49 உயிர் குடித்த சாராய கன்னுக்குட்டி குறித்து பேச தயங்கும் கருணாபுரம் மக்கள்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #kallakurichi | #kallakurichiissue | #kallasarayam
    49 உயிர் குடித்த சாராய கன்னுக்குட்டி குறித்து பேச தயங்கும் கருணாபுரம் மக்கள்..ஆனாலும் தில்லாக உடைத்து பேசிய ஒருவர் - VIP-க்களை அம்பலப்படுத்தி ஓபனாக பேட்டி
    Uploaded On 21.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 362

  • @ganesanganesan8065
    @ganesanganesan8065 3 месяца назад +278

    இனிமேல் டாஸ்மாக் என்று கூறக்கூடாது. இளம் விதவைகள் மேம்பாட்டு திட்டம் என்று கூற வேண்டும்...💯

    • @madhanmanivasagam6703
      @madhanmanivasagam6703 3 месяца назад +13

      Superuuuu

    • @mahalingam4812
      @mahalingam4812 3 месяца назад +9

      சின்ன கன்னுவோட இந்த மேட்டர் முடிந்த விடும். முக்கிய புள்ளிகள் கணக்கில் வரமாட்டார் கள். கொஞ்ச நாட்கள் கழித்து சின்னகன்னு
      வெளியில்.
      அனைவருக்கும் தெரிந்த விடையம்.

    • @Vikei354
      @Vikei354 3 месяца назад +1

      Omala avan kutithathu kalla sarayam

    • @mahalingam4812
      @mahalingam4812 3 месяца назад

      @@Vikei354 சாராயம் கள்ள க்குறிச்சி யில் அதனால் கள்ள சாராயம். நல்ல சாராயத்தில் குடி குடியைக் கேடுக்கம் வாசகம் இருக்காதா. அந்த வாசகம் அதிலும் இருந்தால் அது எப்படி நல்ல சாராயம் ஆகும்.?

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 3 месяца назад +1

      💯💯💯👍👍👍

  • @RadhaKrishnan-pj1jp
    @RadhaKrishnan-pj1jp 3 месяца назад +129

    கன்னுக்குட்டியை மக்கள் எம் எல் ஏ ஆக்கினாலும் ஆச்சரியம் இல்லை

    • @jaganathanv3835
      @jaganathanv3835 3 месяца назад +5

      கன்னுக்குட்டி குறைந்த விலையில் சாராயம் தந்தவர். பேராசை இல்லாதவர்

    • @suganya_maruthupandi
      @suganya_maruthupandi 3 месяца назад +1

      நடக்கலாம் வாய்ப்பு இருக்கு...

    • @seyalarasu5124
      @seyalarasu5124 3 месяца назад +4

      கண்ணு குட்டிக்கு கனிமொழிக்கு கணவனாக எல்லா தகுதியும் இருக்கு

    • @OptimisticOstrich-sd9nt
      @OptimisticOstrich-sd9nt 3 месяца назад

      30 rs than pocket kallakurichi areala,kannukutti over rate

    • @Kumaravel786
      @Kumaravel786 3 месяца назад

      ​@@seyalarasu5124🔥🔥🔥🔥😆🤓❌🤓😆

  • @stephenraj3413
    @stephenraj3413 3 месяца назад +88

    இப்படிப் பட்ட இறப்புக்கு அரசு நிவாரணம் வழங்க கூடாது

    • @umasankarsj3088
      @umasankarsj3088 3 месяца назад +4

      நீங்க correct ah சொன்னிங்க bro

    • @saginsagin133
      @saginsagin133 3 месяца назад +1

      Sss

    • @madhavimadhavidhanabal8975
      @madhavimadhavidhanabal8975 3 месяца назад

      நிவாரணம் கொடுக்க கூடாது

    • @seyalarasu5124
      @seyalarasu5124 3 месяца назад

      இப்படிப்பட்ட நிகழ்வு நிகழ்ந்தபின் அரசே இருக்கக்கூடாது

    • @stephenraj3413
      @stephenraj3413 3 месяца назад

      @@seyalarasu5124 அது உங்க கருத்து

  • @vijayanandface
    @vijayanandface 3 месяца назад +41

    இனிமேல் விவசாயிகள் கடன் பிரச்சினைக்கு தற்கொலை செய்து கொள்ளாமல் சாராயம் குடித்து சாவது மிக நன்று 10 லட்சம் வருவது உறுதி.

  • @rajangamthamizhvanan3055
    @rajangamthamizhvanan3055 3 месяца назад +69

    இலவசம் நம்பி போனால் இது தான் நடக்கும்

  • @renugaseenivasan7466
    @renugaseenivasan7466 3 месяца назад +146

    காவல் துறையே முழுக்க முழுக்க காரணம்

    • @devakumarc53093
      @devakumarc53093 3 месяца назад +3

      Political party 🍌🍌🍌🩴🩴🩴

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள 3 месяца назад +4

      சுடலையே முழு காரணம்

    • @PaAUDIOTECH
      @PaAUDIOTECH 3 месяца назад +2

      ஒவ்வொரு நபரையும் வாலைபிடித்து நிக்க முடியாது காவல்துறை

    • @heartvickey3076
      @heartvickey3076 3 месяца назад

      Home minister than porupu

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 3 месяца назад

      40 -40

  • @KamatchiGetzhi
    @KamatchiGetzhi 3 месяца назад +17

    இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தாலும் மக்கள் திருந்த மாட்டாங்க.

  • @Just_In-km5hr
    @Just_In-km5hr 3 месяца назад +59

    வீடு தேடி வரும் சாராயம்...அந்தளவில் ஆளும் பாதுகாப்பு...

  • @Harini95
    @Harini95 3 месяца назад +8

    இந்த பாவம் எல்லாம் இதற்கு துணை போன அனைவரின் குடும்பத்திற்கு போய் சேரட்டும். கர்மா நிச்சயம் உண்டு.

  • @ManojKumar-dp3eb
    @ManojKumar-dp3eb 3 месяца назад +27

    கன்று குட்டிய காளைமாடு காப்பாத்திறும்... 23ஆம் புலிகேசி வாழ்க...
    சின்ன மன்னர் 24ஆம் புலிகேசி வாழ்க...

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 3 месяца назад

      கன்னுக்குட்டிய. பிடிச்சாச்சு. மாடு எங்கே.

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 3 месяца назад +25

    கண்ணுகுட்டி தூக்கி கண்ணை தோன்டி எடுத்து ஜெயில்ல போடனும்..

    • @BalaSub-c9c
      @BalaSub-c9c 3 месяца назад +3

      Kannu kuttiyai than pudichanga..innum periya madu sikkavillai..sikkathu..ellam ilavasa kodumai pa.

    • @seyalarasu5124
      @seyalarasu5124 3 месяца назад

      ஆட்சியாளர்களுக்கு பூ மாலை போட்டு வரவேற்போம்

  • @krishkumar5559
    @krishkumar5559 3 месяца назад +148

    எடப்பாடி ஆட்சியில் இருந்த போது மதுவினால் தமிழகம் இந்தியாவிலேயே அதிக விதவைகளின் மாநிலமாக இருக்கிறது!இதைப்பற்றியெல்லாம் இந்த ஆட்சிக்கு கவலை இல்லை என்று பொங்கிஎழுந்த அக்கா கனிமொழி எங்கே!! கள்ளச்சாராயம் அல்ல!! டாஸ்மார்க்ல் மது குடித்து இறப்பவர்கள் குடும்பத்திற்கும் பத்துலட்சம் வழங்கப்படும் என அடுத்த தேர்தலுக்கு வாக்குறுதி அளியுங்கள்!!

    • @BalaSub-c9c
      @BalaSub-c9c 3 месяца назад +5

      Akka saraya business rani .kani

    • @aaravmanoharan1214
      @aaravmanoharan1214 3 месяца назад +5

      antha kandaroli engavathu thanniya pottu mallanthuruppa

    • @chandramarimuthu8221
      @chandramarimuthu8221 3 месяца назад

      Mp ele parappurailyil Modi a ar gal pengalin thaai Arun thu pogu Ena ethai katchigal ai sonnathu pola e dmk I'll pengalin thaai Arun thu a athai Galaga agi varukindrargal

    • @BalaSub-c9c
      @BalaSub-c9c 3 месяца назад

      @@chandramarimuthu8221 dmk varalaru arinthavan dmk ku ottu poda mattan..tamilan.kudi..panam..briyani ..adimai

    • @malarkumar168
      @malarkumar168 3 месяца назад

      Methyl alcohol mixed in the sarayam that’s acute toxic some competitive may mixed in their sarayam
      But illegal sarayam business

  • @gurukrishna9939
    @gurukrishna9939 3 месяца назад +3

    விடியல் அட்சி மேலும் ஒரு மைல்கல் மீண்டும் மீண்டும் 📀 மாடல் ஓட்டு போட்டு ஜெயிக்க வேண்டும் மேலும் பலரையும் கொள்ளவும் 🎉🎉🎉 வாழ்த்துக்கள் மக்களே

  • @ganeshk4234
    @ganeshk4234 3 месяца назад +10

    தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளதாக கவலைப்படும் அக்கா கனிமொழி அவர்கள் எங்கே கருணாகரன் கிராமத்தில் உடனே வாருங்கள் உங்கள் அரசு செய்த டிசைன் சாராய சாவுகளை எண்ணிப் பார்க்க வாருங்கள்

  • @aanathraj2187
    @aanathraj2187 3 месяца назад +16

    பினத்தை வைக்க வீடு கூட இல்லை இவர்களுக்கு குடி பழக்கம் எதற்கு

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 3 месяца назад +1

      ஸ்டாலின் அரசு 💯💯💯👍👍👍

    • @ennagadibannagadiban1197
      @ennagadibannagadiban1197 3 месяца назад

      இருக்க இடமில்லை கஞ்சி இல்லை இவன்களுக்கு சாராயம் கேக்கிதா. குடும்பத்தைப் பற்றி கவலை இல்லை . இவர்களுக்கு அரசு நிவாரணம் தரக் கூடாது.

  • @krishnaswamyradhika6597
    @krishnaswamyradhika6597 3 месяца назад +47

    கமிஷன் போகுதே கோபாலபுரத்துக்கு

  • @kumarraji4679
    @kumarraji4679 3 месяца назад +14

    நாற்பதும் நமதே 49ம் நமது வாழ்க திராவிட மாடல்

  • @anbuselvans306
    @anbuselvans306 3 месяца назад +47

    காவல்துறைக்கு மந்திரி யாரோ அவரைப் பிடித்து சிறையில் அடையுங்க????

  • @DawoodDawood-c5d
    @DawoodDawood-c5d 3 месяца назад +3

    என்னமோ நாட்டுக்காக தியாகம் பண்ணி செத்த மாதிரி மதுப்ரியர்கள் கொந்தளிகிறாங்க என்பது வருத்தம் அளிக்கிறது

  • @Kathirkuttymahe
    @Kathirkuttymahe 3 месяца назад +125

    திமுகவுக்கு ஓட்டு போடுங்கள் மக்களே தமிழ்நாடு ஓஹோன்னு போகும்

    • @premasamimuthu7109
      @premasamimuthu7109 3 месяца назад +3

      ஆமா,ஆமாம் ஒருவர் தவிர விடகூடாது..‌

    • @sakthithavasi4725
      @sakthithavasi4725 3 месяца назад +2

      😂😂😂😂😂😂

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 3 месяца назад +1

      💯💯💯👍👍👍

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 3 месяца назад +1

      🎉🎉🎉😢😢😢 yes TN 👎👎👎 again they will vote for DMK

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 3 месяца назад +1

      234 தொகுதி நாங்க தான்டா

  • @manuchithra7343
    @manuchithra7343 3 месяца назад +29

    கண்ணு குட்டி வெளில வந்து முட்டிடும் னு பயம் தா காரணம்

    • @superviewer91
      @superviewer91 3 месяца назад +1

      Apadi illa kannukutty pinnala pala erumaigal irrukum athan bayam,

    • @ennagadibannagadiban1197
      @ennagadibannagadiban1197 3 месяца назад +1

      கன்னுகுட்டியையும் அவனுக்கு பின்னால் இருந்தவர்களையும் கடுமையாக தண்டிக்கனும்

  • @kohilat5643
    @kohilat5643 3 месяца назад +18

    மாமுல் பேசி விட்டது பிறகு சட்டம் எப்படி நேர்பாதையில் போகும்

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 3 месяца назад +30

    சேல்ஸ்மேன் மாட்டிக்கிட்டாரு ஒன் ஆஃப் தி ஓனர்கள் காணோமே இதான் அரசியல்

  • @PaAUDIOTECH
    @PaAUDIOTECH 3 месяца назад +8

    செத்தால் வீட்டில் போட இடம் இல்லை அவனுக்கு சாராயம் தேவையாஇவர்வாழ்ந்து என்ன பயன்

  • @rjkumar5555
    @rjkumar5555 3 месяца назад +7

    Main information solla varum pothu cut pannitteengalae

  • @j.danielj.daniel5933
    @j.danielj.daniel5933 3 месяца назад +11

    குடிக்கிர ஒரு ஒரு குடிமகனும் கொஞ்சம் உங்களையும் குடும்பங்களையும் யோசிங்க இன்னைக்கு யாருக்கு இளப்பு

  • @aravindhandwriting
    @aravindhandwriting 3 месяца назад +1

    கடவுளே அனைவரையும் காப்பாற்றுங்கள்

  • @Ayyavali
    @Ayyavali 3 месяца назад +16

    10 லட்சம் திமுக தரும் பேசாம வோட்ட போட்டுட்டு போங்க மா 🖕🏻🖕🏻🖕🏻🖕🏻

  • @selvia9784
    @selvia9784 3 месяца назад +5

    அத்தனை பேரையும் புடிச்சு உள்ள போடுங்க. வெளில வர கூடாது

  • @ManojKumar-dp3eb
    @ManojKumar-dp3eb 3 месяца назад +17

    டாஸ்மாக்கில் மது குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கும் 10 லட்சம் பணம் வழங்க வேண்டும்....

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 3 месяца назад +24

    Dmk வை மக்கள் ஆதரித்தர்கள் dmk மக்களை ஆதரிக்க வில்லை.

  • @punnyamoorthy9239
    @punnyamoorthy9239 3 месяца назад +39

    இந்த நிகழ்வுக்கு சிறந்த முதல்வருக்கான விருது ஜப்பான் குடுக்குறாங்க லண்டன்ல கொடுக்குறாங்க ஸ்டாலின் தான் வராரு

  • @jacobmp7219
    @jacobmp7219 3 месяца назад +15

    அந்த vip கள் கைதே ஆவார்களா

  • @crowtvcrow7413
    @crowtvcrow7413 3 месяца назад +13

    பத்து லட்சம் இறந்தவங்களுக்கு பாதி கூட போய் சேராது பா .

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 3 месяца назад +2

    தயவு செய்து செய்தி நிறுவனக் சமூக கடமை உணர்து செயல் படுங்கள்.
    இறந்தவன் சமூக போராட்டத்திற்காக . குடும்ப. பிரசனிகாகோவோ இறக்க வில்லை

  • @lens3330
    @lens3330 3 месяца назад +7

    சாராயாத்த சாப்பிடுவாராம், குடிச்சா உடம்பு சரியாயிடுமா?

  • @ganeshk4234
    @ganeshk4234 3 месяца назад +6

    இளம் விதவைகள் மேம்பாட்டு திட்டம்
    திமுக அரசு

  • @Sanjana-q7h
    @Sanjana-q7h 3 месяца назад +37

    கனிமொழி தோவிடியா எங்களா போன

    • @seyalarasu5124
      @seyalarasu5124 3 месяца назад +3

      அண்ணே உங்கள் மொழி எனக்கு புரிகிறது வாழ்த்துக்கள்

    • @santhanalakshmig9542
      @santhanalakshmig9542 3 месяца назад +1

      Meya poierukal

    • @Kumaravel786
      @Kumaravel786 3 месяца назад

      ​@@santhanalakshmig9542 Yara meiya poirukka

  • @chandruchandru2472
    @chandruchandru2472 3 месяца назад +2

    கள்ளச்சாராய ஆட்சி கலைக்கப்பட வேண்டும்.

  • @rahimfaizal3638
    @rahimfaizal3638 3 месяца назад

    Very Sad News My Deepest condolences to That Incident Family's 😭😭😭😭😭

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 3 месяца назад +1

    அனைத்து துறைக்கும் தலைமை இருக்கிறது... பிரச்சனை என்று தொடர்புகொள்ள முயற்சி செய்தால் ஒரு நாயும் தொடர்புகொள்ள முடிவது இல்லை. நடவடிக்கையும் எடுப்பது இல்லை

  • @sumathiprakash7526
    @sumathiprakash7526 3 месяца назад

    கன்னுக்குட்டி பற்றி இவரைப் பேச வச்சிருப்பாங்களோ.அந்த அளவிற்கு இந்த ச்சேனலின் நம்பகத்தன்மை.

  • @d.rajathi8378
    @d.rajathi8378 3 месяца назад +1

    😮உடனே கஞ்சா கடத்துன case ல உள்ள தூக்கி போடுங்க

  • @HanistanRaja
    @HanistanRaja 3 месяца назад +8

    என்னடான ஆட்சி

  • @chitrakannan2818
    @chitrakannan2818 3 месяца назад

    அங்க இருந்த காவலர்கள் அனைவரும் முக்கியமான பெரிய புடிங்கி க்கு புடுங்க போனதினால் இந்த விற்பனையை தடுக்கமுடியல போல

  • @karthikn3479
    @karthikn3479 3 месяца назад

    இங்கு தினசரி கள்ளச்சாராயம் விற்பது எல்லா அரசு அதிகாரிகளுக்கும் தெரியும்.
    இதற்காக எல்லாரும் பணம் வாங்கினார்கள் வாங்குகிறார்கள் வாங்குவார்கள்.....

  • @samarajug2285
    @samarajug2285 3 месяца назад +12

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்,
    கருணாபுரம் vs...... என்னவொரு பெயர் பொருத்தம் கேலிக்கூத்து

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 3 месяца назад

    30 ஆண்டுகளுக்கு முன் கல்வராயன் மலைக்கு ஒரே பஸ் காலையில் உண்டு . மேலே சென்றால் ஒரே டீக்கடை சுற்றிலும் காலியிடம். மூன்று மணி வரை பட்டினி கிடந்து வாழப்பாடிக்கு பஸ்ஸில் போனோம். சென்ற ஆண்டு போனால், காலியாய் இருந்த இடமெல்லாம் வீடூகள். உணவுக் கடைகள். பல பேருந்து வசதிகள். வாழும் ஏழை மக்கள் சாராயத்தில் மெத்தனால் கலப்படம் பற்றி தெரியாதவர்கள். அரசு அனாதையான பிள்ளைகளுக்கு சிறப்பு விடுதி திறந்து , படிப்பு முடித்து வேலையில் சேரும்வரை உதவ வேண்டும். அங்கேயே தொழிற்சாலைகள் அமைக்கலாம். உயிர் பிழைத்த வர்களுக்கு வேலை தரவேண்டும்.

  • @josephinestellad387
    @josephinestellad387 3 месяца назад

    அப்பவே தடுக்கலாம் அல்லவா.

  • @parthir2774
    @parthir2774 3 месяца назад +2

    உங்கள் ஊரில் திமுக... அதிமுக... நாம் தமிழர்.. போன்ற எந்த அரசியல் கட்சிகளின். உறுப்பினர்.. யாரும் இல்லை யா.
    .

  • @VenkatVenkat-os9qj
    @VenkatVenkat-os9qj 3 месяца назад

    Eannada oorla yarume illai

  • @prajan8197
    @prajan8197 3 месяца назад +6

    நல்ல ஆட்சி 😂

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 3 месяца назад

    அந்த ஊர் மக்கள் அனைவரும் யாருக்கும் பயப்படாமல் கள்ளச்சாராய விற்பனைக்கு உடந்தையாக இருந்த நபர்களின் பெயர்களை வெளியே சொல்ல வேண்டும்... பயந்து பயந்து இருக்கப் போய்தான் இப்படியெல்லாம் நடக்கிறது...

  • @senthil5398
    @senthil5398 3 месяца назад

    சாவுக்கு பின்னாடி குற்றம் கூறும் மக்கள் தெரிந்தே குடிக்கிறார்கள்.. மனிதனா திருந்தவிட்டால் யாரும் பொறுப்பல்ல.. அவனவன் உயிர அவனவன் தான் பார்த்துக்கணும்

  • @vsgaming8375
    @vsgaming8375 3 месяца назад +2

    காவல்துறைதான் முழு பொறுப்பு.என்ன செய்துகொண்டு இருந்தாங்க

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 3 месяца назад

    தொளிலாளிகளை கைது செய் பெறுமுதளாளிகள் அதிகாரிகள் சிலநாள் தலைமறைவாக இருப்பார்கள் 😂😂😂

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 3 месяца назад +3

    இந்த இடத்திற்கு கருணாபுரம் என்ற பெயரை மாற்றி "கருணாநிதிபுரம்" என்று பெயர் மாற்றம் செய்து விடலாம் 😂😂😂

    • @Kumaravel786
      @Kumaravel786 3 месяца назад

      👌👍🔥🔥🔥🔥

  • @ravikumarg2309
    @ravikumarg2309 3 месяца назад

    30/40 வருசம் எத்தனை ஆட்சிகள்....கட்சிகள்... ஊடகங்கள்... பத்திரிக்கை கள்.....????? அதிக போதை காசு குறைவு மக்கள்கூட்டு ???அனைவரும் பொறுப்பு......

  • @endran1956
    @endran1956 3 месяца назад

    Sarayathil nalla Sarayam Visha Sarayam appadi irukkutha Thanthi.Appo nalla Sarayam vanghi kudikkalama Thanthi

  • @saransubramani5368
    @saransubramani5368 3 месяца назад

    இந்த பகுதியில்.பழனிசாமி.கட்ச்சிய
    சேர்த.ஒறுவரும்.ஏன்.கள்ளசாரயம்.விற்பதை.கண்டிக்கவல்லை

  • @singaravelan2726
    @singaravelan2726 3 месяца назад

    மாடல் ஆட்சி சூப்பர்

  • @Babubabu-1998
    @Babubabu-1998 3 месяца назад

    👍👍👍

  • @stephenraj3413
    @stephenraj3413 3 месяца назад +7

    கள்ளச்சாராயம் குடித்துவிட்டு அரசை குறை சொல்ல முடியாது, நீங்கள் செய்வது தவறான செயல் என்பதை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், இதற்கு தனி மனிதனின் சுய கட்டுப்பாடு அவசியம்..

    • @AjithkumarA-arumugam
      @AjithkumarA-arumugam 3 месяца назад +3

      அவர்கள் மூட்டை தூக்கும் வேலை செய்பவர்கள் அவர்கள் உடம்பு வலிக்காக எடுத்துக் கொள்கிறார்கள்..அதில் தவறு இருப்பதாக உணரவில்லை நான்..ஆனால் அதனை விற்பதை கட்டுப்படுத்திருந்தால் இவ்வளவு நடந்திருக்காது

    • @stephenraj3413
      @stephenraj3413 3 месяца назад

      @@AjithkumarA-arumugam போதை ஆபத்தான, எதை வேண்டுமானாலும் குடிப்பார்கள் அவர்களால் குடிக்காமல் இருக்க முடியாது என்பது தான் உண்மை..

    • @SSA23705
      @SSA23705 3 месяца назад

      குடிக்கு அடிமையானவர்களை குடிகாரன்னு மரியாதைக்குறைவா சொல்லக்கூடாது, கள்ளசாராயம் குடிச்சிட்டு அரசை குறை சொல்லக்கூடாது எவ்வளவு அறிவோட அட்வைஸ் பண்றாங்க கேட்டுக்கோங்க. அரசு சுயக்கட்டுப்பாடு இல்லாம கள்ளச்சாராயம், போதைமருந்து, மதக்கடைகள் எல்லாவற்றையும் கட்டவிழ்த்து விடுவது மக்களோட சுயக்கட்டுப்பாட்டை டெஸ்ட் பண்ணத்தானே ஒழிய பணம்சம்பாதிக்கும் நோக்கமெல்லாம் கிடையாது, மக்கள் நலன் மட்டுமே அவர்கள் குறிக்கோள் புரிஞ்சிக்கோங்க

    • @stayasethetic1234
      @stayasethetic1234 3 месяца назад

      மக்கள்தான் திருந்தனும் .அரசாங்கம் திருந்தாது.அரசாங்கம் விக்கறத வித்துகிட்டேதான் இருக்கும்.ஆனா மக்கள் சுயகட்டுப்பாடா இருக்கணும்.

    • @stephenraj3413
      @stephenraj3413 3 месяца назад +1

      @@stayasethetic1234 தவறாக புரிந்துகொள்ள வேண்டாம், எது எனக்கு சரி, எது தவறு என்பதை புரிந்து கொள்ளவேண்டும், அப்போது தான் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்..

  • @AnjaliAnji-oi8nt
    @AnjaliAnji-oi8nt 3 месяца назад +1

    Cmsir,,,kadumiyana,sattam,podunga

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 3 месяца назад

    சரியான பலி எண்ணிக்கை என்ன??? யேன் மறைக்கப்படுகிறது??? மதுவை ஒழிக்க முடியாதா????

  • @selvarajup3765
    @selvarajup3765 3 месяца назад +6

    திராவிட மாடல் தி மு க வாக்களித்த மக்களுக்கு நன்றி 🙏

  • @krishnanswaminathan6378
    @krishnanswaminathan6378 3 месяца назад

    Paravilla thanthi tv kuda telecast panhandle. Vera vazhi Allama telecast pannitanglo

  • @ganesank5802
    @ganesank5802 3 месяца назад +5

    அந்த 15 விஐபி வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் மற்றும் திமுக கட்சியை சேர்ந்தவர்கள்

  • @jc8948
    @jc8948 3 месяца назад +1

    கள்ள சாராயம் குடித்து உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு மெரினா கடற்கரையில் கருணாநிதி அருகே புதைத்து, 50 சிலைகள் வைக்க பொது மக்கள்
    சார்பில் கருணாநிதி யின் மகன் ஸ்டாலினை கேட்டு கொள்கிறோம். தியாகிகள் pension அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கொடுத்து உதவிக் கரம் நீட்டினால் ஸ்டாலினை மக்கள் வாழ்த்து வார்கள்.

  • @ajayjiju6818
    @ajayjiju6818 3 месяца назад

    டாஸ்மாக் ஆ கட்டாயம் மூடனும்💯 . குடிக்க கூடதுனு எவனாவது சொல்றானுங்களா? உழைக்கும் மக்கள் எல்லோரும் குடிக்கிறங்களா? குறைந்த விலை ah iruntha enna vena vangi kudikkiranunga 😑

  • @ukwalestamizhan
    @ukwalestamizhan 3 месяца назад

    அவர்கள் குடித்தது டாஸ்மார்க் சாராயம் இல்ல . கள்ள சாராயம்

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz 3 месяца назад

    அந்த ஊரில் பணியாற்றிய காவல்துறையே இதற்கு முழு பொறுப்பு

  • @shanthigd2249
    @shanthigd2249 3 месяца назад +1

    Avaravar ஒழுக்கமாய் இருக்க வேண்டும்...எதற்கு குடிக்கணும்

  • @SrikumaraGuru
    @SrikumaraGuru 3 месяца назад

    குடிகாரன் என்றாலே தியாகிகள் தானே😅

  • @SrmmanandSrmmanand
    @SrmmanandSrmmanand 3 месяца назад

    நான் குடுச்சி வீட்டுக்கு நடந்து வந்தா நல்ல சாராயம் தூக்கிட்டு வந்தா விச சாராயம்

  • @muthumn1983
    @muthumn1983 3 месяца назад +7

    40க்கு40 திமுக ஜெயித்து உள்ளது. எல்லா மக்களும் மாறி மாறி ....

    • @abdulfatheir7432
      @abdulfatheir7432 3 месяца назад

      டேய் லூசு கூ ! திமுக போரவன கூப்பிட்டு வாயில் ஊத்தி விட்டுசா? குடிகாரன் குடிச்சு செய்தான்

  • @RuchiFoods-h8m
    @RuchiFoods-h8m 3 месяца назад +3

    😢தியாகிகளுக்கு வீர வணக்கம்.... 😮
    குடித்து உயிர் தியாகம் செய்த போராளிகளின் குடும்பத்தாருக்கு 10லட்சம் நிவாரணத்தை 50லட்சமாக உயர்த்தி தர குடிமஹான்களின் கோரிக்கை 😇

  • @chandranchandran7276
    @chandranchandran7276 3 месяца назад

    கள்ளக்குறிச்சி மூடடை தூக்கம் மக்கள் மக்கள் குடும்பத்தை பார்ப்பதை விட சாராயம் குடிப்பதற்காக உழைக்கிறார்கள் அவர்களுக்கு அந்த விழிப்புணர்வு இல்லை எத்தனையோ தொண்டு நிறுவனங்கள் உள்ளன இந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏன் வரமாட்டேங்குது

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze 3 месяца назад

    Ok

  • @RajaRaja1234vpr
    @RajaRaja1234vpr 3 месяца назад

    கேடு கெட்ட அரசு களைக்கப்பட வேண்டும்

  • @sowrirajhot7840
    @sowrirajhot7840 3 месяца назад

    உயிர் இருந்த குடும்பத்திற்கு நிவாரணம் உயர்த்தி கொடுத்து விட்டு சாராயத்தை விற்பனையை கண்டுகொள்ளாத நீதிபதியின் சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டும் இதுவே பொதுமக்களாகிய என்னுடைய கணிப்பு அதாவது நீ இன்றி மட்டும் அரசனைக் கொள்கை தலையிடுமாறு என்று பார்ப்போம்

  • @johnxavier4101
    @johnxavier4101 3 месяца назад

    குடிக்க காசு இல்லையா? மகளிர் உரிமைத்தொகை நகை வாங்க மட்டும்தானோ? 😂😂😂

  • @shanthigd2249
    @shanthigd2249 3 месяца назад

    சைலேந்திர பாபு.kku பிறகு போலீஸ் dept higer authority எவரையும் பொது இடங்களில் பார்ப்பதில்லை...

  • @jayanhlipc4349
    @jayanhlipc4349 3 месяца назад +1

    ஊர் மக்களின் உதவி இல்லாமல், காவல்துறை உதவி இல்லாமல் சாராயம் விர்க்கமுடியது ,

  • @devarajanv3151
    @devarajanv3151 3 месяца назад

    No polical party can be blamed for public irresponsible acts. Each one is responsible for their own acts.

  • @KSCS-nx8tf
    @KSCS-nx8tf 3 месяца назад

    Seems complete Law and order failures

  • @Prasadmprasadvideosepperajiyes
    @Prasadmprasadvideosepperajiyes 3 месяца назад

    சாராயம் காய்ச்சறான் பூரா அனைத்து பேரையும் கொண்டு போய் தூக்குல போடவும்

  • @user-ammu137
    @user-ammu137 3 месяца назад

    விடியல் சாதனை வாழ்த்துக்கள்

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 3 месяца назад

    விதவைமேபட்டுதிட்டம்ஸ்டாலின்கனியாதமொழிமுளீபதவிக்குவந்துதும்மதுவைஒழிபேன்என்றால்இளம்விதவைகளதமிழ்நாட்டில்அதகம்என்றால்இவளுக்குடாஸ்மார்குபணனம்பத்தவிலைஇவளுக்கும்அண்ணனுக்கும்

  • @senthilk494
    @senthilk494 3 месяца назад

    Thanthi tv first train your reporter to ask proper questions

  • @veluchamy-hg3xe
    @veluchamy-hg3xe 3 месяца назад +2

    கூகுளுக்கு ஒரு வேண்டுகோள். ரம்மி விளையாட்டு விளம்பரங்களைப் பார்க்கும் போது நமக்கு கள்ளச்சாராயம் விற்பவர்கள் தான் நினைவுக்கு வருகிறது. ஒரே வேறுபாடு கள்ளச்சாராயம் திருட்டுத்தனமாக விற்கப்படுகிறது. ரம்மி விளையாட்டு என்ற பெயரில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன் படுத்தி வெளிப் படையாக நடத்தி வருகின்றனர்.இவை இரண்டிலும் மனித உயிர்கள் தான் பலியாகிறது. வியாபாரம் செய்வதில் ஒரு தர்மம் இருக்க வேண்டும். மனித உயிர்கள் பலி ஆகும் இது போன்ற வியாபாரம் தேவையா? தயவுசெய்து சிந்திக்கவும். இது போன்ற விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டும்.

    • @OptimisticOstrich-sd9nt
      @OptimisticOstrich-sd9nt 3 месяца назад

      Rummy matham pudichi perasaila vilayadratthu,it should not be banned

    • @veluchamy-hg3xe
      @veluchamy-hg3xe 3 месяца назад

      @@OptimisticOstrich-sd9nt Answer is not clear. Rummy should be baned or not to be baned.

  • @varahiamma5129
    @varahiamma5129 3 месяца назад

    அவன் கண்ணுகுட்டி இல்லை பெரியாரின் திராவிட வழியில் வந்த கெட்டவன்😊

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 месяца назад

    கண்ணுகுட்டி பெரிய அப்பாடக்கரா.எல்லோரும் சேர்ந்து சம்பவம் செய்ங்க.கையை காலை உடைங்க.யாரையும் எதிர்பார்க்காதீங்க.உங்ங கிட்ட ஒற்றுமை வேண்டும்.அல்லது இறந்தவர்கள் வீட்டு மக்களாவது ஒன்றுபடுத்தி முடிவுகட்டுங்க

  • @kuttykutty1105
    @kuttykutty1105 3 месяца назад

    😊

  • @SarojiniDevi-j4t
    @SarojiniDevi-j4t 3 месяца назад +3

    நீங்க எல்லாம் உங்க சொந்தங்கள குடிக்க கூடாதுன்னு அடக்கி வைக்க முடியல. மற்றவர்களை குறை கூறுகிறீர்கள். ஒன்றுமே இல்லை சொல்றீங்க.சம்பாத்தியத்த இப்படி குடிச்சு அழிச்சா எப்படி இருக்கும். நீங்க முதலில் திருந்தவும்.

  • @j.danielj.daniel5933
    @j.danielj.daniel5933 3 месяца назад +1

    உங்க அப்பன நி கண்டிக்கனும் முதல

  • @j.danielj.daniel5933
    @j.danielj.daniel5933 3 месяца назад +1

    மனைவி பிள்ளைகள் கண்டிக்கனு சார்

    • @stayasethetic1234
      @stayasethetic1234 3 месяца назад

      மனைவி பிள்ளைகள் சொன்னா மட்டும் கேட்கறானுங்களா இந்த குடிகாரனுங்க. நீங்க சொல்லறத சொல்லிக்கிட்டே இருங்க. நாங்க குடிக்கறத குடிச்சிகிட்டேதான் இருப்போன்னு குடிக்கறானுங்க. மீறி சண்ட கட்டுனா அடி உதைதான். எரியறத புடுங்கனா கொதிக்கறதும் தன்னால அடங்குமே.

  • @charlescharles8383
    @charlescharles8383 3 месяца назад

    🙏🙏🙏😭😭😭

  • @bharathisekar61
    @bharathisekar61 3 месяца назад

    Public should take promise to hereafter not to drink such sarayam.

  • @Jjbubbles-e1s
    @Jjbubbles-e1s 3 месяца назад +1

    Tosmac pathil ellorum pathaneer kudinka viewers.palm tree i atharippom.pathaneer udambukku nalathu.tosmac udambukku kedu.