Chola poori recipe in tamil | chole Bhature | Channa Bhature | Channa Masala | channa masala

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Chola poori recipe in Tamil | chole Bhature | Channa Bhature | Channa Masala | Channa masala
    In this video, I am going to show you the Chola poori recipe with channa masala and will explain to you how to make chole bhature and Channa Masala in step by step process, For your easy viewing the recipe is in Tamil.
    சோளா பூரி
    மைதா - 1 கிண்ணம் (கோப்பை)ரவா - 1 தேக்கரண்டி
    உப்பு தேவையான அளவு
    சர்க்கரை - 2 சிட்டிகை
    தயிர் - 1 தேக்கரண்டி
    சிட்டிகை - 1/4 டீஸ்பூன்
    சென்னா மசாலா
    தேவையான பொருட்கள்
    வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம்
    வெங்காயம் - 2 எண்கள்
    பிரியாணி இலை - 2 எண்கள்
    பட்டை - 1 பெரியது
    ஏலக்காய் - 2 எண்கள்
    கருப்பு ஏலக்காய் - 1 எண்
    கிராம்பு - 4 எண்கள்
    சன்னா மசாலா - 1 தேக்கரண்டி
    உப்பு தேவையான அளவு
    சாட் மசாலா - 1/4 தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    தக்காளி (கூழ்) or (ப்யூரி)or விழுது - 30 மிலிகொத்தமல்லி நன்றாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
    Buthura
    Ingredients Qty
    Maida 1 cup
    Rawa 1 tbs
    Curd 1 tbs
    Salt to taste
    Sugar 2 pinch
    Soda 1/4 tsp
    Chola masala
    Ingredients Qty
    Channa kabuli 100 gm
    Onion 2 no
    Bayleaf 2 no
    Cinnanon stick 1 big
    Cardamom 3 no
    Cloves 4 no
    Channa masala 1 1/2 tbs
    Salt to taste
    Chat masala 1/4 tbs
    Ginger garlic paste 1 tbs
    Tomato puree 30 ml
    Coriender chop 1 tbs

Комментарии • 564

  • @RecipeCheckr
    @RecipeCheckr  11 месяцев назад +3

    Try This Nutritious Twist! Sweet Potato and Pearl Millet Cutlet [Recipe] - ruclips.net/video/55TDKk500f4/видео.html

  • @selvarajg9332
    @selvarajg9332 2 года назад +12

    சகோதரர் அவர்களுக்கு வணக்கம்,
    நீங்கள் செய்து காண்பித்த சோளா
    பூரி சென்னா செய்முறை மிகவும்
    நன்றாக இருந்தது.இது தமிழ்
    நிகழ்ச்சியாக இருப்பதால்
    செய்முறைக்கான தேவையான பொருட்கள் அட்டவணையில்
    ஆங்கிலத்தில் சிறிய எழுத்தில்
    போடுவதைத்தவிர்த்து, தமிழில்
    பெரிய எழுத்தில் காண்பித்தால்
    மிகவும் நன்றாக இருக்கும்.
    மக்கள் எளிதாக அறிந்துக்கொள்ள
    உதவியாக இருக்கும். வாழ்த்துக்கள்.

    • @RecipeCheckr
      @RecipeCheckr  2 года назад +3

      தங்கள் ஆலோசனைக்கு நன்றி. அடுத்த பதிவுகளில் முயற்சி செய்கிறோம்.

  • @shanthit1694
    @shanthit1694 3 года назад

    சார் இன்று எங்க வீட்டில் சோலே பட்டூரா செய்தேன் ,பிரமாதமாக வந்தது! தாங்க்யூ சோ மச் 💐🙏

    • @RecipeCheckr
      @RecipeCheckr  3 года назад

      தங்களின் ஆதரவுக்கு நன்றி.

  • @alamelujanakiraman1135
    @alamelujanakiraman1135 3 года назад +6

    அருமை மகனே! நல் வாழ்த்துக்கள் .

  • @geethanjalir4355
    @geethanjalir4355 11 месяцев назад

    Can we yse black channa instead??

  • @meivizhi236
    @meivizhi236 2 года назад

    Green sundakkai kulambu prepare pannunga sir

  • @girija7845
    @girija7845 2 года назад

    👏

  • @radhasuresh8681
    @radhasuresh8681 Год назад

    Nice

  • @brightbeads5589
    @brightbeads5589 3 года назад +1

    Yummy 😀

  • @sujaparimalam4194
    @sujaparimalam4194 3 года назад

    Super bro

  • @sweetcjcj8503
    @sweetcjcj8503 11 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 3 года назад

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rprasan1985
    @rprasan1985 3 года назад +8

    Small correction - it is pronounced “bha-too-raa” not “baa-thu-raa”. It’s a northern/northwestern Indian dish and the Hindi spelling is भटूरे (plural)

    • @kr-xr8bq
      @kr-xr8bq 3 года назад

      Yes I wanted to comment.But on seeing your comment I did not comment

  • @vanybartheeban1124
    @vanybartheeban1124 9 месяцев назад +1

    தமிழில் கடலை. நிறைய utubers ஹிந்தி வார்த்தைகளை பயன் படுத்துகிறீர்கள் கூடவே அறம் புறமா ஆங்கிலம்.

  • @bavanichelliah6087
    @bavanichelliah6087 3 года назад +3

    அண்ணா உப்பு சேர்ந்த மாதிரி
    தொரியவில்லை இல்லை நான்
    கவனிக்க வில்லை யா

  • @gpsm9414
    @gpsm9414 10 месяцев назад +9

    சார் தயவு செய்து தமிழ் நாட்டு சோலா பூரியை வட இந்தியா chole bhature என்று சொல்லாதீர்கள். அங்கு செய்கிற மாதிரி chole bhature தமிழ் நாட்டில் எங்கும் கிடைக்காது. செய்யவும் முடியாது. இது உங்களுக்கும் தெரியும். உங்களுக்கு bhature அதாவது பட்டுறே (भटूरे) ன்னு சொல்ல தெரியாமல் பாட்டுரா என்கிறீர்கள். ரெண்டாவது bhature என்றைக்கும் உருள கட்டையில் தேய்க்க கூடாது. கையால் தான் வட இந்தியாவில் தட்டி தட்டி செய்வார்கள். ஆக நீங்கள் செய்தது சோலா பூரி. சோலே பட்டுறே (चोले भटूरे) இல்லை. மக்களை Mislead பண்ணாதீர்கள்.

  • @RajeshKumar-xr1bx
    @RajeshKumar-xr1bx 2 года назад +1

    Kulanthai ku kuduganum na backing soda use panalama sir plz rpy

  • @ayshabegum1650
    @ayshabegum1650 3 года назад +3

    Super. சென்னா மசாலா எப்படி செய்ய வேண்டுமென்பதை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி

  • @rukmaniramachandran4201
    @rukmaniramachandran4201 Год назад +6

    Great!!! Very detailed explanation - highlight is tips in between , a clean walk of the process, Thank you!!!

  • @terencejamesverma9421
    @terencejamesverma9421 Год назад +1

    Chef, you said no rolling of bhatura dough after squeezing out a ball. But you did roll out to flatten it?? Please advise. Thanks

  • @sabinkitchen6852
    @sabinkitchen6852 3 года назад +8

    Tried this Came out better than what you get in restaurants...quick n simple chole masala not too spicy ...all at home liked the dish...
    .Good simple explanation even people new to cooking can nail the dishes perfectly with you clear explanation...
    Thankyou chef

  • @sathyahari4978
    @sathyahari4978 3 года назад +5

    Chef 👌 I try it pls neeraya video podunga, 🆗😋

  • @rajang716
    @rajang716 11 месяцев назад

    I want to make a bhature with all purpose flower, and when I roll it with a rolling pin, rough circle about 6” diameter, it gets shrink in size (to 4”) when I am about to put it in oil. What am I doing wrong? Thanks.

  • @dpb79
    @dpb79 Год назад

    நீ பேசினா உன் தமிழ் காணொளியில் எத்தனை ஆங்கில வார்த்தை பயன்படுத்தினாய் நீ பேசினது தமிழா அல்ல ஆங்கிலமா எனக்கு ஒன்றும் புரியவில்லை...
    முழுவதும் தமிழில் பேசி காணொளி பதிவேற்றம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்...

  • @georgen9755
    @georgen9755 10 месяцев назад

    F & B
    F & B
    F & B
    food & beverages
    mass
    hotel
    ever green matriculation school
    principal
    usha PERI

  • @kalavathiperumal3607
    @kalavathiperumal3607 3 года назад +20

    ரொம்ப நல்லா சோளா பூரி செய்து காண்பித்தீர்கள்.நன்றி

    • @kalaiselvan2185
      @kalaiselvan2185 3 года назад

      Jio I km lol jazz was um ill u ill pull n u h and what he is doing is doing the same thing ddx

  • @hindhamid4615
    @hindhamid4615 3 года назад +11

    Thank you very much Chef your Chole Batura looks super and very puffy I love it 😍💖💖👍👍👌... I'm going to try it out and will let you know. I'm a big fan of puri and Chole Batura yum yum yum 😋😋👍... thanks for sharing the recepie god bless you 🤗🤗🙌🙌💖... Plz keep sharing lovely recepies like these tc and stay safe 😊💖🙌👍😍💐💐

  • @bhavaninatarajan6372
    @bhavaninatarajan6372 3 года назад +5

    I tried. It came out very nice as you show in your channel. Thanks

    • @RecipeCheckr
      @RecipeCheckr  3 года назад +1

      Thank you ms.bhavani. glad to hear that you tried the recipe and it is working for you. Happy cooking.

  • @mariaraquella3322
    @mariaraquella3322 Год назад

    Nice for a change iku, chenna ukku badila fresh puu(caluflower) chinna, chinna da cut painee ,seventy percent oil fry panni matradayellam same to same murai padi saidu, (grinded chena paste Ku badila one or two spoon corn powder mix panee kongau, only optional thika venumbaluku) saputtu parungal, you will accept the dish better than kabulie chena batuva.

  • @michaelramesar8424
    @michaelramesar8424 3 года назад

    Very selfish you South Indian don’t you know there are people who don’t understand your language English subtitles please jgd

  • @JayalakshmiS-d5t
    @JayalakshmiS-d5t 10 месяцев назад +1

    Chef you have explained so easily and very simple manner,i like it God bless u bro

  • @KrishnaKrishna-mb7zk
    @KrishnaKrishna-mb7zk Год назад

    Chef it is not bha thu ra it is called ba tu re in punjabi what sort of chef you are ? Nobody taught you the correct name of the disj?

  • @umma_kitchen_
    @umma_kitchen_ Год назад +1

    Suppar❤❤❤❤❤❤

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Год назад

    Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓👨‍👩‍👦🤳🤳💓💓💓

  • @iyengarskitchen3808
    @iyengarskitchen3808 Год назад +2

    Definitely you're genius chef 🙏💗🙏💗🙏

  • @komagankomagan3870
    @komagankomagan3870 Год назад +1

    Super

  • @laxminarayan4237
    @laxminarayan4237 3 года назад +3

    Excellent teaching with all explations
    Thank you sir

  • @sumathia1524
    @sumathia1524 Год назад +1

    தமிழில் பேசுங்கள்

  • @kallaiarumugaprasann
    @kallaiarumugaprasann 2 года назад

    எங்களை போன்று கிராமத்தில்உள்ளவர்களுக்கும் புரியறமாதிரி தமிழ்ல சொன்னீங்கனா இன்னும் சுவையா இருக்கும்.

    • @RecipeCheckr
      @RecipeCheckr  2 года назад

      அடுத்தடுத்த பதிவுகளில் ஆங்கில வார்த்தைகளை குறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். தங்களின் அன்பிற்கு நன்றி.

  • @vathsalaramachandran949
    @vathsalaramachandran949 2 года назад +3

    I tried this recipe today , ...... it came out delicious..... thank you very much !!
    It tasted just like we have it in hotels ....... Very professional , great !! ...... thanks again .

  • @tnaggamming1798
    @tnaggamming1798 3 года назад +3

    Hi sir, thank you for your recipe,
    I made, it came wonderfully. But chola poori was came well like Full puff. Chenna batura was excellent.

  • @meiyalaganthangavel3065
    @meiyalaganthangavel3065 2 года назад

    பெயரை அழகுத்தமிழில் சுந்தரம் என்று வைத்துக்கொண்டு அளவுக்கு அதிகமாக ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவது சுந்தரமாக இல்லை.

    • @ravemob7769
      @ravemob7769 2 года назад

      English thana pesararu hindi la pesala
      illa. Chef pala maaningal la vela paakaravanga avagaluku apadiye pesi palagidum.

  • @UGCCArchanaK
    @UGCCArchanaK 2 года назад +1

    I'm ur new subscriber 😇clear ah explain panni cook pandreenga cheff😇thank you❤

    • @RecipeCheckr
      @RecipeCheckr  2 года назад +1

      Thanks for your support. Keep watching and keep sharing.

  • @madhumathi4312
    @madhumathi4312 Год назад +3

    Well presented sir.Explained in a simple manner

  • @arunapriya1341
    @arunapriya1341 Год назад

    Maida illama wheat flour use pannalama

  • @baluarumugam7112
    @baluarumugam7112 3 года назад +1

    👌அருமை தமிழில் விளக்கவும்

  • @poonamrath4237
    @poonamrath4237 2 года назад

    Why paste u hv used after giving chole.wht is that paste

  • @Mahalakshmi-dv1oy
    @Mahalakshmi-dv1oy 3 года назад +9

    Tried it. Turned out awesome the whole family loved it. Thank you

  • @emga714
    @emga714 2 года назад +2

    Thank you Chef
    Amazing 🌺

  • @Madhumitha-q4v
    @Madhumitha-q4v 13 дней назад

    Niçe

  • @nagrajrao4373
    @nagrajrao4373 2 года назад +7

    Just subscribed your channel and gone thru most of your recipes,which to me seems that you have done justice with every recipes.The way you explain with tips, details everything inspires me to try my hand in medhu bonda,chole bature and the mouth watering ven Pongal.Hope it comes out as you made.Beside presentations are too much attractive.keep it up my brother.HAPPY COOKING.

    • @RecipeCheckr
      @RecipeCheckr  2 года назад +1

      Thank you very much for watching this video. kepp supporting.

  • @lathamathivadananlatha1383
    @lathamathivadananlatha1383 Месяц назад

    ஆங்கிலம் கலக்காமல் பேச முடியாத

  • @Gamergamers193
    @Gamergamers193 Год назад

    Sir no batura it's bhatura your's pronunciation is wrong sorry to say

  • @aravindhanr7050
    @aravindhanr7050 2 года назад +1

    அருமை. மிகவும் தெளிவாக விளக்கி கூறினீர்கள். மிக்க நன்றி.
    வாழ்த்துக்கள்.

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 Год назад +1

    WoW. Nice tip sir..for consistency i use to add boiled potatoes. Today i learned. Thank you.

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 3 года назад

    Hi chef sooper video. But real choley bhaturey they don't add baking soda. I have punjsbi friends they never added baking soda. Pls avoid it.

  • @abinayasis4003
    @abinayasis4003 9 месяцев назад

    கோதுமை மாவில் தான் செய்யணுமா

  • @kalimuthuraju7056
    @kalimuthuraju7056 Год назад

    திஸ் இஸ் நாட் சோலை பட்டூரா திஸ் இஸ் ரோடு சைட் சோலே பட்டூரா நாட்டு ஒரிஜினல்

    • @rameshpc4423
      @rameshpc4423 11 месяцев назад

      No it is channa pattura

  • @krishnavenymuthusamy4481
    @krishnavenymuthusamy4481 2 года назад

    தம்பி தமிழ் தெரியாதா ?தமிழை தமிழர்கள் வளர்க்கிறார்களா ? கெடுக்கிறார்களா ?

    • @RecipeCheckr
      @RecipeCheckr  2 года назад

      அடுத்தடுத்த பதிவுகளில் ஆங்கில வார்த்தைகளை குறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். தங்களின் அன்பிற்கு நன்றி.

  • @udhayam5548
    @udhayam5548 3 года назад +1

    I like my favourite. Thank u chef

  • @gnvlogsfoody9612
    @gnvlogsfoody9612 3 года назад

    Pave baje pandringala chef pls

  • @raghavtubevlogs
    @raghavtubevlogs 2 года назад

    Bro.. என்ன oil use பண்ணனும்

  • @aparnavadivel3145
    @aparnavadivel3145 2 года назад +1

    May I know the brand and size of the cast iron kadai you use sir. The quality is looks very good

  • @pushpakrishnanpushpa8179
    @pushpakrishnanpushpa8179 3 года назад +1

    favourite dish :: chole puri

  • @bhoomadevi8210
    @bhoomadevi8210 Год назад

    Chef could u kindly show no onion & garlic Chole

  • @namruthasree2984
    @namruthasree2984 3 года назад +2

    Thank you sir, will surely try once

  • @mathanagopal193
    @mathanagopal193 Год назад

    பேக்கிங் பவுடர் என் சேக்குறிங்க

  • @anuradhasriram7494
    @anuradhasriram7494 3 года назад +2

    Super explanation by chef. Keep posting us new recipes sir

    • @RecipeCheckr
      @RecipeCheckr  3 года назад

      Sure. we are posting 2 videos a week regularly. we'll post more in future

  • @rathikaparthiban5003
    @rathikaparthiban5003 2 года назад

    Anna if never use chana masala.can or not.malaysia

  • @rajang716
    @rajang716 3 года назад +1

    Excellent Recipe I have a question. When I make the Bhature, before I put it in the hot oil, it shrinks in size. How can I avoid this shrinking? Thanks.

    • @mukund9935
      @mukund9935 2 года назад

      Use lukewarm water to the dough.

  • @maryphilip1574
    @maryphilip1574 3 года назад

    Sir why you don't add coriander powder in any dish why pl let us now. You are using only haldi and red chilli powder

  • @Maheshmunuswamy
    @Maheshmunuswamy 2 года назад +1

    Tried chole today ,came out very well, very soft than hotel chole.children liked very much.keep rocking

  • @umaumawathy4090
    @umaumawathy4090 3 года назад +1

    Sooper

  • @jessarepique8974
    @jessarepique8974 2 года назад

    Hi. sir . I wish you speak English . I want to learn Indian as my employer are Indian. Thanks.

  • @monasixtyfive4962
    @monasixtyfive4962 3 года назад +1

    Could we please have this recipe in English?

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 года назад

    2021யில்5:மாதம்சாப்பிட்டேன்நல்லஇருந்தது

  • @naveenkumarnaveen6912
    @naveenkumarnaveen6912 3 года назад +1

    Super appa super dish
    I will try it 😍😎😋😋

  • @sajithashenoy4494
    @sajithashenoy4494 7 месяцев назад

    Hi sir🎉🎉

  • @rameshks9224
    @rameshks9224 3 года назад

    பாட்டுரா இல்லை. பட்டூரே.

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 3 года назад

    They add boiled black tea before keeping chick peas for whistling. Not added kasuri methi also.

  • @gururajanerodevarahamurti336
    @gururajanerodevarahamurti336 Год назад

    Thanks.e.v.gururajan.

  • @jayalakshmij6516
    @jayalakshmij6516 3 года назад +1

    விளக்கமாக அமைந்துள்ளது சமையல் குறிப்புகள் நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 3 года назад +1

    அருமை..அருமை...மிக 👌 அருமை
    அழகாய், பொறுமையாய் ,சே! Chance a இல்ல, வாழ்க, வளர்க!

  • @priyadharshinik-ht1zy
    @priyadharshinik-ht1zy 5 месяцев назад

    Thank you sir.... Na try panna vera level sir😊

    • @RecipeCheckr
      @RecipeCheckr  4 месяца назад

      Thanks for the support. Keep supporting and keep sharing,

  • @VijayalakshmiVenkatesan-hq2nl
    @VijayalakshmiVenkatesan-hq2nl Год назад

    Viji from chennai brother chola puri vera leval

  • @sumathinahendran5536
    @sumathinahendran5536 2 года назад

    Maitha 1cup apitingradhu yethana gram nu solita romba nala irukum, ipo nanga 4 per irukura family, so 1/2kg (500g )maitha la yepavum puri panuom. 500g ku yevlo ravai, thairunu, alavugal sonna nala irukum, reply pls

  • @revathig8274
    @revathig8274 3 года назад +2

    Thank you sir for your tips

  • @dailynewfuns
    @dailynewfuns 2 года назад

    04:44 tomato pure home made ah bro?

  • @muthuselvikm6999
    @muthuselvikm6999 3 года назад +1

    Super and very clear explanation...nice sir

  • @brindhad7787
    @brindhad7787 Год назад

    Thank you so much sir its came out very well...If you explain steps about how you made tomato puree it will be better.
    Tomato Puree:
    2 Tomato I took
    Added 1 tsp Kashmiri Chilli powder for colour
    Boiled it for 20 mins
    Pasted it and filtered it
    Again boiled that in Pan with 1tsp jaggery and salt as required.

  • @kanniammalmohan286
    @kanniammalmohan286 Год назад

    Solapuri ma CG very super chana masala thank you sir

  • @vasudavid1785
    @vasudavid1785 3 года назад +2

    Clearly explained. Very patient chef

  • @GopalaKrishnan-mq7ly
    @GopalaKrishnan-mq7ly 3 года назад +1

    Very nice tips

  • @jalasarabicwords1918
    @jalasarabicwords1918 2 года назад +1

    Superrr si

  • @jesusjohn2002
    @jesusjohn2002 7 месяцев назад

    Super Sir Chola Puri method explain very very proud proud of you super thank you sir🎉

  • @praveenapraveena8402
    @praveenapraveena8402 3 года назад +1

    Thank you bro

  • @swarna7913
    @swarna7913 3 года назад

    Maida illama wheat fiour la pannalama

  • @vijayakumars5775
    @vijayakumars5775 2 года назад

    Hello chef.. I am allergic to baking soda. Can i skip that Or can you tell what it should be substituted with?

    • @RecipeCheckr
      @RecipeCheckr  2 года назад

      Yes you can skip it. try little bit of curd.

  • @Magaraasi948
    @Magaraasi948 3 года назад +1

    Favorite dish Chola Puri I have already tasted

  • @jayanthibala9410
    @jayanthibala9410 3 года назад +1

    Hello .
    I like to watch food recipes.
    I want more food recipes video.

    • @muralikasvegstraunt6054
      @muralikasvegstraunt6054 3 года назад

      Please do subscribe ❤️
      ruclips.net/channel/UCHjQkg4uZNRJSmOj_sQgHsQ 🙏