Chindala Karaiyil | Devotional HD Video Song | ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி | சிந்தல கரையில் | Kaathile Maan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 642

  • @krishkrish3977
    @krishkrish3977 Год назад +196

    என் கணவர் எங்களுக்காக மிகவும் கஷ்டப் பட்டு கொண்டிருக்கிறார்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
    அம்மாவின் அருளால் எங்களுடைய கஷ்டம் அனைத்தும் போக்கி அருள் புரிய வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @varsinisri4461
      @varsinisri4461 Год назад +10

      Ammam Amma ennagaluku oru nalvalikai alika vendum

    • @murugeshp381
      @murugeshp381 6 месяцев назад

      ​@@varsinisri44611:33

    • @kanchanadalpika2550
      @kanchanadalpika2550 13 дней назад

      Amma will bless your husband soon! Om sakthi!!!🙏🙏🙏🔱🕉🥹🥰

  • @ShabithaA-hx7km
    @ShabithaA-hx7km 5 месяцев назад +39

    எனக்கும் என் மாமாவுக்கும் கல்யாணம் நல்லபடியா நடக்கனும்.... எங்க காதல் ஜெய்க்கனும் அம்மா தாயே

  • @thangadurairajaiyan2825
    @thangadurairajaiyan2825 2 года назад +136

    அம்மா நானும் என் கணவரும் சேர்ந்து வாழ அருள் புரிய வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏

  • @leghadharshinij4398
    @leghadharshinij4398 Год назад +86

    ஒருவனுக்கு ஒருத்தி என்னும் தமிழ் மரபு மதித்து என்தன் கணவனையும் மீட்டு கொடு இல்லை எனில் என்னை கொன்றிடு 🥺❤

  • @KaleeswariPerumal-k8f
    @KaleeswariPerumal-k8f 10 месяцев назад +10

    ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் மரபு என்பது ஆனால் இன்று உனக்கு சொந்தம் நாளை இன்னொரு ஆளுக்கு சொந்தமான பொருள் ஆகுது தாயே இப்ப இதுதான் உலகநியதியாக உள்ளது தாயே

  • @meeraraman325
    @meeraraman325 2 года назад +228

    அம்மா எனக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே எம் சக்தி ஓம் சக்தி தாயே

    • @prabamaghab1714
      @prabamaghab1714 2 года назад +4

      Mm

    • @shinyk4773
      @shinyk4773 2 года назад +5

      Tharuva payapadathey

    • @kumareshj5905
      @kumareshj5905 2 года назад +4

      அம்மன் கண்டிப்பாக ஒரு குழந்தை தருவது உறுதி

    • @abiramimuruganantham3275
      @abiramimuruganantham3275 2 года назад +2

      Kantippa natakkum akka

    • @vijayakumar9717
      @vijayakumar9717 8 месяцев назад +2

      கவலைகள் வேண்டாம் அம்மா விரைவில் நடக்கும்

  • @mathavandurga5792
    @mathavandurga5792 Год назад +49

    என்னுடைய பிறப்பு, உன்னுடைய படைப்பு உனையன்றி எனக்கு இங்கு துணை ஏதமா...🙏

  • @suresh007r7
    @suresh007r7 2 года назад +58

    இந்த பாடல்எணக்குமிகவும்பிடிக்கும்.தாயே நாண்.மருத்துவ பரிசோதனை. முடிந்து.சீக்கிரமாக. வீடு திரும்பவேண்டும்
    .எணக்கு. அருள் புரிவாய்.அம்மா. தாயே

    • @muthumari5760
      @muthumari5760 2 года назад +1

      நீங்கள் நலமுடன் வீடு திரும்பிவீர்கள்ஆத்தா முத்துமாரி அம்மன் உங்களுக்கு துணை நிப்பாள் என் பெயர் முத்துமாரி

    • @srinivasannice9390
      @srinivasannice9390 2 года назад

      Super

    • @swathikowsigan3144
      @swathikowsigan3144 2 года назад

      T

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 2 года назад +64

    அந்த அம்மனுக்கே....ரம்யா மேம் அம்மன் வேடம் போடுவது பிடிக்கும் போல...அப்பஇ ஒரு கனகச்சிதமா பொருந்துராங்க.....ppaahhh👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @FFK617
    @FFK617 Год назад +141

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் உள்ளது

  • @maiyalagansvm4256
    @maiyalagansvm4256 Год назад +52

    அம்மாவின் புகழ் உலகெங்கும் பரவட்டும்!

  • @mrajasekar8588
    @mrajasekar8588 2 года назад +636

    இந்த பாடலை 2023 கேட்டு கொண்டு இருப்பார்கள் ஓரு லைக் போடுங்க ❤❤❤❤💝💝💝

  • @anbuk5472
    @anbuk5472 Год назад +19

    என் வீட்டுக்காரர் இன்னொரு பெண் கூட தொடர்பில் இருக்காரு அவர் திருந்தி வர நீ தான் அருள் புரியனும் தாயே🙏🙏🙏🙏

  • @jothitamil6978
    @jothitamil6978 Год назад +537

    எனக்கு குழந்தை வரம் கொடு அம்மா தாயே 🙏🙏🙏

    • @gangatharanganesan2142
      @gangatharanganesan2142 Год назад +29

      கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும்

    • @mgkughanraj3476
      @mgkughanraj3476 Год назад +17

      கண்டிப்பாக உங்களுக்கு குழந்தைபேறு கிட்டும்

    • @maduraiculture1648
      @maduraiculture1648 Год назад +10

      Un nambei veian pokathu.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rajabaskar6520
      @rajabaskar6520 Год назад +4

      Thiruvenkadu sendru swamy ambal tharisanam seigal, chidambaram sendru natarajarai tharisanam seigal, thirukarukavur kampagarachabigai tharisan seigal, Trichy thayumavar tharisanam seigal, kandipaga swamy ambal arul seivargal

    • @rajabaskar6520
      @rajabaskar6520 Год назад +3

      Sasti virutham vidamal irugal

  • @g.vigneshvicky366
    @g.vigneshvicky366 2 года назад +44

    Swarna amma full song Yum paadi irundha Vera level la irundhurukum

  • @gayu3706
    @gayu3706 2 года назад +58

    Yaralayum ramya krishnan mam replace panna mudiyathu. Because negative roll inrunthalu seri illa intha mari devotional song irunthalu seri yaraliyume intha mari perfecta nadikave mudiyathu 💯💯💯

  • @alaguraja644
    @alaguraja644 Год назад +4

    🙏🙏🙏🙏அம்மா தாயே எனக்கு சீக்கிரம் திருமணம் ஆக வேண்டும் குழந்தை வரம் கிடைக்கனும் தாயே ஓம் சக்தி பராசக்தி அனைத்து மாரியம்மன் அருளும் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhavapriyaa4695
    @dhavapriyaa4695 Год назад +37

    அம்மா என் மனதிற்கு பிடித்தவருடன் திருமணம் நடக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏 எனக்கு மருத்துவத்துறை யில் சீட் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏

  • @samsampath8170
    @samsampath8170 Год назад +141

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் ஓம் சக்தி பராசக்தி🙏😌🔥 3/5/23 (3:7) pm

  • @AnnaMalai-lp6uz
    @AnnaMalai-lp6uz 10 месяцев назад +41

    2024 இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக்

  • @தமிழ்ப்பூஞ்சோலை

    எங்கள் மனதில் இருந்த புனிதமான அன்பைப் புரிந்து கொள்ளாமல் சாதியின் பெயரால் பிரித்து விட்டனர் என் பெற்றோர் 😭😭😭😭 அம்மா.... உன்னால் மட்டுமே முடியும் அம்மா... நல்வாழ்வு அளித்திடு அம்மா

  • @thiruchitrambalam-5
    @thiruchitrambalam-5 3 месяца назад +7

    எங்க ஸ்வர்ணலதா மா குரல் 30 செகண்ட் தான்.. ஆனாலும் அதுதான் தேன் 🥰

  • @jayanthimathi1879
    @jayanthimathi1879 2 года назад +178

    என் மாமாவிற்கும் எனக்கும் சீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டும்😭😭😭 ஓம் வெக்காளி அம்மா தாயே துணை 🙏🙏🙏🙏

  • @niroskhan7690
    @niroskhan7690 Год назад +43

    Swarnalatha voice super......

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 2 года назад +34

    Ramya mam na Ramya mam tan....Goosebumps Goosebumps 👌🏻👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanganesan3940
    @karthikeyanganesan3940 2 года назад +129

    0 to 34 second swernalatha amma amazing voice

    • @__Arumugam
      @__Arumugam 2 года назад +11

      If this fully sunged by swaranalatha amma it will be also good and different to hear 🙂

    • @jayaudhaya4172
      @jayaudhaya4172 Год назад +2

      Yes

    • @boopathiraja7213
      @boopathiraja7213 Год назад +2

      Ss brooo very nice humming

    • @boopathiraja7213
      @boopathiraja7213 Год назад +6

      My favourite singer Humming Queen swarnalatha mam voice 🤗❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @sellavelur446
      @sellavelur446 Год назад

      ​@@jayaudhaya4172😊

  • @bujjimavideos9807
    @bujjimavideos9807 Год назад +18

    அம்மா தாயே எங்களுக்கு வீடு இல்லை அம்மா
    நாங்கள் கூடிய விரைவில் வீடு கட்டி குடி போகனும் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @Parasuramand205
    @Parasuramand205 Год назад +8

    அம்மா தாயே நான் எவ்வளவு சம்பாரிச்சும் கையில் பிடித்து வைக்கமுடியவில்லைதாயே

  • @Maddy-ft7ws
    @Maddy-ft7ws 2 года назад +58

    Swarnalatha Amma 👌👌❤️❤️❤️

  • @kalaioptom2717
    @kalaioptom2717 2 года назад +204

    ரம்யா கிருஷ்ணன் மேடம் தான் அம்மன் கெட்டப்க்கு சிறந்த எடுத்துக்காட்டு.....❤️ ஆனால் யாருக்கெல்லாம் வனிதா அக்கா நினைவுக்கு வந்தாங்க😁😁😂😂😂😂😂😂😂😂😂

    • @rockyofficial296
      @rockyofficial296 2 года назад

      😁

    • @Priya.Shanmugam
      @Priya.Shanmugam Год назад

      Vanitha is also a human being like all of us. This is the only answer i wanna register here.

    • @krishnakumar2390
      @krishnakumar2390 Год назад

      @@Priya.Shanmugam true

    • @thaladeepa.55
      @thaladeepa.55 Год назад

      😂😂😂😂🙋‍♀️🙋‍♀️

    • @Jeyak1983
      @Jeyak1983 7 месяцев назад +2

      Panu Priya, Ramya Krishnan ok

  • @diyateejay_pappu267
    @diyateejay_pappu267 Год назад +9

    அம்மா என் மாமா எப்பவும் நல்லா இருக்கணும் என் புள்ளை நல்லா இருக்கணும் அவங்கள நீதான்
    கப்பாத்தனும் அம்மா,🙏🙏🙏

  • @KSinraj-s5s
    @KSinraj-s5s 11 месяцев назад +9

    என் மாமாவுக்கு எனக்கும் திருமணம் நடக்கவேண்டும் அம்மா வெக்காளி அம்மா தயோ போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏😭🙏🙏😭😭😭😭

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 6 месяцев назад +4

    *ஓம் சக்தி❤*
    *அன்பு சக்திகளே❤...மாங்கல்ய பாக்கியம் வேண்டுவோர் ஆதிபராசக்தி அம்மா கோவிலுக்கு சென்று அங்குள்ள வேப்ப மரத்தில் தாலி கயிறு கட்டியும்❤...பிள்ளைப்பேறு வேண்டுவோர் அதே வேப்ப மரத்தில் தொட்டில் கட்டியும் அம்மாவை மனமுருகி வேண்டிக்கொள்ளுங்கள்❤....தியாகத்தின் திருவுருவம்❤கருணை தெய்வம்❤கண்கண்ட தெய்வம்❤அன்பு அன்னை❤பங்காரு அம்மாவின் ஆசியால் நிச்சயம் அனைத்தும் கைகூடும்❤...பல லட்சோப லட்ச சக்திகளின் அனுபவபூர்வ உண்மை❤*
    *❤அனைவரும் விரைந்து வந்து அன்னையின் பூரண அருளைப் பெற்று வாழ்க்கையில் எல்லா வளங்களும் நலங்களும் பெறுவீராக❤*
    *❤ஓம் சக்தி❤*

  • @dhanapalselvam1307
    @dhanapalselvam1307 2 года назад +78

    Swarna voice for ramya and chitra voice for sangavi best choice

    • @allinallrajasurya..4975
      @allinallrajasurya..4975 2 года назад +6

      நானும் அதைத்தான் நினைத்தேன் 😘😘👍

    • @Goddess_of_music1973
      @Goddess_of_music1973 Год назад +4

      Same thinking bro but music director ku arivu illa 😥😥

    • @sargunans6675
      @sargunans6675 Год назад +2

      ஆனால், தேவா சிர் அப்படி பண்ணாம இரண்டு பேருக்கும் சித்ரா அம்மா voice அ கொடுத்துட்டாரு, ரம்யாகிருஷ்ணன் க்கு சித்ரா அம்மா voice set ஆகல

    • @vinothgovindviaji4218
      @vinothgovindviaji4218 Год назад +4

      Both of chithra mam voice, first starting is swarna mam voice

    • @ramamoorthyv3021
      @ramamoorthyv3021 Год назад

      Same feeling...

  • @nermaladevi2107
    @nermaladevi2107 Год назад +2

    என் கஷ்டங்களை போக்கிதாயே..என் பிள்ளைகளை..நன்றாக..உன்னை மடியேந்தி..கேட்கிறேன் தாயே..வெக்காளி

  • @sathamhussain7023
    @sathamhussain7023 Год назад +16

    Sami songs ku swarnalatha voda high pitch voice romba opt ah irukum.. athuvum ramya krishnan oda terrific performance ku swarna voice super ah irunthurukum.. but music directr mistakes.. Ramya Krishnan oda performnc oh my god.. intha song la her eye expression and dance vera level romba reality ah irukum🔥🔥🔥🔥🔥

    • @Goddess_of_music1973
      @Goddess_of_music1973 Год назад +5

      S bro your correct naanum swarnalatha Amma ramya Krishnan mam ku paduna nalla irukkume nu feel pannuren i love my swarnalatha Amma ❤❤

  • @Venkat.266
    @Venkat.266 2 года назад +458

    முப்பது செகன்ட் வரும்... என் அம்மா ஸ்வர்ணலதா வின் குரலை என்ன என்று சொல்வது.....தேவா ஐயா நீங்கள் தவறு செய்திடிங்க ...பாடல் முழுமையயும் என் அம்மா ஸ்வர்ணலதா விற்கு கொடுத்திருக்க வேண்டும்...

    • @carticrockz0073
      @carticrockz0073 2 года назад +27

      Entha itathula varthu 30 sec

    • @anbumania5863
      @anbumania5863 2 года назад +26

      Song first line. Kaalamagal kulambugira,,,,, ithu

    • @mkrmkr5571
      @mkrmkr5571 2 года назад +22

      At s of swarnalatha amma voice

    • @kanagarajraj6517
      @kanagarajraj6517 2 года назад +7

      Dai avanga yengada paadi erukanga entha patula

    • @carticrockz0073
      @carticrockz0073 2 года назад +11

      @@kanagarajraj6517 first line

  • @viji265
    @viji265 Год назад +1

    Enakku oru kozhandha varamthanga thaye appadha en husband kudikkaradha viduvanga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எனக்கு ஒரு கொழந்த வரம் தாங்க தாயே அப்பா என் கணவர் குடிக்கறதா விடுவாங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathisaraswathi4737
    @saraswathisaraswathi4737 6 месяцев назад +3

    🙏🥹என்னுடைய பிறப்பு உன்னுடைய படை உன்னை இன்றி எனக்கு ஒரு துணை ஏதம்மா கண் விழித்து நாளாய் உன் நிழலில் வளர்ந்தேன் உன்னையன்றி எனக்கு ஒரு தாய் ஏதும்மா என் கேள்வி தவறாகும்மா தாயே நீ பதில் கூற அம்மா....🥹🙏

  • @subaAS223
    @subaAS223 8 месяцев назад +9

    ஒரு பிறவி இழந்தேன்
    😢 மறுபிறவி கொடுத்தாய் 😅
    அதில் கூட என் வாழ்வு ஏமாற்றமா 😭😭😭😭

  • @anandarajp2274
    @anandarajp2274 2 года назад +12

    Semma performance Ramya krishnan mam athuna time pathalum pathude erukanum pola eruku.

  • @nagaraj.vnagaraj2754
    @nagaraj.vnagaraj2754 2 года назад +28

    அம்மா தாயே எனக்கு ஆண்குழந்தை வேண்டும் தாயே 🙏🙏🙏ஓம் சக்தி காளி சக்தி 😰😰

  • @Behappy-lm4qr
    @Behappy-lm4qr 2 года назад +108

    No one replace ramyakrishnan mam in this amazing performance

  • @KaleeswariPerumal-k8f
    @KaleeswariPerumal-k8f 10 месяцев назад +2

    என்னுடைய பிறப்பு உன்னுடைய படைப்பு உனையன்றி எனக்கு இங்கு துணை ஏதமா

  • @mjr2812
    @mjr2812 2 года назад +91

    Ramya mam ku equal ramya mam than avanga acting yarukkum varathu kambiramana acting 😍😍

  • @SivaB-dl5kt
    @SivaB-dl5kt Год назад +1

    தாயே எனக்கு நல்ல வியாபரம் ஓட வேண்டும் என்னை நினைத்து என் அம்மா தினமும் அழுதுகொண்டே இருக்கங்கா நீதான் எனக்கு ஒருநிம்மதி தர வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓🙏🙏🙏🙏🙏

  • @dhayalanvajiravelu6427
    @dhayalanvajiravelu6427 3 года назад +28

    Sri Raja rajaeshwari amma thunai raja kaliamma thunai

  • @BaluMusicLover2
    @BaluMusicLover2 Месяц назад +3

    Omg K S Chithra Amma 🥹👑❤️

  • @Ajay-tl4mw
    @Ajay-tl4mw Год назад +15

    ஓம் அம்மன் சூப்பர் பாடல்

  • @geethzzgeethzz
    @geethzzgeethzz Год назад +3

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்யம் தாம 🙏🙏🙏🙏என் அப்பா அம்மா அவர்களின் கவலையை போகணும்

  • @venkatvenkat-vh9ut
    @venkatvenkat-vh9ut Год назад +13

    Swarnalatha amma voice first 1 minutes ✨❤️💥

  • @madhumithranmadhumithran3062
    @madhumithranmadhumithran3062 2 года назад +20

    வெக்காளியம்மன் துணை.... 🙏🙏🙏

  • @revathiganesh7709
    @revathiganesh7709 2 года назад +40

    Ramya Krishna dance ❤️❤️❤️❤️❤️

  • @nishapvmpvm6282
    @nishapvmpvm6282 2 года назад +51

    Ramyakishan dance . Super,❤️❤️❤️❤️❤️😘

  • @sowmiya.psowmi1027
    @sowmiya.psowmi1027 2 года назад +29

    Chithra mam voice hum super dhan irukum..... lovely ellarum voice hum super ha dhan irukum nalla irukavodhan avanga singer❤️❤️❤️

  • @shivasankarisheela7015
    @shivasankarisheela7015 Год назад +3

    அப்பா கருப்புசாமி 🙏🙏 நேற்று பேசன மாதிரி இப்போது என் மாமா நல்லபடிய என் கூடவே இருக்கனும் 🙏 அப்பா கருப்புசாமி அவங்க என் கூடவே இருந்து போதும் எனக்கு 🙏வேற எதுவுமே வேண்டாம் அப்பா கருப்புசாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @r.malathir.malathi2286
    @r.malathir.malathi2286 9 месяцев назад

    அம்மா இந்த பாடலை கேட்டுக் கொண்டிருக்கும் போது எனக்கு நீ. வந்து நேர்ல நின்ற மாதிரி இருக்கு அம்மா என்னால உட்கார முடியல😂 மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏🔥

  • @marishwari8098
    @marishwari8098 2 года назад +15

    ஸ்ரீ வெக்காளி அம்மன் துணை

  • @bharathim4978
    @bharathim4978 2 года назад +21

    Always MY favorite song 🎵🎶🎶🎵 i love this song & vetkaliyamman

  • @manikkarajrajeevan5572
    @manikkarajrajeevan5572 Год назад +7

    ❤❤❤swarnalathama voice amma mindom tha

  • @sureshm3831
    @sureshm3831 Год назад +4

    அம்மா எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம்சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி 🙏 ஓம் சக்தி

  • @MunishAruna-m1j
    @MunishAruna-m1j 13 дней назад

    Amma Nan nalla velaiyila irukken enakku kadaisivarai needikka vendum om sakthi om sakthi om sakthi

  • @PunithaSanjai
    @PunithaSanjai 29 дней назад +1

    🙏🙏🙏அம்மா தாயே 🕉️

  • @SathishK-e9n
    @SathishK-e9n Месяц назад +2

    அம்மா என் கணவரை எனக்குமிட்டீகுடுங்கா😭😭

  • @vishnupriyanandrajpriyanbr3750
    @vishnupriyanandrajpriyanbr3750 Год назад +1

    வெட்காளி அம்மா என் கணவரை விடுதலை செஞ்சி கொடு தாயே 🥹🥹🥹🙏😭

  • @arunkumarkumar7071
    @arunkumarkumar7071 2 года назад +37

    Chithra amma voice very nice

  • @sudhakar1517
    @sudhakar1517 3 месяца назад

    வருடம் வருடம் 🔥 மிதிச்சிட்டு தான மா இருக்க என்ன கண் திறந்து பாருங்க அம்மா

  • @LokeshWari-ht6tk
    @LokeshWari-ht6tk 8 месяцев назад +1

    தாயே எங்க சித்தியும் சித்தப்பாவும் சேர்ந்து வாழனும் அம்மா 🥺🙏🏻🙏🏻🙏🏻

  • @SivaB-dl5kt
    @SivaB-dl5kt Месяц назад

    தாயே எனக்கு நல்ல வியாபார கடையில் நடக்க வேண்டும் அம்மா 😢😢😢😢😢

  • @arunmadheshr2792
    @arunmadheshr2792 3 года назад +43

    enuku romba pudikum 👌👌👌👌🔥🔥🔥

  • @madhuramadhura2490
    @madhuramadhura2490 Год назад +16

    Deva is a great composer

  • @ShabithaA-hx7km
    @ShabithaA-hx7km 6 месяцев назад +1

    எனக்கும் என் மாமாவும் சேர்ந்து வாழனும் சீக்கிரம் எங்களுக்கு திருமணம் ஆகனும் தாயே

  • @Francinajulie
    @Francinajulie 10 месяцев назад +3

    Chitra Amma ❤ swarnalatha mam

  • @KaleeswariPerumal-k8f
    @KaleeswariPerumal-k8f 10 месяцев назад

    இந்த உலகத்தில நாம ஆசைப்படுறாத நம்ம சுத்தி இருக்கிறவங்க அத கெடுகிறங்க

  • @MithraSaran
    @MithraSaran 8 месяцев назад +2

    சூப்பர் பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்❤❤❤❤❤❤❤❤

  • @BanuBasiriya
    @BanuBasiriya 8 месяцев назад +1

    அம்மா தாயே என் கஷ்டங்களை தீட்டு தாருமம்மா🙏🙏🙏🙏🙏

  • @Rajaanto
    @Rajaanto 2 года назад +20

    KSC Voice..🔥🔥👌👌

  • @dannimaxwell1926
    @dannimaxwell1926 19 дней назад

    அம்மா எல்லாரும் நன்றாகக் இருக்க வேண்டும்

  • @EsakiammaEsakiamma-e4k
    @EsakiammaEsakiamma-e4k 5 дней назад

    எனக்கு காந்தி ராஜ்வேண்டும்காளிஅம்மா❤

  • @ranjitharanjitha7001
    @ranjitharanjitha7001 Месяц назад +1

    அம்மா எனக்கு குழந்தை வர வேண்டும் தாயின் குழந்தை வரம் வேண்டும்😢😢😢

  • @srinivasansrinivasan3076
    @srinivasansrinivasan3076 2 года назад +7

    Ennaku Romba Romba pudicha song 🙏🙏🙏🙏

  • @ajithg388
    @ajithg388 2 года назад +22

    அம்மா என் காதலன் கூட நா சேர வேண்டும் அம்மா

  • @dhanapalselvam1307
    @dhanapalselvam1307 2 года назад +13

    00:34 goosebumps started from here

  • @Termsandconditions1234
    @Termsandconditions1234 4 месяца назад

    Intha padam semma 🎉 maruvathur om sakthi paatum ithula vara en favourite song. ❤️

  • @bhuvanabalaji-rt1fb
    @bhuvanabalaji-rt1fb 8 месяцев назад +1

    என் குடும்பத்தில் எல்லோரும் நல்ல இருக்கனும் அம்மா

  • @FFK617
    @FFK617 2 года назад +16

    Super song om sakthi🙏🙏🙏🙏

  • @VivekaVivekaS
    @VivekaVivekaS 8 месяцев назад

    ஓம் சக்தி தாயே நான் தேர்வில் நன்றாக மதிப்பெண்களை எடுக்க வேண்டும் 😢🙏🙏🙏

  • @scepterthrone4315
    @scepterthrone4315 3 года назад +9

    Nice thansks for update this movie song

  • @vasanthaselvaraj7592
    @vasanthaselvaraj7592 4 месяца назад

    என்னவர் போய்விட்டார் சங்கடகர சதுர்த்தியில் என்னையும் அதே திதியில் கூட்டிக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் அம்மாவே

  • @LakshmiMrklakshmi-zu1su
    @LakshmiMrklakshmi-zu1su 6 месяцев назад +1

    நானும் என் காளி மாமாவும் சீக்கிரம் சேர்ந்து வாழ அருளனும் வெக்காளி தாயே

  • @rajeevansrilanka8841
    @rajeevansrilanka8841 Год назад +17

    0:57 Chithramma voice mass💥💥

  • @ammaappa5106
    @ammaappa5106 11 месяцев назад +1

    Amma thaye enakku oru kulanthai pakkiyam mattum koduma 🙏🙏enakku valavee kastama irukku😢😭ennala mutiyalammaaa🙏🙏🙏🙏

  • @JayaVeeramani-ck9zk
    @JayaVeeramani-ck9zk Год назад +1

    அம்மா என்னுடைய குடும்பம் நல்லா இருக்கணும் அம்மா 🙏🙏🙏🙏

  • @g.gopalkrishnan8606
    @g.gopalkrishnan8606 Год назад +4

    அம்மா என் குழந்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் பிறக்க வேண்டும் தாயே

  • @havitha9904
    @havitha9904 Год назад +6

    ஓம்சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Goddess_of_music1973
    @Goddess_of_music1973 Год назад +3

    Ennoda swarnalatha Amma 30 second padirunthalum chithra mam ah vida best ah super ah antha kadavulukke kekkura mathiri padirukkanga atha kadavul enga swarnalatha Amma va seekrama kuttitu poittaru😭😭😭😭😭 miss you so much and love you so much dear amma ❤❤❤❤❤❤❤

  • @Suneeshsudar
    @Suneeshsudar 7 дней назад

    Chithrammma voice power ❤❤❤❤❤❤❤

  • @RamyaRamya-lv3vc
    @RamyaRamya-lv3vc 2 года назад +14

    Ramya mam super

  • @Muthu.sMuthu.s-g3i
    @Muthu.sMuthu.s-g3i 3 дня назад

    என்னோடாநிலமைஎப்பம்மாதிரும்மா🙏🙏

  • @couplesedits75
    @couplesedits75 20 дней назад

    Vera level