💥அவசரப்பட்டு தள்ளி விடாதே🔥உன்னை தேடி நானாக வருவது இது ஐந்தாவது முறை💥 Shirdi Sai Baba Speech🙏🔥

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 1,3 тыс.

  • @seenugovindaraju3046
    @seenugovindaraju3046 5 месяцев назад +27

    Nalla padivu.Mind is peacefull.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 7 месяцев назад +5

    எனக்கான வார்த்தைகள் நல்லது நடக்கட்டும் குருவே. உங்கள் ஆசி இந்த பாவிக்கு கிடைக்கட்டும்.

  • @jothimani1948
    @jothimani1948 5 месяцев назад +2

    Om sai ram en kanavar ennai thedi varanum enkala vallkaiyal nimathiyaka iruka venndum appa

  • @saibaba707
    @saibaba707 7 месяцев назад +9

    அப்பா உங்களை நம்பி இருக்கோம் நீங்கள் தான் நல்ல வழியே காட்டணும் அப்பா ப்லீஸ் 🙏🙏🙏 அப்பா எனக்கு அரசு வேலை வாங்கி குடுங்க அப்பா ப்லீஸ் அப்பா ப்லீஸ் அப்பா ப்லீஸ் 🙏🙏🙏🙏 எல்லாரும் நல்லா இருக்கனும் நம்ம குடும்பம் நல்லா இருக்கனும் அப்பா ப்லீஸ் 🙏🙏🙏🙏 ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏

  • @babuthalababuthla5064
    @babuthalababuthla5064 7 месяцев назад +3

    சாய் அப்பா எனக்கு ஆண் குழந்தை பிறக்கணும் எங்களுக்கு நிம்மதிய கொடுங்க சாய் தேவா என்னோட குடும்பத்துக்கு நீங்க எப்பவும் துணையாக இருங்க சாய் நாதா அல்லாஹ் மாலிக் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @இணுவையூர்பிரணவன்

    என் மனைவியின் அம்மாவின் உடல் நிலை என் பிள்ளைகளின் கல்விநிலை ஆரோக்கியம் தம்பியின் எதிர்காலம் தொழில் சிறப்பாக உயர ஆசீர்வாதங்கள் தாருங்கள் அப்பா 🙏

  • @raniv9485
    @raniv9485 5 месяцев назад +2

    சாய் அப்பா .எனக்கு எது நல்லதோ அதை கொடு.
    என் வாழ்க்கை முழுவதும் போராட்டமும், துன்பத்தையும் அனுபவித்து விட்டேன்.
    பாபா, எதிர்காலத்தில் யார் கையையும் எதிர்பார்க்காமல் வாழவேண்டும்..எனக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடு.
    நன்றி சாய் அப்பா. நன்றி சாய் அப்பா . நன்றி சாய் அப்பா. நன்றி சாய் அப்பா. நன்றி சாய் அப்பா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JayaTurajai
    @JayaTurajai 7 месяцев назад +9

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் அப்பா என் கஷ்டத்தை நீக்கி கடன் பிரச்சினை திர்த்து விடுங்கள் அப்பா என் பிரச்சினை திர்த்து விடுங்கள் அப்பா ஓம் சாய் ராம் ஓம் சாய் அப்பா

  • @malathinarasimmanmalathi2492
    @malathinarasimmanmalathi2492 7 месяцев назад +2

    சாய் அப்பா என்னோட மனக்கஷ்டம் பணக்கஷ்டத்தை தீர்த்து வையுங்கள் அப்பா

  • @abianu5079
    @abianu5079 7 месяцев назад +3

    அப்பா உங்களுக்கு
    தெரியாமல் இவ்வுலகில் அணுவளவும் அசையாது. பன்னிரண்டு வருடங்கள் எவ்வளவோ மனிதர்கள், எவ்வளவோ வலிகள், துன்பங்கள் கடந்து வந்து விட்டேன். இனியாவது எனக்காக கொஞ்சக் காலம் வாழ்ந்து விட்டுப் போக வையுங்கள் அப்பா. யாரெல்லாம் என்னைத் தண்டித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் முன் தலை நிமிர்ந்து வாழ வையுங்கள் என் தந்தையே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @anusai5071
    @anusai5071 6 месяцев назад +2

    சாய் அப்பா என் மகளுக்கு திருமணம் சீக்கிரம் கை கூடணும் அப்பா நீயே துணை

  • @Sangeethahari-iy2cz
    @Sangeethahari-iy2cz 7 месяцев назад +3

    சாய் அப்பா நான் அரசாங்க வேலைக்கு போகனும் சாய் அப்பா துணையாக இருங்க

  • @PandipavipandiPavi-gw6yz
    @PandipavipandiPavi-gw6yz 7 месяцев назад +1

    Sai appa en kanavarukku kal pun aravendum Sai appa om sai ram jai sai ram

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 5 месяцев назад +1

    I am very glad en sai ram appa I will be always happy Sai Ram appa my guru saimaharaj thunnai

  • @vairamanik683
    @vairamanik683 7 месяцев назад +3

    என் மகளுக்கு நல்ல வரன் அமைத்து தாருங்கள் சாய் பாபா

  • @sagunthalathulasidaas5224
    @sagunthalathulasidaas5224 5 месяцев назад +1

    Beautifully done 🙇🏾‍♀️🙇🏾‍♀️🥰❤very encouraging and brings peace to the mind. Harmonious thoughts and prayers to all who need them 🙏🙏🙇🏾‍♀️
    Om Sai Ram
    Jai Sai Ram 🎉🎉🎉❤❤❤
    Thank you 🙇🏾‍♀️🎁

  • @chelliahr2194
    @chelliahr2194 6 месяцев назад +2

    ஓம் ஶ்ரீ சாயிநாதா என்றும் என்னில் வாழும் தெய்வமே நன்றிகள் சரணங்கள்
    அப்பா.
    நன்றி நன்றி நன்றிகள் தந்தையே.
    உங்கள் ஆசி அருளால் முழு ஆரோக்கியமாகவும் மகிழ்வாகவும் வாழ்கிறேன் அப்பா.

  • @sangeeroja6882
    @sangeeroja6882 6 месяцев назад +1

    Sai appa enaku oru niranthara velai kudunga appa. 🙏🙏🙏 Om sai ram 🌹🌹🌹🌹🌹🌹

  • @nithya0704
    @nithya0704 5 месяцев назад +2

    Sai appa ellorum nalla irukkanum appa pls om Sai ram 🙏🏻🕉

  • @kishnarkishnar1763
    @kishnarkishnar1763 7 месяцев назад +2

    Nanri appa 🙏. Om sai ram

  • @RkmobileRkmobile-i4i
    @RkmobileRkmobile-i4i 2 месяца назад +1

    Om sai appa.. En kudumpathil ulla pirachanaiyai sari seinga appa😢😢😢

  • @saiappu9226
    @saiappu9226 6 месяцев назад +42

    இந்த வீடியோ கேட்டு பார்த்து கொண்டு இருக்கும் போது மிகவும் கடினமான வயிறு வலி
    வீடியோ முடியும் போது வயிறு வலி முடிந்தது
    ஓம் சாய் ராம்
    நன்றி சாய்பாபா

  • @lathar6605
    @lathar6605 2 месяца назад +1

    Enakku Eppothum Ungal Karunai Kidaikka neengal ennudane irukkireergal Sai Appa.Indrum ungal udhavi enakku kidaithathu...I realise the Miracle Sai Appa.Thank you so much Appa❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @anithasuresh9553
    @anithasuresh9553 6 месяцев назад +1

    Om Sai Ram appa jai sai ram appa neenga yannakku thunaiya erukangapa om sai ram appa

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh2703 7 месяцев назад +17

    சாய் அப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் 😭🙏

    • @priyaarunkumar7244
      @priyaarunkumar7244 7 месяцев назад +1

      Kandipa sai appa nadathi vaipar... Dnt wry... Sai ram

    • @Mrs.Mariselvam-Vignesh2703
      @Mrs.Mariselvam-Vignesh2703 7 месяцев назад

      @@priyaarunkumar7244 நன்றி அக்கா 🙏

    • @Mrs.Mariselvam-Vignesh2703
      @Mrs.Mariselvam-Vignesh2703 7 месяцев назад

      @@priyaarunkumar7244 Tq so much akka 🙏

    • @Mrs.Mariselvam-Vignesh2703
      @Mrs.Mariselvam-Vignesh2703 7 месяцев назад

      @@priyaarunkumar7244 நன்றி நன்றி நன்றி அக்கா🙏ஓம் சாய் ராம் 🙏

    • @Mrs.Mariselvam-Vignesh2703
      @Mrs.Mariselvam-Vignesh2703 7 месяцев назад

      @@priyaarunkumar7244 நன்றி அக்கா 🙏ஓம் சாய் ராம் 🙏

  • @rockey3373
    @rockey3373 6 месяцев назад +2

    இதில் message பண்ணிருக்கும் அனைவருக்கும் மிக விரைவில் அவரவர் நினைத்ததுபோல் நடக்க இறைவனிடம் பிராத்திக்கிறேன் ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் சத்குரு சாய் நமோ நமஹ 🙏all the best 🤝

  • @sumegasume719
    @sumegasume719 7 месяцев назад +5

    அப்பா அப்பா என் மனம் உடைந்து விட்டது சாய் அப்பா நான் உங்களை கேட்கிறது என்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பம் பெற வேண்டும் அப்பா நான் கடல் கடந்து போக வேண்டும் நான் உங்களை தானே முழுசா நம்பிக் கொண்டு இருக்கின்றேன் உன் பிள்ளைக்கு ஏன் அப்பா இவ்வளவு தண்டனை இதற்கு மேல் தண்டனை தராதீர்கள் உங்கள் பிள்ளை தாங்க முடியாது அப்பா சீக்கிரம் சீக்கிரம் என்னுடைய வாழ்க்கை நல்லபடியாக நிராகரி வேண்டும் அப்பா எல்லோருக்கும் நல்லது நடக்கிறது என் வாழ்க்கையில் நல்லதே நடக்காதா சாய் அப்பா உன் பிள்ளைக்கு இவ்வளவு தண்டனை போதும் இந்த வியாழனுக்குள் நான் கடல் கடந்து போகும் படி எனக்கு செய்யுங்கள் சாயி அப்பா

  • @EmpreumanemperumanEmperuman
    @EmpreumanemperumanEmperuman 5 месяцев назад +2

    என் மகள் படிக்க ஆசிர்வதம் தாருங்கள் சாய் அப்பா🙏👭🙏🙏🙏🙏

  • @sudhasridharan2551
    @sudhasridharan2551 5 месяцев назад +3

    சாய் ராம், நான் உண்மையோடு எல்லோரிடமும் பழகினாலும் அவர்கள் தேவைக்கு என்னுடன் பழகிவிட்டு பிறகு என்னை விட்டு நீங்கி செல்வது ஏன்???

  • @rockey3373
    @rockey3373 6 месяцев назад +2

    அப்பா இந்த வீடியோ எனக்காக போட்ட மாதிரி இருக்கு. எங்க வாழ்க்கையில் நல்லது நடத்தி கொடுங்க பாபா. எப்போதும் உங்கள நினைக்கும் மனம் வேண்டும். சீக்கிரம் எங்க வீட்டுக்கு பாப்பா வரணும்.. ஆஷிர்வாதம் பண்ணுங்க எல்லாரும்...

  • @vanishreemudaliyar8019
    @vanishreemudaliyar8019 7 месяцев назад +1

    En magankku nalla velai vendum 🙏🙏🙏🙏🙏

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi 7 месяцев назад +4

    ஓம் சாய்பாபா உன்னிடம் நான் வைத்த இரண்டு கோரிக்கைகளில் ஒன்று நடந்து விட்டது இன்னொன்றும் நடக்க அருள்புரிவாய் அப்பனே😂

  • @PandipavipandiPavi-gw6yz
    @PandipavipandiPavi-gw6yz 7 месяцев назад +1

    Sai appa en kulanthaikal erandu perum udal arokkiyamaga erukkanum Sai Baba om sai ram jai sai ram

  • @ezhilnarayanagobu7838
    @ezhilnarayanagobu7838 5 месяцев назад +3

    Appa kulanthai pakkiam thappa

  • @Akalya-d3w
    @Akalya-d3w 5 месяцев назад +2

    Om sai appa be with us🙏🏻🙏🏻🙏🏻

  • @DeviPandiyan-uv9on
    @DeviPandiyan-uv9on 5 месяцев назад +1

    Sai baba enakum kuzhandhai varam vendum enakum arul thara vendum sai baba

  • @kumarvino5266
    @kumarvino5266 7 месяцев назад +1

    Enakku kadan prachana theeranum ennoda rendu pasanga nallaa ah irukkanum sai appa pls appa

  • @radhikagovindan8396
    @radhikagovindan8396 6 месяцев назад +2

    என் மகள்க்குசிக்கிரம்குழந்தைவரம்வேண்டும்ஒம்சாய்ராம்❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sreeamu0267
      @sreeamu0267 6 месяцев назад

      Kandipa kadakum ma❤ na praypanra babakit

  • @vijaykutty6509
    @vijaykutty6509 7 месяцев назад +1

    Om sai ram ellarum nalla erukanum sai appa ennaku college dc daichiruchi Appa nanddi Appa eni nanu padichiruven appa❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thanusrifashions6441
    @thanusrifashions6441 7 месяцев назад +1

    Neenga sollarathu eallam enaku solara mathiriye iruku appa..... Mudiyala sai..... Yen enagu intha piraviya kuduthinga.... 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢... Naa life la thottru poi nikaren sai

  • @RajanSuganya-m7p
    @RajanSuganya-m7p 6 месяцев назад +1

    OM SAI RAM OM SAI RAM OM SAI RAM APPA ENKALUKKU NALLATHORU VAZHI KATTUNKAL APPPA EPPOTHUME EAN KOODAVE IRUNTHU NALLATHORU VIDIYALAI THARUNKAL APPAAAAAAAAAA🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sandallakshmi3474
    @sandallakshmi3474 6 месяцев назад +1

    சாய் அப்பா 🙏🙏 நிம்மதி குடுங்க எனக்கு.. நா ஆசைப்படுகிற வாழ்க்கைய அப்பா அம்மா சம்மதத்துடன் எனக்கு குடுங்க 🙏🙏🙏🙏😭😭😭😭😭 🙏🙏🙏🙏

  • @majitha2271
    @majitha2271 6 месяцев назад +2

    Sai Appave thunai🙏🙏🙏

  • @Vanitha-rz8rv
    @Vanitha-rz8rv 5 месяцев назад +2

    Om sai Appa Nimathiya kuduga Appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @MaheshHatton
    @MaheshHatton 6 месяцев назад +2

    ஓம் ஸ்ரீ சாயி ராம் அப்பா என்னை வேண்டாம் என்று சோன்நாவர் அவரை என்னை தோடி வேண்டும்

  • @ThavaNesan-qp4bh
    @ThavaNesan-qp4bh 4 месяца назад +1

    En sai appa enakku nalla vetyai tharunkal sai appa

  • @jayanthijerin7969
    @jayanthijerin7969 4 месяца назад +1

    nathin ku udampuku sugam kudu Deva, thampi anni sugama irukanum, avan kadan theera vai appa. en husbanda thiruthi en mela pasam vara vainka appa, appa amma sugama irukanum. sister family nalaruka arul panupa, en family happya vainka appa.
    ulaga makala entha pathipum ilama happya vainka bless panunka deivame 🙏🙏🙏

  • @nilanila1017
    @nilanila1017 6 месяцев назад +1

    En sai appa ela perchanaikalam seri panni tharuvinga enaku nambikai iruku appa...na shiridi vanthu en appavai kupida vandum...om sai ram...om sai appa...😊

  • @dharaniselvam9718
    @dharaniselvam9718 7 месяцев назад +1

    Sai appa enaku nadakkura elam problem um Ungalukku thrium na thirumbavum Unga pillaya vandhrukn enn manuchi ethukkunga unga valilaye nadapn enaku andha velaya kidaikanum. Nanga onna valanum sai idha dhan ketpen yar enna snalum unga pillaya nadathupn om sai ram

  • @devinatarajan7711
    @devinatarajan7711 4 месяца назад +1

    ஓம் சாய் அப்பா அன்பான சாய் அப்பாவுக்கு கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 ஜெய் சாய் ராம்🙏🙏🙏

  • @indujamathanbabu6250
    @indujamathanbabu6250 5 месяцев назад +2

    Om Sai Appa Thunai...🙏🌹🪔🌹🙏

  • @yogavathiram2885
    @yogavathiram2885 7 месяцев назад +1

    Appa enaku thookathai kodunga appa ❤om Sai Sri Sai. Jaya Jaya Sai ❤om Sai. Sri Sai ❤ Jaya Jaya Sai ❤ Om Sai ❤ Sri Sai ❤ Jaya Jaya Sai ❤❤❤❤❤

  • @KaniMozhi-rc5hx
    @KaniMozhi-rc5hx 6 месяцев назад +1

    ஓம்சாய்ராம் எனக்கு ஒரு நல்ல வரன் சீக்கிரம் வரனும் சாய் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sraji3702
    @sraji3702 5 месяцев назад +2

    🙏ஓம் சாய்... ஸ்ரீ சாய்.... ஜெய் சாய்... 🙏🙏🙏🙏

  • @sushmisusi9060
    @sushmisusi9060 6 месяцев назад +1

    Om sai ram sai appa en enna ebdi kasda padathuringa ennala mudiyala😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kowsisekar460
    @kowsisekar460 7 месяцев назад +1

    Om sai appa thunai.enaku irukum noigal lam seekram sari agitanum appa.neenga rha tha enaku appa.

  • @thiagarajansriram977
    @thiagarajansriram977 4 месяца назад +1

    நான் இழந்ததை பெறுவதற்கு எடுத்த முயற்சிகளை நிறுத்திவிட்டேன்.இனி நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும் சாய் அப்பா.
    ஓம் சாய் ராம்

  • @SelviKuttyma-y8f
    @SelviKuttyma-y8f 5 месяцев назад +1

    Romba nantri appa 😢😂I love you appa om sri Sai ram appa 😢🙏🙏🙏😘❤️❤️😘

  • @kuppusamy-c9f
    @kuppusamy-c9f 5 месяцев назад +2

    என் கஷ்டம் எப்ப தீருமோ ஆண்டவேர ஓம் சாய் பாபா நல்வழிகாட்டு ஆண்டவேர

  • @Priya-gv1di
    @Priya-gv1di 5 месяцев назад +1

    Pls bless me Sairam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VenkateshVenkatesh-d8n
    @VenkateshVenkatesh-d8n 3 месяца назад +1

    ஓம் சாய் ராம் சாய் அப்பா எனக்கு உடலிருந்து தீராத நநோய்களையும் கடன் தொல்லையையும் தீர்த்து தாருங்கள் அப்பா உடல் செயல்பாட்டினை தாருங்கள் எனக்கு நிம்மதியான வாழ்க்கையை தாருங்கள்அப்ப்பா என நெஞ்சம் நிறைந்து இருப்பது சாய் பாபா திருபாதத்தில் சரணடைந்தேன்.
    ஓம்சாய்நாதனே போற்றி
    ஓம்சாய்ராம் 🙏🙏🙏

  • @moneshvelan4766
    @moneshvelan4766 7 месяцев назад +2

    Appa yan kulathaiya otampu sari appa nee tha kapathi kudukkanum appa 😭😭😭😭😭😭

  • @monikaselvamani3512
    @monikaselvamani3512 7 месяцев назад +1

    Enoda health sari aganum sai appa

  • @prasathsinthuja1080
    @prasathsinthuja1080 5 месяцев назад +1

    Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 7 месяцев назад +1

    ஓம் சாய் ராம் ஸ்ரீசாய் ராம் ஜெய் சாய் ராம் ❤️🙏💙

  • @maheswaris56
    @maheswaris56 5 месяцев назад +2

    சகலமும் நீரே! தேவ!தேவா!!❤❤

  • @kothandamkrishnan7445
    @kothandamkrishnan7445 5 месяцев назад +1

    நன்றி ஓம் சாய்ராம் ஷூரடிசாய் பகவான் ஸ்ரீ சாய்ராம் சரணம்

  • @KavithaKavitha-cy7uz
    @KavithaKavitha-cy7uz 6 месяцев назад +2

    ஓம் சாய் ராம் என் பிள்ளைகள் நல்ல murai👌பள்ளி க்கு செல்ல வேண்டும் ஓம் சாய் ராம்

  • @sankars8805
    @sankars8805 7 месяцев назад +2

    ஓம் சாய் ராம் ❤

  • @jeevageetha2447
    @jeevageetha2447 6 месяцев назад +1

    Om sai ram yen mahanugu nalla valkai thunai kodu 🙏🙏🙏🙏🙏

  • @UshaSai-t9u
    @UshaSai-t9u 6 месяцев назад +2

    சாய் அப்பா எண் பொண்ணு கூ துணையாய் இருக்கணும் அப்பா 🙏🙏

  • @VijayaLakshmi-yr3di
    @VijayaLakshmi-yr3di 4 месяца назад +1

    Om sai appa thunaiya erukanum en magaluku

  • @GaneshanA-j5s
    @GaneshanA-j5s 7 месяцев назад +2

    Om Sai Ram 🌹❤️🦋

  • @kalaiselvirajendran2285
    @kalaiselvirajendran2285 6 месяцев назад +1

    ஓம் ஸ்ரீ சாய்ராம்🙏 சாய் அப்பா எனக்கு எல்லாம் நீங்கள் தான்🙏🙏🙏🙏🙏

  • @funworld1772
    @funworld1772 5 месяцев назад +1

    Ohm sai ram. En manadhil sandhosam arokyam mana nimadhi kanavar otrumai vendum sai. Kanneril thavaithu piradukiren sai appa. En kaneerai thudaika odiva sai appa. Muthulakshmi subramanyan.

  • @shanmugamvns8065
    @shanmugamvns8065 2 месяца назад

    ஓம் சாய் ராம் என்னை சீக்கிரம் எழுந்து நடக்க செய்யவேண்டும்சாமி சாய் ராம் சரணம்

  • @Renu-v8n
    @Renu-v8n 6 месяцев назад

    Om shai Ram yen Appa ketta manithanai seekiram dandiththuvidu yen kan munnal🙏🙏dandiththu nalla padathaikattukodu yennidam irundu Awarkalei dura padithividu 🙏🙏thayauseidu idey seidu vidu nan un.pilleiyenbadu unmeiyendral om shairam

  • @shanmugiahsham6580
    @shanmugiahsham6580 5 месяцев назад +2

    Sai Appa, please perform the miracle and thereby let the people know you never let down your devotees who have surrendered to you . Pl. Sai Appa ,forgive the shortfalls we might have committed out of ignorance. Pl. Shower on us the wisdom to understand your subtle messages and intuitions that you provide us in times of need.

  • @kanthamani3822
    @kanthamani3822 4 месяца назад +1

    எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் சாய்அப்பாதுனைஇருக்கவேண்டும்

  • @UmaJayapal-Reality
    @UmaJayapal-Reality 6 месяцев назад +2

    எனக்கு எந்தபக்கமும் நிம்மதி இலை சாய்அப்பா கடவுளே

  • @bhaktihari9011
    @bhaktihari9011 4 дня назад

    Om Sri Sai appa enn purusha nnu vallai kidai ka vandhum appa.(railway exam pass aga vandhum appa).unnai dhan nambi irrukiran appa.om sri sai ram❤❤❤❤❤.

  • @shanthisakthi3844
    @shanthisakthi3844 7 месяцев назад +1

    ஓம் ஶ்ரீ சாய்ராம் அப்பா எஎன் குடும்பத்தில் இனி வரும் காலங்களில் நான் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள், நோய்கள், கடன் எல்லாம் நீங்கி நல்லது நடக்க,குழந்தைகளுக்கு நிரந்தர வேலை, திருமணம்,கணவரின் தொழில் முன்னேற்றம், குடும்பத்தில் அமைதி ஆகியவை நிலைக்க சாய் பாபாவின் அருள் கிடைக்க வேண்டுகிறேன். ஓம் ஶ்ரீ சாய்ராம் அப்பா சரணம்.

  • @Aashhh15
    @Aashhh15 4 месяца назад +1

    Om Sai Ram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @msankari4345
    @msankari4345 6 месяцев назад +1

    ஓம் சாய் ராம் அப்பா மிகுந்த மனக்கஷ்டமாக இருக்கிறது அப்பா என் மனக் கவலையை நீக்கி தாருங்கள் அப்பா.. அப்பா என் வெங்கடாசலபதி என்னிடம் பேச வையுங்கள் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம்

  • @malathitgopinath6275
    @malathitgopinath6275 6 месяцев назад +1

    En manathin kural unakku ketgutha en sai appa . Enakku nimathi vendum

  • @rajeswarikrishnan7405
    @rajeswarikrishnan7405 7 месяцев назад +1

    Nandri Nandri Sai Appa. OM SaiRam❤❤❤❤

  • @VishmiMahi
    @VishmiMahi 7 месяцев назад +1

    Enakku nirandharamana velai kidaikka vendum.kulandhaigal nandraga erukka vendum

  • @premak7744
    @premak7744 6 месяцев назад +1

    Sai appa na ninachathu ellam nadakanum pls sai appa

  • @Santhi-fb7ju
    @Santhi-fb7ju 6 месяцев назад +1

    என் சாய் தந்தையே நான் சிறு தொழில் செய்ய வேண்டும உங்கள உதவி வேண்டும் கடன் நீங்க வேண்டும

  • @vijayalakshmikarmegam3990
    @vijayalakshmikarmegam3990 4 месяца назад +2

    Thank you Sai appa

  • @Omsairam-r1o
    @Omsairam-r1o 6 месяцев назад

    ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏sai appa née en en kuruNathar kulatevam Sai appa en en pillaikal kanmani kaviya Nalam Acirvatham Arokkiyam veNtum sai appa un kural Arumai inimai Sai appa enakku Nalam Acirvatham Arokkiyam veNtum sai appa neethaN sai appa Thunai sai appa ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @manimegalaim8167
    @manimegalaim8167 5 месяцев назад +1

    Om sai ram en annan thirunthi varananum baba appa unnai nampi irukkura ennai eppudiyavathu kappathu baba appa en family rompa kasta pattuthu baba appa nan daily aluyigiren baba appa unnai nampi irukkura ennai eppudi kappathu baba appa

  • @kavikavi5258
    @kavikavi5258 5 месяцев назад +1

    Om sai ram en mahanuku nalla puththiya kudunga sai appa😢🙏 om sai ram😭🙏

  • @KumarasamydavitrajDavitr-tw2lg
    @KumarasamydavitrajDavitr-tw2lg 7 месяцев назад +1

    சாய் அப்பா என் மனைவி குழந்தைகள் என்னோட வந்து சேரனும். ஓம் சாய் ராம்

  • @mallikasrinivasan6078
    @mallikasrinivasan6078 6 месяцев назад +1

    சாய் அப்பா என்னுடைய பிரச்னை தெருக்கள். உங்களை நம்பி இருக்கிறேன். மனம் பாடும் பாடு நீங்கள் அறிவீர்கள் நீங்கள் தான் தீர்வு தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறேன். ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்

  • @SaravananSaravanan-ur6it
    @SaravananSaravanan-ur6it 5 месяцев назад +1

    என்றும் அருள்வாய் பாபா

  • @aiswariyaaiswariya2876
    @aiswariyaaiswariya2876 6 месяцев назад +2

    OmSaiRam 🙏🥺❤️💯🧿

  • @meenakshisundaram1636
    @meenakshisundaram1636 7 месяцев назад +1

    🙏🙏🙏🙏
    Om Sri Sachidananda Sathguru Sainath Maharaj Ki Jai

  • @maheswarisubbu-rx5um
    @maheswarisubbu-rx5um 6 месяцев назад +2

    Sai appa...எனக்கு சொல்ல வார்த்தை இல்ல.....மனம் முழுக்க கவலை....என் முத்துகிருஷ்ணன் மீண்டும் என்னிடம் வரவேண்டும் ...என் விதவைக்கோலம் மாறவேண்டும் ..நான் என் கணவரோடு மீண்டும் என் வீட்டிற்கு செல்ல வேண்டும்...அந்த நாளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் ....சாய் அப்பா என் வேண்டுதலை நிறைவேற்றி வை.....நம்பிக்கையையோடு இருக்கிறேன் என்றாவது ஒருநாள் என் நிலை மாறும் என்று....ஓம் சாய் ராம்

  • @sanjaykalidass6018
    @sanjaykalidass6018 6 месяцев назад +1

    Sai appa enaku nenju erichal Vali ellam sekirama sariakanum Baba kalvali backpain headache urine problem sariakanum Baba hemoglobin increase akkanum iron increase akkanum udapil sekiram strength varanum Baba Om Sairam Jai Sai Ram Allamalik