Cyber ​​Fraud Gang Arrest | Chennai | Scam | FIR | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • என் 9-ஐ அழுத்தவும்.. சைபர் மோசடி கும்பல் மிக பெரிய கைவரிசை..! இவர்கள்தான் தொடர் டார்கெட்
    #cybercrime #chennai #sunnewslive
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Комментарии • 75

  • @Gkhyd2012
    @Gkhyd2012 День назад +23

    எனக்கு கூட வந்தது..... அவன் என்னிடம் அவன் பெயர் Rahul என்றும்....telephone department verification office என்று கூறி என்னிடம் எனது details கேட்க..... நான் முதலில் உனது details குடுடா ... என்று கேட்க.... அவன் கொடுக்கமறுக்க நான் அவனை ஹிந்தியில் திட்டி விட ஃபோன் cut செய்து விட்டான்.

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி День назад +1

      அப்படியா பெரிய எருமை

    • @manivelayudhan1300
      @manivelayudhan1300 День назад +2

      Same happened to me today. He told his name is mohan. I just disconnected the call since he told telephone department. We have come very far from using telephone now a days.

  • @showgathimran3377
    @showgathimran3377 День назад +22

    ஏன் காவல்துறை இவர்களை எண்கௌண்டர் செய்ய கூடாது எண்கௌண்டர் செய்யுங்கள்

    • @neethee-ankapooccu
      @neethee-ankapooccu День назад

      அவனுங்க சாட்சிகளை மட்டும் தான் என்கவுண்டர் செய்வார்கள், தங்கள் எஜமானர்களை காப்பாற்ற ....

  • @essdeeare4558
    @essdeeare4558 День назад +5

    கோடிகளில் பணம் சம்பாதித்தும் இவ்வளவு வெள்ளந்தியாக உள்ளாரே....எடுத்த பணத்தை எவராவது திருப்பித் தருவானா?

  • @ToletRealEstate
    @ToletRealEstate День назад +8

    I also received the same call, but I did not press 9, I disconnected the call.. things are getting tough because no action is been seriously taken on cyber crimes

  • @SelvamSamy-v6l
    @SelvamSamy-v6l День назад +3

    சமீப காலமாக எனக்கும் இது போல ஃபோன் வந்தது.....ஆனால் நான் போன எடுக்க வில்லை

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu День назад +7

    தத்திகள் கையில் அதிகாரம் இருந்தால் இதுவும் நடக்கும், இதற்கு மேலேயும் நடக்கும்.

    • @sappai-n9p
      @sappai-n9p День назад +2

      Dey nee Modi ya dana solra 😂😂😂

    • @neethee-ankapooccu
      @neethee-ankapooccu День назад +1

      @@sappai-n9p இவனும் தத்திதான் அவனும் தத்தி தான்டா.....

    • @VaigaiRaja-t2e
      @VaigaiRaja-t2e 22 часа назад

      நீ அறிவாளி புன்னகை'தாண்டா

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 21 час назад

      Nee CM a vanthal yellam sariyagum
      Simenin THUMBI ROAD DOG!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 21 час назад

      Very good Cyber crime police!

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 День назад +2

    படித்தவர்கள் தான் அதிகமாக ஏமாறுகிறார்கள். என்னத்தை சொல்லுறது.

  • @Kingz1985
    @Kingz1985 День назад +2

    I have received at least two calls daily for the past two weeks. The main culprits seem to be the banks, who sell customer data. The government should take strict action against them.

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 День назад +1

    தெரியாத எண்ணில் இருந்து எந்த அழைப்பையும் எடுத்து பேசாமல் இருந்தா போதும். தவிர்க்கலாம்.

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv День назад +4

    How come our Aadhar details are exposed to the world ?

  • @SelvamSamy-v6l
    @SelvamSamy-v6l День назад +2

    எனக்கு வந்த ஃபோன் தாம்பரம் போலீஸ் ஸ்டேசன் சைட் என்று சொன்னான்

  • @SairakshasvlogsSairakshaKesava
    @SairakshasvlogsSairakshaKesava День назад +2

    Those peaceful direct bank deposit and bank withdrawal days .. technology

  • @friendpatriot1554
    @friendpatriot1554 День назад +2

    ஃபோன் வந்தால் எப்படி react செய்ய வேண்டுமென்று சொல்ல வேண்டும் .

  • @antovinny7405
    @antovinny7405 День назад +4

    Don’t leave this guys, bloody idiots

  • @mathiyarasuelangovan7251
    @mathiyarasuelangovan7251 День назад +1

    even I got the same call..i disconnected it..worst ra dai...

  • @marsmedia782
    @marsmedia782 День назад +2

    True caller could not identify them

  • @vgprakash2155
    @vgprakash2155 16 часов назад

    எனக்கும் கால் வந்தது. நானும் எண்‌9 அழுத்தினேன்..பின்பு அவன் மும்பை - ஈரான் ஒரு கொரியர் அனுப்பியதனாகவும் மும்பை போலீஸ் அதை பிடித்து விட்டதாகவும் அழைத்தார்கள்.
    ஏற்கனவே இது போன்ற செய்திகளை கேள்வி பட்டு இருந்ததால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை... அவனுக்கு ஒன்றும் கொடுக்கவும் இல்லை...

  • @2000stalin
    @2000stalin День назад

    இதுனால தான் பணமே அக்கவுண்ட்டில் பணமே வைக்க கூடாது..
    பேசாம வீடோ நிலமோ வாங்கி போட்டா அது பாட்டுக்கு இருக்கும்..

  • @gnanasekarr6078
    @gnanasekarr6078 День назад +1

    Me too get this call but I disconnect the call.
    I don't know we need sevior action on this frauds.

  • @venkatesanlakshmanan9160
    @venkatesanlakshmanan9160 21 час назад +1

    Well done !!!! Chennai Police Commission Department.Good Job. I feel humiliated living in this country . Since there are no proper digital security protocols and regularities built into the Digital Ecosystem. The current central ruling government is least bothered about this. Finance, Telecom, HRD, and Banking systems are responsible for this illegal activist. Not even a single time has this issue been raised in both houses of Parliament. Our Prime Minister should be accountable for preventing these cases and saving common people from robberies.

    • @wendyv8497
      @wendyv8497 18 часов назад

      No governance ... Only politics!

  • @Arivu845
    @Arivu845 День назад

    பணம் போச்சா... அவங்க ஜாமின் ல வெளிய வந்துறுவாங்க... கேஸ் ஒரு பத்து வருசமா நடக்கும்...😮

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e День назад +1

    0
    India VannilaiMaiyam
    College Road

  • @SelvamSamy-v6l
    @SelvamSamy-v6l День назад

    இந்த நபர்கள் தொடர்ந்து வேறு வேறு நம்பர் களைல் இருந்த கால் செய்கிறார்கள்

  • @agnesjohn9486
    @agnesjohn9486 День назад

    I also received like this..😮

  • @showgathimran3377
    @showgathimran3377 День назад +2

    தமிழக காவல்துறை க்கு வாழ்த்துக்கள்

  • @abdulrahamanameen
    @abdulrahamanameen День назад

    4 கோடியா லிமிட்டே இருக்காதே அதுவும் அரை மணிநேரத்தில்

  • @RajeshRajesh-kf1ow
    @RajeshRajesh-kf1ow День назад +1

    October 3

  • @sathishhkumar8376
    @sathishhkumar8376 22 часа назад

    Trai போன் ஹிந்தி இங்கிலிஷ் ல் வருது 9 press செய்ய வேண்டாம்

  • @srisand03
    @srisand03 20 часов назад

    How come 4 crores was transferred within 30 mins? First this engineer should be raided by IT to ensure that this is genuine income.

  • @rockymanx
    @rockymanx День назад +1

    சபாஷ் மாமா சபாஷ் 😂
    எவ்வளவு பேரு என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்றாள் இது தான் கதி. விழிப்புணர்வு ரொம்ப முக்கியம்.

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv День назад

    What the concern department is doing ?
    We get such scam calls every day.
    Shame 😢

  • @sappai-n9p
    @sappai-n9p День назад

    I got this call 2 months back

  • @arctools8352
    @arctools8352 День назад

    Scam all creat from SIM card . Who sale SIM card ? They don’t collect proper document. Government must take action, sim operator if don’t take proper Documents must pay to government rs .500000-, who sale SIM card shop if don’t get proper document must punish 1 year jail . Will scam all stop.

  • @rajisarvesh1461
    @rajisarvesh1461 23 часа назад

    I also got a call from Ahmadabad court as many has field case against my number as fraudulent number. case registered at ahmadabed court.. Now a days cyber crimes are very high and trying to cheat us in many ways

  • @mkmohan9983
    @mkmohan9983 День назад

    Effect of unemployment

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 15 часов назад

    இந்த செய்திய பாக்குறதற்கு முன்பு ரம்மி விளம்பரம் ??? மோசடி செய்திய பாக்க மோசடி விளம்பரமா??? பணம் பணம் பணம்

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 День назад

    செய்தி அதிர்ச்சி தான்.
    ஆனால் செய்தி வாசிக்கும் போது நிதானமாக சாதாரணமாக வாசிக்கவும்
    இசையும்
    உங்கள் பேச்சு நடையும் திகில் படம் விமர்சனம் போல் உள்ளது.
    இது எல்லாம் பழைய முறை வாசிப்பு
    நீங்கள் சாதாரணமாக நல்ல தமிழில் வாசிக்கும் போது எளிதில் புரியும்
    கேட்க வேண்டும் என்று தோன்றும்.
    நான் ஒரு நிமிடம் மேல் கேட்க வில்லை வெளியே வந்து விட்டேன்.
    சாதாரனமாக பேசினாலே போதும் அப்போது தான் முழு 6 நிமிடம் கேட்க முடியும்.

  • @ushaiyeriyer5229
    @ushaiyeriyer5229 День назад

    My 192000 lost . When is police is going to help us don't no

  • @selvamania8745
    @selvamania8745 День назад

    இவ்வளவு பணம் அக்கவுண்ட் யில் இருக்கா

    • @mgk55820
      @mgk55820 Час назад

      ஒருத்தன் ₹908 கோடி ரூபாய் அபராதம் மட்டுமே கட்டுகிறான் என்றால் அவனிடம் எவ்வளவு பணம் இருக்கும் 😮

  • @rajkumart6953
    @rajkumart6953 День назад

    4 கோடியை வங்கி கணக்கில்....

  • @cookmaster3626
    @cookmaster3626 День назад

    Ivargalai immediatta Suttu Kollungal.

  • @alliswell8662
    @alliswell8662 17 часов назад

    4 kodiyaaaaa 😮

  • @ShivaKumar-yv4ph
    @ShivaKumar-yv4ph 14 часов назад

    Modi valga. Aadhaar valga.
    Digital India valga. Aadhaar to be abolished.

  • @Evil_147
    @Evil_147 День назад +1

    Ennakum call vandhuchi but nanga marubadiyum call panni troll panni vittum

  • @kuthbudeenmy4841
    @kuthbudeenmy4841 День назад

    This incident is Malaysia copied

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 День назад

    Ivan oru 9

  • @cookmaster3626
    @cookmaster3626 День назад

    Annoying Reporter. Please talk normally

    • @chellakand7714
      @chellakand7714 4 часа назад

      Yah. If she speaks normal people won't listen and become victim of scam. So she is trying to educate people with different voice😀

  • @loganathanr327
    @loganathanr327 День назад

    I have received three times such calls. Reported to Sanchar Saathi after blocking the number immediately

  • @PushpaKanthi-t7z
    @PushpaKanthi-t7z День назад

    Bloody woman reading news like whatttt dirty

  • @kimjong-un9729
    @kimjong-un9729 День назад +1

    i also got call , naa saingama titti avan call cut pannitan..!!

    • @dreamcuts6811
      @dreamcuts6811 День назад +1

      super bro! enaku credit card nu call panuvanga.. na semma ya kalaichi vettu enjoy panuven.. apram avunga call eh pana matanga..