திரும்மத் திரும்ப பாவிக்கப்படும் தரம் குறைந்த சமயல் எண்ணை...... பாவனைக்கு சிபார்சு செய்யப்படாத மடி, நுரையீரல் மற்றும் இழையங்கள்....... இறைச்சி வெட்டும் இடங்களில் கழிவாக நகர சுத்தி சுகாதார வாகனத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் அவர்களால் விற்பனை செய்யப்பட்ட எலும்புகள்.... பார்பத் எனப்படும் மாட்டின் இறைச்சி எலும்பு ஈரல் தவிர்ந்த ஏனைய இழையங்களின் கொழுப்புடனான கலவை..... என்பவற்றை மூலதனமாகக் கொண்ட வியாபாரம்.... ஒப்பீட்டளவில் ஏனைய பிரதேசங்களை விட தொற்றா நோய்களின் தொட்டிலாக காத்தான்குடியை மாற்றிய ஒப்பற்ற உணவுக்கலாச்சாரத்தின் தோற்றுவாய்...
Please don't promote people. These foods are healthy food? These are junk food. 33 years ago these foods are very famous in Oddamavadi. This is new now in Kattankudy. I am very sad Batticaloa young and family people feel it's night paradise and enjoy, South Asians are top of the Diabetic and High Cholesterol. End of the day Heart attack. These businesses are popular in the Muslim village. It makes you an addict. Be caution. God bless our people.
வெல்கம் ரேஸ்ற் - வெள்ளயன் கடை பாக்க நல்லாத்தான் இருக்கு... எதிர்கால நீரிழிவு, இரத்த அழுத்த, கொலஸ்ரோல் நோயாளிகளின் சொர்க்கம் ...
❤ super
காத்தான்குடியில் விளம்பரம் தேவையற்ற சுகாதாரமான ருசிமிக்க உணவுகளை அன்புடன் வழங்கும் பல உணவகங்கள் உள்ளன...
Nice video
சாப்பிடுங்கள். வருசத்துக்கு ஒரு தடவை மட்டும். இல்லையெனில் போய் சேர்ந்து விடுவீர்கள்.
That yellow t shirt 😮
Ipdadithan ottamavdadilayum sonamthiri napakam,piraku control vanthapola 😀😀😀
Price details sollunga
திரும்மத் திரும்ப பாவிக்கப்படும் தரம் குறைந்த சமயல் எண்ணை......
பாவனைக்கு சிபார்சு செய்யப்படாத மடி, நுரையீரல் மற்றும் இழையங்கள்.......
இறைச்சி வெட்டும் இடங்களில் கழிவாக நகர சுத்தி சுகாதார வாகனத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் அவர்களால் விற்பனை செய்யப்பட்ட எலும்புகள்....
பார்பத் எனப்படும் மாட்டின் இறைச்சி எலும்பு ஈரல் தவிர்ந்த ஏனைய இழையங்களின் கொழுப்புடனான கலவை.....
என்பவற்றை மூலதனமாகக் கொண்ட வியாபாரம்....
ஒப்பீட்டளவில் ஏனைய பிரதேசங்களை விட தொற்றா நோய்களின் தொட்டிலாக காத்தான்குடியை மாற்றிய ஒப்பற்ற உணவுக்கலாச்சாரத்தின் தோற்றுவாய்...
Please don't promote people. These foods are healthy food? These are junk food. 33 years ago these foods are very famous in Oddamavadi. This is new now in Kattankudy. I am very sad Batticaloa young and family people feel it's night paradise and enjoy, South Asians are top of the Diabetic and High Cholesterol. End of the day Heart attack. These businesses are popular in the Muslim village. It makes you an addict. Be caution. God bless our people.
100% true
Sattapady
நீங்கள் சாப்பிட்டது போல் 1 கோப்பை எவ்வளவு ரூபாய் அண்ணா ?
அவருக்கு சும்மாதான் கொடுத்திருக்காங்க... குரைக்கிற நாய்க்கு எலும்பு மாதிரி ...
*It’s very tasty food*
super