அனைவரையும் கண்கலங்க வைத்த பாடல் | kalairaj amma song | nattupura padal amma song | iriz vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 299

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +4

    அம்மாவின் காலடி மண்ணுக்கு முன்னால் கடவுளே சும்மா. வைர வரிகள். நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.

  • @malagnanam475
    @malagnanam475 3 года назад +4

    உலகமே. அம்மா. தான் அம்மா ஒரு. பெண்தெய்வம் அம்மா. தான எங்கள் வழி காட்டும் தெய்வம் என்றும் எங்களுடன். தான். இருப்பா இவ்உலகில் நாம் வாழும் வரை🙏🙏🍀🍀🍀🍀❤️❤️❤️❤️❤️

  • @kannan5289
    @kannan5289 2 года назад +2

    Ammaappathaivam

  • @kishorekumarkumar5195
    @kishorekumarkumar5195 3 года назад +4

    அற்புதமான பாடல் வரிகள் நன்றி வாழ்த்துக்கள் கலைராஜன்

  • @appukathu5124
    @appukathu5124 4 года назад +35

    அம்மாதான் உல்கத்தில எல்லாப் பிள்ளைகளுக்கும் தெய்வம், அம்மாவின் முந்தானையின் மணம் எல்லோருக்கும் பிடிக்கும்.ஐம்பது வயதானாலும் உன்நாசியில் நிற்கும்.

  • @rasurasu533
    @rasurasu533 4 года назад +66

    இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் அழுவேன்😭😭😭😍😍😍😍 அப்பா அம்மா பெற்ற பிள்ளை நான், நான் ரொம்ப நேசிக்கிறேன் என் பெற்றோரை.

  • @s.muthalagu2295
    @s.muthalagu2295 3 года назад +16

    கண்ணீரைக் கண்டதில்லை நான் பிறந்தது முதல், இன்று கண்ணீரைத் தவிர வேறொன்றும் இல்லை ஏன் என்றால் அம்மா நீ இல்லையே!!! I miss you Amma! தாங்கள் பாடிய பாடலில் என் அம்மா என் அருகில் இருக்கிறார் என்று உணருகிறேன்! உங்கள் குரலைக்கேட்கும் போது கண்ணீர் குளமாகிறது! அருமையான குரல். ஐயா! நன்றி!!!(அம்மா அம்மா அம்மா எங்கம்மா எங்க? )

  • @kupusamykupusamy3346
    @kupusamykupusamy3346 Год назад

    நா இதுமாதிரி பாட்ட கேட்டதே இல்லை நன்றிங்க அண்ணா

  • @PGMBALA
    @PGMBALA Год назад

    அருமையான குரல் அண்ணா

  • @kanniyammala2358
    @kanniyammala2358 4 года назад +40

    தாயின் பெருமையை எழுதி பாடலாக பாடிய ஆசிரியருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.நன்றி.

    • @sandhiyasandhiya6766
      @sandhiyasandhiya6766 3 года назад

      அம்மா. அப்பா படல் இனிமையாய். தருகிறது என்பதை நான் கருத்துகா. புரிந்தது. கொள்கிறேன்

    • @lakshmananv4954
      @lakshmananv4954 Год назад

      ​❤😮🎉😢😮😊😊😅😅😅😮😮😢😢🎉😂❤😅😮😢😢😢

  • @selvarajahkrishnasamy3837
    @selvarajahkrishnasamy3837 3 года назад +1

    Very super 👌 👍 😍

    • @sivap2527
      @sivap2527 2 года назад

      🤝👌sir

    • @sivap2527
      @sivap2527 2 года назад

      You nembar send my sir

  • @geethageetha913
    @geethageetha913 3 года назад +6

    வயதான ‌தாய்‌ தந்தையர்களை இறுதி காலம் வரையில் கண் கலங்காமல் பார்த்துக்கொள்பவர்களே கோடீஸ்வரர் கள் என்ற கூற்று உண்மையிலும் உண்மை . ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தவறாமல் பின் பற்ற வேண்டும் . எனக்கு வயது 65 உண்மையான பாசத்தோடு அம்மா என்ற வார்த்தையை கேட்க ஆசைப்படுகிறேன்

  • @RajeshGeetha2012
    @RajeshGeetha2012 3 года назад

    சூப்பர் sir

  • @sakthivelsakthi3684
    @sakthivelsakthi3684 3 года назад

    Very nice song Anna I am fell...

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 3 года назад +4

    இந்த பாடலை கேட்டு கண் கலங்காத வர்கள் இருக்க முடியாது .பெற்றோர்களின் அருமையை நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார்

  • @anbuponmaniponmani3901
    @anbuponmaniponmani3901 3 года назад

    Amma....
    Kannir vatikirathu
    Arumai sir

  • @nalini.knalini.k7530
    @nalini.knalini.k7530 3 года назад +5

    அப்பா அம்மா l love you ❤️❤️❤️

  • @sudalaimuthu2188
    @sudalaimuthu2188 3 года назад +1

    Super amma song

  • @thilagalingamumadevy8850
    @thilagalingamumadevy8850 4 года назад +9

    அருமையான மகன்
    இப்படி ஆண்மகன்
    இருக்கும்வரை....... அம்மாக்களுக்குஎன்ய்யா
    கவலை🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @icancreations2445
    @icancreations2445 4 года назад +16

    மிகவும் பெருமை கொள்கிறோம் தமிழை வளர்க்க உதவும் உங்களுக்கு

  • @sekarasekara5009
    @sekarasekara5009 4 года назад +3

    வணக்கம் அருமையான பதிவு நன்றி

  • @lincyraja3679
    @lincyraja3679 4 года назад +22

    I miss my amma... ஏன் அம்மா நீ என்னை விட்டுட்டு போன.....😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @sindhujayanthi3899
      @sindhujayanthi3899 4 года назад +2

      Don't feel pa 😔😔😔♥️♥️♥️

    • @sindhujayanthi3899
      @sindhujayanthi3899 4 года назад +1

      Be brave

    • @kavijakavija7089
      @kavijakavija7089 4 года назад +1

      @@sindhujayanthi3899 😂👍😭

    • @rizwanrizwan5033
      @rizwanrizwan5033 3 года назад +2

      நான் அவர்கள் ஆன்மா
      அமைதி அடைய
      பிரார்த்தனை செய்கி
      றைன் நண்பா

    • @manoharinavaneethakrishnan6933
      @manoharinavaneethakrishnan6933 3 года назад +1

      உன் அம்மா உன்கூடவே தெய்வமாக நிச்சயம் இருப்பார். அமைதியாக அமர்ந்துபார். உணர்வாய்

  • @BA-kg9dh
    @BA-kg9dh 5 лет назад +41

    அண்ணா அம்மா பாடல்👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏😭😭😭😭😭😭😭சூப்பர் பாடல் வரிகள் அருமை கண்கலங்குது.
    அனைத்து வரிகளும்
    உண்மையான வார்த்தை
    இந்த பாடல் அடிமை😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @comedyexpress9447
    @comedyexpress9447 3 года назад +1

    Super love you mom ❤️❤️❤️❤️🥰

  • @muthupichai8646
    @muthupichai8646 4 года назад +13

    தாயின் அன்பை வெளிப்படுத்தும் சிறந்த தமிழ்ப் பாடல் ! நல்ல குரல் ! மகிழ்ச்சி ! வாழ்த்துக்கள் ! நாம் தமிழர் -- சென்னை.

  • @babybaby6974
    @babybaby6974 4 года назад +5

    I miss u Mummy

  • @ponnuthurai.sivasothy.6713
    @ponnuthurai.sivasothy.6713 4 года назад +1

    Very Good AMMA Song .

  • @nishanthnishanth3410
    @nishanthnishanth3410 3 года назад

    I miss you Amma Arumaiyavarigal nalla voice Super Valthukkal Anna Arumai

  • @jiyavudeenjiyavudeen4443
    @jiyavudeenjiyavudeen4443 3 года назад

    Superanna

  • @sabarimani12
    @sabarimani12 4 года назад +3

    எனக்கு பிடிச்ச பாடல் அண்ணன் நன்றி வணக்கம்

  • @janamurali7016
    @janamurali7016 4 года назад +2

    Enaku Amma eruthum enaku Amma pasam kedaikula l miss u Amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @needhiraj510
    @needhiraj510 5 лет назад +18

    சூப்பர் எனக்கு இந்த பாடல் எனக்கு ரொம்ப பிக்கும் நன்றி 🙏🙏🙏🙏❤️அண்ணா

  • @thilagalingamumadevy8850
    @thilagalingamumadevy8850 4 года назад +3

    Excellent அம்மா song
    🙏🙏🙏🙏

  • @ssenthamelselvansselvam4720
    @ssenthamelselvansselvam4720 4 года назад +1

    அருமை நண்பா சூப்பர்

  • @settusettu6163
    @settusettu6163 Год назад

    மனம் உருகி நிக்கிறது சாங்கை கேட்கும் பொழுது

  • @msamiappan2687
    @msamiappan2687 3 года назад +2

    Amma is my god

    • @sivap2527
      @sivap2527 2 года назад

      👌🤝sir

    • @sivap2527
      @sivap2527 2 года назад

      Sir you நெம்பர் send my sir

  • @shankarjairam9543
    @shankarjairam9543 4 года назад +3

    I love my mother ovvoruvarigalum unmaiyana variable super song

  • @sujankalasujankala7202
    @sujankalasujankala7202 5 лет назад +21

    Anna thanks ennakum amma songs romba petiekum nika patie song supar

    • @jpbusinesssolutions3347
      @jpbusinesssolutions3347 3 года назад +1

      இப்பாடலை கேட்டதும் இறந்த என் அம்மா அப்பா நினைவு வந்தது. நான் பேரன் பேத்தி எடுத்தவள் தான். ஆனாலும் என் தாயை நினைக்க வைத்த அந்த தம்பிக்கு நன்றி

  • @habibullahhabibullah3333
    @habibullahhabibullah3333 3 года назад

    I like very much Good songs

  • @pjayapriyaUCH
    @pjayapriyaUCH 4 года назад +1

    Super Anna😞😞😞

  • @krishkrishna6132
    @krishkrishna6132 3 года назад

    Super Anna.......

  • @m.sandhya9536
    @m.sandhya9536 4 года назад +2

    😢😢😢😢தாய் அருமையான்பாடல்😭😭😭

  • @suganyasuganya2071
    @suganyasuganya2071 3 года назад

    Nice I love Amma

  • @jayamoorthyc9188
    @jayamoorthyc9188 4 года назад +1

    சூப்பர்பாட்டு

  • @balasubaramaniyan4917
    @balasubaramaniyan4917 4 года назад +1

    அருமை

  • @rajarajeshwarirajeshwari427
    @rajarajeshwarirajeshwari427 4 года назад +9

    சூப்பரா இருக்கு அண்ணா

  • @ganeshagalyaganesh8586
    @ganeshagalyaganesh8586 4 года назад +15

    எனக்கு அம்மா இல்லை அண்ணா I miss you amma 😭😭😭😭😭😭😭😭

  • @k.ramuram9253
    @k.ramuram9253 4 года назад +1

    Maplai Raj very good song

  • @ameermohideen2679
    @ameermohideen2679 4 года назад +11

    I miss my Umma!!😥😥 May Almighty Allah grant her jannathul Firdaws!!🤲🤲♥️

  • @darmarajan2744
    @darmarajan2744 4 года назад +7

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்♥♥♥♥♥

  • @divyarajendrankalavathy2108
    @divyarajendrankalavathy2108 3 года назад +2

    அம்மா இல்லை இப்போது என் கூட இருப்பது போல் இருக்கு

  • @sreejaamprose8878
    @sreejaamprose8878 3 года назад +1

    Love you AMMA

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    தமிழ் நாடு மக்கள் நலன் காக்க முடியும் என்று கலைஞர் கருணாநிதி....தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை. தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து......

  • @kaladdharann1425
    @kaladdharann1425 3 года назад +11

    பள்ளி செல்லும் பிள்ளைகளே
    நீங்கள் பெற்றவர்களுக்கு
    செய்ய வேண்டிய கடமை
    அவர்கள் மனதை நோகடிக்காமல் இருப்பது,
    அவர்கள் ஆசிர்வாதம் அவர்கள்
    இல்லாத போதும் உங்களுக்கு
    தொடர்ந்து கிடைக்கும்.☺️

  • @vennilaselvam5803
    @vennilaselvam5803 4 года назад +1

    Super Anna 💐💐💐u

  • @arulravi3625
    @arulravi3625 4 года назад +8

    அருமையான பாடல் 😭🎉🤝🙏

  • @selvirajana9302
    @selvirajana9302 4 года назад +3

    I.miss.you my.Amma😪😪😪😪😪😪😪

  • @rajeshdon1222
    @rajeshdon1222 2 года назад

    Beauty voice

  • @ramanchandran6685
    @ramanchandran6685 4 года назад +11

    GOOD.
    GOD BLESS YOU.

  • @lonelywolf7081
    @lonelywolf7081 4 года назад +1

    Song.is.grate.bro

  • @stephenhomoeo8909
    @stephenhomoeo8909 4 года назад +1

    தாய் கண்கண்டதை வம் அருமையான பாடல்

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 года назад

      தேடி மதமாறிய நீ
      தாய்மொழி சரியாக அறியா சுயநல பாவி.
      "கண்கண்ட தெய்வம்"
      கொன்றுவிட்டாயா ?

  • @sekarroyalenfield7191
    @sekarroyalenfield7191 4 года назад

    Valthukkal anna

  • @nandhininandhini2332
    @nandhininandhini2332 4 года назад +4

    Miss you amma my amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @dp.chiyaneditz525
    @dp.chiyaneditz525 4 года назад +1

    Super ,super👏👏👏👏👏👏👏👏👏👏

  • @rajavigneshdurairaju343
    @rajavigneshdurairaju343 3 года назад

    Enaku Roma Pudikum intha padal

  • @sivalingam1763
    @sivalingam1763 4 года назад +9

    மிக அருமை

  • @rameshkrishnaswamy4101
    @rameshkrishnaswamy4101 3 года назад

    Superb paatu pattimandram

  • @chandru3297
    @chandru3297 4 года назад +4

    😭😭😭😭😭😭😭😭😭 super

  • @THE_FIRE_PHOENIX._
    @THE_FIRE_PHOENIX._ 3 года назад

    Anna like the song . true words .Love you amma appa.

  • @anuroobam9411
    @anuroobam9411 3 года назад +2

    Love u amma

  • @balamurugan-ct6tg
    @balamurugan-ct6tg 4 года назад +1

    anna supr I love amma

  • @sherlinsherlin9512
    @sherlinsherlin9512 4 года назад +5

    I miss my amma

  • @karpagamr6899
    @karpagamr6899 4 года назад +7

    I miss my amma 😭😭😭🖤🖤🖤😭😭😭😭

  • @duraik590
    @duraik590 4 года назад +2

    Super Anna very good . DR....

  • @sushmithaskiew936
    @sushmithaskiew936 4 года назад +1

    Super anna..true words

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 4 года назад +5

    Thank U very much for the heart melting song. Regards.

  • @nithyavj2942
    @nithyavj2942 5 лет назад +8

    Anna nalla kural valam ungalukku. Valthukkal anna.

  • @devikarani5987
    @devikarani5987 3 года назад

    Super song really it's heart touching song 🙏🙏🙏

  • @mbanupriya8230
    @mbanupriya8230 4 года назад +1

    Amma 😘😘😘😘😘😘😘❤️❤️ Anna u long stay God bless you

  • @karunakaranravindradevi6744
    @karunakaranravindradevi6744 3 года назад

    Heart touching song

  • @kayakaya5300
    @kayakaya5300 4 года назад

    Very nise anna

  • @chandru3297
    @chandru3297 4 года назад +3

    It's Fantastic song

  • @prabapraba2452
    @prabapraba2452 4 года назад +1

    Super Anna alaga paduneenga.

  • @warakgaming9889
    @warakgaming9889 4 года назад

    Very good song your voice is super 👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @priyamani8591
    @priyamani8591 4 года назад

    My favourite singer kalai raja Anna keep it up you are singing thank you very much 👌🙏👍

  • @jrlanka38
    @jrlanka38 4 года назад

    So nice

  • @tamilselvan1731
    @tamilselvan1731 4 года назад +1

    Amma amma very nice song

  • @maadhu4947
    @maadhu4947 3 года назад

    Anna song 👍🏻 super feeling 🙄🙄🙄

  • @tamizhini6001
    @tamizhini6001 4 года назад +2

    Good Brother...

  • @mageswaryk6070
    @mageswaryk6070 4 года назад +8

    கண்ணுக்குத் தெரியும் கடவுள் அம்மா.

  • @ssanthan7368
    @ssanthan7368 4 года назад +1

    Lovely song anna

  • @rajinikanthd4686
    @rajinikanthd4686 4 года назад

    All the best

  • @kannanc1674
    @kannanc1674 5 лет назад +16

    Excellent voice. Salute hearty 1000 times not enough

  • @jobinttfvlog7564
    @jobinttfvlog7564 4 года назад

    Super 👌 video

    • @jobinttfvlog7564
      @jobinttfvlog7564 4 года назад

      I Love my Amma😍😍👍😘😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭👩‍👧

  • @ramanr226
    @ramanr226 4 года назад +1

    Nice👍

  • @mathruajey6744
    @mathruajey6744 4 года назад +1

    amazing

  • @velukuppan2038
    @velukuppan2038 4 года назад

    Very nice song Anna...

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    1924 ஒரு நாள் இரவு நேரத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது ஒரு நாள் சர்வதேச அளவில் பெரும். இந்த நிலையில் இன்று வரை தொடர்ந்து. மாநில அரசின் ஆதார விலையான தான் இந்த தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் DMK ஆட்சியில் இருந்த. தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் mks DMK தமிழக அரசு. இந்த 1978 1979 ஒரு நாள் இரவு நேரத்தில் பெரும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பேசிய அவர் தனது உரையில் இந்திய‌ தான் இந்த மாதிரி நல்ல செய்தி கலைஞர் கருணாநிதி தலைமையில் இன்று வரை தொடர்ந்து DMK ஆட்சியில்..

  • @mookkanraman6928
    @mookkanraman6928 3 года назад +2

    நானும் என் தாய் தந்தையை கண்கலங்காமல் வைதிருபேன் இல்லை என்றால் நான் முதலில் மடிந்திடுவேன்

  • @xaviersaraj5295
    @xaviersaraj5295 4 года назад +4

    Wonderful song ! Tears flow down my cheek. If at all, we have not taken good care of our parents, let us now atleast regret and pray for their souls to rest in peace. Let us remember them in our prayers everyday without fail.