பாட்டி கடை | அசால்டாக அசத்தும் மல்லிகா பாட்டி | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 88

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 года назад +19

    Vadapalani Paati Kadai
    Contact: 9551774311
    Palani Andavar Koil St,
    Vadapalani, Chennai, Tamil Nadu 600026
    Exactly Near to Vadapalani Murugan Temple
    & near Bank of Baroda
    goo.gl/maps/HeMKSVzAwFyijjC29

  • @pnrao31
    @pnrao31 2 года назад +32

    பாட்டி நீடூழி வாழந்து இந்த சேவை செய்ய எல்லா கடவுளையும் வேண்டுகிறோம்....
    பாட்டியை அடையாளம் காட்டிய
    MSFக்கு நன்றி.....😍😍🤗🤗

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 года назад +29

    ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொன்னார் பாட்டியம்மா எல்லாம் முருகன் பார்த்துக் கொள்வார்
    இந்த வார்த்தையை கேட்டதும் மனதும் வயிரும் குளிர்ந்து விட்டது🙏

    • @SayIamYou
      @SayIamYou 2 года назад +1

      Muruganum Ammanum 🙏

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv 2 года назад +35

    பாட்டி, பாதி வயிறு உங்கள் பேச்சில், குணத்தில் நிறைகிறது, மீதி உங்கள் உணவால் நிறம்புகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 2 года назад +20

    அழகி..அந்த சிரிப்பு😍😍😍Msf😍😍

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 2 года назад +12

    அம்மா உங்களுடைய இந்த சேவை தொடர ,நீண்ட ஆயுள்,ஆரோக்ககியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @nagarasan
    @nagarasan 2 года назад +13

    தொடரும் உங்கள் உழைப்பாளிகள் உணவக பதிவு என்னை மிகவும் கவர்கிறது/தோழா தொடர்க வளர்க !!

  • @kalyanaraman_subramaniam
    @kalyanaraman_subramaniam 2 года назад +23

    MSF தேர்ந்து பதிவிடும் அனைத்து உணவகங்களும் மனதை நெருட வைக்கும் (ஓய்வு எடுக்க்கவேண்டிய வயதில் உழைப்பதை கண்டு) அதே நேரத்தில் காண்பவருக்கு ஒரு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றன என்பது எனது ஆழ்ந்த கருத்து..... சென்னை வரும் நேரத்தில் கண்டிப்பாக இப்படிப்பட்ட உணவகங்களில் சென்று உணவு உண்பதை நான் பெருமையாக நினைப்பேன். கூடிய விரைவில் அதற்க்கு வாய்ப்பு வரும் என எண்ணுகிறேன் .....

  • @prabhunepal5952
    @prabhunepal5952 2 года назад +11

    பாட்டி நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டுகிறேன்

  • @18stepssolai22
    @18stepssolai22 2 года назад +1

    மெய்சிலிர்த்துப்போனேன்... சேனலுக்கு நன்றி!!!

  • @kavi1190
    @kavi1190 2 года назад +7

    Sir உங்களின் வீடியோக்கள் எப்பொழுதும் போல தனித்துவமான மனிதர்களை அடையாளம் கண்டு உலகிற்கு அறிமுக படுத்தி பெருமை படுத்துவதில் மகிழ்ச்சி.
    நீங்களாவது தயவு செய்து தென் சென்னையில் சில இடங்களை அடையாளம் காண எங்களுக்கு உதவுங்கள் நன்றி.

  • @bennytc7190
    @bennytc7190 2 года назад +14

    Big SALUTE to patti. Pray that god bless patti with good health to serve the public. A BIG SALUTE to rocking MSF. Also pray to god to keep us also healthy. Waiting for next video ⚘🙋‍♂️🙏

  • @sugusugu1138
    @sugusugu1138 2 года назад +3

    Valthugal Ammaa...MURUGANE THUNAI....Tq MSF

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 2 года назад +3

    பாட்டி தன் சிறப்பான செயலால் நம்மை வாழ்த்துகிறார் என்றே நம்புவோம்.

  • @sivasu4
    @sivasu4 2 года назад +3

    Hats off to you boss, sapadundra vishayatha thaandi thannambikkai , urchagam ndra mathavishayangalum share pandrathuku nandri 🙏🏽

  • @Laba_tamilblogcreator
    @Laba_tamilblogcreator 2 года назад

    Thank you🌹🙏❤ patti maa... 👌
    Vazhga vazhmudan 🙏💐

  • @vichu.k9399
    @vichu.k9399 2 года назад +7

    வாழ்த்துக்கள் அம்மா

  • @ganeshv3549
    @ganeshv3549 2 года назад +2

    You are truly blessed amma🌹long live, be happy forever after. 😃

  • @venkadesh5574
    @venkadesh5574 2 года назад +9

    பாட்டி மனசு தங்கம்

  • @vijayalakshmiramanan77
    @vijayalakshmiramanan77 2 года назад +2

    எங்க அம்மாவ பார்த்தா மாதிரி இருக்கு உங்க சிரிப்பு

  • @ravichandran8930
    @ravichandran8930 2 года назад +2

    Thanks for msf,iam Ravichandran.M from Kuwait 🇰🇼

  • @karthikeyant2378
    @karthikeyant2378 2 года назад +3

    Ungala pakkumbodhu confidence boost agudhu patti

  • @Jasmine-uo2fy
    @Jasmine-uo2fy 2 года назад +3

    Cute patti.

  • @noornisha323
    @noornisha323 2 года назад +3

    Super msf nanum eppdiyavadhu Patti kadaikku porom engalukku neardhan

  • @eshobannkumaar1700
    @eshobannkumaar1700 2 года назад +3

    Thank you

  • @praja7844
    @praja7844 2 года назад +4

    "GOD" SMILE..... UNIQUE UNIQUE(MSF)

  • @Jasmine-uo2fy
    @Jasmine-uo2fy 2 года назад +2

    I got positive vibes from pattima!

  • @nagarajannagarajan.r4790
    @nagarajannagarajan.r4790 2 года назад

    Great Amma Big salute for your kindness and humanity 🙏

  • @lavanyaprabhakaran7552
    @lavanyaprabhakaran7552 2 года назад +1

    Wow.... Sema ma..... Vadapalani ku vantha unga kadaila than sapadu....

  • @aravindmani6065
    @aravindmani6065 2 года назад +2

    Murugan Thunai
    Great Grandma

  • @suryanarayanan8941
    @suryanarayanan8941 2 года назад +2

    MSF ALWAYS EXCELLENT GOOD HUMANITY

  • @sivachankumar943
    @sivachankumar943 2 года назад +4

    Super paati 😍❤️❤️

  • @balusamy112
    @balusamy112 Год назад

    பாட்டி நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @arjunkrishnatk6847
    @arjunkrishnatk6847 2 года назад +3

    Superb pati

  • @radhagovind2447
    @radhagovind2447 8 дней назад

    Kudos Patti amma❤

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 2 года назад

    THANK YOU 👍 👌 CONGRATS

  • @thilaknagar1452
    @thilaknagar1452 2 года назад +2

    Brilliant video MSF SIR

  • @ramvidhu1
    @ramvidhu1 2 года назад +5

    I tried bro, awesome taste ...

  • @kathiresanrajamani1397
    @kathiresanrajamani1397 2 года назад +3

    பாட்டி நீடுடி வாழ
    கல்வி தந்தை மக்கள் கட்சி
    இறைவனை வேண்டுகிறது

  • @chitrar8842
    @chitrar8842 2 года назад +2

    அம்மாவாழ்க

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 года назад

    👌👌👌 paattima. I love to have food at least once from paattima's hand. Thank you. From Bangalore

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 2 года назад

    Hi வாழ்க நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁💕🥇👍🌟

  • @sivachalapathisivam5828
    @sivachalapathisivam5828 2 года назад +3

    வடபழனி ஆண்டவர் க்ருபை

  • @Nambkrishnan
    @Nambkrishnan 2 года назад +2

    Muruga❤MSF❤Patti❤

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 года назад +3

    Great Paatti...
    MSF🔥

  • @royalrakeshr
    @royalrakeshr 2 года назад +4

    Chennai vlog vendam sir,inside south Tamilnadu போடுங்க

  • @prabuk4982
    @prabuk4982 2 года назад

    Pattima really ur goddess

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 года назад +3

    Good.

  • @abhiramiyer4543
    @abhiramiyer4543 2 года назад

    Pattima you are inspiring 🙏😊

  • @jonsantos6056
    @jonsantos6056 2 года назад +3

    Kandippaaga try panna vendiya nalla unavagam - Chennai

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 2 года назад +4

    Great food

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 года назад +2

    Wonderful bro

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 2 года назад +2

    Very nice 👌👍🙏

  • @nithyainiya3936
    @nithyainiya3936 2 года назад +3

    Super

  • @durgasdurgas4500
    @durgasdurgas4500 2 года назад

    I will eating grandma hotel very nice taste 🔥🔥🔥🔥

  • @manoharanmano8673
    @manoharanmano8673 2 года назад

    Vazthukal

  • @shivamani3296
    @shivamani3296 2 года назад +2

    Madurai la irukka intha ma3 kadai lam podunga anna please.....video super anna

  • @praveena8525
    @praveena8525 2 года назад +2

    super

  • @guyfrommadras
    @guyfrommadras 2 года назад +4

    Big shout out to Paati and hats off to her son in law 💗💗

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 2 года назад +2

    ❤️👍🙏 wellcome to you ❤️👍🙏

  • @counterking4565
    @counterking4565 2 года назад +2

    Paatii engeyo patha marii irukae nu nenaichain Patii apadiaa Mr. Bean Cartoon la vara House Owner Granny mari aaa irukanga Spex mattum thaan missing

  • @hrishiinfotamil8617
    @hrishiinfotamil8617 2 года назад +2

    Super anna👌👌👌

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 года назад +2

    MSF fans like poduga

  • @gobalkrisnan9092
    @gobalkrisnan9092 2 года назад +2

    Vanakam brother

  • @rajram-f3e
    @rajram-f3e 2 года назад

    ஒரு இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த கடையில் சாப்பிட்டேன் தோசை ஒரே புளிப்பாக இருந்தது, விலையும் சற்று அதிகம் தான், அருகில் மற்றொரு ஹோட்டலில் சாப்பிட்டேன் சுவை நன்றாக இருந்தது, விலையும் குறைவு, இது என்னோட தனிப்பட்ட அனுபவம்,

  • @ravishankark4453
    @ravishankark4453 2 года назад

    Respect to Paati,

  • @ManoJ-nz4dg
    @ManoJ-nz4dg 2 года назад +2

    🙏

  • @vijilakshmisekhar8933
    @vijilakshmisekhar8933 2 года назад +2

    Superrrrrr ma yummy 😋

  • @ravichandran8930
    @ravichandran8930 2 года назад +3

    Sir your video 📹♥🙌very well 👌👏Excellent interesting 👍👏Sir and your voice 👏Excellent Sir 👏super 👌but your face 😀iam do not seeing, thank you for your video, iam Ravichandran.M from Kuwait,

    • @ravichandran8930
      @ravichandran8930 2 года назад

      Thanks so much 🙏sir 🙏

    • @ravichandran8930
      @ravichandran8930 2 года назад

      Welcome sir 🙏thanks for you reply and, accept my message thank u so much

  • @SuperSanthar
    @SuperSanthar 2 года назад

    Timing bro

  • @sathyapriyasuriyakanth169
    @sathyapriyasuriyakanth169 2 года назад +4

    Intha pattiya partha pimpom lifestyle. Patti mathiri irukku

  • @neathra
    @neathra 2 года назад +3

    Ivunga video already pakoda boyz la parthurukan

  • @venkii04
    @venkii04 2 года назад +2

    MSF Coimbatore pakkam vaanga

  • @vickyvlogship8178
    @vickyvlogship8178 2 года назад

    Paati kadai video..link...ruclips.net/video/3oQQXSX18e0/видео.html

  • @santhoshm9843
    @santhoshm9843 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @ananths7352
    @ananths7352 2 года назад

    Did MSF find out, discreetly, which oil is being used to prepare the eatables. What is MSF's contribution to the viewers of the weak side of the eatery. Very poor content but focus to earn monetary benefits by misguiding the viewers. Good going, keep it up.

  • @ajaysanthosh4625
    @ajaysanthosh4625 2 года назад +2

    தங்களபதம்பேற்றிதாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷

  • @navina8108
    @navina8108 2 года назад +3

    Idly is not looking normal

  • @nkbcivil.maldives9170
    @nkbcivil.maldives9170 2 года назад +2

    Dai perasai pidttha dosamama ravi.. Nee pasruda. 50 rs illai.. 20 rs

  • @redchariots3109
    @redchariots3109 2 года назад

    It's stupid the interview with customers where one says that she has ulcer problems but this food is safe. Nonsense

  • @gopalanmuthuvel7000
    @gopalanmuthuvel7000 2 года назад

    ...