கத்தார் தமிழர் முன்னேற்ற சங்கம் வழங்கும் திரு. திண்டுக்கல் ஐ லியோனி அவரகள் நகைச்சுவை பட்டிமன்றம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 авг 2023
  • கத்தார் தமிழர் முன்னேற்ற சங்கம் பெருமையுடன் வழங்கும் கலைமாமணி திரு. திண்டுக்கல் ஐ லியோனி அவரகள் நகைச்சுவை பட்டிமன்றம் உங்கள் அபிமான பேச்சாளர்களுடன் 22 செப்டம்பர் 2023 அன்று மாலை 6 மணி அளவில் ரேடிஷன் ப்ளூ ஹோட்டல்லில் நடைபெறும் என்று பெருமையுடன் அறிவிக்கிறோம்.
    கத்தார் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு நல்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் டிக்கெட் வெளியீட்டுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்

Комментарии •