என் மாப்பிள்ளை உடன் நான் celebrate செய்த Christmas |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • என் மாப்பிள்ளை உடன் நான் celebrate செய்த Christmas | #KuttyPadmini | KPTV
    #kuttypadminifamily #familyvlog #christmascelebration #celebrationvideos #kptvkuttypadminilatest #puppyma #KuttyPadmini
    Spiritual Mantra #kptvkuttypadminilatest #kptv
    For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV
    👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    ✨ மகேஷ் பாபு அவர்களின் மனைவி பட்ட கஷ்டம்!! | #NamrataShirodkar | #MaheshBabu | #KuttyPadmini | KPTV - • மகேஷ் பாபு அவர்களின் ம...
    ✨ கணவன் மனைவி உறவு தெய்வீகமானது | Comment Reply | Episode #39 | #KuttyPadmini | KPTV - • கணவன் மனைவி உறவு தெய்வ...
    ✨ புருஷோத்தம மாதம் என்றால் என்ன? | #KuttyPadmini | KPTV - • புருஷோத்தம மாதம் என்றா...
    ✨ இந்த வருடம் விருந்தாவன் யாத்திரை Cancelled!! | #KuttyPadmini | KPTV - • இந்த வருடம் விருந்தாவன...
    ✨ நான் பேசுனதுக்காக என் சித்தி கோபப்பட்டாங்க.!! | Comment Reply #37 | #KuttyPadmini | KPTV - • நான் பேசுனதுக்காக என் ...
    ✨ நம்ம KPTV Memberக்கு நடந்த அதிசயம்!! | Pregnancy | #KuttyPadmini | KPTV - • நம்ம KPTV Memberக்கு ந...
    ✨ என் பிறந்தநாளன்று என் கணவர் மற்றும் பிள்ளைகள் செய்த அட்டகாசம்!! | #KuttyPadmini | Birthday | KPTV - • என் பிறந்தநாளன்று என் ...
    ✨ சிறந்த தர்மத்திற்கும், விசேஷ தர்மத்திற்கும் என்ன வித்தியாசம்? | #KuttyPadmini | KPTV - • சிறந்த தர்மத்திற்கும்,...
    ✨ அண்ணன் பூச்சி முருகன் அவர்களுக்கு நன்றி | #KuttyPadmini | KPTV - • அண்ணன் பூச்சி முருகன் ...
    ✨ அண்ணன் சரத்பாபு அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி | #KuttyPadmini | KPTV | RIP Sarath Babu - • அண்ணன் சரத்பாபு அவர்கள...
    ✨ KPTV Member கோவிந்தராஜ் என்னை வம்பில் மாட்டிவிட பார்க்கிறார்!! | #KuttyPadmini | KPTV - • KPTV Member கோவிந்தராஜ...
    ✨ என் மகள் ரிதி எனக்கு சொன்ன கதை | Wisdom Story | #KuttyPadmini | KPTV - • என் மகள் ரிதி எனக்கு ச...
    ✨ உன்ன தண்ணி தெளிச்சு விட்டாச்சு.. போ..! போ..!! | #KuttyPadmini | KPTV - • உன்ன தண்ணி தெளிச்சு வி...
    ✨ கவர்னர் மாளிகையில் வேலை பார்த்த மிகப்பெரிய நடிகர்! | #KuttyPadmini | KPTV - • கவர்னர் மாளிகையில் வேல...
    ✨ Comment Reply | Episode #32 | #KuttyPadmini | KPTV - • Comment Reply | Episod...
    ✨ என்ன அபராதங்கள் நாம் செய்யக்கூடாது!? | #KuttyPadmini | KP TV - • என்ன அபராதங்கள் நாம் ச...
    ✨ குரு அருள் இருந்தால் என்ன கிடைக்கும்? | #KuttyPadmini | KPTV - • குரு அருள் இருந்தால் எ...
    ✨ அமிதாப் பச்சன் மீது நீதிமன்றத்தில் கொலை வழக்கு பதிவு செய்த நடிகை!! | #KuttyPadmini | KPTV - • அமிதாப் பச்சன் மீது நீ...
    ✨ Comment Reply | Episode #31 | #KuttyPadmini | KPTV - • Comment Reply | Episod...
    ✨ சில்க் இறப்பதற்கு முன்னாடி இவங்களுக்கு தான் போன் பண்ணாங்க..!? | யார் அந்த நடிகை..? - • சில்க் இறப்பதற்கு முன்...
    ✨ கடவுளின் அருளை பெற எது சிறந்த வழி? | #KuttyPadmini | KPTV - • கடவுளின் அருளை பெற எது...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptvoff
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

Комментарии • 138

  • @meenakshiveludurai6468
    @meenakshiveludurai6468 8 месяцев назад +27

    பப்பி‌ மா உங்களை உங்க‌ மகள்களோடு பார்க்கும்போது என்னையே பார்த்த மாதிரி இருந்துச்சு மா . ரொம்ப சந்தோஷம்....❤

  • @girijab59
    @girijab59 8 месяцев назад +10

    உன்னுடைய குடும்ப உறுப்பினர் அததனை பேருடனும் புது வருடம் கொண்டாடிய பப்பிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். I am really happy and proud of your daughters. God Bless you all dear 👍👌🙏🙌

  • @KavithaKavi-tf5fq
    @KavithaKavi-tf5fq 8 месяцев назад +17

    விரைவில் நீங்கள் பாட்டி ஆக வாழ்துக்கள் அக்கா❤

  • @sugalaya5528
    @sugalaya5528 8 месяцев назад +4

    மேடம் உங்கள அன்பான குடும்பம் கண்டு உள்ளம் நெகிழ்ந்தது உங்கள் அன்பு குடும்பத்தினர் எல்லோரும் நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் உயர்ந்த புகழோடு இறையருள் பெற்று ஓங்கி வாழ்க சுகமே சூழ்க ❤❤

  • @ramachandra9806
    @ramachandra9806 8 месяцев назад +1

    🙏🏻🌹 பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் பரிபூரண அருள் பெற்றவர் நீங்கள்.மிகவும் அன்பான மகள்கள்.மிகவும் கொடுத்து வைத்த தங்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🏻

  • @Sujathal1234
    @Sujathal1234 8 месяцев назад +7

    Puppy ma Jesus loves you. That's why your daughters are in Blessed country ❤❤❤❤

    • @stustu1318
      @stustu1318 8 месяцев назад

      ஆமாமாம்

    • @warrio617
      @warrio617 8 месяцев назад +3

      Blessed country ya 😂😂 have u been there ?

    • @tamils4436
      @tamils4436 5 месяцев назад

      @@warrio617yes , compared to the cursed modi , USA is the best

  • @logeshwarans4106
    @logeshwarans4106 8 месяцев назад +4

    மேடம் நீங்கள் ஹேப்பி நானும் ஹேப்பி சூப்பரான வீடியோ போட்டு இருக்கீங்க வெரி நைஸ்❤❤❤❤ என்னோட மனதார வாழ்த்துக்கள் எப்பவுமே ஹாப்பியா நீங்க இருக்கணும் உங்க வீடியோவ பார்த்துட்டு தான் தூங்கப் போவேன்❤❤❤❤💕💕🌹🌹🎂🎂💐💐

  • @malinimurali9937
    @malinimurali9937 8 месяцев назад +11

    Very fortunate to have daughters like this. All Krishna's blessings and dayai. ❤

    • @KPTV_Official
      @KPTV_Official  8 месяцев назад

      Very true Malini

    • @user-zd9cu3vd8e
      @user-zd9cu3vd8e 8 месяцев назад

      ​@@KPTV_Official did srividhya mam talk to you 2 days before her passing at Cochin and agreed to take a picture with you in unconscious memory? And I'm sure you could never wanted a picture with your BELOVED Canadian princess!

  • @Rajan0530
    @Rajan0530 8 месяцев назад +8

    எல்லாரையும் நல்ல புரிஞ்சு வச்சிர்கிங்க அம்மா.. 15 minutes அப்பறம் பாக்க மாட்டாங்கனு..😂😂

  • @thiripurasunthariapjayabal2085
    @thiripurasunthariapjayabal2085 8 месяцев назад +2

    U r a very positive person Amma... Its not easy being a woman..

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 8 месяцев назад +3

    Innaiku video Semma interesting. Maina younger daughter keerthi.. Very touching. Evolo emotional.. Koduthu vatchavanga kuttima Ninga... Happy new year... MA..

  • @santhimuthuselvan1705
    @santhimuthuselvan1705 8 месяцев назад +2

    I like you puppy ma and your character dear.

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 8 месяцев назад +3

    Arumai puppy amma

  • @latchouvenkat633
    @latchouvenkat633 8 месяцев назад +1

    நல்ல பதிவு நன்றி பப்பிம்மா

  • @user-ce5zg1jk2d
    @user-ce5zg1jk2d 8 месяцев назад +1

    சகோதரி புத்தாண்டு வாழ்த்துக்கள்.நீடுழி வாழ்க! பிரபுவுடன் குழந்தைகள் எந்தப் பண்டிகை சேர்ந்து கொண்டாடுவார்கள்.தெரிந்து கொள்ள சின்னதாய் ஆசை.எனக்கு உங்களுடன் ஒரு நாள் வேண்டும்.

  • @pandiyarajant3219
    @pandiyarajant3219 8 месяцев назад +3

    30 mins kuda poduga puppy amma... Naga ketpom👍🏻🙏🏻👍🏻

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 8 месяцев назад +4

    very happy to see whole family. true words on the journey said .

  • @devanathandrk
    @devanathandrk 8 месяцев назад +3

    Amma please do interview with p susheela Amma

  • @kavitha-karthick999
    @kavitha-karthick999 8 месяцев назад +4

    Amma, ur mapla welcoming you "look at my Christmas present", very happy Amma.. You were a good mamiyar to him it seems, unlike other mamiyars who want to take mapla under control :)

  • @goodmomentsgoodthoughts3236
    @goodmomentsgoodthoughts3236 8 месяцев назад +2

    Awesome speech! Lovely beautiful girls n family!

  • @padmavardhini3981
    @padmavardhini3981 8 месяцев назад

    YES MADAM. OUR JOURNEY IS WITH KRISHNA AND VRINDAVAN, KRISHNA HAS STOLEN OUR HEART. HARAE KRISHNA. JAI JAI SHREE RADHAE 👏

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 8 месяцев назад +1

    Romba happya iruku Pappika. 👪👪👪👪 Groups family's. Magalungaluku Ammavin varugai anantham. Happy New Year🎉🎊🎇 ungal anaivarukum

  • @pankajavallirajagopal4720
    @pankajavallirajagopal4720 8 месяцев назад +2

    Happy to hear positive words from you mam

  • @OurPrincessMemories
    @OurPrincessMemories 8 месяцев назад +2

    Awesome AMMA 👍😇 Hope U spent valuable family time & good memories with UR daughters stay blessed AMMA🙌🙏😊love U always 😍🥰

  • @kameshpriya4494
    @kameshpriya4494 8 месяцев назад +1

    Super super super family God bless you ma ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘👍

  • @msram6323
    @msram6323 8 месяцев назад +7

    Veey very happy to see you with your family. I'm proud to say that I'm your KPTV family.❤🎉❤🎉

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 8 месяцев назад

    Puppy ma ungal pechuku naan adimai

  • @shanthypushparaja1050
    @shanthypushparaja1050 8 месяцев назад +1

    பொங்கல் வாழ்த்துகள் மா❤ ♥️💐

  • @user-ti9tc9ir8i
    @user-ti9tc9ir8i 8 месяцев назад +3

    Once they get married and have commitments, all girls get busy/busier than now. Best to visit each other. God proposes , Man disposes. Where, when and how we should be is decided only by the Almighty.

  • @kartiklogesloges2964
    @kartiklogesloges2964 8 месяцев назад +2

    Mam ganggai amaran sir kude oru interview pannungge

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 8 месяцев назад

    Yes I too love Chennai always

  • @krishnaveniradhakrishnan8388
    @krishnaveniradhakrishnan8388 8 месяцев назад +1

    Nice to watch this video.positive vibes

  • @anuradhavivekanandan6580
    @anuradhavivekanandan6580 8 месяцев назад +1

    Blessed mom cute daughters lovely samandhis, to top it all loved the husky beauties

  • @krishnaveni-lg2dk
    @krishnaveni-lg2dk 8 месяцев назад +2

    Mam super❤

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 8 месяцев назад +1

    God bless you and your family ALL மகிழ்ச்சி வாழ்த்துக்கள் sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤Happy New sister 💐💐💐💐💐💐💐🎇🎆❣️🥰

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 8 месяцев назад +3

    Very very happy ma❤

  • @UshaRani-hb6fu
    @UshaRani-hb6fu 8 месяцев назад +2

    Beautiful family, loved your daughters, drishti suthi podunga.

  • @swarnambalc1834
    @swarnambalc1834 8 месяцев назад

    Super. Parkave sandhoshamaga irundadu

  • @UshaUsha-sy1lk
    @UshaUsha-sy1lk 8 месяцев назад

    I love you puppy ma 💖 because of way of speech ❤️ ur so smart am from Coimbatore

  • @radhamani8075
    @radhamani8075 8 месяцев назад +2

    Super ma very nice vlog 💐

  • @arumugamsankaran7560
    @arumugamsankaran7560 8 месяцев назад +2

    Seekiram paati aagunga

  • @sumathinadar5025
    @sumathinadar5025 7 месяцев назад

    Super speech Amma

  • @malarkodia4205
    @malarkodia4205 8 месяцев назад +1

    புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ⚘⚘⚘

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 8 месяцев назад +1

    Love you puppy ma❤

  • @subasuba1977
    @subasuba1977 8 месяцев назад

    Amma amma is god children also important

  • @AnithaAnu-cv7mt
    @AnithaAnu-cv7mt 8 месяцев назад +1

    Mam I like to meet you once as you are very humble person to see

  • @shalinig3277
    @shalinig3277 8 месяцев назад +2

    Happy New Year Pappimaa!! Happy to see all your daughters in one frame. Indeed, you are blessed 🙏

  • @samjohn3712
    @samjohn3712 8 месяцев назад +1

    super mem kanaka kida pesinigala mem

  • @backiyamkamaraj4465
    @backiyamkamaraj4465 8 месяцев назад +3

    super🎉🎉🎉❤❤❤❤

  • @nsundu123
    @nsundu123 8 месяцев назад +1

    Really awesome mam so nice of you to share your family videos really superb :)

  • @DmaxsoulL
    @DmaxsoulL 7 месяцев назад

    Puppi ma❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayasrisriraman3101
    @jayasrisriraman3101 8 месяцев назад +1

    Very nice ma

  • @ranibakthavatchalam9279
    @ranibakthavatchalam9279 8 месяцев назад +2

  • @krishnageetha1056
    @krishnageetha1056 8 месяцев назад

    Hare krishna madam. A very happy and prosperous new year. Unga daughters chella
    Ma unga US kuptadadu nalla irundadu. Unga family ellame inda year super happy ya irukunum ani anda krishnara vendikere.

  • @kamalasubramaniyam8141
    @kamalasubramaniyam8141 8 месяцев назад

    Kekavey rompa sandosama irukk

  • @jeyastephen4494
    @jeyastephen4494 8 месяцев назад +1

    Super ma 🎉🎉

  • @senthilpalani6477
    @senthilpalani6477 8 месяцев назад +1

    Super mam🎉

  • @prakashmiranda554
    @prakashmiranda554 8 месяцев назад +1

    Congratulations🎉🎉🎉🎉
    Happy Christmas
    New year☘️☘️☘️☘️☘️☘️☘️

  • @jothinatarajan3416
    @jothinatarajan3416 8 месяцев назад +1

    Love u Mam...take care

  • @devanathandrk
    @devanathandrk 8 месяцев назад +1

    Amma happy new year wishes to you Amma

  • @srirambmhg
    @srirambmhg 8 месяцев назад +1

    Good nice kp...

  • @yasopalani2054
    @yasopalani2054 8 месяцев назад

    Happy newyear I am very happy because you joint with your children enjoy your ❤️

  • @lifeinpondicherryvlogs8817
    @lifeinpondicherryvlogs8817 7 месяцев назад

    Happy family vlog ❤❤❤ your 3 daughters are looking so beautiful and glad to see them working and living a independent life.

  • @VijisCuisine
    @VijisCuisine 7 месяцев назад

    Beautiful daughters beautiful family🎉

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 8 месяцев назад +1

    Happy new year, madam

  • @Aishuthoughts
    @Aishuthoughts 8 месяцев назад +3

    Mam semma💕

  • @roselinexavier1396
    @roselinexavier1396 7 месяцев назад +1

    Supero...super Mam. Wishing you and your family a very happy and a prosperous Pongal.அனைவரும் பல்லாண்டு வாழ்க வளமுடன் !!!

  • @Archana8319
    @Archana8319 8 месяцев назад +1

    Its good to live happily in safe distance but with true affection, as long as we could, we should not be a burden to anyone

  • @sram8466
    @sram8466 8 месяцев назад +1

    Happy english new year mam.. Please talk about your hindi projects so far n current ones.. Interesting things about the hindi serial industry.. Wt is different from tamil serials

  • @ritapemala3513
    @ritapemala3513 8 месяцев назад +1

    Nice

  • @purnisamayalandotheractivi9916
    @purnisamayalandotheractivi9916 8 месяцев назад +1

    Will see your video 1/2 an hour to 1 hour also sure madam. Very interesting video.
    Happy to hear u went to US for 5 days

    • @KPTV_Official
      @KPTV_Official  8 месяцев назад

      Thank u Purni

    • @user-zd9cu3vd8e
      @user-zd9cu3vd8e 8 месяцев назад

      ​@@KPTV_Official ​@KPTV_Official did srividhya mam talk to you 2 days before her passing at Cochin and agreed to take a picture with you in unconscious memory? And I'm sure you could never wanted a picture with your BELOVED Canadian princess!

  • @deepasuresh3640
    @deepasuresh3640 8 месяцев назад

    Neega chennaila erukanum adhu dan jesus wish mommy❤

  • @priyadivakaran3284
    @priyadivakaran3284 8 месяцев назад +2

    So sweet & lovely🩵🩵

  • @Connectall-gl3li
    @Connectall-gl3li 7 месяцев назад

    Amma❤

  • @geethasriram4761
    @geethasriram4761 8 месяцев назад

    Puppy ma enjoy ❤🎉🎉

  • @navaneethams1968
    @navaneethams1968 8 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @vijaymanjula9989
    @vijaymanjula9989 7 месяцев назад

    Yes mam

  • @bhoopalanbhoopalan4157
    @bhoopalanbhoopalan4157 8 месяцев назад

    You are so lucky .

  • @meenakshikuttyv533
    @meenakshikuttyv533 8 месяцев назад

    Happy New Year to you too Kutty Padmini.I love you

  • @renubala22
    @renubala22 8 месяцев назад +1

    Happy New Year 🎉

  • @vishnupriya8431
    @vishnupriya8431 8 месяцев назад +1

    I pray Lord Narasimha to give you heaith ,peace & wealth .

    • @KPTV_Official
      @KPTV_Official  8 месяцев назад

      Thank u vishnu priya

    • @user-zd9cu3vd8e
      @user-zd9cu3vd8e 8 месяцев назад +2

      ​@@KPTV_Official ​@KPTV_Official did srividhya mam talk to you 2 days before her passing at Cochin and agreed to take a picture with you in unconscious memory? And I'm sure you could never wanted such a picture with your BELOVED Canadian princess!

    • @IndianPrasanna
      @IndianPrasanna 8 месяцев назад +1

      ​@@user-zd9cu3vd8evalid point. Padmini mam, should clarify

  • @ushasrinivasan9188
    @ushasrinivasan9188 8 месяцев назад

    Love u puppy ❤❤❤

  • @vijayalakshmimudaliar5814
    @vijayalakshmimudaliar5814 8 месяцев назад

    Super mam

  • @deepanarasimhan6899
    @deepanarasimhan6899 8 месяцев назад +1

    R u have grand children

  • @lathavaradarajan4454
    @lathavaradarajan4454 8 месяцев назад

    Amma you should come & visit us is Atlanta ❤

  • @lathavaidy7734
    @lathavaidy7734 7 месяцев назад

    inge canadala Edmontonla _42 to _ 45 la irukkom

  • @mohanabharathi2611
    @mohanabharathi2611 8 месяцев назад

    Happy new year

  • @sophanamotchatajan2639
    @sophanamotchatajan2639 7 месяцев назад

    Daughters love namma vangi vatha gift 😊

  • @brindhavanamt9982
    @brindhavanamt9982 8 месяцев назад

    குட்டி பட்டினி அக்கா நல்லா இருக்கீங்களா உங்க மூணு பொண்ணு மாப்பிள்ளையோட போய் நியூயர் கொண்டாடி இருக்கீங்க கிறிஸ்மஸ் கொண்டாடி இருக்கீங்க அதை எங்களுடைய பகிர்ந்து கட்டிக்க ரொம்ப சந்தோஷம் உங்களுக்கு நாங்க ஹேப்பி நியூ இயர் சொல்லிக் கொள்கிறோம் உங்களை எப்பவும் கடவுள் சந்தோசமா வச்சுக்கணும் நான் வேண்டுகிறேன் அதே மாதிரி நீங்களும் எங்களுக்கு பிளஸ் பண்ணுங்க நானும் சின்னப்பிள்ளையா இருந்து உங்க படத்தை நிறைய பார்த்து இருக்கேன் உங்க படம் குழந்தையும் தெய்வமும் என்னோட ஃபேவரைட் முன்னெல்லாம் ஒரு சில சேனல்ல போடுவாங்க இப்ப சன் லைஃப்ல மட்டும் தான் குழந்தையும் தெய்வமும் அடிக்கடி போடுவாங்க அம்மா அப்பாவை பிரிந்து வாழ்வீர்கள் சின்ன பிள்ளையா சேர்த்து வைக்க ரொம்ப போராடுவீர்கள் ரெண்டு பேரும் நீங்க பேசுறது நீங்க பண்றது எல்லாமே க்யூட்டா இருக்கும் உங்க வாழ்க்கையில் ஏதேதோ நடந்து விட்டது ஆனா பாஸ்ட் பாஸ் எல்லாத்தையும் மறந்துட்டு அடுத்த என்ன அப்படின்னு சொல்லி அடுத்த லெவலுக்கு போயிட்டே இருக்கணும் அதுதான் வாழ்க்கை என்ன கடவுள் ஒருத்தன் உங்களுக்கும் ஒவ்வொரு கடமையை கொடுத்திருக்காரு அந்த கடமை எல்லாம் நல்லபடியா முடிச்சிட்டு பழையபடி இறைவனிடத்தில் நம்ம போயிடணும் நீங்க கூட ஒரு பேட்டியில் சொல்லிருந்தீங்க சீக்கிரமா நான் போயிடணும் கடவுள் கிட்ட அந்த பேட்டியை பார்த்துட்டு எனக்கு அழுகை வந்துடுச்சு எந்த அளவுக்கு வாழ்க்கையில பிரச்சனைகளை பேஸ் பண்ணி இருந்தா அந்த வார்த்தை சொல்லுவீங்க தனக்காக தான் இந்த உலகத்திலே 80% 90% வாழ்றாங்க அடுத்தவனுக்கு ஆண்டி வாழுற சில பேர் தான் அந்த சில பேர் நான் உங்களையும் பார்க்கிறேன் உங்களோட ஒரு தடவை பேசணும் பழகணும் ரொம்ப ஆசையா இருக்கு எங்களுடன் நீங்க பேசுவீங்களா மேடம் இந்த பதிவை நீங்க பார்த்தீங்கன்னா எனக்கு ஒரு தடவை நீங்க கால் பண்ணி பேசினாலும் சரி இல்லை என்னை நேர்ல வர சொல்லி பேசினாலும் சரி நாங்க இருக்கிறது சென்னை பூந்தமல்லி ஏரியா உங்களோட ஒரு தடவை பேசணும் ரொம்ப ஆசையா இருக்கு மேடம் முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ கட்டான குழல் அல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ தேவிகா மேடம் உங்கள பார்த்து அழகா பாடுவாங்க தேவிகா மேடம் உங்களை பார்க்கும்போது நிறைய பணம் கொண்டு வந்து கொடுப்பாங்க உடனே எனக்கு நிறைய வேலை இருக்கு அப்படின்னு சொல்லிட்டு நீங்க அதை வாங்கிட்டு போவீங்க உங்க அம்மாகிட்ட பேசிட்டு அவங்க வெளியே போகும் போது உங்களை தேடுவாங்க அப்ப நீங்க கட்டிலுக்கு கீழ உட்கார்ந்துட்டு அந்த பழத்தை சாப்பிட்டுட்டு இருப்பீங்க அப்ப தேவிகா மேடம் கேப்பாங்க இதுதான் முக்கியமான வேலையா அப்ப நீ குடுக்குற அந்த எக்ஸ்பிரஸ் எல்லாம் கியூட்டா இருக்கும் மேடம் ஆனா உங்க மூணு பொண்ணு உங்க சாயல் கம்மியா தான் இருக்காங்க நீங்க ஒரு அழகு ஓவியம் நான் எல்லாம் மேரேஜ்க்கு அப்புறம் உங்கள மாதிரி ஒரு க்யூட்டா ஒரு அழகான பொண்ண பெத்துக்கணும் ரொம்ப ஆசைப்பட்டு ஆனா எனக்கு பையன் தான் பிறந்தான் ஆனா என் தம்பி பொண்ணு இருக்கு அது உங்கள மாதிரி கியூட்டா பேசும் மேடம் என்னோட போன்8940039690 நம்பர் தரேன் மேடம்

    • @happymomviji
      @happymomviji 7 месяцев назад

      I too wud like to talk to you

  • @savithrigeetharaju1166
    @savithrigeetharaju1166 8 месяцев назад

    Mam please as aging try to be closer them unfortunate they can't come & settle becoz of the job right.I am in Boston for 27yrs when my mom was sick admitted in hospital it's pandamic i was broken into piece my brother are lucky to take care went through that phase please think through.

  • @kavithaanand2394
    @kavithaanand2394 7 месяцев назад

    Mam ilike u so much unga sarees super unga sarees gift kidakaikuma am request ❤

  • @subhamohan6521
    @subhamohan6521 8 месяцев назад +2

    Mam, krishnar is in ur heart... not in chennai.. Don't look for god outside. Look into urself...😊

  • @bernadettemel2053
    @bernadettemel2053 8 месяцев назад +1

    Husky

  • @user-zd9cu3vd8e
    @user-zd9cu3vd8e 8 месяцев назад +1

    did srividhya mam talk to you 2 days before her passing at Cochin and agreed to take a picture with you in unconscious memory? And I'm sure you could never wanted a picture with your BELOVED Canadian princess!

  • @ambigadboopalan3458
    @ambigadboopalan3458 8 месяцев назад

    Why mam, there are lotS of parents who are longing to live with their childrens.You can still go to krishnan temple in US mam.Is ther any krishnan temple there ?

    • @backiasara
      @backiasara 8 месяцев назад +5

      Puppy is maintaining her borderline with children hope all parents understand that

  • @veenarachanababu3346
    @veenarachanababu3346 8 месяцев назад +1

    Pappi amna unga sari kodukkuma

  • @e-learnandleapacademy904
    @e-learnandleapacademy904 8 месяцев назад +1

    Request you to change your channel name for better reach ma'am, many people don't know KPTV stands for Kutty Padmini TV. Better to change to Kutty Padmini TV

  • @user-ww5ui4lo8z
    @user-ww5ui4lo8z 8 месяцев назад

    im so sad, i miss Christmas, thats the time we take long leave, unwind from busy schedule. now i have to return to work stress,, leaving my parents in another town. i celebrated Christmas so happily by going to church, food, friends and family. i wish life was fun every day. 😥 Btw so lovely your son in law and children, thanks for sharing your moments, reminded me of mine ❤ thats a husky, husky and golden retrievers are gentle giants, they are like babies and very playful. sweet fur babies ❤ which part of US mam? i wish you came to 5th avenue manhattan, the entire world travelers congregate at Rockefeller Center Christmas Tree. its a sight to behold. am so happy you drop by mam. Love this video so much. i can relate. Happy New Year. God bless you and fam❤

    • @KPTV_Official
      @KPTV_Official  8 месяцев назад

      Thank u dear I went to New Jersey and Boston

    • @happymomviji
      @happymomviji 7 месяцев назад

      Did u go to Bridgewater temple?

  • @whataworld2799
    @whataworld2799 8 месяцев назад

    Mam .. please introduce your children I feel confused

  • @chocolatepearl6
    @chocolatepearl6 8 месяцев назад

    Ma’am $1000 is not like Rs.1000. Most people earn like $5000/month so do you say that is Rs.5000/month? Wrong information.