அவர் சிறியவனை புழுதியிலிருந்து BRO.AARONBALA | BRO.RANJITH JEBA|NEW WORSHIP SONG 20214K GP8870800833

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • omega ministry Presents
    Lyric, tune & sung by
    Pas.Aaron Bala 8870800833
    Featuring : Pas. Ranjith Jeba
    Music : BPM
    Dop & Edit -Solomon Cheyyar & Manikandan
    ( Derin Production )
    Video Featuring :
    keyboard : David Rajkumar
    Electric Guitar : Sridhar Stalin
    Drums : Joel Michael Raj
    Location courtesy : Living Word Revival Church (Chennai)
    Special Thanks to : Daniel.
    OMEGA MINISTRY
    இந்த ஊழியத்தை தாங்க விரும்பினால்
    801410110018050
    IFSC.BKID0008014
    BALASUNDARAM
    BANK OF INDIA
    GOOGLE PAY & PHONE PAY
    8870800833
    GOD BLESS YOU
    lyrics
    அவர் சிறியவனை புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்
    அவர் எளியவனை குப்பையிலிருந்து உயர்திவைக்கிறார் - 2
    ராஜாக்கள் மத்தியிலே அமர செய்பவராம்
    பிரபுக்கள் மாத்தியிலே உயிர்த்திவைப்பவராம் - 2
    ஆராதனை ஆராதனை ஆராதனை - 4
    தண்ணீரில் நடந்தாலும் என்னை மூழ்காமல் காத்திடுவார்
    ஆக்கினியில் விழுந்தாலும் என்னை வேகாமல் தூக்கிடுவார் - 2
    ஆராதனை ஆராதனை ஆராதனை - 2
    பகலிலே நடந்தாலும் மேகஸ்தம்பமாய் வந்திடுவார்
    இரவினை கடந்தாலும் ஆக்கினிஸ்தம்பமாய் வந்திடுவார் - 2
    ஆராதனை ஆராதனை ஆராதனை - 2
    தள்ளாடும் போதெல்லாம் என்னை தங்கியே நடத்திடுவார்
    தவறியே விழுந்தாலும் தம் கரத்தால் தூக்கிடுவார் - 2
    ஆராதனை ஆராதனை ஆராதனை - 2

Комментарии • 273

  • @RanjithJeba
    @RanjithJeba 3 года назад +45

    Blessed to be a part of this wonderful song Aaron. May God bless you and help you to write more anointed songs in the upcoming days.

  • @JeganJegan-b8p
    @JeganJegan-b8p 7 месяцев назад +9

    உங்களுடைய சாட்சியை பார்த்தேன் மிகுந்த பிரயோஐனமாக இருந்தது மேலும் உங்கள் மூலம் அனேக பாடல்கள் வெளியிட கர்த்தர் உதவி செய்யட்டும் ஆமென்

  • @michealrajrajrajraj1944
    @michealrajrajrajraj1944 Год назад +29

    எனக்கு ஜீசஸ் நான் ரொம்ப பிடிக்கும் இயேசப்பா அதனால நீங்க இன்னும் மேலும் மேலும் வளர ஜீசஸ் உங்களை ஆசீர்வதிப்பாராக கடவுளு உண்மையிலே உங்களை ரொம்ப ஆசீர்வதிப்பார்

  • @MarySolomon-l1v
    @MarySolomon-l1v 8 месяцев назад +4

    அதான் நம் தேவ.. குமாரன்.. இயேசு கிறிஸ்துவின் மகிமை
    ஆமென் அப்பா

  • @jjofficial2966
    @jjofficial2966 3 года назад +10

    Anna super samma voice

  • @meerameera9020
    @meerameera9020 11 месяцев назад +4

    ஆரோன்.பிரதர்.அருமையன.பாடல்.கர்தரர்.உங்கலை.ஆசிர்வதிப்பார்.ஆமென்.ஆமென்

  • @indumathim1628
    @indumathim1628 3 года назад +11

    தேவனுக்கே மகிமை 🙏..👏👏👏இன்னும் அதிக கிருபை தரும்படி தேவன் தரும்படி வேண்டுகிறேன்... 🙏...

  • @jehovahjirehministriesgerm4851
    @jehovahjirehministriesgerm4851 3 года назад +26

    Nice song brother may God bless you both😍😍 அவர் சிறியவனை புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார் அவர் எளியவனை குப்பையில் இருந்து உயர்த்திவைக்கிறார் அழகானவரிகள் அபிஷேகம் நிறைந்த இருவரின் குரலும் அருமை

  • @daisyranisolomon9198
    @daisyranisolomon9198 3 года назад +10

    Anna super anna ❤️👍👍👍❤️

  • @megalalogu7137
    @megalalogu7137 14 дней назад

    Super nice song paster God bless you

  • @PriyaVijayakumar-wl4te
    @PriyaVijayakumar-wl4te 2 месяца назад +1

    Iyya unga song kekum pothu mana param ellam kurancha mathiri unaruren ..... I love Jesus ........ Praise the lord 🙏

  • @Robert-mx6sc
    @Robert-mx6sc 2 года назад +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இந்த பாடல் மிகவும் அருமையாகவும் இனிமையாகவும் இருந்தது. ஆண்டவர் இன்னும் அதிகமாக உங்களை பயன்படுத்துவாராக. ஆமென்

  • @avaraalnaan9475
    @avaraalnaan9475 3 года назад +14

    *#ஆமென்**! அல்லேலூயா!*
    *#அழகான** பாடல் வரிகள் கொடுத்த தேவனுக்கு நன்றி!...*
    *#உங்களை** உயர்த்தினார்! இனியும் உயர்த்துவார்!*
    *#God** bless you na! & keep going Na!*

  • @AbinayaJohnson
    @AbinayaJohnson 23 дня назад

    Glory to God 🙏🏻🙏🏻🙏🏻

  • @sathiyam5479
    @sathiyam5479 9 дней назад

    Amen 🙏

  • @RamyaRamya-sg8jc
    @RamyaRamya-sg8jc 3 года назад +8

    Praise the Lord Brother. Unga ella song m, very very 👌👌👌👌👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏.

  • @PiratheeppiratheepPirath-vx3wb
    @PiratheeppiratheepPirath-vx3wb 2 месяца назад +1

    Super nice paster jesus bless you ♥️♥️♥️

  • @PriyaVijayakumar-wl4te
    @PriyaVijayakumar-wl4te 2 месяца назад

    God bless you nice song. Intha song lyrics podunga iyya

  • @prem_kumar82
    @prem_kumar82 3 года назад +8

    Wonderful worship song voice also nice for both

  • @SwapnaJesus
    @SwapnaJesus 3 года назад +10

    Super nice bro Jesus bless you 🎶🎧🎹🎙👌👌👌👏👏👏

  • @pr.jayarajrajan1541
    @pr.jayarajrajan1541 3 года назад +5

    அருமையான உற்சாகமூட்டும் பாடல். ஆண்டவர் செய்த நன்மைகளை வாழ்க்கை முழுவதும் பாட நாட்கள் போதாது இன்னும் அநேக பாடல்களை வெளியிட ஆண்டவர் உதவி செய்வாராக, சகோதரர் ஆரோன் பாலாவிற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...❤️❤️

  • @ArthiThanagam
    @ArthiThanagam Месяц назад +1

    Anna❤❤❤❤❤❤🎉🎉🎉😊😅

  • @reeganchiyan5762
    @reeganchiyan5762 2 месяца назад

    Amen 🙌🙏

  • @rajeshr2473
    @rajeshr2473 3 года назад +22

    அருமையான பாடல் வரிகள் கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக 👍👍👍

  • @PraveenPraveen-yb3cj
    @PraveenPraveen-yb3cj 3 дня назад

    🎉❤❤❤

  • @LeviSaran
    @LeviSaran 3 года назад +10

    Nice song brother.. 😊. Praise God. God bless your ministries.

  • @johnsanthosh9473
    @johnsanthosh9473 3 года назад +6

    Nice bro god bless your amen lyrics super editing super everything super super hallelujah amen

  • @sarasvathilavina
    @sarasvathilavina 6 месяцев назад +2

    Ilike bro ranjis jaba all Jesus songs 🎉🎉🎉🎉🎉🎉

  • @kayathaiaatrinavarae235
    @kayathaiaatrinavarae235 3 года назад +9

    Yes.... Glory to. Jesus Christ

  • @_micahruth_official
    @_micahruth_official 3 года назад +6

    Amen.. Glory to Jesus Christ 🤍💙💯🙇

  • @babuvenu8939
    @babuvenu8939 9 месяцев назад +3

    நீங்க மட்டுமே எனக்கு துனை அப்பா.❤❤❤❤❤

  • @ddteach2879
    @ddteach2879 3 года назад +9

    Really wonderful pastor.. God bless you..💐

  • @simsonedwardofficialjesusg7630
    @simsonedwardofficialjesusg7630 3 года назад +8

    Nice brother...God bless you....

  • @dharmadurai8106
    @dharmadurai8106 3 года назад +5

    Nice Bro

  • @AbhishaA-qe5ir
    @AbhishaA-qe5ir 2 месяца назад +1

    Hi brother super lyrics 🎉

  • @neereyellam574
    @neereyellam574 3 года назад +11

    Glory to Jesus
    Bless you with the anointing of singing more & more for his glory

  • @philadelphiaministriesoffi1917
    @philadelphiaministriesoffi1917 3 года назад +8

    Praise the Lord Brother
    Glory to God wonderful worship song God bless you Brother 👍👍👍👍👍

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 10 месяцев назад +1

    சிறியவனை புழுதி யில் இருந்து தூக்கி விடுகிறவர்

  • @jamesjohnsaravanan410
    @jamesjohnsaravanan410 3 года назад +8

    God bless this song

  • @rhythmrishi6938
    @rhythmrishi6938 3 года назад +2

    Anna super

  • @MsAngelruby
    @MsAngelruby 3 года назад +5

    Music team hats off fantastic fabulous 👍👍👍🙏🙏🙏🙏

  • @anjudivya3159
    @anjudivya3159 3 года назад +5

    Nice song anna keep up 💖💖💖

  • @delsisamkeyan4451
    @delsisamkeyan4451 3 года назад +7

    Glory to God

  • @MsAngelruby
    @MsAngelruby 3 года назад +6

    Praise God for the wonderful song my dear son Aaron Bala pastor, Awesome music, beautiful lyrics, both of you are just rocking 👍👍👍👍🙏🙏🙏🙏🙏 keep rocking always 💖

  • @ambigaanbu529
    @ambigaanbu529 3 года назад +7

    God bless you brother nice song

  • @angelinerajan5230
    @angelinerajan5230 3 года назад +8

    Amazing brother God bless you...

  • @chandrumahh7120
    @chandrumahh7120 3 года назад +6

    ❤️

  • @parthasarathy659
    @parthasarathy659 3 года назад +5

    Nice Song Bro

  • @veeranebi542
    @veeranebi542 3 года назад +5

    Praised the Lord brothers God bless you both dear brother

  • @ranjana.....7785
    @ranjana.....7785 5 месяцев назад

    மிக அருமையான பாடல்...... God bless you both of you.......
    ,,🙋

  • @lydialazarofficial4313
    @lydialazarofficial4313 3 года назад +10

    Keep rocking both of u my dr brothers...GOD bless you abundantly ❤️

  • @mathewravi1263
    @mathewravi1263 3 года назад +6

    Praise God.wonderful lyrics thambi god bless you

  • @MansulaMansula-x5n
    @MansulaMansula-x5n 2 месяца назад

    Amen 🙏🙏😢😢

  • @ahamedbasha6467
    @ahamedbasha6467 Год назад +3

    கர்த்தர் உங்களை ஊழியத்தையும் பல மடங்கு பெருக செய்வாராக தம்பி

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 8 месяцев назад +1

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord

  • @samthangarajofficial7602
    @samthangarajofficial7602 3 года назад +3

    Nice price god super

  • @rabhiministries5886
    @rabhiministries5886 3 года назад +6

    Amen, glory to God, congratulations pastor really heart touching words of song, continue your worship journey

  • @devaraj6078
    @devaraj6078 3 года назад +3

    Nice song mama

  • @paulgideon.c
    @paulgideon.c 3 года назад +4

    Praise God wonderful song of worship

  • @estherselvarani1978
    @estherselvarani1978 3 года назад +4

    Super song Anna 🔥✨😍God bless you both ✨🔥😍keep rocking🔥✨🔥😍do more songs for Jesus 🔥🔥😍😍✨✨✨

  • @blessyprincy2901
    @blessyprincy2901 9 месяцев назад +1

    ஆமென்

  • @KalyaniKalyani-jl9jv
    @KalyaniKalyani-jl9jv 2 месяца назад

    Song supar irruka

  • @muralipappu1277
    @muralipappu1277 3 года назад +2

    Super songs bro karthar unglalai asirvathipar God bless you karthar namam matum magimai paduvathaga

  • @RajeshS-hl7km
    @RajeshS-hl7km 7 месяцев назад +1

    God bless you...brother

  • @JPrakashrocker
    @JPrakashrocker 3 года назад +6

    💖💖👍

  • @psthamilvanan
    @psthamilvanan 3 года назад +5

    God bless you

  • @factsforttamil7751
    @factsforttamil7751 3 года назад +4

    😁Amen .... Good lyrics

  • @Elshadaiprincy
    @Elshadaiprincy 3 года назад +5

    Wonderful anna

  • @wilsonjaikumar8658
    @wilsonjaikumar8658 6 месяцев назад

    God bless you pastor the song very powerful song God is great❤🎉🎉🎉🎉

  • @estherselvarani1978
    @estherselvarani1978 3 года назад +6

    Super edit Solomon Anna 😍😍✨✨keep rocking 🔥🔥✨God bless you Anna ✨✨🔥🔥😍😍

  • @sundarijagansundarijagan4021
    @sundarijagansundarijagan4021 3 года назад +3

    Super brother. God bless you. Song is very nice.

  • @niroshandaniel
    @niroshandaniel 6 месяцев назад

    அருமையான பாடல்கள் சகோதரா! உங்கள் சாட்சியையும் கேட்டேன், கண்ணீர் விட்டு அழுதேன் அவர் உங்கள் மேல் எவ்வளவு இரக்கம் வைத்து நடத்தி வருகிறார், உங்கள் பாடல்கள் அவரை இன்னும் மகிமைப்படுத்துகின்ற படியினாலே அவருக்கே துதி கனம் மகிமையை செலுத்துகிறேன், உங்கள் ஊழியங்களை தேவன் அளவில்லாமல் ஆசிர்வதிப்பாராக.... உங்கள் பாடல்கள் அநேகரை உடைத்து அவரண்டை சேர்க்கட்டும்.... தேவன் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக!!! அன்புடன் சகோதரன் நிரோஷன்

  • @lazerisaac7649
    @lazerisaac7649 3 года назад +5

    Amen God bless you brother

  • @sarasvathilavina
    @sarasvathilavina 4 месяца назад

    Wow wow wow wow wonderful 👍👍👍👍👍👍👍 Jesus Christ songs

  • @jancyjohnson208
    @jancyjohnson208 3 года назад +4

    Worshipping and being grateful which God loves it 👍both I can see from ur team 😎May God pour his Holy Spirit to the team and lets the team shake the world 🤩

  • @RathiSuthahar
    @RathiSuthahar 3 года назад +2

    Rocked .. very . nice .. worship .. song ..

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc 9 месяцев назад +1

    AmenAmenAmen CharlesLavanya 🙏❤️🙏

  • @sarasvathilavina
    @sarasvathilavina 6 месяцев назад

    Bro Aaron satchi 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @reubencharles-official9954
    @reubencharles-official9954 Год назад +3

    Awesome Song Brother,.. Biblical lyrics are very much encouraging our faith.. Keep writing more such songs for the glory of God and uplifting the church and believers..!!

  • @moorthiarumugam1776
    @moorthiarumugam1776 3 месяца назад

    Super iyya nice song god bless you

  • @stephenraj8469
    @stephenraj8469 3 года назад +4

    Nice song & visualisation brother .❤️

  • @jessicajustin4792
    @jessicajustin4792 3 года назад +3

    Wonderful worship song brothers! God Bless the entire team. Praise God! 😇

  • @marymetilda1441
    @marymetilda1441 9 месяцев назад +1

    Amen 💯 percent 🙏

  • @MarySolomon-l1v
    @MarySolomon-l1v 8 месяцев назад

    பிரபுக்கள் மத்தியில் பேச வைப்பவராம்..
    ஆமென்

  • @PriyaVijayakumar-wl4te
    @PriyaVijayakumar-wl4te 2 месяца назад

    God bless you iyya🙏🙏🙏🙏🙏

  • @ReganLincy-gv3ni
    @ReganLincy-gv3ni 6 месяцев назад

    Amen Amen Amen Amen Amen ❤❤❤❤🎉🎉🎉

  • @UshaC-r9q
    @UshaC-r9q 3 месяца назад

    Glory Glory to God 🎉

  • @kulandaialex4174
    @kulandaialex4174 3 года назад +2

    Nice

  • @JacquelinePriyanka
    @JacquelinePriyanka 4 месяца назад

    Amazing lyrics and songs

  • @UiHh-oo8gs
    @UiHh-oo8gs 4 месяца назад

    Amen appa

  • @sarasvathilavina
    @sarasvathilavina 4 месяца назад

    Voice very awesome 👍👍👍👍👍 both 🙏🙏👍🙏🌹🙏🙏👍🙏🌹🙏🙏👍🙏 bro spr

  • @anbintamil454
    @anbintamil454 3 года назад +2

    Very nice brother 😊😊😊 super song bro..

  • @blessikiruba1108
    @blessikiruba1108 5 месяцев назад

    Arathanai arathanai arathanai

  • @vithyavithya3011
    @vithyavithya3011 11 месяцев назад +1

    Praise the lord

  • @stellajayanthi1576
    @stellajayanthi1576 4 месяца назад

    Happy birthday pastor 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sarasvathilavina
    @sarasvathilavina 6 месяцев назад

    Music 🎶🎶🎶🎶 awesome song lyrics music 🎶🎶🎶🎶 awesome bro s

  • @SamInstien
    @SamInstien 9 месяцев назад +1

    Praise the lord 🙏🙏🙏🙏

  • @gracepathmakers7549
    @gracepathmakers7549 7 месяцев назад

    Hallelujah.. Amen.. All glory to the lord jesus

  • @paarikpaarik7662
    @paarikpaarik7662 3 месяца назад

    👍சூப்பர் ஐயா ஆமென் 🙏

  • @بدون-ض9ي
    @بدون-ض9ي 4 месяца назад

    Amen❤❤super❤❤