ஜோசப் ஐயாவை பார்த்தாச்சு | Last night Dinner and Shopping in Negombo | Sri Lanka | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • Sri Lanka shopping, Stay and Food | Sri Lanka
    KUKU FM:
    Download Link - kukufm.page.li...
    Coupon code - WAY2GO50
    Hey! I listened this Show on KukuFM and thought you would like it
    kukufm.com/sho...
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / realway2go
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Комментарии • 280

  • @Way2gotamil
    @Way2gotamil  Год назад +19

    Hello Guys,
    KUKU FM:
    Download Link - kukufm.page.link/nzT2VU7mFWctz17D7
    Coupon code - WAY2GO50
    Hey! I listened this Show on KukuFM and thought you would like it
    kukufm.com/show/start-up-1/?
    *Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App*

    • @sanjaycb1238
      @sanjaycb1238 Год назад

      Oh yeah 😂va thalaiva

    • @SureshSuresh-rt5xc
      @SureshSuresh-rt5xc Год назад

      Welcome to sri lanka 🙏 enjoying tourist place i'm so happy 💕

    • @balaji9917
      @balaji9917 Год назад

      Hello Mr madhavan appreciate your hospitality to Mr Joseph.

    • @jesusislord6727
      @jesusislord6727 28 дней назад

      intha hotel la stay panna eavalovu Sri Lanka rupees koduththa neega ?

    • @murugan_kovai
      @murugan_kovai 9 дней назад

      Madhavan Bro, what are all the must see places in Srilanka. We are planning for a week trip. Thanks.

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Год назад +49

    தங்களையும், தமிழுடன் நட்பை மறவாத ஜோசப் அவர்களையும் பேசி, ஒரு சேர பார்த்தது மிக்க மகிழ்ச்சி!

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan Год назад +64

    வணக்கம் அண்ணா.யாழ்ப்பாணம் ல இருந்து...ஜோசப் ஐயாவை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி ❤நன்றி அண்ணா 🎉

  • @kavithajoseph1950
    @kavithajoseph1950 Год назад +85

    என் தந்தை மேல் இவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்திருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!🙏🙏🙏🙏🙏🙏

    • @mylord3003
      @mylord3003 Год назад +3

      Good to see him

    • @mohomedfarshad2848
      @mohomedfarshad2848 Год назад +1

      joseph uncle❤

    • @lechuminarashimman4174
      @lechuminarashimman4174 7 месяцев назад

      Hi Kavitha, we are travelling soon to Sri Lanka and would love to have your dad with us. Can you please provide us with the contact details to contact your father ?

    • @murugan_kovai
      @murugan_kovai 9 дней назад

      Definitely he is a good human being and would love to have him as our travel guide. we are planning to visit Srilanka in the month of May..

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 Год назад +46

    ஜோசப் ஐயாவை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி அவர் ரொம்ப சுறுசுறுப்பாக இருப்பார்❤

  • @KavithaBala1980
    @KavithaBala1980 2 месяца назад +1

    Its a great feeling to meet Joseph Sir again. He has a positive Vibe. ❤😊 I like him.

  • @mahadevan350
    @mahadevan350 Год назад +23

    ஜோசப் ஐயாவை கண்டதற்கு மிக்க மிக்க நன்றி

  • @kavithajoseph1950
    @kavithajoseph1950 Год назад +43

    Thank you Everyone for your love towards my Dad ! We really appreciate it ! Wishing you all A Happy New year 2024🙏

    • @mylord3003
      @mylord3003 Год назад +2

      Happy New year to you& fly

    • @premnathmr3477
      @premnathmr3477 Год назад +3

      Happy new year.🎉 Thank god Joseph uncles video's are not deleted..👌👌👌👍

    • @mathscoachinstitute
      @mathscoachinstitute Год назад +1

      உங்களோடு ஜோசப் ஐயா வ பார்த்ததும் பழைய நினைவுகளோடு கண்களும் ஈரமாகின...
      மீண்டும் அவரோட சேர்ந்து கண்டி நுவரேலியா நாவலபிட்டிய பக்கம் வந்து எங்களையும் பாத்துட்டு போங்க

  • @arnoldfrank3925
    @arnoldfrank3925 Год назад +11

    அந்த எபிசோடில் ஜோசப் ஐயாவை மறக்க முடியாது அவர் ஒரு வரலாறு ஆசிரியர் மாஸ்டர்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Год назад +14

    சுத்தமாக நாட்டை எப்படி வைத்துக் கொள்வது என்பதை இலங்கையிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். ஓட்டல் படு சூப்பர். ஜனத் தொகை கம்மி என்பதால் அவ்வாறு பராமரிக்க இயலுகிறதோ🤔ஜோசப் அவர்களை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி....அவர் குரல் புத்துணர்ச்சி அளிக்கிறது.

    • @skipper2594
      @skipper2594 6 месяцев назад +1

      population doesnt matter india and sri lanka has almost same population density , that means people in every square km is same in sl and india, sri lankan people are educated and have common sense thats the reason, sri lankans and maldivians are the most westernized south asian nationalities , may be that could be a reason too, education matters

    • @jsmurthy7481
      @jsmurthy7481 6 месяцев назад

      ​​@@skipper2594ours is a LARGE joint family.... Yours is, just like our Kerala state, a Nuclear family. It is easy, for any common man, to understand which is tougher... To educate 2 crore or 132 crore🤔BUT I love SRI LANKA as much as KERALA❤️

    • @skipper2594
      @skipper2594 6 месяцев назад +2

      @@jsmurthy7481 to educate 2 crore , we have just 250 000 teachers 10 000 schools less budget than you, to india , there are 1.5 million schools and 2 million teachers, its just mismanagement of yo cntry and effective human management in SL,

    • @skipper2594
      @skipper2594 6 месяцев назад

      @@jsmurthy7481 india has more schools , more teachers , more human power too, its just failure of human resourse management

    • @jsmurthy7481
      @jsmurthy7481 6 месяцев назад

      ​@@skipper2594With all these flaws, we are able to help other countries who are in need.

  • @ramtimepass3938
    @ramtimepass3938 Год назад +9

    நல்ல மனிதர் ஜோசப் பண்ணா அவரை ஒரு குடும்பமெல்லாம் நலமா இருக்காங்களா நல்லா இருக்கட்டும் கடவுள்கிட்ட பிரார்த்தனை பண்ணிக்கிறேன் நன்றி திருநெல்வேலி

  • @SaiSmir2020
    @SaiSmir2020 Год назад +14

    உங்கள் முதல் Episode le நான் தான் கேட்டேன் ஜோசப் அய்யாவை பார்க்க chance இருந்தால் கண்டிப்பாக பாருங்கள் என்று.... எனது பதிவிற்கு எவளோ சீக்கிரத்தில் அய்யாவை பார்ப்பேன் என்று எதிர்பார்க்க வில்லை..😂🤪 நன்றி bro🙏 இன்றய பதிவில் Command முழுவதும் அய்யாவை பற்றி தான்.. மகிழ்ச்சி 🎉❤

  • @sivakumarr2593
    @sivakumarr2593 Год назад +9

    அருமை தம்பி மாதவா.தலைவர் ஜோசப் அவர்களை பார்த்தது சந்தோசமாக இருந்தது.அமெரிக்காவில் இப்பொழுது கால நிலை எப்படி உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக. மதுரையிலிருந்து சிவா.

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Год назад +6

    இன்று எப்படியும் உங்கள் வீடியோ வரும் என்று எதிர்பார்த்தேன் கரெக்டா நோடிபிகேஷன் வந்த உடனே பார்த்து விட்டேன் குறிப்பாக ஜோசப் புரோ இலங்கை என்றால் ராமாயண காவியம் இராவணன் கேப்டன் பிரபாகரன் இவர்கள் நினைவுகள் வருமோ அதுபோல இப்போது ஜோசப் புரோவும் அந்த லிஸ்ட்டில் சேர்ந்து விட்டார் அவரை பார்த்ததும் எனது குடும்பத்து மூத்த சகோதரனை பார்த்த திருப்தி ஏற்பட்டது இந்த வீடியோ எப்போதும் போல அருமையாக இருந்தது மாதவன் புரோ

  • @battikingvlog1534
    @battikingvlog1534 Год назад +10

    ஜோசப் ஐயாவை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி😃🥰

  • @Lovely_dg
    @Lovely_dg Год назад +7

    Joseph ஐயா வோட love story 😢😢🤩🤩😍

  • @badruduja3202
    @badruduja3202 Год назад +4

    எல்லா புகழும் இறைவனுக்கே இலங்கை பயணத்தின் இறுதி காணொளி இறுதியில் முடிவடைந்த சம்பவம் கவலையை தந்தது திரு ஜோஷப் அவர்களை சந்தித்து உரையாடியது மனதுக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்களுடன் காத்தான்குடியிலிந்து பத்றுதுஜா

  • @kalaiselvansingaravadivelu2207
    @kalaiselvansingaravadivelu2207 Год назад +6

    மீண்டும் ஜோசப்ஜயாவை பார்த்ததில் மிகவு‌ம் சந்தோழ்சமாக உள்ளது.

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 Год назад +8

    தங்கள் இருவரையும் பார்க்கும் போது மனதிற்கு இதமாக இருக்கிறது. மேலும் நெஞ்சின் ஓரம் பல நினைவுகள் வந்து போகிறது. நல்வாழ்த்துகள் உங்கள் இருவருக்கும்.

  • @georgehorton3293
    @georgehorton3293 Год назад +7

    எப்பொழுதும் உங்களின் பதிவுகள் தனிரகம்.
    எத்தனை RUclipsr எங்கெங்கோ சுற்றி பதிவுகளைப் போட்டாலும் அதில் தனித்துவமாக ஈர்ப்பது உங்களின் பதிவுகள்தான்.👍

  • @selvisaraselvi2562
    @selvisaraselvi2562 Год назад +19

    ஜோசப் சார் பேசுறது கேட்டுகிட்டே இருக்கலாம் 🎉🎉❤

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Год назад +4

    தம்பி யின் இலங்கை பாசம் நன்றாக தெரிகிறது. உங்கள் ஜோசப் அங்கிள் பாசமும் உணர முடிந்தது.இலங்கை இப்படி எல்லாம் இருக்கிறதா என்று வியக்க வைக்கிறது தம்பியின் பதிவு. மிகவும் மகிழ்ச்சி
    தம்பிக்கு தைத் திருநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @SureshSuresh-rt5xc
    @SureshSuresh-rt5xc Год назад +7

    கடலில் மிதக்கும் கப்பல் என்னுடைய மனதில் மிதக்கும் மாதவன் அண்ணா சுற்றுலா நினைவு வீடியோ மாதவன் அண்ணா I like 👍

  • @vigneshpugaz8308
    @vigneshpugaz8308 7 месяцев назад +1

    I remember his anai anai anai dialogue from your old videos . I wanna visit srilanka once. Solo trip

  • @kavithajoseph1950
    @kavithajoseph1950 Год назад +7

    Thank you ! So much! Mr.Madavan ! For inviting my Father ! And met him. He was so glad !! Thank you once Again ! Wishing you all the best for your future endeavors! May Gos Bless you 🙏!

  • @jeromegrigg4046
    @jeromegrigg4046 Год назад +6

    Brother he is my uncle happy to see him

  • @MYBESTFARE
    @MYBESTFARE Год назад +4

    எந்த நாடு போனாலும், இதமாதிரி engaged ஆன வீடியோ பார்க்க கிடைக்கிறல்லயே

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +4

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு சூப்பர்ங்க 👍🤝👏 அன்பான வாழ்த்துக்கள் ஜோசப் அண்ணன் அவர்களுக்கு ❤❤ வழக்கம் போலவே உங்களது தனிப்பட்ட விமர்சனங்கள் தூள் தூள்.. சிறப்பான தரமான ஒளி மற்றும் ஒலி பதிவு ❤❤ ரொம்ப சந்தோஷம்ங்க மாதவன் ❤❤

  • @kumaresan.4302
    @kumaresan.4302 Год назад +3

    ஜோசப் ஐய்யாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்ச🧡🧡சீனாவுடன் சேர்ந்த இலங்கை இப்படி பட்ட நிலைக்கு வந்தாச்சு😢

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Год назад +2

    Way2go, அழகான கானொலி , ஜோசப் ஐயா மிகவும் மிகவும் பாசமுள்ள ஐயா , இலங்கை பெண்மணியான நான் அழகான இடங்களை பார்க்கவில்லை . நன்றி உங்கள் கானொலிக்கு .👍🌟🎉Usha London

  • @grpravindravi2061
    @grpravindravi2061 Год назад +7

    Very Very happy to see Joseph Iyya.... Joseph iyya looking so young... We love Joseph sir.....

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Год назад +5

    ஜோசப் ஐயாவை பார்த்தது மிக்க மகிழ்ச்சி நன்றி ப்ரோ ❤

  • @mpdassche
    @mpdassche Год назад +7

    Wovvvv finally with Joseph sir, he is an inspiration for all of us, wish him a happy and healthy long life. 👍 wish to meet him in future..

  • @jeffreyjona01
    @jeffreyjona01 Год назад +14

    Very happy to see you again Joseph Uncle❤😍 ...
    Seeing you brings me the great memories of you and our Madhavan Brother
    Sad to know that you have left Travel Field

  • @chitra757
    @chitra757 Год назад +6

    Sri Lanka series was very nice and your interaction with Joseph sir is lovable

  • @SelvaKumar-tc2xj
    @SelvaKumar-tc2xj Год назад +10

    ஜோசப் தாத்தாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி😂

  • @teawithtamizha8141
    @teawithtamizha8141 Год назад +4

    I am the one who asked for meet him ....Thanks 🙏
    He is very charismatic and energetic ❤

  • @infas_abdulla
    @infas_abdulla Год назад +2

    ஜோசப் அய்யா அவர்களை கண்டதில் மிக்க மகிழ்ச்சி

  • @RK-oq3bx
    @RK-oq3bx Год назад +12

    I was very happy to see Mr.Joseph who is still very energetic and very informative 😊.
    Good luck with your next colorful episodes from the States 🎉

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n Год назад +4

    Meet In Joseph Uncle 👌👌👍👍👍💪💪💪

  • @sendhillps3237
    @sendhillps3237 Год назад +4

    Hi welcome back Joseph uncle. Happy to see you again. 😀😀😀

  • @mannpesummahathuvamvpc4249
    @mannpesummahathuvamvpc4249 Год назад +13

    Happy to see you with Joseph Sir and recollecting Srilankan memories especially Nuwaraeliya trip... Superb Madhavan

  • @Tc-id3cz
    @Tc-id3cz Год назад +1

    Last year இலங்கை வந்த போது இதற்கு அருகே இருந்த ஹோட்டல் தான் தங்கி இருந்தேன் 3 நாட்கள் சூப்பர் இடம் 👍

  • @ramtimepass3938
    @ramtimepass3938 Год назад +2

    அண்ணா மகிழ்ச்சி இந்த மாதிரி ஓட்டல் வாசலில் கூட மிதிப்பான் இல்லையான்னு தெரியலை உங்க மூலியமாக பார்க்கையில் ரொம்ப மகிழ்ச்சி திருநெல்வேலி

  • @Angela-iw8fm
    @Angela-iw8fm Год назад +9

    You are Always welcome to Sri Lanka thambi ❤
    Happy to see Joseph Sir again 🙂
    All the very best & take care ❤

  • @vigneshc6473
    @vigneshc6473 Год назад +7

    It's very happy to see Joseph sir again ✌️♥️

  • @sathyaraj4715
    @sathyaraj4715 Год назад +2

    Love from srilanka ❤❤❤❤❤மலையகம் தமிழன்

  • @ShyamSundar-ny6we
    @ShyamSundar-ny6we Год назад +7

    Happy to see Joseph sir and his speech 👍🏼

  • @balrajkamal7347
    @balrajkamal7347 Год назад +4

    Really good to see you with Joseph uncle 👌👌👌

  • @Ajmeer-n9r
    @Ajmeer-n9r Год назад +3

    Thanks alot for your loving our country. And specially for the joining Joseph sir in this episode. May god bless him.
    Thanks bro. Come again to our little paradise. I hope next time will try some adventures of our nature.
    This is Ajmeer.

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 Год назад +7

    Happy to see Joseph sir 💐❤️ great and sweet bonding with Mathavan nice to see you both 👌👍❤️💐🥰super driving and well explaining about night driving sir 👌take care sir 😊❤️

  • @Santhosh0302
    @Santhosh0302 Год назад +11

    Happy to see Joseph sir!❤ Take care Joseph sir if you are seeing this comment.

  • @kavithajoseph1950
    @kavithajoseph1950 Год назад +3

    Thank you So Much ! Mr Madavan! Thank you for met my Dad ! He was so glad ! To see you! Wishing you all success for your future endeavors! And wishing you a Happy New year 2024🙏

  • @keeransiva5062
    @keeransiva5062 Год назад +8

    Why is the srilanka is very beautiful? I seen so many vlogs by vlogers all of the were so beautiful. Very nice.

    • @bestsri1
      @bestsri1 Год назад

      It is beautiful ..

  • @dilaxshandilax910
    @dilaxshandilax910 Год назад +1

    ஜோசப் ஐயாவை பார்த்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கு அண்ணா❤

  • @styles.romeo___
    @styles.romeo___ Год назад +4

    Nalla manithar ❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    ❤ ஜோசப் அங்கிளை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    ❤ நண்பர் மாதவன் அவர்களே நீங்கள் பார்ப்பதற்கு நடிகர் ஜெயம் ரவி போல் இருக்கிறீர்கள்

  • @FathimanushraFathimanush-cv7pm

    Thumbnail paathadhum ore kushi... Eadho sondhakarara paka porom pola ore happy

  • @statuscreation8375
    @statuscreation8375 Год назад +2

    Thank you so much madavan anna ❤❤❤meet joshep sir

  • @NesarasaVithurshan09
    @NesarasaVithurshan09 Год назад +4

    very happy to see you again Joseph Uncle wonderful ❤🎉😊

  • @devitsritamildubez32
    @devitsritamildubez32 11 месяцев назад +1

    Joshep ijaa ❤

  • @vmkgvmkg9665
    @vmkgvmkg9665 Год назад +1

    வணக்கம் இலங்கையில் ஜோஜப் அய்யாவை பார்த்ததில் என்னற்ற மகிழ்ச்சி மாதவன் ...😊

  • @vijiviji5967
    @vijiviji5967 Год назад +1

    ஜோசப் மாமாவை போல யாரும் வர மாட்டாங்க. நன்றி மாதவன் bro. மின்டும் வருக.

  • @vithushankanesh2767
    @vithushankanesh2767 Год назад +1

    சிறந்த அறிவாளி அய்யா

  • @Mahalakshmikorea
    @Mahalakshmikorea Год назад +3

    Madhavan kindly delete the scene you gave dollars to Joseph sir. I hope he will not get offended we also love Joseph uncle ❤

  • @rifnamush2054
    @rifnamush2054 Год назад +4

    Hi anna very happy to c u in Negombo but the sad thing was we didn't knw that u were in Negombo we miss meeting u so badly ❤ & very happy to hear that ur saying Negombo was clean and tidy but u miss so many adventures hope next tym u have it all 😊

  • @mathscoachinstitute
    @mathscoachinstitute Год назад

    உங்களோடு ஜோசப் ஐயா வ பார்த்ததும் பழைய நினைவுகளோடு கண்களும் ஈரமாகின...
    மீண்டும் அவரோட சேர்ந்து கண்டி நுவரேலியா நாவலபிட்டிய பக்கம் வந்து எங்களையும் பாத்துட்டு போங்க

  • @yasodhams4858
    @yasodhams4858 Год назад +4

    சைநிக்கா பெயர் சூப்பர் ☺

  • @silmiyazakariya2603
    @silmiyazakariya2603 Год назад +2

    Very interesting vlg......எனது நாட்டை உங்களின் பதிவுகள் மூலம் பார்ப்பது ஒரு புது வித அனுபவம்.
    அருமை அண்ணா 🎉🎉

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 Год назад +1

    இலங்கை மிகவும் இயற்கை அழகு நிறைந்த நாடு இலங்கை நீ ஒருஅழகு பெண் உன் மீது மோகம் கொள்ளாதவர் அகிலத்தில் யாராவது உண்டோ உன் அழகை பார்ப்பதற்கு அமெரிக்கா முதல் அண்டார்டிகா வரை உள்ள இடங்களில் இருந்து மக்கள் பார்க்க வருகின்றனர் கடவுளின் நாடு என்று இலங்கை அழைப்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது சென்னை தமிழ் நாடு இந்தியாவில் இருந்து நான் கோகுலகிருஷ்ணன்

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 Год назад +4

    Super bro waiting for your video anna 🙏 and happy anna 🙏❤

  • @vinothsurvival4100
    @vinothsurvival4100 Год назад +2

    Good video don't worry about missing video's in srilanka.❤🎉

  • @snsn420
    @snsn420 Год назад +4

    Advance பொங்கல் வாழ்த்துக்கள்🍯🌞🌅Bro

  • @senpeetro5181
    @senpeetro5181 Год назад +1

    உலகம் ரொம்ப சின்னது என்ன bro…❤

  • @natarams
    @natarams Год назад +9

    Super 👌 ❤, the essence of Way2go is not only limited to traveling to various countries but ensemble with kind hearts 💕 to find ourselves in others. Srilankan people are pious souls invariably bestow enchanting experience to all. I vividly remember Fernando uncle in Swiss 🇨🇭 and Joseph uncle in Srilanka are God sent messiah to tune 🎶 our heart 💓 into harmony with universe. Their service mindset and unconditional love 🧡 is beyond compare invariably brings tears 😭 drops in my eyes. 👀. Take care Madhavan thanks for uniting all. Be prudent in your spending and pay importance to your professional career for the wellbeing of your family. Moderate travel to quality destinations are sufficient.

  • @manigandandhananjayalu6528
    @manigandandhananjayalu6528 Год назад +1

    Hi Maddy, bcoz of caption only I saw this episode.. sweet heart Joseph uncle 🎉

  • @nicelifekavi
    @nicelifekavi Год назад

    1:36 நன்றிங்க 🎉🎉🎉

  • @Gordi_B
    @Gordi_B Год назад

    Thanks!

  • @myreaction2489
    @myreaction2489 Год назад +4

    Wishes you happy Pongal bro advance

  • @jothimilan3228
    @jothimilan3228 Год назад

    VanakAm thambi romba pidicha oru manithari niga next time srilanka varapa ungala nira indha akka yen pulaga kuda ungala pakanum thambi best of luck love u ❤❤❤❤❤

  • @Heywagawanman
    @Heywagawanman Год назад +2

    Nice one Madhavan . Really unique also big thanks you never advertised Betting or gambling company promotions in your videos . Keep it up your good work

  • @GOWTHAMSESHADRI
    @GOWTHAMSESHADRI Год назад +4

    Uncle alway nice 👍

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 Год назад +4

    We all ways with you na ❤

  • @Videographyzan
    @Videographyzan Год назад +1

    We love Joseph uncle (very clean travel guider) from Trinco kinn

  • @mssubramanyan
    @mssubramanyan Год назад +4

    Great to see him😊

  • @srinathsri6185
    @srinathsri6185 Год назад +1

    Joseph uncle gem of a character 😍

  • @jananyragukanth7680
    @jananyragukanth7680 Год назад

    வணக்கம் சகோ!! மீண்டும் ஜோசப் ஐயாவைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😊

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 Год назад +1

    Very happy to see Joseph Sir again.

  • @lakshasilva7146
    @lakshasilva7146 Год назад +1

    Happy to see you again in Sri Lanka 🇱🇰 😎. Nice episode ❤. Wishing you a very happy new year 2024🎉

  • @hemsunarun8321
    @hemsunarun8321 Год назад +4

    happy and nice to see this vlog .

  • @girishanM
    @girishanM Год назад +4

    Madhavan kinda inspiration… Meeting Joesph sir was ♥️

  • @Baranilashmi
    @Baranilashmi Год назад +2

    Happy new year joseph ayya

  • @SOUCENADINSELVARAJ
    @SOUCENADINSELVARAJ Год назад +1

    madhavan you are really great not leaving the good old friend, great

  • @RaguSri-jx2lw
    @RaguSri-jx2lw Год назад +1

    Happy to see again joseph sir ❤

  • @r.vinothkumar3080
    @r.vinothkumar3080 Год назад +2

    Srilanka series is good bro 👌🎉

  • @dewiperumal3377
    @dewiperumal3377 Год назад +1

    Happy to see Joseph uncle..

  • @thebanchakkaravarthy7741
    @thebanchakkaravarthy7741 Год назад +2

    We all have that one person whom we know it is not possible to meet them again still they remain in our hearts and give good memories. Even i have such a person who was our tourist guide in Thailand extremely professional.🎉

  • @Dhayanchemistry
    @Dhayanchemistry Год назад +2

    Josheph uncle ❤❤❤❤❤❤

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Год назад

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Azgha irruku eyarkar Annai in Arul kripai pettra edam Sri Lanka Ungal Video ellam arpudham pleasant fresh ah irruku Joseph Sir parthathu Rommbu Santhosham Vazgha Valamudan