"நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணையே" | சிவசண்முகம் ஐயா | திருமுறை மாநாடு | Bakthi TV | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024
  • "நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணையே" | சிவசண்முகம் ஐயா | திருமுறை மாநாடு | Bakthi TV | Tamil
    ஆரணி, அருள்தரும் முத்துமாரியம்மன் - அருள்தரும் கற்பகாம்பிகை உடனமர் கற்பகநாதர் திருக்கோயிலில் செந்தமிழ் வேள்விச்சதுரர் கோவை ப.குமரலிங்கம் ஐயா தலைமையில் நடைபெற்ற முதலாம் ஆண்டு விழாவில் "நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணையே" என்ற தலைப்பில் கோவை மீ.சிவசண்முகம் ஐயா ஆற்றிய சிறப்புரை
    #சிவசண்முகம்ஐயா #திருமுறைமாநாடு #குமரலிங்கம்ஐயா #கற்பகநாதர் #கற்பகாம்பிகை #முத்துமாரியம்மன் #muthumariamman #karpaganathar #karpagambigai #bakthitv #tamilbakthi #bakthitvtamil
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 17

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 19 дней назад

    ஞான குருவின் திருவடிகளை மனம் மொழி மெய்களால்
    வணங்குகிறேன்🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀🙇🏾‍♀🙇🏾‍♀மிக்க அருமை ஐயா உய்வடைந்தோம்
    தங்களின் ஞான வேள்விக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
    🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏾‍♀️🙇🏾‍♀️சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 22 дня назад +1

    ஆரூர் அமர்ந்த அரசே போற்றி. திருஞான சம்பந்தர் சுவாமிகள் திருவடிகள் போற்றி. திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிய திருமுறை பாடல்களை பாடினால் நம் வினை நீங்கும்

  • @subahmohan9578
    @subahmohan9578 10 дней назад

    சிவாயநம
    நால்வர்பொற்தாள்எம்உயிர்துணையே

  • @venkatesanr7973
    @venkatesanr7973 19 дней назад

    இச்சொற்பொழிவினை செவிமடுக்கும் வாய்ப்பளித்தது திருவருளே...🙏🙏🙏

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 19 дней назад

    சிவாயநம. நால்வர் திருவடிகள் போற்றி. ஞானாசிரியர் சிவத்திரு சிவ சண்முகம் ஐயா அவர்களது திருவடிகளுக்கு வணக்கங்கள்.

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 22 дня назад

    சிவா திருச்சிற்றம்பலம். நால்வர் பெருமக்கள் திருவடிகள் போற்றி போற்றி!

  • @umauthayakumar4147
    @umauthayakumar4147 22 дня назад

    சிவாயநம ஐயா🙏 ஞானாசிரியர் திருவடிகள் போற்றி போற்றி🙏

  • @maheshwari521
    @maheshwari521 22 дня назад

    சிவாயநம
    திருச்சிற்றம்பலம்
    🙏🙏🙏🙏🙏

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 22 дня назад

    சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.

  • @thirumuraipadalgallayakavy6366
    @thirumuraipadalgallayakavy6366 22 дня назад

    நன்றி ஐயா சிவாயநம🙏🙏

  • @rajswari4240
    @rajswari4240 22 дня назад

    சிவாயநம ஐயா❤❤❤

  • @boothalingamsivam2402
    @boothalingamsivam2402 21 день назад

    சிவாயநம

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 22 дня назад

    Omnamasivaya

  • @kanchanachidambaram8826
    @kanchanachidambaram8826 21 день назад

    சிவாயநம 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 22 дня назад

    🙏🌿🌹சிவ சிவ🙏❤❤❤❤🎉

  • @ananth3436
    @ananth3436 22 дня назад

    திருச்சிற்றம்பலம்

  • @selvanm1273
    @selvanm1273 22 дня назад

    🎉