இலங்கையில் இரவில் ஜொலிக்கும் ரோட்டு கடைகள் | வேற லெவல் Kattankudy street food & life | Way2go தமிழ்
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Kattankudy Streets and Food | Shades of Sri Lanka
Edit & Music : Madhavan
credits : Idhuvarai piano @JennisonsPiano
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / realway2go
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
மார்க்த்தால் வேறாகினும் தமிழால் இனைவோம்!
வாழ்த்துக்கள் அசார், மாதவன்!
Thanks for showing real love.
❤Kaathangudi
மனிதத்தால் இணைவோம்
உங்களுடைய பேச்சில், வாங்க பார்க்கலாம், வாங்க சாப்பிடலாம் என்று சொல்வது உண்மையிலேயே நாங்களும் தங்கள் கூடவே உள்ளதாக உணர்கிறோம். வாழ்த்துக்கள் சகோதரரே.
உங்கள் பேச்சு அழகோ அழகு😍...
நானும் மட்டக்களப்புதான்.. காத்தான்குடி நகரத்தை அழகாக உங்கள் வீடியோ வில் காட்டி விட்டிர்கள்...
நல்ல மனிதர்கள் காத்தான்குடி மக்கள்...
❤️❤️💐
தம்பி மாதவனுக்கு வாழ்த்துக்கள் காத்தான் குடியை இதைவிட அழகாக யாரும் காட்டமுடியாது நல்ல ஊர் நல்ல மனிதர்கள்
உண்மையில் மனதிற்கு ஒரு இதமான வீடியோ.kattankudi ஊரின் சுத்தம்,பழகிய விதம் அருமை. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி!
எத்தனையோ யூடியூப்பர்கள் இருந்தாலும் தம்பி மாதவன் படப்பிடிப்பு ஒரு தனி அழகு. மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.
விருந்தினரை கவனிப்பதில் மட்டக்களப்புக்காறங்கள அடிச்சக்கவே முடியாது.
From:-mullaitivu❤
தம்பி மறுபடியும் காத்தான் குடி யை அழகாக அருமை யாக சுற்றி காட்டி உள்ளிர்கள். மிகவும்நன்றி தம்பிக்கு. நண்பரின் உபசரிப்பும் அன்பும் நன்றாக இருந்தது. எங்களுக்கெல்லரம் இப்படி ஒரு. பாக்கியத்தை கொடுத்த தம்பி மாதவன் எந்த ஓரு குறையும் இல்லாமல் சந்தோஷமாக செளக்கியமாக இருக்க வாழ்த்துகிறேன். மேலும் பயணங்கள் வெற்றிகரமாக அமையட்டும்.
Thank you sister 🙏🏻
தம்பி, நீங்க பிறந்த ஊர் பழைய காலத்து வீடு எல்லாம் காட்டினீர் ரொம்ப சந்தேஷம் நீங்க வெளிநாடுகளை எல்லாம் நிறைய நாடுகள் அதிசயமான, பயங்கரமான இடங்களை எல்லாம் வீட்டில் உட்கார் தபடி சுற்றி பார்க்கிறேன் அமுதா ஆச்சி. மலை பயணம் கடல் பயணம் காட்டு பயணத்தில் எல்லாம் பத்திரமாக இருங்க தம்பி வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நலமுடன் ஆரோக்கியத்துடன் என வாழ்த்துகிறேன். 🙏God பிளஸ்you 🙏. ❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️👍
எங்கள் மட்டக்களப்புக்கு சென்று ஊரை அழகாக எடுத்து காட்டியது மிகவும் மகிழ்ச்சி.நன்றி மாதவன்.
அருமை மட்டக்களப்பு மக்களுக்கு வெவ்வேறு உணவுகளை ருசிக்க வழியமைத்து கொடுத்ததில் காத்தான்குடி மக்களுக்கு நன்றிகள் மாதவன் bro அசார் அவர்களின் வீட்டில் இருந்து விடைபெறும்போது கனத்த இதயத்துடன் கண்கலங்கி சென்றது போல் இருந்தது சென்று வாருங்கள் மீண்டும் மீன்பாடும் தேனாடு உங்களை வரவேற்க காத்திருக்கும்❤❤
இலங்கையில், காத்தான்குடியில் அழகும் அன்பும் கொட்டிக்கிடக்கின்றன. அஜார் போன்ற அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் way2go மூலம் கிடைக்கப்பெறுகின்றனர். அவற்றையெல்லாம் ஒன்றுதிரட்டி, உலக மக்களை ஒன்றிணைக்கும் மாதவனின் WAY2GO க்கு மிக்க நன்றி.
காத்தான்குடி கடற்கரை ஏறக்குறைய சென்னை மெரீனா போல்தான் அழகாகத்தான் உள்ளது. Street Food Shops இரவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. ஏராளமான புது உணவு வகைகள் சூப்பர். Video coverage is beautiful bro 👌👌👌👌👌💚💚💚💚💚💚💚💚💚
காத்தான்குடியின் அழகும் அங்குள்ள மக்களின் உபசரிப்பும் பிரமிக்க வைத்தது. காணொளிக்கு நன்றி.
காத்தான்குடி தமிழ் வாழ் மக்களுக்கு என் மனமார்ந்த நன்றி நீங்கள் தான் உண்மையான
உங்களுடைய அன்புக்கு நன்றி சகோ😊
அருமையான காத்தான்குடி, அருமையான மக்கள், அருமையான அசார், அருமையான இயற்கை மேலும் அருமையான எங்கள் மாதவன். Your the best youtuber. ❤️👌
இதுதான் முதல் தடவை தமிழில் குர்ஆன் இருப்பதை பார்ப்பது 🤔👌❤️❤️
வணக்கம் நண்பரே நான் ஜப்பானில் வாழும் ஒரு இலங்கையன் பல youtube சேனல்களை பார்த்திருந்தாலும் உங்களின் சானலில் நீங்கள் சாப்பிடாத பொருட்களை நான் சாப்பிடுவதில்லை என சொல்லி ஒதுங்கிக் கொள்கிறீர்கள் ஆனால் பலர் அப்படி நடந்து கொள்வதில்லை மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துகின்றேன்
காத்தான்குடியில் வாழ்வது போல் ஓர் அழகான,அன்பான,பாசமான உறவுகள்..!!
அஜார்,மாதவன் சூப்பர்..🎉🎉
Lots of love from Sri Lanka 🇱🇰 ❤❤❤
நல்ல அன்பான காத்தான்குடி அன்பர் உபசரிப்பு! வாழ்த்துக்கள்!🌹🌹👏👏
Madhavan you have travelled world wide throught the year but so simple and humble .
நானும் உங்கள் வீடியோக்களை எல்லாவற்றையும் பார்ப்பேன் நீங்கள் ஒவ்வொரு தடவையும் பேசும் போது நீங்கள் பேசுற விதத்தில் புரிகின்றது நீங்கள் எப்படிப்பட்டவராக இருப்பீர்கள் என்று நீங்கள் ஒரு நல்ல மனிதன் வாழ்த்துக்கள்
Srilankan Episodes purely Amazing & Heart touching Episode and We can see the Sadness in Azar face that he gonna miss maddy bro...proud to be a tamilan,....Honestly Hatsoff for your Hospitality & Cleanliness of the country...Keep on Doing the same....Indians Should learn more from srilankan Tamilans on How to Keep our Surroundings Clean & tidy. 18:00 Exact kanyakumari Slang you can realize that if you come to Kanyakumari District.......Please make a plan bro Explore the Kanyakumari in your style there are many places you can visit.
Thanks bro ❤️
Really happy bro for visiting again our country 😃😁🙏🏼
❤️
@@Way2gotamilsuper anna
As always..Madhavan bro ❤
"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்"- Azhar brother and family.. ❤
I am from Batticaloa from my Father's side , born in Badulla my mother's town, Indian origin. Spent long years in Batticaloa.
It's such a pleasure and heart warming experience to watch this video. Batticaloa and surrounding districts are a place where three communities lived united from ancient time. But unfortunately these Northern Tamil extremists influenced differences to create ethenic issues among these communities. Mainly among Tamils and Muslims. There was a very bad time two communities lived in fear of one and another. Many unfortunate events took place. However by God's grace after end of the war from 2009 gradually situation started to become normal. The reason I have to add this comment is to alert Eastern province Tamils to stay away from those Tamil extremists from north. End of the day we all have to develop fearless future for our generation, where all can live in peace to build a strong nation of Srilanka.
Really, I strongly suspect you are no Usha Renganathan but a Sinhalese racist troll posting under a Tamil identity. By the way it is Renganathan or Ranganathan and I have never heard of native Sri Lankan or Eezham Tamil name called Retnaganthan. Good try
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
மார்க்த்தால் வேறாகினும் தமிழால் இனைவோம்!
வாழ்த்துக்கள் அசார், மாதவன்!
Thanks for showing real love.
மிக அருமை காத்தான்குடி தெருக்கள் கடைகள் அன்புடன் நண்பர்கள் விருந்து என அனைத்தும் அருமை அருமை.👌👌👍
உங்கள் வீடியோவுக்காக நாள்தோ௫ம் காத்து இ௫ப்பேன்...வீடியோ வந்த நாள் எனது நெ௫ங்கிய உறவினரை பார்த்ததை போல மகிழ்ச்சி...
அமல்ராஜ் சேலம்
Bro nice Video this is home town of my Dad,, i was recently there could not meet you what a pitty
Good luck bro next time plese visit srilanka kandy
காத்தான்குடி street food stalls, பார்க்க நன்றாக இருக்கிறது. நிறைய variety food n juices கடைகள் கண்களிற்கு, நாவிற்கு விருந்தாக அமைந்தன. சில கடைகளை தவிர அநேகமானோர் disposable gloves அணியாமல் உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறல் செய்வது உகந்ததாக இல்லை. மற்றும்படி கண்டிப்பாக விஜயம் செய்யவேண்டிய இடம்தான் இந்த street food கடைகள்.👍
அஷார் வீடு அழகாக இருப்பதுடன் அன்பாக பரிமாறிய உணவுகள் அனைத்தும் super ஆக இருந்தது.
அஷார் மற்றும் அவரது நண்பரிற்கு நல்வாழ்த்துக்கள் 🙏
நன்றி மாதவன் 🎉
உங்கள் அடுத்த கிழக்குமாகாண video ஜ ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 😊
Thank you ☺️
Best you tuber of india.very knowledgeable person,widely travelled.Being a IT engineer worked in USA for many years,.The man is so simple and honest.please follow and take his advice.😊
Thank you so much brother 😊 it means a lot ❤️
மிகவும் அன்பான மக்கள் காத்தான்குடி ❤🇲🇾🇲🇾🇲🇾
இஸ்லாமிய குடும்ப அனைவருக்கும் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
தமிழர்கள் என்பதில் பெருமை👌❤️❤️❤️❤️❤️
Kattankudi Video Views Amazing & Beautiful Videography Excellent Information 👌👌👍👍💪
Your videos are so bound with nature and the choice of music in the videos are also awesome. Keep up the good work bro.
Glad you like them!
அருமையாக இருந்தது மாதவன் 😊
வார்தையில் சொல்லமுடியாத சந்தோஷம் நீங்கள் எமதுஊருக்கு வந்து சென்றது❤ மீண்டும் ஒருநாள் உங்கள் வரவை எதிர்பார்த்தவநாக இருக்குறேன் கண்டிப்பாக வந்தே ஆகனும் Bro😊 எங்கள் வீட்டு விருந்தும் உங்களுகாக waiting listil….
Thanks bro. Sure
Welcome to Ampara district next time. Different Muslim,Tamil Vibe. Kalmunai, Sammanthurai,Maruthamunai,Ampara,Akkaraipattu,Pottuvil. Tamil , Sinhala, Muslim people living together in this District. Way to go Anna❤
Nice video bro
Aja this is Baskar from India. Can you help me. I am from Tamilnadu. We are doing manufacturing of lungies. How to find wholesaler in srilanka and which part of people using lungies. I am waiting for your valuable reply bro😊
I am 72 year old woman and never visited this place in my country and will go next time I fly to Srilanka.
இலங்கையில் காத்தான்குடி அழகாக உள்ளது......
உங்களுடைய வீடியோவை தொடர்ந்து பார்ப்போம் உங்களுடைய பயணம் நாங்களே அந்த ஊருக்கு சென்று வந்தது போல் உணர்வோம் பயணம் சகோதரர்
தம்பி, காத்தான்குடியில் இருந்து கல்முனை செல்லும் வழியில் எங்கள் ஊர் உண்டு. மட்டக்களப்பில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் பல. நீங்கள் மே மாதம் வந்தால்
கண்ணகியம்மன் வழிபாட்டை கண்டு களிக்கலாம். ஜூலை
மாதம் கதிர்காமக் கந்தனின் ஆலயத்திற்கு பாத யாத்திரை
(வனத்தின் ஊடாக) 6/7 நாட்க ளில் செல்லலாம். இன்னும் உள்ளன. தொடர்பு கொள் ளுங்கள்.
அன்புக்கு எப்போதுமே ஒரு பலம் உண்டு புரோ உங்கள் வீடியோ எல்லோரும் பார்ப்பதால் உங்கள் மீது தனி அன்பு எல்லோருக்கும் தானாகவே வரும் அந்த வீடியோக்கள் தான் உங்களை எந்த நாட்டிற்கு போனாலும் வீடு வரை அன்பாக அழைத்து செல்கிறது எனது வீட்டிற்கும் நீங்கள் அவசியம் வர வேண்டும் புரோ இந்த அழைப்பு ஒரு ஆத்மார்த்த சகோதரியின் அழைப்பாகும் யூடியூப் சேனல் பார்க்கிறேன் குறிப்பிட்ட ஒரு நான்கு பேரின் வீடியோ தான் பார்ப்பது வழக்கம் அதில் உங்கள் வீடியோ ஒன்று அடுத்த எபிசோடுக்காக காத்திருக்கிறேன் மாதவன் புரோ
Kandippa sister. Thank youu so much
ஆமா நம்ம சொந்தகாரர் மாதிரி மாதவன் ஆகிட்டார்😊நாமளும் கூட இருக்குற மாதிரி இருக்கு😊நன்றி மாதவன்🙏
Way2Go, உங்கள் கானொலி மிகவும் அழகாக இருந்தது, நீங்கள் மரவள்ளி கிழங்கு சாப்பிடும் போது , கேரளாவில் கப்பாகிழங்கு சாப்பிட் ஞாபங்கள் வந்தன. உங்கள் அன்பான உரையாடல் பண்பான பழக்கங்கள் இது எல்லாம் தான் எல்லோருக்கும் உங்களை பிடிக்கின்றது , அடுத்த கானொலிக்காக காத்திருக்கும் Usha London 🙏👍😇
Same to
@@Way2gotamilமாதவன் வுரோ உங்க காத்தான்குடி வீடியோ பார்த்தோம். காத்தான்குடிய முடிச்சிட்டு பக்கத்தில கல்மு ன பக்கம் வருவீங்கன்னு நினைச்சேன். ஆனால் நீங்க நேரடியா பொத்துவில் போய்டீங்க. இனி நீங்க சிறீலங்கா வந்தால் எங்க ஊர் கல்முனைக்கும் வாங்க. ❤
மட்டக்களப்பில் கட்டாயம் நீங்கள் பார்க்க வேண்டிய இடம் நிறையவே உள்ளது அதில் சில
மாமாங்க ஈஸ்வரர், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம், உன்னிச்சை குளம், ஆங்கிலேயர்களின் வெளிச்ச வீடு, இயற்கை எழில் சூழ்ந்த வயல் வெளிகள், பாசிக்குடா, போர்த்துக் கேயர் காலத்து கோட்டை
Thanks for sharing bro
Most welcome bro 🙏
❤vera level bro 👍 im kandy Srilanka 🇱🇰❤love 🇮🇳
Azar local guy knows everything and everyone very well. Thanks for the amazing content and good information.😊
கடல் தாண்டி சென்று எங்களை மகிழ்விக்கும் உங்களுக்கு மஸ்கட் சகோதரியின் வாழ்த்துக்கள். My All time favourite youtuber madhavan anna...
நித்யா மாதவபிராகஷ்😊 from muscat..
வாழ்த்துக்கள் சகோதரரே. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
அருமையான இடம்👌எங்களையும் கூட அழைத்து போனதுக்கு நன்றி மாதவன்😊
i loved a lot this video good one keep it up
Unga oru video miss panninathilla Madhavan anna. Waiting for ur next visit to Yazhpanam anna.
Thank you 🙏🏻
way 2 go , calmly and professionally presents .❤ much-loved videos
Super Boss congratulations 👏🎉
Super place and enjoy bro . continue video upload pandringala adhukku oru thanks bro 🎉🎉🎉❤❤❤❤
மனதுக்கு ரொம்ப நிறைவா இருக்கு புரோ ❤❤❤❤
Really proud of you na ❤,enga oora ivlo alaga kaamichathukku,ungala parka mudiyala enda kavala than ,irunthalum intha video moolama antha feel kurainchittu.wish you all the very best na for your career.Again Sri lanka vantha kandippa meet pannuvam in shaa Allah.And thank you Azhab Azar. This is Shujaa. Your subscriber from KATTANKUDY.
Got it Thanks Machan ♥️
@@azhabazar ♥️
Hats off that bro who guide madhavan👏
Well speech,Well explanation, I really impressed 🔥❤️
Nice Vlog bro ❤ 🇱🇰
Kattankudy ...super place. ❤❤❤ bro. Next video potthuvil ...im vetting ...😀 from ....sri Lanka Kalmunai ..
சூப்பர் சகோ, உங்கள் வீடியோ அனைத்தும் அருமை 👍
Just looking like a wow bro hats of u..
Anbu vanakam iam sureshkumar in vellore thangalin pudhu Rasigan video migavum arumai thangalin the livana porumaiyana varthaigal very happy
மிகச்சிறந்த விருந்தோம்பல். அருமை.😊
Bro Batticaloa la Kallady Vaangha Bro Meet pannalaam
Vera level madhavan sir
Very nice and lovable people visit with you thankyou for your video
சாலையோர கடைகளில் உண்பது மிகவும் சுவையாக இருக்கும்
Nice people's so much bro happy 💐💐💐💐💐🙏🙏🙏🙏 ananth veppadai
Whenever I feel tired I watch your video then I feel refreshed thanks bro❤
Excellent Video Really Beautiful Place kattankudy Enjoy Bro from Colombo 👍
Bro... ela continent um poitinga Pola,, Apdiye Africa and antartica poitu video podunga... fulfill aidum 👍
Batti மரவள்ளி கிழங்கு பொரியல் very special and tasty
Superb.... நாங்களே நேரில் சென்ற உணர்வு...
Video Galle fort very well filmed.superb.
I love sri Lanka🇱🇰🇱🇰🇱🇰
Awesome ❤
Waiting for next vdo❤
Divided by border
United by ஆர் மாதவன்
இது பெயர் அல்ல பிராண்ட்🎉❤❤
First coment first like pottuten bro fulla parthutu coment pandren
Excellent 👍👍👍
The very first time I watched this video. I have no patience to watch full video but I watched this because your video and the explications very good. I have never visited à mosque, I am almost satisfied. I will try to see your other videos when I get time.
Very nice. Good continuation.
Bokka அப்படியே maruthamunai beach, kalmunai Beach, sainthamaruthu Beach Friday la cover pannuga bro......
Thanks
Thank you so much ❤️
@@Way2gotamil I want to meet you Maddy
Your vlogs are candid Madhavan. Way To Go.🎉🎉🎉
Wow superb video. Nice. Romba romba azhagana place.
முதலில் எல்லா புகழும் இறைவனுக்கே கிழக்கு மாகாணத்தில் பிரபல்யமிக்க அன்சார் நானா வின் டேஸ்ட் கடையில் ஆரம்பித்து ஆரம்பித்து குட்வின் சந்தியில் தெரு உணவுக்கடை சுவைத்து இறுதி நிகழ்வாக அஷார் வீட்டில் இரவு காத்தான்குடியின் பாரம்பரிய இரவு விருந்து அழகிய காணொளி அஷாரின் தந்தை எனது குடும்ப உறவினர் நன்றி வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் காத்தான்குடியிலிந்து பத்றுதுஜா ! !
உங்களின் அணைத்து வீடியோவும் அருமை அண்ணா ❤️🎉 From Batticaloa மாவடிவேம்பு 🇱🇰❤️🎉
So nice to see the srilanka kattan kudi beach so cute beautiful place thank you so much 🙏 superb 👌👌🌹🌹
BGM is superb matching for this video bro 👌👌💫👏
காத்தான் குடியினரின் கனிவான உபசரிப்புமிக்க இரவு பொழுது, அருமை....
Very nice video ❤❤❤
Vera leval bro video arumullum arumy bro veltan ❤❤❤
AWSOME REPORTING 👍. TRUL WAY2GO.
TAMILIAN MUSLIMS ARE VERY INDUSTRIOUS PEOPLE. VERY NICE PEOPLE 👌.AZAD & ASHROFF.
நிறைய பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளது
Such a wonderful human u seems to be. Humble and down to earth ❤❤😊
Romba arumayana kudumbam .