பெண்: ஸா்ப்பம் ஸா்ப்பமாய் ... உடலை மெலித்துக் கொண்டு. .. வளைந்து வளைந்து... தலை நெளிந்து நெளிந்து மெல்ல ஒளிந்து... மண்ணில் புகுந்து... அடி புக்குக்குள்ள போன தாயே... அம்மா வெளியே வாடி ... பெண்:அம்மா நூத்தியெட்டு பால்குடத்தை... நூறு முறை ஊத்திப்புட்டோம்... குளித்து குடித்து... உடல் பருத்து பருத்து... தினம் உருண்டு உருண்டு... மண்ணில் புரண்டு புரண்டு அம்மா புத்துக்குள்ள தூங்கிபுட்டியே ... அம்மா வெளியே வெளியே வாடி ... பெண்: நீ முத்து முத்தா ... அம்மையத் தான் போட்டுபுட்ட ... அத போட்டுபுட்டு ... புத்துக்குள்ள ஓடிபுட்ட ... அடி சத்திய பயங்கரியே ... சட்டுனு வெளிய வர. .. ஏண்டி இன்னும் தயங்கரியே... அம்மா நீ வேணுமுன்னே உறங்கறியே... பெண்:வேப்பிலை அம்மனே வாரும் அம்மா... என் வேண்டுதலை நீ தீரும் அம்மா... வேப்பிலை அம்மனே வாரும் அம்மா... என் வேண்டுதலை நீ தீரும் அம்மா... இந்த பாடல் SHQ தரத்தில் பதிவேற்றம் செய்து உள்ளேன் பாடல் வரிகளில் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏😊👍 ( இசை ) சரணம் - 1 @Manic11 ) பெண்:உச்சந்தலையில் கொதிச்சு நிக்கும்... உஜ்ஜைனி காளி இறங்கிடம்மா... நெல்லைக்கரையில் மாரியம்மா... நீ நெத்தியை விட்டு இறங்கிடம்மா... ( இசை ) பெண்:புதுக்கோட்டை புவனேஸ்வரியே... புருவம் விட்டு இறங்கிடம்மா... காரைக்குடியில் கொப்புடையாளே... நீ கண்ணை விட்டு இறங்கிடம்மா... கஞ்சனூா் துா்க்கையே... காதை விட்டு இறங்கிடம்மா... கானகத்து ஞானாம்பாள்... கன்னம் விட்டு இறங்கிடம்மா... அடி முக்கூடல் நகா பவானி தாயே... மூக்கை விட்டு இறங்கிடம்மா... உறையூர் வாழும் வெக்காளியம்மா... உதட்டை விட்டு இறங்கும்மா. .. நாட்டரசன் கோட்டை கண்ணாத்தா... நீ நாக்கை விட்டு இறங்கிடம்மா... பெண்:வேப்பிலை அம்மனே வாரும் அம்மா... என் வேண்டுதலை நீ தீரும் அம்மா... ( இசை ) சரணம் - 2 @Manic11 ) பெண்:தஞ்சாவூரு பத்ரா வராகி... தாடை விட்டு இறங்கிடம்மா... கம்பனூா் வீணையம்மாவே... கழுத்தை விட்டு இறங்கிடம்மா... ( இசை ) பெண்:தூயவளே எங்க மருவூரம்மா ... தோளை விட்டு இறங்கிடம்மா... கைலாசத்து பார்வதியே... இவள் கைகளை விட்டு இறங்கிடம்மா... மைசூா் சாமுண்டியே... முழங்கையை விட்டிறங்கு... திருவறூா் வடிவுடையாளே... உள்ளங்கையை விட்டிறங்கு... அடி திருவேற்கரையில் வக்கிர காளி... புறங்கை விட்டு இறங்கிடம்மா... விராலிமலையில் மெய்கண்ணாள்... விரல் நகங்களை விட்டு நீ இறங்கு... பெண்:வேப்பிலை அம்மனே வாரும் அம்மா... என் வேண்டுதலை நீ தீரும் அம்மா... வேப்பிலை அம்மனே வாரும் அம்மா... என் வேண்டுதலை நீ தீரும் அம்மா... தயவுசெய்து மீள்பதிவேற்றம் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் பாடல் வரிகளில் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏😊👍 ( இசை ) சரணம் - 3 @Manic11 ) பெண்:நெய்வேலித்தாய் முத்து மாரியே... நெஞ்சை விட்டு இறங்கிடம்மா... முதுகளத்தூர் முத்து மாரியே... முதுகை விட்டு இறங்கிடம்மா... ( இசை ) பெண்:நங்கநல்லூர் ராஜேஸ்வரியே... நாபிக்கமலம் விட்டு இறங்கு... ஏழு கிணறு ஊர் பாலத்தம்மா... இடுப்பை விட்டு இறங்கிடம்மா... துடையூர் பூங்கோதை.. . தொடையை விட்டு இறங்கிடம்மா ... முறையூர் செல்லம்மா ... முழங்காலை விட்டு இறங்கு ... அடி கருமாரி எங்க திருவேற்காட்டாள்... கணுக்கால் விட்டு நீ இறங்கு... பெரிய பாளையத்து அம்மாவே... இவள் பாதங்கள் விட்டு இறங்கிடம்மா... பெண்:வேப்பிலை அம்மனே வாரும் அம்மா... என் வேண்டுதலை நீ தீரும் அம்மா... வேப்பிலை அம்மனே வாரும் அம்மா.. . என் வேண்டுதலை நீ தீரும் அம்மா ... பெண்: ஸா்ப்பம் ஸா்ப்பமாய் ... உடலை மெலித்துக் கொண்டு ... வளைந்து வளைந்து ... தலை நெளிந்து நெளிந்து மெல்ல ஒளிந்து ஒளிந்து ... மண்ணில் புகுந்து புகுந்து ... அடி புக்குக்குள்ள போன தாயே ... அம்மா வெளியே வாடி ... பெண்:யம்மா நூத்தியெட்டு பால்குடத்தை... நூறு முறை ஊத்திப்புட்டோம்... குளித்து குடித்து... உடல் பருத்து... தினம் உருண்டு உருண்டு ... மண்ணில் புரண்டு புரண்டு ... அம்மா புத்துக்குள்ள தூங்கிபுட்டியே ... அம்மா வெளியே வெளியே வாடி ... பெண்: நீ முத்து முத்தா ... அம்மையத் தான் போட்டுபுட்ட ... அத போட்டுபுட்டு ... புத்துக்குள்ள ஓடிபுட்ட ... அடி சத்திய பயங்கரியே... சட்டுனு வெளிய வர... ஏண்டி இன்னும் தயங்கரியே... அம்மா நீ வேணுமுன்னே உறங்கறியே... பெண்:வேப்பிலை அம்மனே வாரும் அம்மா... என் வேண்டுதலை நீ தீரும் அம்மா... வேப்பிலை அம்மனே வாரும் அம்மா... என் வேண்டுதலை நீ தீரும் அம்மா...
இப்ப போடுங்க சன் டிவில அந்த சீரியல்ல ஆசையா இருக்கு பாக்குறதுக்கு அப்ப சின்ன வயசா இருந்துச்சு அந்த அளவுக்கு தெரியல இப்ப பாக்கணும்னு ஆசையா இருக்குது ரெக்வஸ்ட் பண்ற ப்ளீஸ் போடுங்க ப்ளீஸ்பா
என்ன ஒரு அருமையான நடிப்பு தேவயானி
என்ன ஒரு அற்ப்புதமான.👌 குரல் அனு அம்மா . மற்றும் தேவையாணியேன் நடிப்பும் இந்த பாடலுக்கே . ஒரு கம்பிரதை தருது. சூப்பர் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
😅😅😮 1:03 1:03 😮
Davayani mam dance super super super......... 👌👌👌👌👌👌👌
Anuradha voice sema
adheen
பெண்: ஸா்ப்பம் ஸா்ப்பமாய் ...
உடலை மெலித்துக் கொண்டு. ..
வளைந்து வளைந்து...
தலை நெளிந்து நெளிந்து
மெல்ல
ஒளிந்து... மண்ணில் புகுந்து...
அடி புக்குக்குள்ள போன தாயே...
அம்மா வெளியே வாடி ...
பெண்:அம்மா நூத்தியெட்டு பால்குடத்தை...
நூறு முறை ஊத்திப்புட்டோம்...
குளித்து குடித்து...
உடல் பருத்து பருத்து...
தினம் உருண்டு உருண்டு...
மண்ணில் புரண்டு புரண்டு
அம்மா புத்துக்குள்ள தூங்கிபுட்டியே ...
அம்மா வெளியே வெளியே வாடி ...
பெண்: நீ முத்து முத்தா ...
அம்மையத் தான் போட்டுபுட்ட ...
அத போட்டுபுட்டு ...
புத்துக்குள்ள ஓடிபுட்ட ...
அடி சத்திய பயங்கரியே ...
சட்டுனு வெளிய வர. ..
ஏண்டி இன்னும் தயங்கரியே...
அம்மா நீ வேணுமுன்னே உறங்கறியே...
பெண்:வேப்பிலை அம்மனே வாரும் அம்மா...
என் வேண்டுதலை நீ தீரும் அம்மா...
வேப்பிலை அம்மனே வாரும் அம்மா...
என் வேண்டுதலை நீ தீரும் அம்மா...
இந்த பாடல் SHQ தரத்தில் பதிவேற்றம்
செய்து உள்ளேன் பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏😊👍
( இசை ) சரணம் - 1 @Manic11 )
பெண்:உச்சந்தலையில் கொதிச்சு நிக்கும்...
உஜ்ஜைனி காளி இறங்கிடம்மா...
நெல்லைக்கரையில் மாரியம்மா...
நீ நெத்தியை விட்டு இறங்கிடம்மா...
( இசை )
பெண்:புதுக்கோட்டை புவனேஸ்வரியே...
புருவம் விட்டு இறங்கிடம்மா...
காரைக்குடியில் கொப்புடையாளே...
நீ கண்ணை விட்டு இறங்கிடம்மா...
கஞ்சனூா் துா்க்கையே...
காதை விட்டு இறங்கிடம்மா...
கானகத்து ஞானாம்பாள்...
கன்னம் விட்டு இறங்கிடம்மா...
அடி முக்கூடல் நகா பவானி தாயே...
மூக்கை விட்டு இறங்கிடம்மா...
உறையூர் வாழும் வெக்காளியம்மா...
உதட்டை விட்டு இறங்கும்மா. ..
நாட்டரசன் கோட்டை கண்ணாத்தா...
நீ நாக்கை விட்டு இறங்கிடம்மா...
பெண்:வேப்பிலை அம்மனே வாரும் அம்மா...
என் வேண்டுதலை நீ தீரும் அம்மா...
( இசை ) சரணம் - 2 @Manic11 )
பெண்:தஞ்சாவூரு பத்ரா வராகி...
தாடை விட்டு இறங்கிடம்மா...
கம்பனூா் வீணையம்மாவே...
கழுத்தை விட்டு இறங்கிடம்மா...
( இசை )
பெண்:தூயவளே எங்க மருவூரம்மா ...
தோளை விட்டு இறங்கிடம்மா...
கைலாசத்து பார்வதியே...
இவள் கைகளை விட்டு இறங்கிடம்மா...
மைசூா் சாமுண்டியே...
முழங்கையை விட்டிறங்கு...
திருவறூா் வடிவுடையாளே...
உள்ளங்கையை விட்டிறங்கு...
அடி திருவேற்கரையில் வக்கிர காளி...
புறங்கை விட்டு இறங்கிடம்மா...
விராலிமலையில் மெய்கண்ணாள்...
விரல் நகங்களை விட்டு நீ இறங்கு...
பெண்:வேப்பிலை அம்மனே வாரும் அம்மா...
என் வேண்டுதலை நீ தீரும் அம்மா...
வேப்பிலை அம்மனே வாரும் அம்மா...
என் வேண்டுதலை நீ தீரும் அம்மா...
தயவுசெய்து மீள்பதிவேற்றம்
பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் உங்கள்
ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏😊👍
( இசை ) சரணம் - 3 @Manic11 )
பெண்:நெய்வேலித்தாய் முத்து மாரியே...
நெஞ்சை விட்டு இறங்கிடம்மா...
முதுகளத்தூர் முத்து மாரியே...
முதுகை விட்டு இறங்கிடம்மா...
( இசை )
பெண்:நங்கநல்லூர் ராஜேஸ்வரியே...
நாபிக்கமலம் விட்டு இறங்கு...
ஏழு கிணறு ஊர் பாலத்தம்மா...
இடுப்பை விட்டு இறங்கிடம்மா...
துடையூர் பூங்கோதை.. .
தொடையை விட்டு இறங்கிடம்மா ...
முறையூர் செல்லம்மா ...
முழங்காலை விட்டு இறங்கு ...
அடி கருமாரி எங்க திருவேற்காட்டாள்...
கணுக்கால் விட்டு நீ இறங்கு...
பெரிய பாளையத்து அம்மாவே...
இவள் பாதங்கள் விட்டு இறங்கிடம்மா...
பெண்:வேப்பிலை அம்மனே வாரும் அம்மா...
என் வேண்டுதலை நீ தீரும் அம்மா...
வேப்பிலை அம்மனே வாரும் அம்மா.. .
என் வேண்டுதலை நீ தீரும் அம்மா ...
பெண்: ஸா்ப்பம் ஸா்ப்பமாய் ...
உடலை மெலித்துக் கொண்டு ...
வளைந்து வளைந்து ...
தலை நெளிந்து நெளிந்து
மெல்ல ஒளிந்து ஒளிந்து ...
மண்ணில் புகுந்து புகுந்து ...
அடி புக்குக்குள்ள போன தாயே ...
அம்மா வெளியே
வாடி ... பெண்:யம்மா நூத்தியெட்டு பால்குடத்தை...
நூறு முறை ஊத்திப்புட்டோம்...
குளித்து குடித்து...
உடல் பருத்து...
தினம் உருண்டு உருண்டு ...
மண்ணில் புரண்டு புரண்டு ...
அம்மா புத்துக்குள்ள தூங்கிபுட்டியே ...
அம்மா வெளியே வெளியே வாடி ...
பெண்: நீ முத்து முத்தா ...
அம்மையத் தான் போட்டுபுட்ட ...
அத போட்டுபுட்டு ...
புத்துக்குள்ள ஓடிபுட்ட ...
அடி சத்திய பயங்கரியே...
சட்டுனு வெளிய வர...
ஏண்டி இன்னும் தயங்கரியே...
அம்மா நீ வேணுமுன்னே உறங்கறியே...
பெண்:வேப்பிலை அம்மனே வாரும் அம்மா...
என் வேண்டுதலை நீ தீரும் அம்மா...
வேப்பிலை அம்மனே வாரும் அம்மா...
என் வேண்டுதலை நீ தீரும் அம்மா...
Super bro
Super
Vera level 💐💐💐💐
LLP
🔥🔥🔥
மியூசிக்.. சூப்பர் ❤
Excellent Amman song 🙏🙏🙏🙏🙏🙏
Devyani mam semma dance.....
அருமையான இசை மற்றும் பாடல்
ஓம் முத்து மாரியம்மா
Devayani mam and Anuradha Sriram mam combo nice
தளவாய்புரம் அருள்மிகு ஶ்ரீ மலையழகு அம்மன் அருள்மிகு ஶ்ரீ கொப்பிளி அம்மன் துணை
அம்மா என் மகளுக்கு அம்ம இருக்கு சிக்கரம்இரங்கிவிடு அம்மா தாயே ஓம்சக்தி பரா சக்தி தாயே ஓம்ஓம்ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🌱🌱🌱🌱🌱🌺🌺🌺🌺🌺🌺🌺
விராலிமலை மெய்கண்ணுடைய காளி🙏🙏🙏
வேப்பிலை அம்மனே நீ வாருமம்மா என் வேண்டுதலை நீ தீருமம்மா🙏🙏🙏
Anuradha nailed the song🔥
சமயபுரமாரி வா அம்மா காப்பாத்து அம்மாதாயே🙏
இப்ப போடுங்க சன் டிவில அந்த சீரியல்ல ஆசையா இருக்கு பாக்குறதுக்கு அப்ப சின்ன வயசா இருந்துச்சு அந்த அளவுக்கு தெரியல இப்ப பாக்கணும்னு ஆசையா இருக்குது ரெக்வஸ்ட் பண்ற ப்ளீஸ் போடுங்க ப்ளீஸ்பா
Ithu movie thana
@@Kadanthu_Selvom s idhu kottai mariyamman movie music Deva sir
@@Kanish-info Okk
Anu mam 💖💖💖🔥🔥🔥
Sarppam sarppamayi udale melithkond
Valainth valaintha thalai nelinth nelinth nillai
Olinth olinthai mannin pukunth pukunth adi
Pothkulla pona thaaye amma veliya veliya vaadi
Amma 108 paalkudatha noorumura oothiputta
Pudith pudith udal parth parth dinam
Urundu urund mannil
Purand purand amma pothukulla thoongi puttiye
Amma veliya veliya vaadi
Nee muthu muthu ammayatha pottputta
Ada pootu pott pothukkulla moodi potta
Adi sathiye bhayangariye sathenn veliyavara
Enniyennum thayangariye amma nee
Pedamann varakkariye
Veppilamammane vaarumamma en
Vendukalai nee theerumamma (2)
Uchakalayil kothichnikkum ujjaini kaali
Irangidamma nellkadayin maariyammave netti
Vitt irangidamma
Puthukottai bhuvaneswariye puruvam vitt irangidamma
Aazaikudayin kuppudayale kannai vitt irangidamma
Kanjanoor durgaye kathai vitt irangidamma
Kalahasthi njanamba kandam vitt irangidamma
Adi mukkudai adi bhagavathi thaaye mokkai vitt irangidamma
Puryoor vazhum vekkali amma mukathaivitt irangidamma
Natta senkottai kannatha nee nakkai vitt irangidamma
(Veppila ammane)
Thanjavoor mahavarahi thadi vitt irangidamma
Rombadooru neeliammave kazhuthai vitt irangidamma
Koyavale engal maravooramma tholaivitt irangidamma
Kailasath parvathiye ival kaikal vitt irangidamma
Maisooru chamundiye muzhamkai vittiruth
Thiruvathoor vadivudayale ullam kai vittiruth
Adi thiruvakkarayil vakkira kaali uthangai vitt irangidamma
Theerath kalayin meykannal viral nagangalai vitt nee irangu
(veppila ammane )
Neyyvelinthai muthumariye nenjai vitt irangidamma
Muthuvadthooru muth mariye muthukai vitt irangidamma
Nanganalloor rajeswariye nabin kamalam vittirinth
Ezhukinaruthoru manathamma iduppai vitt irangiramma
Thurayoor pokumbothai thodai vitt irangidamma
murayoor chellamma muzam kalai vittirach
Adi karumari engai thiruvai kattal kannal vitt nee irangu
Vellipalayath ammave ival paadangai vitt irangidamma.
(sappam sarppamayi).
Ayyo ennoda purushanuku akka ilaye ha appo akka irukanum right appodhane indha song kum enakum set aagum so boys 😂😂😂😂😂😂😂😂
Eanna solla varinga akka ninga
Love you devayani mam, ❤
Kashdam padurathu telants anu mam 😊😊😊👑👑👑
Super song
90's kids special.....💖💖💖
I love this song
Periya palaithamavee kapathu Amma 🙏🙏🙏🙏
Amma
❤❤❤❤❤❤❤
So nice to see
Oh my god. Avlo god name therinchiktn ipo
Hear maruvatoor omsakthi song🙏🙏
Appanuku aduthavan pondaty vaenum magaluku aduthava purusan vaenum, yantha deivamum thoongala
🚩🚩🚩🚩🕉️🕉️🕉️🕉️🕉️
Ammasong😢😢😢😢😢😢
Om sakthi
🙏🙏🙏🙏🙏
Could anyone post the lyrics of this song?
தயவு செய்து இந்த பாடலின் வரிகள் வேண்டும்
Marunthu mathirai kaasapu naan accept pannikar
😃😃😃😄😄😄😄😄😄😄
🌿👁️👁️👌
1:03 ,.......😅😅😅 1:03 😅
🌿
DHARANI.IMISSYOU😅😅😅😅😅
Amman sakthi perA
Lyrics ?????
🙏🙏🙏🙏🙏👁
Pilli suniyam muriyadika
Amma.wepalakari........raja.kali.ammn.shakthi.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️⚖️⚖️⁉️️⁉️️⁉️️⁉️️⁉️️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰☸️☸️🕉️🏹🏹🏹🕉️🕉️🕉️🕉️🕉️⚖️⚖️⁉️️⁉️️⁉️️
Seivinai eduka
Really nice song
Amma
🌿
🌿