leoni pattimandram / kannadasan thathuva padalgal /மனைவியை கலாய்த்த ஐ.லியோனி / part 06

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • leoni pattimandram / kannadasan thathuva padalgal /மனைவியை கலாய்த்த ஐ.லியோனி

Комментарии • 567

  • @sakthivel0111
    @sakthivel0111 2 года назад +10

    ஆஹா அருமையான
    பேச்சு சிரிப்பை நிறுத்த
    முடியவில்லை மிக்க நன்றி திரு.லியோனி
    சார்.

  • @kalyanamm4768
    @kalyanamm4768 7 месяцев назад +41

    2024 ஆரம்பம்.யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியை பார்த்து சிரித்து க் கொண்டிருக்கிறீர்கள்.

  • @bestofscores5713
    @bestofscores5713 2 года назад +11

    Semma sir.sirithu sirithu kangalir kannervanthuruchu super👌👌👌👌👌👌👌👌👌

  • @velumanik1683
    @velumanik1683 2 года назад +9

    லியோனி அவர்களின் பேச்சும் பாட்டும் அருமை

  • @MugeshParimanam
    @MugeshParimanam 5 месяцев назад +1

    What a wonderful comedy speech.i love this leoni sir speech ❤

  • @vadivubv7454
    @vadivubv7454 2 года назад +23

    எல்லா கவலைகளையும் மறக்க செய்கிறது. அருமை ஐயா .

  • @r.siraichelviyinkavithaiga8661
    @r.siraichelviyinkavithaiga8661 3 года назад +34

    எத்தனை முறை கேட்டாலும் பிடிக்கிறது

  • @sivakumars6696
    @sivakumars6696 4 года назад +57

    உங்களுடைய குரலை கேட்கும் பொழுது "நகைப்பு" மட்டுமல்ல அதில்" உட்கருத்தை" வெளிக்கொணர்வதில் "வல்லவராய் " திகழ்ந்து வருகிறீர்கள் .நீங்கள் "நலமுடன்" இன்னும்" பல "ஆண்டுகள் வாழ ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்!!!..
    நன்றி!!!...💓💓💓

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Год назад +17

    இதோடு பத்து தடவைக்கு மேல் பார்த்து விட்டேன்.சிரித்து சிரித்து வயிறு புண் ஆகிவிட்டது.

  • @saravanakumartrichy5691
    @saravanakumartrichy5691 7 месяцев назад +3

    பின்னால் அமர்ந்து இருக்கும் அத்தை அழகு ❤

  • @jagatheeshyuvan6805
    @jagatheeshyuvan6805 2 года назад +25

    லியோனி ஐயாவை பிடிக்காதவர் யாரும் இருக்க முடியாது ,அவரது பேச்சு ,பாடும் அழகும் அருமையாக இருக்கும்...தேவையில்லாமல் அரசியல் நுழைந்து தன்னை தானே தரம் தாழ்த்தி கொண்டார்.. அரசியல் இல்லாத லியோனி எப்பவும் பிடிக்கும்.

  • @marymargrate6026
    @marymargrate6026 5 месяцев назад +2

    Leonie sir superra padurega nanum oru singerthan

  • @abdulkadar4410
    @abdulkadar4410 Год назад +2

    வாழ்க. லியோனி. சார்

  • @krishmurthy945
    @krishmurthy945 5 лет назад +80

    காதல் தத்துவ பட்டிமன்றம்
    அருமை ஐயா நான் உங்கள்
    ரசிகன்.

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 года назад +6

    I like sir speech soo much forever 👏👏👏👏👏
    Super 👏👏👏👏

  • @VijayendranRaghavendran
    @VijayendranRaghavendran 2 года назад +16

    Such a superb rendition Mr Leoni. Thank you for sharing this with us.

  • @user-cg1ju5ww7k
    @user-cg1ju5ww7k 4 года назад +14

    அருமையான குரல் வளம் லியோனி சார்

  • @rajeshwariiyer1924
    @rajeshwariiyer1924 3 года назад +12

    U r a good singer too sir.I like ur speech also

  • @bashay5327
    @bashay5327 2 года назад +5

    AYYA SUPER SPEECH 🙏🙏🙏🙏

  • @thameemmohamed2754
    @thameemmohamed2754 2 месяца назад +1

    அருமையான பேச்சு லியோனி எப்பவுமே வேற மாதிரி😂

  • @asarudeenfahad.m.y.2631
    @asarudeenfahad.m.y.2631 3 года назад +4

    Watching 5th time.only today

  • @abdulkadar4410
    @abdulkadar4410 Год назад +3

    சிறந்த. பாடகர். லியோனி

  • @moorthir8748
    @moorthir8748 Год назад +16

    கவலைகள் நிறைந்த மனதிற்கு மருந்தாக லியோனி அவர்களின் பேச்சு 🙏

  • @malayankaven4977
    @malayankaven4977 2 года назад +4

    Super😍😍😍

  • @gnanamanyritaschmitz-sinna1953

    Yes He is the best.simple and short and sweet Deep truth can learn.

  • @koilnadar9628
    @koilnadar9628 Год назад +2

    Very nice speech by Leoni

  • @RAJESH_V666
    @RAJESH_V666 5 лет назад +18

    காதல் வாழ்க்கை தத்துவம் கலந்த பேச்சு அருமை🌹

  • @bashay5327
    @bashay5327 2 года назад +2

    AYYA SUPER SPEECH 👍👍👍👍👍

  • @harikrishnan-rt1oo
    @harikrishnan-rt1oo 2 года назад +22

    Politics இல்லாம காமெடி, கருத்தோடு
    பேசும் லியோனி எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @Arumugamnainar
    @Arumugamnainar 2 года назад +13

    அரசியல் இல்லாத லியோனி எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @amosedhanaraj8979
    @amosedhanaraj8979 2 года назад +3

    Leoni best commady speech

  • @shansamy6459
    @shansamy6459 5 лет назад +24

    Super sir ..... kannathasan song superb when you sing it

  • @premakumari7620
    @premakumari7620 3 года назад +7

    Good evening sir
    My mother loves ur speech
    She is 83+
    Daily she watches ur pattimandram ( you tube)

  • @KNIFE45517
    @KNIFE45517 3 года назад +5

    LEONI IS A LEGEND OF TAMIL NADU

  • @priscillapriscy2257
    @priscillapriscy2257 5 лет назад +17

    Ur voice super sir

  • @kathirvel746
    @kathirvel746 2 года назад +3

    Super sir very comedy speach

  • @sundhar.singer.1594
    @sundhar.singer.1594 2 года назад +9

    குழந்தைகள் நிலையை அருமையாக தெரிந்து வைத்துள்ளார்.

  • @prabhakarprabhakarprabhaka7444
    @prabhakarprabhakarprabhaka7444 10 месяцев назад +2

    👌

  • @govindarajuraju6395
    @govindarajuraju6395 4 года назад +15

    சிறந்த அறிவாற்றல் மிக்கவர்..

  • @rajsai6949
    @rajsai6949 5 лет назад +5

    Super song nengha aratham solluradhu super sir

  • @Dhanush669
    @Dhanush669 4 года назад +15

    Sir your speech is great sir I respect you sir after seeing your speech I am proud that I am a Tamil girl

  • @nandhadq4972
    @nandhadq4972 3 года назад +3

    Vera level sir...👌👌👍

  • @cvelu9896
    @cvelu9896 5 лет назад +12

    I have all the smile on hearing the gleeful chat on a curly hair of a girl, snoring sound of a man, mascara in a beauty parlour are wonderful witty remarks. I thank to the highly intellectual man,Leoni for his thoughtful speech about a girl child who is the manifestation of goddess Lakshmi.

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Год назад

    அருமை
    நீவிர் சகலகலாவல்லவர்
    கண்ணதாசனின் நினைவலை
    உலகம்
    இருக்கும்
    வரை
    கண்ணதாசன் புகழ்
    வாழும்

  • @ravipillai1434
    @ravipillai1434 2 года назад

    லியோனி மேடைப்பேச்சு அருமையான கருத்து வாழ்த்துக்கள்

  • @sahabdeens6597
    @sahabdeens6597 2 года назад +1

    Super 💕😘💕😘

  • @sundhar.singer.1594
    @sundhar.singer.1594 2 года назад +1

    தாய் கழகத்தின் தலமையே. உன் பேச்சை கேட்டால் எங்களுக்கு வரும் இளமையே.😍😆🤣

  • @maniappu484
    @maniappu484 2 года назад +1

    நான் உங்கள் ரசிகன்

  • @ravindranr8229
    @ravindranr8229 4 года назад +5

    Super speech

  • @selvame5618
    @selvame5618 5 лет назад +10

    Arumai Sir
    I love leoni ayya

  • @Meenu40327
    @Meenu40327 3 года назад +1

    Mana parathoda irundhen.... Ipo i am very happy... Tq sir🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @rmum8948
    @rmum8948 2 года назад +2

    Super sir😍😍😍

  • @amosedhanaraj8979
    @amosedhanaraj8979 2 года назад +1

    Super speech Leoni sir

  • @govindarajushivakumar1324
    @govindarajushivakumar1324 3 года назад +6

    Kannadhaasan.... is GENIUS 💜

  • @sarulkumar1728
    @sarulkumar1728 5 лет назад +21

    அருமை 💌💕💖

  • @fttfgf6516
    @fttfgf6516 5 лет назад +3

    அற்புதம்.சிவன்.கடையநல்லூா்

  • @vadivubv7454
    @vadivubv7454 2 года назад +21

    சிந்திக்க வைத்து சிரிக்கவும் வைக்கிறது..

  • @francisxavier876
    @francisxavier876 Год назад +1

    Neengal tamil pesum ucharippu migavum arumaiyaga ulladhu

  • @davidraj8575
    @davidraj8575 5 лет назад +50

    Leoni sir.. குரல் அருமை

  • @vickysumo346
    @vickysumo346 8 месяцев назад

    Sema speech greatest ❤

  • @keerthiramesh640
    @keerthiramesh640 2 года назад +3

    அரசியல் மேடை பட்டி மன்ற மேடை அனைத்திலும் வல்லவர் திரு லியோனி அவர்கள்

  • @sivakumar-lo4ik
    @sivakumar-lo4ik 4 года назад +2

    Arumai semma msg thanks sir

  • @bestshrfyabest7015
    @bestshrfyabest7015 5 лет назад +4

    enna arumayana oru voice sir...realy superb

  • @malliyamkumar2169
    @malliyamkumar2169 5 лет назад +12

    அருமையான பேச்சு

  • @user-cn4hs4ne5r
    @user-cn4hs4ne5r 4 месяца назад

    Super super super

  • @Jaffar540
    @Jaffar540 5 лет назад +19

    Leoni is a remarkable entertainer. God Bless you, Sir.

  • @Balasaraswathi-gp6mq
    @Balasaraswathi-gp6mq 4 месяца назад

    Super sir, hats off

  • @user-th7zc9xx3y
    @user-th7zc9xx3y 5 лет назад +26

    super leyoni aiya

  • @b.nandhakumarkumar5120
    @b.nandhakumarkumar5120 2 месяца назад

    Leoni sir great

  • @kamaln3523
    @kamaln3523 5 лет назад +10

    Nice speech 👌👌👌👌👌👌👌👌👌👍👍

  • @mohamedzaruck3991
    @mohamedzaruck3991 4 года назад +10

    Leoni Sir. Your voice is super. I believe you can sing in films. Great Sir. You are a real comedian. All the best. God bless you.

  • @johnpascal4808
    @johnpascal4808 5 лет назад +35

    என்றும் அருமை...

  • @nithranvijayjawahar4782
    @nithranvijayjawahar4782 3 года назад +2

    Kavalai marakka leoni speech

  • @Balasaraswathi-gp6mq
    @Balasaraswathi-gp6mq 4 месяца назад

    ஐயா நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ கடவுளை வேண்டுகிறேன்

  • @anthonyraj1687
    @anthonyraj1687 Год назад +1

    அடேங்கப்பா பொண்டாட்டியை விளம்பரப்படுத்துற பேராசிரியர் இவர்தான் 😂

  • @jayaascollections5168
    @jayaascollections5168 4 года назад +158

    அரசியல் அல்லாத லியோனியை பிடிக்கும்.

  • @berinagaianparthasarathy1483
    @berinagaianparthasarathy1483 3 года назад +4

    After a long gap a good Pattimandram by Leoni

  • @Aadithan33
    @Aadithan33 5 лет назад +7

    I lenoni...great..greater...greatest....

  • @prakashkalaprakash3211
    @prakashkalaprakash3211 5 лет назад +23

    enna voice sir unglodathu. ennicku ellam kettukitte eruckalam. supper sir.

  • @maheswarishiva1800
    @maheswarishiva1800 5 лет назад +7

    Super

  • @udhay3421
    @udhay3421 2 года назад

    Arumaii anna

  • @RaniRani-hh9xz
    @RaniRani-hh9xz 5 лет назад +5

    Wow suuuuuuuuuper arumaiyana pechi
    Srilanka

  • @kalaivendankavikavipriyan3104
    @kalaivendankavikavipriyan3104 3 года назад +3

    Best speecher in Tamil nadu

  • @meeramohideenmeeramohideen2124
    @meeramohideenmeeramohideen2124 5 лет назад +16

    Great speaker leony

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 3 года назад

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @chidambarams4227
    @chidambarams4227 3 года назад +1

    Super Leoni sir

  • @kumarm2548
    @kumarm2548 2 года назад

    அருமை.அருமை. அருமை.

  • @edwarddaniel4254
    @edwarddaniel4254 5 лет назад +9

    Great, hats off to Leoni.

  • @kandak0005
    @kandak0005 5 лет назад +4

    Superb sir...

  • @sachitraedits..6049
    @sachitraedits..6049 11 месяцев назад

    Best of can only liyoni Sri 💯👍

  • @CatholicChristianTV
    @CatholicChristianTV 3 года назад +6

    அரசியலை விட்டு தரமான பேச்சாளராக லியோனி போற்றப்பட வேண்டியவர்

  • @velayuthams6365
    @velayuthams6365 Год назад

    Super. Sari

  • @natarajan2560
    @natarajan2560 3 года назад

    ஐயா நான் உங்கள் ரசிகன்

  • @sahabdeens6597
    @sahabdeens6597 2 года назад

    Super l like you

  • @RaniRani-hh9xz
    @RaniRani-hh9xz 5 лет назад +3

    Suuuuuuuuuper sir
    Srilanka

  • @msgopal7289
    @msgopal7289 3 года назад +1

    அருமை.வாழ்த்துக்கள்

  • @kgangadevi3996
    @kgangadevi3996 2 года назад

    அருமை 👌

  • @cheapairportcarcheapairpor4987
    @cheapairportcarcheapairpor4987 5 лет назад +4

    Very nice

  • @yogalakshmi972
    @yogalakshmi972 2 года назад +33

    அரசியல் இல்லாத லியோனியை எனக்கு மிகவும் பிடிக்கும் 👍

  • @mdstmus2470
    @mdstmus2470 Год назад

    Super sir