தெரிந்தே சாக்கடையில் கால் வைப்பவர்களை ஒரு நாளும் ஆதரிக்க கூடாது. நெருப்பில் கை வைத்தால் சுடத்தான் செய்யும்.

    • @dineshreththinam4113
      @dineshreththinam4113 2 года назад

      🤣🤣🤣 semma

  • @muthukumarmuthukumar407
    @muthukumarmuthukumar407 2 года назад

    ஐயா மிக்க நன்றி காவல் தெய்வங்களுக்கு இதுபோன்ற ஆண்களுக்கு கரு தடை செய்ய வேண்டும்

  • @kunprn
    @kunprn 2 года назад +7

    If the law have taken a very very stern action on Pollachi incident, there would have been a fear.......
    All have forgotten that incident. .
    Culprits had made a mockery out of mule ..

  • @RameshRamesh-dt3mk
    @RameshRamesh-dt3mk 2 года назад +1

    ரொம்ப நன்றி சார்

  • @pavisha1952
    @pavisha1952 2 года назад +3

    Sir ungala mari makkal mela akara ulavangala parkarapa santhosama eruku ur good 🙏

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 2 года назад +1

    நல்ல பதிவு நன்றி தந்திக்கு

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 года назад +10

    Hearty Thanks to both Police department and Thanthi Tv for Providing these type of Eye opener Videos .. 👍

  • @johnson3726
    @johnson3726 2 года назад

    இந்த தகவலுக்காக மிக்க நன்றி 🙏

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 2 года назад +14

    கலந்துரையாடல் கலவியில் முடிந்தது...🤣🤣
    பிரமாதம் 🤣🤣

  • @anbuloveking7010
    @anbuloveking7010 2 года назад

    Unga editing vera level cinema thoothupochu 🔥

  • @piraips0504
    @piraips0504 2 года назад +12

    பெண்களின் திருமண வயதை குறைத்து காலாகாலத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும்.. இல்லை இது போன்றவர்களை நம்பி கற்பை இழப்பது தவிர்க்க முடியாத ஒன்று..

    • @vmvm9007
      @vmvm9007 2 года назад

      🤭🤣🤣🤣

  • @kumargaja7796
    @kumargaja7796 2 года назад +1

    Good our ness message for the society

  • @lakshmananlaksmanan5262
    @lakshmananlaksmanan5262 2 года назад +3

    எல்லா பெண்கள் கும் நீதி கிடைத்தால் மிகவும் நல்லது. எப்பேர் பட்ட கொம்பனாக இருந்தாலும் தண்டனை வாங்கி கொடுத்தால் மிகவும் நல்லது

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 года назад

    தந்தி டிவி இப்போ எல்லாம் வர வர நிறைய நல்ல விஷயம் பண்ட்றாங்க.
    நன்றி தந்தி டிவி

  • @sathyarajsathyaraj1825
    @sathyarajsathyaraj1825 2 года назад +5

    காவல் துறை ஐயா வுக்கு .மிக்க நன்றி

  • @thilagaprabhu9554
    @thilagaprabhu9554 2 года назад +1

    Very wonderful police person sir ella departmentliyo ungala matthiri irukunu sir pengaluku kannaa last speech very explanation clearing word

  • @joyfuljoy5104
    @joyfuljoy5104 2 года назад +5

    Justice for Sreemathi ⚖️⚖️⚖️😭😭😭, Kindly check the phone conversation details of Sreemathi school correspondent please Cyber crime

  • @RajKumar-en2lc
    @RajKumar-en2lc 2 года назад

    Sir intha mari vilipunaruv rompa nallathu ravi sir is very great

  • @m.mohamedadhamm.mohamedadh1002
    @m.mohamedadhamm.mohamedadh1002 2 года назад +4

    சில ஆண்கள் சரி சில பெண்கள் சரி இப்போ சரி இல்லை.

  • @Mithran8827
    @Mithran8827 2 года назад

    அருமையான நல்ல பதிவு சார் நன்றி

  • @Asharafshami
    @Asharafshami 2 года назад +4

    எவ்வளவோ நடந்தாலும் இந்த பெண்கள் திருந்தமாட்டாங்க...

    • @vijaytamil9270
      @vijaytamil9270 2 года назад

      எவ்வளவு நடந்தாலும் ஆன்கழும் அப்படித்தனே அப்போ நீங்க

    • @sankarsaran49
      @sankarsaran49 2 года назад

      Ean ambalainga thiruntha koodatha nalaiku nam veetil irukkum oru pennuku koda ithu nadakkalam so ladiesa mattum flame pannatheenga aanym thirunthanun pennum kavanama irukanum.

  • @saransathish5260
    @saransathish5260 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்....

  • @dhineshd94
    @dhineshd94 2 года назад +4

    Thanthi be like: welcome to thanthi pictures enjoy the show and BGM😅

  • @ancienttamil
    @ancienttamil 2 года назад

    இப்போ தேவையற்ற மீம்ஸ் போடுறாங்க... இந்த மாதிரி வீடியோ வந்தா பயன்னுள்ளதாக இருக்கும்

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 2 года назад +3

    பத்து நாள்
    பழகினால்
    ஒரு வருணன்
    போய்விடுவதா
    பெண் களும்யோசிக்கணும்

  • @vinayagaml9415
    @vinayagaml9415 2 года назад

    உங்களைப்போல் காவல் துறையினர் இருக்கும் போது நாங்கள் மிகுந்த சந்தோஷம் அடைகிறேம்

  • @nishanth4236
    @nishanth4236 2 года назад +3

    Recent vandha fingertip2 series romba connect agudhu?! Sila ponnuga thirudhavey matanga pola

  • @villukkannuj7052
    @villukkannuj7052 2 года назад

    நன்றி ஐயா
    உயர் காவல் துறை
    அதிகாரிக்கு
    உயர் தாழ்ந்த வணக்கம்.

  • @ishwaryasabapathi9311
    @ishwaryasabapathi9311 2 года назад +11

    அந்த பெண்ணின் முகத்தை காட்ட வேண்டாம் but அவனோட முகத்தை காட்டினாள் மற்ற பெண்கள் பெயர் வாராது அல்லவா please that man photo