Adisham Bungalow | Nuwara Eliya | Sri Lanka Travel Tamil Vlogs | With Rj Chandru & Menaka

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 338

  • @smmeenakshi9985
    @smmeenakshi9985 3 года назад +33

    உங்கள் ஒரு விடியோ ஒன்று பார்த்தேன் அதன் பின்னர் கிட்டத்தட்ட அனைத்து விடியோக்களையும் பார்த்து விட்டேன்
    வாழ்க வளமுடன் சகோதர சகோதரி
    மற்றும் உங்கள் பிள்ளைகள்

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 года назад +22

    வா!!!!!!! வ் இயற்கையின் ரம்யமான காட்சிகள் மனதை வருடிச்செல்கின்றது. இப்படிப்பட்ட இடங்களை பார்வையிட காசு செலவளித்தால் பரவாயில்லை நாங்களும் நாட்டுக்கு வந்து இந்த இடங்களையெல்லாம் பார்க்கிறோம். மேனகா அக்கா சந்துரு அண்ணா நன்றிகள்.

    • @babloskitchen
      @babloskitchen 3 года назад +1

      ithu ellarum kattayam vandu parka vendiya idangal !! always welcome!! in sha allah!

  • @lukshmigowreesan3500
    @lukshmigowreesan3500 3 года назад +16

    இலங்கை அழகிய நாடு! ரொம்ப நன்றி சந்துரு & மேனகா❤️😁👍🏼❤️நான் மறுபடியும் வரும்போது கண்டிப்பாக இந்த இடத்திற்கு பிள்ளைகளுடன் சுற்றி பார்க்க போவோம்.❤️👍🏼❤️

  • @mohammediqbal4015
    @mohammediqbal4015 3 года назад +3

    ஹப்புத்தளை வந்து அடிஸம் பங்ளோவை பார்த்த மகிழ்ச்சி....
    மற்றது துவான் பாரூக் அவர்களையும் கண்ட சந்தோஷம்...
    மிக்க நன்றி ஆர். ஜே . ஸீ. எம்.
    👍👍👍👌👌👌🌹🌷💐

  • @ahshiyama6284
    @ahshiyama6284 3 года назад +5

    அருமையான இடம் .👍👍 மிகவும் அழகாக உள்ளது. இந்த இடத்தை காட்டி தந்ததற்கு நன்றி 👍

  • @sainymohamed2082
    @sainymohamed2082 3 года назад +6

    இந்த இடமெல்லாம் நான் பார்ப்பேன்.என்று நினைக்கவே இல்லை.ஆனா அந்த Uncle,உங்களுக்கும் ரொம்ப நன்றி

  • @susithrasusi7679
    @susithrasusi7679 3 года назад +9

    நீங்கள் பேசும் தூய தமிழ் அழகு 🙏வாழ்க வளமுடன்

  • @tharsilapirasath9599
    @tharsilapirasath9599 3 года назад +7

    அக்கா அருமையான பதிவு உங்களால்தான் எங்களைப் போன்றவர்களும் பார்க்கக்கூடியதாகவுள்ளது.

  • @சிதம்பரநாதன்நாகேந்திரம்

    வணக்கம் சந்துரு மேனகா
    வாழ்த்துக்கள் வரலாறு சொல்லும்
    காணொளி சிறப்பாக இருந்தது
    நம் நாட்டில் எவ்வளவு சிறப்பு
    மிக்க இடங்கள் உள்ளன
    பார்த்து ரசித்தேன் நன்றிகள் பல
    🙏🙏🙏🙏

  • @gunaguna2338
    @gunaguna2338 3 года назад +14

    நம் நாடு ஒரு தனி அழகு தான் அண்ணா அக்கா சூப்பர்

    • @tamilten9589
      @tamilten9589 3 года назад +2

      Danistan jaffna என்ற சேனலுக்கும் ஆதரவு தாருங்கள்

  • @j.mahesanjagadeesan6937
    @j.mahesanjagadeesan6937 3 года назад +1

    அருமை, அரிய பங்களா, பழமையான பொருட்களை கண்டது களிப்பு தருகிறது. மகிழ்ச்சி நன்றி. வளர்க 🙏

  • @BeYourOwnInspration
    @BeYourOwnInspration 3 года назад +3

    Super anna & akka. 5 years muthal naan ingu ponan. Meendum paarkum pothu palaya nafahamkal varukirathu☺

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 3 года назад +11

    அருமையான காணொளி! வெள்ளைக்காரரின் புத்தகங்களை எப்படிக் கவனமாகப் பத்திரப் படுத்தி வைத்துள்ளார்கள்.ஆனால் தமிழரின் வரலாற்றை எத்தனையோ தலைமுறைக்குக் கூறக் கூடிய யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு விட்டது. 😭

    • @stevejoseph5798
      @stevejoseph5798 3 года назад

      சோகம்
      என்ன செய்வது
      😭

    • @Billa792
      @Billa792 2 месяца назад

      Cholas burnt 7 sinhala libraries from anurafhapura to polonnaruwa era

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 3 года назад

    மிகச் சிறப்பான ஆவணத் தொகுப்புகளில் இதுவும் ஒன்று. மகிழ்ச்சி! வாழ்த்துகள்!
    இலங்கையின் மத்தியில் அமைந்துள்ள 'அடிசாம் பங்களா' பற்றிய காணொலித் தொகுப்பு எங்களையும் அழைத்துச் சென்று விபரிப்பதாக அமைந்திருக்கிறது. இது அரியதோர் ஆவணம்.
    யூரியூப் இணைய வழங்கித் தொடர்பாடல் வழியில் சிறப்பாகப் பணியாற்றும் சந்துரு- மேனகா இணையருக்கும் அவர்களது குடும்பத்தினர்க்கும் எமது நன்றிகள்.
    இலங்கைக்கு மீளவும் வரும் வாய்ப்பு கிடைக்கும்போது நாமும் இத்தகைய இடங்களுக்குச் சென்று தங்கிச் செல்ல வேண்டுமென்ற ஆவலை தங்களது காணொலித் தொகுப்பு தருகிறது.
    - சிறப்பாக இதனைத் தொகுத்து வழங்கும் தொகுப்புக் குழுமத்தினர்க்கு சிறப்பான பாராட்டுகள்!

  • @deepakinternet6687
    @deepakinternet6687 3 года назад

    நல்ல தகவல் சகோ நாங்கள் நேரில் பார்த்தது போல் ஒரு காணொளி எங்கலால் நேரில் பார்க்க முடியாததை உங்கள் காணொளி மூலம் பார்த்து தெரிந்து கொண்டோம் நன்றி

  • @risanalife5580
    @risanalife5580 3 года назад +3

    Super place nuwerliya athulau intha place beautiful and things supera irukkum❤

  • @jeyakumaralagiah6142
    @jeyakumaralagiah6142 3 года назад +3

    Wow Nice place I wish vist next year
    Thank you

  • @saruatheray9642
    @saruatheray9642 3 года назад +3

    Beautiful thank you for giving us a full detailed presentation

  • @PrakasamV
    @PrakasamV 3 года назад +5

    1929ம் ஆண்டில் கொஞ்ச நேரம் வாழ்ந்தது போல ஓர் உணர்வு! நன்றி 🙏

    • @tamilten9589
      @tamilten9589 3 года назад

      ruclips.net/video/uYKu3ovDQvI/видео.html

  • @baskervincent7070
    @baskervincent7070 3 года назад

    இப்போது தான் நல்ல வீடியோ போட ஆரம்பித்திருக்கிறீர்கள் நல்வாழ்த்துக்கள்

  • @sureshcharoth
    @sureshcharoth 3 года назад +3

    Very interesting video.... Thank you❤❤

  • @red777sl4
    @red777sl4 3 года назад +8

    Proud to be a Sri Lankan

  • @nathansarmin5919
    @nathansarmin5919 3 года назад +1

    Amazing place
    Thx bro and sister
    God bless both of you
    💐💐💐👌👌👌
    I miss srilankan so much

  • @dilanniranjan3067
    @dilanniranjan3067 3 года назад +3

    Anna ! Truly amazing ! Haven’t seen such a detailed video on Adisham Bungalow !

  • @sellamuthuthangasamydinesh2917
    @sellamuthuthangasamydinesh2917 3 года назад +6

    What a wonderful place ancient bungalow

  • @thavamt1776
    @thavamt1776 3 года назад +5

    Luxurious and beautiful 💕 💞💕

  • @marinajohnson7027
    @marinajohnson7027 3 года назад +6

    I’ve been there in 2019, very beautiful place.

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 года назад +6

    இந்த இடத்தை காட்டிகொடுத்தமைக்கு நன்றி.

  • @terryprabhu1568
    @terryprabhu1568 3 года назад +4

    ஓ என்ன ஒரு அருமையான பதிவு சந்துரு.
    இங்கே தான் எங்கள் முன்னோர் பாதிரிகளுக்கும் துரைமார்களுக்கும் பணியாட்களாக இருந்து பின்னர் 1950 களில்
    மண்டபம் கேம்ப் கொழும்பு
    பிரதிநிதி ராஜாங்கம் அலுவலகத்தில் பணிபுரிந்து பின்னர் தனுஷ்கோடியில் கடல்கொண்ட போழ்து கடலுள் கரைந்து போயினர்.
    எனக்கு மலரும் பழைய கதையை கேட்ட நினைவுகள்.
    இலங்கையில் உள்ளவர் மாத்திரம் அல்ல இயற்கையை நேசிக்கும் அனைவரும் காணவேண்டும்
    இயற்கையின் அழகு பெட்டகம் நுவரெலியா.
    சந்துரு விரைவில் ஒரு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஒரு வழிகாட்டி அலுவலகம் துவங்கி உலக மக்கள் அனைவருக்கும் உதவிடுங்கள்.
    தமிழகத்தில் தேனி இடுக்கி மாவட்டங்கள் கேரளத்தில் வயநாடு மூணார் பகுதி
    கர்நாடகத்தில் கூர்க்கு பகுதி
    போன்றவை அனைத்தையும் உள்ளடக்கிய அழகு கொஞ்சும்
    இயற்கை எழில் மிகுந்த இடம் நுவரெலியா.
    வாழ்க எமது அழகிய தீவும் மக்களும்.

  • @smkumar6844
    @smkumar6844 3 года назад +1

    பசுமையான தோற்றம், கண்கொள்ளாக் காட்சி!!!!

  • @nithiyabasker839
    @nithiyabasker839 3 года назад +1

    Beautiful place 👌👌👌👌👌👌👌👌
    Thank u for sharing 🙏

  • @rusiruabeywickrama4910
    @rusiruabeywickrama4910 3 года назад +3

    thanks for coming sri lanka😍 i'm sri lankan people

  • @thillaiwasanwasan3082
    @thillaiwasanwasan3082 3 года назад +1

    Very nice place..... Thanks for this video.... Chandru anna and meenu akki.........

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 3 года назад +3

    Thanks for this video
    Love from london

  • @sivaranjaniranjani8622
    @sivaranjaniranjani8622 3 года назад +2

    Thanks you for this video. .anna and akka

  • @kiripararajasingam92
    @kiripararajasingam92 3 года назад +1

    Wooow great job congratulations God bless both of you

  • @luciakugarajah8169
    @luciakugarajah8169 3 года назад

    Missing the. Sceneries. Visit long ago. Very nice to view same. Thank you guys

  • @shailushailu3484
    @shailushailu3484 3 года назад +2

    Next week My family kooda waram Nuwaraliyakku Enjoy chandru anna menaha akka 😉😍 super place

  • @shanfarez7943
    @shanfarez7943 3 года назад +4

    We proud to live in this place " Happy Journey" Come Again

    • @3starsentertainers
      @3starsentertainers 3 года назад

      இந்த பிரதேசத்தில் இன்னும் இதுபோல பல அற்புதமான இடங்கள் உண்டு அவற்றையும் இவ்வாறு காணொளியாக மக்களுக்கு வழங்கலாம் .

  • @prasannaabilla
    @prasannaabilla 3 года назад +1

    சூப்பர். சந்துரு அண்ணா. மேனகா அக்கா. வாழ்த்துக்கள்

  • @mohammednowzil8308
    @mohammednowzil8308 3 года назад

    Super bro and sis very nice 👍 video it’s beautiful 😍 and Amazing 😉

  • @physics20246
    @physics20246 3 года назад +3

    Superb,both are pure soul

  • @farzimaxfarzimax4541
    @farzimaxfarzimax4541 3 года назад +5

    Enga area haputale semma ena I love it sis

  • @sebastianzacharias14
    @sebastianzacharias14 3 года назад +1

    Very good Tour of the Bungalow 👍🙏

  • @divyamark2474
    @divyamark2474 3 года назад

    Wooow romba romba alagana place ungalukku mekka nandri akka and anna

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 3 года назад +4

    Good tour guide. When I visit Sri Lanka I will definitely stay in this palace.

  • @suthansuthan1959
    @suthansuthan1959 3 года назад +1

    Super 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @dream2ceylon
    @dream2ceylon 3 года назад

    Beautiful video friends best wishes from SriLanka

  • @vanathymohan3664
    @vanathymohan3664 3 года назад +4

    Hi vanathy from Holland, nice to see that place.

  • @sacikumar7887
    @sacikumar7887 3 года назад +3

    Thank you for this video
    💖🕊🙏

  • @layan.8183
    @layan.8183 3 года назад

    Nangalum badulla than nangalum 3 time poi irukkom romba alagana ples ... very nice...

  • @ranjanpremathilaka8696
    @ranjanpremathilaka8696 3 года назад

    🏅🎖️🥇 very nice video friend

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 года назад

    Wow very nice palace Thank you very much show the palace 👍😇

  • @krisam12345
    @krisam12345 3 года назад +2

    Day by Day you guys are getting popular .. All the best, keep rocking.

  • @Rishad-h2j
    @Rishad-h2j 3 года назад +1

    Great at Srilanka❤sattapadi bro👍vellakkaran vellakkranthan

  • @babloskitchen
    @babloskitchen 3 года назад +5

    நான் நுவரேலியாவில் போன இடத்திலேயே ரொம்ப பிடித்த ஒரு இடம் இது..போகும் பாதை கூட ரொம்ப அழகு....(SRI LANKAN RUclipsR (BABLO'S KITCHEN)

  • @mohamedfahim3511
    @mohamedfahim3511 3 года назад

    Engalukkum romba piditha edam nuwara eliya. Nanga 11 thadava poittom. 👍👍

  • @pradeepasivanesan
    @pradeepasivanesan 3 года назад

    Very interesting information. Thank you

  • @vineshkumarvijayan
    @vineshkumarvijayan 3 года назад +8

    Great... 👏👏

    • @rifkafaris3221
      @rifkafaris3221 3 года назад +1

      Super Anna akka👌

    • @UserUser-ks3xt
      @UserUser-ks3xt 3 года назад +2

      Great sightseeing to fantastic places, which I have not seen for a long time. Thanks

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 3 года назад

    உங்கள் மூலமாக சவரேலியாவை பார்த்துவிட்டேன் மெட்ராஸிலிருந்து. Thank you🙏

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 года назад

    மிகவும் அருமை. மிகவும் நன்றி.

  • @sruthisruthi9023
    @sruthisruthi9023 3 года назад +1

    Great anna.super👌👌👌 video nice anna👏👏👏👌👌

  • @இலங்கைதமிழச்சி-த7ம

    நினைவுகளை மீண்டும் meedi பார்க்க வைத்து விட்டீர்கள்

  • @ashokans4999
    @ashokans4999 3 года назад

    அருமையான காணொளி.....

  • @vallikannuperiyannan8832
    @vallikannuperiyannan8832 3 года назад

    Sema beautiful place. Video continues podunga nanga madurai . nenga intha place ponapothu ungakuda nangalum travel panurom . 👌👌. Intha place nangulum poganothu

  • @sovarjana7665
    @sovarjana7665 3 года назад

    Nuwaraeliya suthi pakkirathe alaku than .very nice.

  • @ceyloneselegacyvlogstravel717
    @ceyloneselegacyvlogstravel717 3 года назад

    Great , Greetings from Sri Lanka 🇱🇰

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 3 года назад +2

    Super video thanku

  • @jerrymontorino4597
    @jerrymontorino4597 3 года назад

    Super video arumai arumai akka anna

  • @MuhammadIrfan-hr6ue
    @MuhammadIrfan-hr6ue 3 года назад +3

    Wooooow sweet

  • @bharathiuselvi
    @bharathiuselvi 3 года назад +1

    Nangalum ungalodu rasitu parthom...nanri🙏👍

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 3 года назад

    நன்றி அருமை பாராட்டுக்கள்

  • @chamindathetraveller9155
    @chamindathetraveller9155 3 года назад

    Oh niche video good luck ❤️❤️❤️❤️👍

  • @Rishad-h2j
    @Rishad-h2j 3 года назад

    Thank you thank you soooomuch for wonderfull video for both vaalha valamudan👏

  • @SuperErosh
    @SuperErosh 3 года назад +1

    it seems great place . it look like scotland

  • @nadarajasuganthan6162
    @nadarajasuganthan6162 3 года назад +1

    Really super
    Nice editing
    💙💙💙

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 года назад

    Super video thank you so much ❤🙏❤🤝😍

  • @lalilalitha4705
    @lalilalitha4705 3 года назад

    Wow super nice vedio 👍🙏

  • @justlikethat896
    @justlikethat896 3 года назад

    This is such a wonderful place. I visited here

  • @Sridharan19793
    @Sridharan19793 3 года назад

    Unga rendu peroda tamil ucharippu romba romba arumai

  • @Thehomemadecook2
    @Thehomemadecook2 3 года назад +1

    பழமையை புதுமையாய் அறிய...காணொலியாய் தந்தமைக்கு நன்றிகள்...♥️ சந்த்ரு அண்ணா & மேனகா அக்காள்...

    • @tamilten9589
      @tamilten9589 3 года назад

      ruclips.net/video/uYKu3ovDQvI/видео.html

  • @pampam3465
    @pampam3465 3 года назад +1

    Awesome 🎉🎊👍🏾👍🏾👍🏾👏🏾👏🏾👏🏾👏🏾

  • @rengiahdharmaraja8732
    @rengiahdharmaraja8732 3 года назад +3

    Pls mention correct location...its shield be a thangamalai...haputale. Not nuwara eliya

  • @pinthushapinthu1940
    @pinthushapinthu1940 3 года назад +1

    Super video 👌🏾👌🏾👌🏾👌🏾

  • @SSSFathma
    @SSSFathma Год назад

    👍🎉🎉🎉🎉beautiful place 😊

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 года назад

    மிகவும் நன்று வாழ்த்துக்கள்

  • @sparky2474
    @sparky2474 3 года назад +2

    Marvellous

  • @sindumathy3319
    @sindumathy3319 3 года назад +1

    Super Anna akkaaaaa 👍😍

  • @mohamedniyas668
    @mohamedniyas668 3 года назад +2

    Habuthala adisam bungalow super place

  • @lakminifernando7798
    @lakminifernando7798 3 года назад

    Thank you for posting. Great vlog! ❤

  • @teyak1472
    @teyak1472 3 года назад

    அருமையான வீடியோ!

  • @krishanthiparamasivsm2360
    @krishanthiparamasivsm2360 3 года назад

    Good jop gys very interesting

  • @azaamkamil3174
    @azaamkamil3174 3 года назад

    We love your all video one think is missing in this video no fight each ( that’s is best in your all video)

  • @mohammedmahboob224
    @mohammedmahboob224 3 года назад

    Nalla vedio brow nan jeddavil erundu parkiren ,enadu ur nawalapitiya. cecation wandathum kattayam enda edangalay family odu sendru parka wendum endu ninaikkeran.nandry.

  • @RSZ-Channel
    @RSZ-Channel 3 года назад

    Superb anna 👌👏nuwaraeliyala naraya vedio podunga

  • @sumsungsumsung6650
    @sumsungsumsung6650 3 года назад +1

    Sema mass students photos takingn seen

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 года назад

    Very good place Thanks ur video

  • @ramachandrank9678
    @ramachandrank9678 3 года назад

    Arumaiyan idem thank you

  • @thusyakanagaratnam5655
    @thusyakanagaratnam5655 3 года назад

    Super aga irukku ella Video vum

  • @mrazan2836
    @mrazan2836 2 года назад

    Really great 👍